ⓘ Free online encyclopedia. Did you know? page 304




                                               

சந்திரசேகர ஆசாத்

சந்திரசேகர ஆசாத் என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உ ...

                                               

சர்தார் ராவாஜி ராணா

சர்தார் சிங் ராவாஜி ராணா, சுருக்கமாக எஸ். ஆர். ராணா என அழைக்கப்படுவார். இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பாரிஸ் இந்தியச் சமூகத்தின் நிறுவன உறுப்பினரும் மற்றும் இந்தியத் தன்னாட்சி இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்தவர்.

                                               

சரத் சந்திர போசு

சரத் சந்திர போசு என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் வழக்கறிஞராகவும் விளங்கியவர். இவர் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாசு சந்திர போசின் அண்ணன் என்பது குறிப்பிடத் தக்கது.

                                               

சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா அவர் பாரத்திய கோகிலா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர்,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப ...

                                               

சாகர்மல் கோபா

சாகர்மல் கோபா இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுதந்திரப்போராட்ட வீரரும் தேசபக்தருமாவார். இவர் 1900 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று பிறந்தார். 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக இவர் பங்கேற்றார். ஜெய்சல ...

                                               

சாவித்ரி தேவி

சாவித்ரி தேவி முகர்ஜி என்கிற சாவித்ரி தேவி "மாக்ஸிமியானி போர்டாஸ்" என்பவரின் புனைபெயராகும். இவரது காலம் செப்டம்பர் 30, 1905 முதல் அக்டோபர் 22, 1982 வரை ஆகும். இவர் கிரீக், பிரெஞ்சு, இத்தாலியன் மொழி எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு ஆழ்ந்த சூழலியலின் முக ...

                                               

சி. சங்கரன் நாயர்

செத்தூர் சங்கரன் நாயர் என்ற முழுப்பெயர் கொண்ட சி. சங்கரன் நாயர் ஓர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். மலபார் கடற்கரையில் பிறந்த சங்கரன் நாயர், சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக் ...

                                               

சியாம்ஜி கிருஷ்ண வர்மா

சியாம்ஜி கிருஷ்ன வர்மா இந்திய விடுதலைப் புரட்சியாளரும், வக்கிறிஞரும், இதழியளாரும், இந்தியத் தன்னாட்சி இயக்கம், இலண்டன் இந்தியா ஹவுஸ் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், தி இந்தியன் சோசியாலஜிஸ்ட் எனும் ஆங்கில மொழி மாத இதழின் ஆசிரியவரும் ஆவார்.

                                               

சுசேதா கிருபளானி

சுசேதா கிருபளானி இந்தியா உத்தரப்பிரதேச மாநில முதல் பெண் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமை உடையவர். ஹரியானாவில் இருந்த வங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் சுசேதா. இவரது தந்தையான எஸ். என். மஜீம்தார் மருத்துவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் ஆவ ...

                                               

சுரையா தியாப்ஜி

சுரையா தியாப்ஜி பிரிட்டிஷ் இந்தியாவின், ஐதராபாத்தில் 1919 ஆம் ஆண்டு பிறந்தார். பிரபல வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளரும், இந்திய தேசிய காங்கிரசின், முஸ்லிம் தலைவரும் ஆன பத்ருதின் தியாப்ஜியின் மனைவியுமாவார். சுரையா தியாப்ஜி ஒரு புகழ்பெற்ற கலைஞராக ...

                                               

செண்பகராமன் பிள்ளை

செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிச ...

                                               

சேக் பிகாரி

சேக் பிகாரி 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீர்ராவார். இவர் வாழ்ந்த காலம் 1831 முதல் 1858 ஆம் ஆண்டு வரையிலான காலமாகும். அரசரும் சுதந்திரப்போராட்ட வீர்ருமான திகாயிட் உம்ராவ் சிங்கிடம் இவர் திவானாகப் பணி ...

                                               

சையத் ஹசன் இமாம்

சையத் ஹசன் இமாம் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1918 ஆம் ஆண்டு செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது முஸ்லீம் இவராவார்.

