ⓘ Free online encyclopedia. Did you know? page 307
                                               

வாமன முனிவர்

வாமன முனிவர் 14 ஆம் நூற்றாண்டில் காஞ்சிக்கு அருகிலுள்ள சமணக் காஞ்சி எனுஇம் திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரில் வாழ்ந்த சைனப் புலவர். இங்குள்ள சினாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் இவரைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றன. இந்தச் சமணர் கோயில் மரத்தடிய ...

                                               

ஜெ.என்.ரெட்டி

அவர் 25 வருடங்கள் ஆராய்ச்சியாளராகவும்,30 வருடங்கள் ஆசிரியராகவும்சென்னை லயோலா கல்லூரி உள்பட அனுபவம் பெற்றவர். மேலும் 100000 ற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை முறையை முன்னேற்றமடையச் செய்துள்ளார். இலட்சக்கணக்கான மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்ற ...

                                               

நருடோ உஜுமகி

Naruto Uzumaki என்பது அசையும்படத்தில் ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் ஆகும், மற்றும் மேங்கா உரிமை {நருடோ{/2} மசாஷி கிஷிமோடோவால் உருவாக்கப்பட்டது. நருட்டோ என்பவனே முக்கிய நடிகன் மற்றும் தொடருக்கு பெயர் வரக் காரணமான கதாப்பாத்திரம். நருடோவை உருவாக்கும்ப ...

                                               

எக்ஸ்-மென்

எக்ஸ்-மென் என்பது மார்வெல் காமிக்ஸ் என்ற அமெரிக்க வரைகதை நூலில் சூப்பர் ஹீரோ வகையான ஒரு கற்பனை பாத்திரக் குழுவைக் குறிக்கும். எழுத்தாளர் ஸ்டான் லீ மற்றும் கலைஞர்/ இணை எழுத்தாளர் ஜாக் கிர்பி ஆகிய இருவரும் இதை படைத்தனர், செப்டம்பர் 1963 வாக்கில் "த ...

                                               

டெக்ஸ் வில்லர்

டெக்ஸ் வில்லர் 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 திகதி முதல் "போனல்லியோ" குழுமத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளிவரும் பிரபலமான காமிக்சு கதாபாத்திரம் ஆகும். இது இத்தாலியக் கௌபாய் கதாபாத்திரங்களுள் ஒன்றாகும். இது லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரால் தமிழில் வெ ...

                                               

அருட்சகோதரி

அருட்சகோதரி அல்லது அருட்கன்னியர் என்போர் கிறித்தவத்தில் பெண் துறவியரை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். இவ்வகை துறவியர் பொதுவாக ஒரு சமூகமாக மடத்தில் கூடிவாழ்வர். இவர்கள் கற்பு, ஏழ்மை மற்றும் கீழ்ப்படிதல் வாக்களிப்பர். இப்பதம் கத்தோலிக்க திருச்சபை, ம ...

                                               

நோபல் பரிசு பெற்ற பெண்கள்

நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும், சுவீடியக் கல்விக்கழகத்தாலும், கரோலின்ஸ்கா நிறுவனத்தாலும், நோர்வே நோபல் குழுமத்தாலும், தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவமும், உடலியங ...

                                               

அன்னை தெரேசா

அன்னை தெரேசா, அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோ ...

                                               

எலினோர் ஒசுட்ரொம்

எலினோர் ஒசுட்ரொம் என்பவர் அமெரிக்க அரசியல் அறிவியலாளர். இவர் 2009 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை அமெரிக்கரான ஒலிவர் வில்லியம்சன் என்பவருடன் சேர்ந்து பெற்றார். காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் ...

                                               

கேப்ரியெலா மிஸ்திரெல்

கேப்ரியெலா மிஸ்திரெல் என்பது சிலி நாட்டு கவிஞரும் கல்வியாளரும் பெண்ணியலாளருமான லூசிலா கோடொய் அல்கயாகா வின் புனைபெயராகும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இலத்தீன் அமெரிக்கரும் முதல் இலத்தீன் அமெரிக்க பெண்மணியும் ஆவார்; 1945ஆம் ஆண்டில் "த ...

                                               

டோரிஸ் லெசிங்

டோரிஸ் லெசிங் பிரித்தானிய புதின, நாடக எழுத்தாளர். ஈரானில் கெர்மன்ழ்சா என்னும் இடத்தில் அக்டோபர் 22, 1919 ஆம் நாள் பிறந்தார். இவ்வாங்கிலேயர் 2007 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றார். பிரித்தானிய அரசின் உயர் பெருமைப்பட்டங்களாகிய CH "மாண்ப ...

                                               

டோனி மாரிசன்

தோனி மாரிசன் 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித ...

                                               

பெர்ல் பக்

பெர்ல் பக் என்னும் பெண்மணி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் நாவலாசிரியர். இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.

                                               

விஸ்லவா சிம்போர்ஸ்கா

விஸ்வாவா சிம்போர்ஸ்கா போலந்து - பெப்ரவரி 1, 2012) நாட்டைச் சேர்ந்த கவிஞர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவருடைய பெரும்பாலான கவிதைகள் போர் மற்றும் தீவிரவாதத்தை மையக் கருத்தாகக் கொண்டவை. போலந்து நாட்டில் அவருடைய புத்தகங்கள் முதன்மைய ...

                                               

எடி இலமார்

எடி இலமார் ஓர் ஆஸ்திரிய அமெரிக்க திரைப்பட நடிகையும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஜெருமனியில் திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய போது 1933 இல் எக்ஸ்டசி என்ற படத்தில் காதல் காட்சிகளில் நடித்ததற்காக சர்ச்சைக்குள்ளானார். எனவே இரகசியமாக பாரீசுக்குச் ...

                                               

எலிசா வில்பர்

எலிசா மதேலினா வில்பர் சவுர்வீல்லி ஓர் அமெரிக்க பெயர்பெற்ற அறிவியலாளரும் வானியலாளரும் தாவரவியலாளரும் புதுமைப்புனைவாளரும், எழுத்தாளரும் வெளியீட்டாளரும் ஆவார். இவர் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பதாவியா மகளிர் துறவிமடத்தில் படித்தார். இவர் தான் ஆர்வர் ...

                                               

கியூலியானா காவக்லியேரி தெசாரோ

முனைவர் கியூலியானா தெசாரோ இத்தாலியாவின் வெனிசுநகரில் 1921இல்பிறந்தார். இவர்1939இல் பெனிட்டோ முசோலினி காலத்தில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் 125க்கும் மேற்பட்ட அமெரிக்க உரிமங்கள் பெற்ற பெயர்பெற்ற கரிம வேதியியலாளர் ஆவார். நாரிழை, துகில் ...

                                               

பாட்சி ஓ’கானெல் செர்மன்

பாட்சி ஓ’கானெல் செர்மன், ஓர் அமெரிக்க வேதியியலாளர். சுகாட்ச