                                               

தாரா ராணி சிறீவசுதவா

தாரா ராணி சிறீவசுதவா என்பவர் இந்திய விடுதலைப் பெண் போராளி ஆவார். மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டவர். பிகார் மாநிலத்தில் சரன் மாவட்டத்தில் தம் கணவர் புலந்து பாபு என்பவருடன் வாழ்ந்து வந்தார். விடுதலை போராட்ட வேட்கையினா ...

                                               

திகாயிட் உம்ராவ் சிங்

திகாயிட் உம்ராவ் சிங் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீர்ராவார். அரசரும் சுதந்திரப்போராட்ட வீர்ருமான திகாயிட் உம்ராவ் சிங் சார்க்கண்டு மாநிலத்திலுள்ள ராஞ்சி மாவட்டத்தில் இருந்த பந்த்கவா என்ற சிற்றரசுக் ...

                                               

தூந்தாஜி வாக்

தூந்தாஜி வாக் மைசூர் பேரரசர் ஹைதர் அலியின் குதிரைப் படைகளின் தளபதியாக இருந்தவர். இவர் கர்நாடகத்தின் ஷிமோகா பகுதியைப் பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றினார். இவருடைய தலைமையில் திப்புவின் படைவீரர்களும் இணைந்து பங்கேற்க, கன்னட மற்றும் மராட்டியத்தின் ப ...

                                               

தேவதாஸ் காந்தி

தேவதாஸ் காந்தி என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல கா ...

                                               

பத்ருதீன் தியாப்ஜி

பத்ருதின் தியாப்ஜி பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞர், செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பாரிஸ்டராக பயிற்சி பெற்ற முதல் இந்தியரும் இவரே. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது தலைவராகவும் பணியாற்றின ...

                                               

பர்கதுல்லா

பர்கதுல்லா என்றழைக்கப்படும் அப்துல் ஹபீஸ் முகமது பர்கதுல்லா இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட இஸ்லாமியர். எழுத்தாளர்; அனல் பறக்கும் தனது பேச்சாலும், அக்கால இந்திய முன்னணி இதழ்களில் தனது புரட்சிகரமான எழுத்துகள் மூலமும் இந்திய விடுதலைப் புரட்சியைத் தூ ...

                                               

பழசி இராசா

வீர கேரள வர்மா பழசி இராசா கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவ ...

                                               

பாகாஜதீன்

இவர் 1879 டிசம்பர் 5 ஆம் தேதி உமேஷ் சந்திர முதர்ஜி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜதீந்திர நாத் முகர்ஜி. இளம் வயதிலேயே, வங்காள மாநிலம் நாதியா மாவட்டத்தின் கோயா கிராமத்தில் உள்ள கோடுய் நதிக்கரைப் புதரில் மறைந்திருந்த ஒன்பது அடி ...

                                               

பாஷ்யம் என்கிற ஆர்யா

பாஷ்யம் எனும் இயற்பெயர் கொண்ட ஆர்யா இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1932-ல் இன்று சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இ ...

                                               

பி. சுந்தரய்யா

பி. சுந்தரய்யா இந்திய பொதுவுடமை கட்சியின் நிறுவன உறுப்பினரும், தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். பி. எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்டார்.

                                               

பிகாஜி காமா

பிகாஜி ருஸ்தம் காமா, மும்பை மாகானத்தில் செல்வாக்கு மிக்க பார்சி குடும்பத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடையவர். இந்திய விடுதலை போராட்டதற்கு உதவியாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்கு சென் ...

                                               

பிபின் சந்திர பால்

பிபின் சந்திர பாலர் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்களில் முக்கியமானவர். ஸ்ரீ அரவிந்தர் அவரை "மிகுந்த வல்லமையும் கொள்கைப்பிடிப்பும் உடைய தேசாபிமானி" என்றார். லால்-பால்-பால் என்று அழைக்கப்பட்ட மும்மூர்த்திகளில் ஒருவர். மற்ற இருவர் பால கங்காதர தில ...

                                               

பிர்சா முண்டா

பிர்சா முண்டா இவர் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூ ...

                                               

பூபேந்திரநாத் தத்தர்

பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். ஜுகாந்தர் என்ற புரட்சி அமைப்பின் பத்திரிக்கையான ஜுகாந்தர் பத்திரிக்கையின் ஆசிரியராக 1907 இல் தான் கைதாகும் முன்பு வரை இருந்தார். இவர் விசுவநாத் தத்தருக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மூன்றாவது மகன ...

                                               

பெரோஸ் காந்தி

பெரோஸ் காந்தி ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பத்திரிகை எழுத்தாளராவார், மேலும் த நேசனல் ஹெரால்டு மற்றும் லக்னோவில் இருந்து வெளிவந்த நவ்ஜிவன் செய்திப் பத்திரிகைகளின் வெளியீட்டாளர். இவர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். 1950 - 52, ...

                                               

பேகம் அசரத் மகால்

பேகம் அசரத் மஹால் 1857 இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்ட வீரப்பெண்மணி ஆவார். அசரத் பேகம் ஆவாதில் உள்ள ஃபைசாபாத்தில் பிறந்தவர். எனவே ஆவாத் பேகம் என்றும் அறியப்பட்டார்.இவர் 1820ஆம் ஆண்டில் பிறந்தார் 1857–58 கிளர்ச்சியின் ...

                                               

மகாதேவ தேசாய்

மகாதேவ தேசாய், குசராத்து மாநிலத்தின் சூரத் மாவட்டத்தின் சரஸ் எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியரான அரிபாய் தேசாய் – ஜம்னாபென் இணையருக்கு 1 சனவரி 1982இல் பிறந்தவர். தனது 13ஆவது அகவையில் துர்காபென் என்பவரை மணந்தவர். பள்ளிக் கல்வியை சூரத்திலும்; கல்லூரி ...

                                               

மதன் லால் டிங்கரா

மதன் லால் டிங்கரா ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது சர்.வில்லியம் ஹட் கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்றார். இவர் நாட்டுப்பற்றுக்காக சர்ச்சிலால் பாராட்டப்பட்டவர்.

                                               

மது லிமாயி

மது லிமாயி சோசலிசக் கொள்கையில் பிடிப்பு கொண்ட இந்திய அரசியல்வாதியாவார். ஜார்ஜ் பெனாண்டசுடன், ராம் மனோகர் லோகியாவின் சீடராக விளங்கியவர் மதுலிமாயி. இந்திராகாந்தி அறிவித்த ஜூன் 1975 – 1977 நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடியதால், சூலை 1975 முதல் பிப ...

                                               

மிர்துலா சாராபாய்

மிர்துலா சாராபாய் என்பவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். ஆமதாபாத்தில் பிறந்த இவர் வளமான தொழில் அதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்பாலால் சாராபாய், சரியா தேவி இணையருக்குப் பிறந்தவர் ஆவார். மேலும் இவர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந் ...

                                               

முகந்த் லால் அகர்வால்

முகந்த் லால் அகர்வால் என்பவர் 1952இல் நடந்த முதலாவது மக்களவை தோ்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் பிாிபிட் தாெகுதி"யிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக" தாெ்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவருைடைய தந்தை கன்னாய் லால் பிலிபிட் அந்த நகரில் சமூக செ ...

                                               

முசாபர் அகமது

இன்றைய வங்க தேசத்தில் உள்ள முசாபர்பூரில் 1889ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தையார் மன்சூர் அலி நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். ஆனால் முசாபர் அகமது சிறுவனாக இருந்தபொழுதே அவர் இறந்துவிட்டார். முசாபர் அகமது சாந்த்விப் கார்கில் உயர் ...

                                               

மைதிலி சரண் குப்த்

மைதிலி சரண் குப்த் ஒரு இந்திக் கவிஞர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நவீன இந்தி கவிதையுலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.

                                               

மோகன் குமாரமங்கலம்

மோகன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதியும் புகழ் பெற்ற வழக்கறிஞரும் ஆவார். இவர் பொதுவுடமை கொள்கையின் பால் ஈர்ப்பு கொண்டவர். முதலி்ல் இந்திய பொதுவுடமைக்கட்சியிலும் பின்னர் காங்கிரசு கட்சியிலும் பங்குவகித்தார். இவர் புதுச்சேரி மக்களவை உறுப்பினராக 19 ...

                                               

யாக்கூப் அசன் சேத்

மெளலானா யாக்கூப் அசன் சேத் ஒரு தமிழக தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர். சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

                                               

யு. என். தேபர்

உச்சரங்கராய் நவல்சங்கர் தேபர் அல்லது யு. என். தேபர் இந்திய விடுதலை இயக்கப் போராளியாகவும், பின்னர் சௌராஷ்டிரா மாகாண முதல்வராக 1948 முதல் 1954 முடிய பதவியில் இருந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்தியத் தலைவராக 1955 முதல் 1959 முடிய பத ...

                                               

ராம் பிரசாத் பிசுமில்

ராம் பிரசாத் பிசுமில் 1918ல் நடந்த மனிப்பூரி ரயில் கொள்ளை மற்றும் 1926ல் நடந்த ககோரி ரயில் கொள்ளை போன்றவற்றால் அதிகம் அறியப்பட்ட ஓர் இந்திய விடுதலைப் போராளியாவார். அதேபோல் ராம், அகாயத், பிசுமில் போன்ற பெயர்களில் இந்தி மற்றும் உருது மொழிகளில் அறிய ...

                                               

ராஜ் நாராயணன்

ராஜ் நாராயணன் இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், லோக்பந்து என அழைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க தகுதியற்றவர் என இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றவர். இத ...

                                               

ராஜா ஹபிபுர்ரஹ்மான் கான்

ராஜா ஹபிபுர்ரஹ்மான் கான் இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது இந்திய தேசியவாதியாக இருந்தார். மேலும் இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு அதிகாரியாகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு முதன்மை செயலாளராகவும் இருந்தார். இரண்டாம் உலகப்போரின் முடி ...

                                               

வ. சுப்பையா

வரதராஜுலு கைலாச சுப்பையா புதுச்சேரியின் விடுதலைப்போராட்டத்தின் தலைவர், முதல் தென் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அமைத்தவர்.எழுத்தாளர், பதிப்பாளர், மார்க்சிய சிந்தனையார், புது்ச்சேரி பிரதேச அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், பிரெஞ்ச் இந்திய பாராளுமன் ...

                                               

வல்லபாய் பட்டேல்

சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து ...

                                               

வாளுக்கு வேலி அம்பலம்

வாளுக்குவேலி அம்பலம் தென் தமிழகத்தில் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போரிட்ட பாகனேரி என்ற கள்ளர் நாட்டுத் தலைவராவார்.

                                               

விஸ்வநாத தாஸ்

எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞரும் ஆவார். விஸ்வநாத தாஸ் சூன் 16, 1886 ஆம் ஆண்டு சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக சிவகாசியில் பிறந்தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத ...

                                               

வீரேந்திரநாத் சட்டோபாத்யாய

வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா வங்காளத்தைச் சேர்ந்தவர்; பொதுவுடைமையாளர்; இந்தியாவில் ஆயுதப் புரட்சியை உருவாக்கி அதன் மூலமாக இந்திய விடுதலையைப் பெற விரும்பியவர். சாட்டோ என்று செல்லமாக இவரை அழைத்தனர். கவிக்குயில் சரோஜினி நாயுடு என்பாரின் தம்பி ஆவார்.

                                               

ஜவகர்லால் நேரு

சவகர்லால் நேரு, இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1947 ஆம ...

                                               

ஜார்ஜ் ஜோசப்

ரோசாப்பூத் துரை என அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப் கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; வழக்குரைஞர் ; 1937-ஆம் ஆண்டு சென்னை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; இதழாசிரியர்; காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் முன் ...

                                               

ஜானகி ஆதி நாகப்பன்

புவான்ஸ்ரீ பத்மஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். மலாயா என்று அழைக்கப்பட்ட மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர். சுபாஷ் சந்திர போஸ்யின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர் ...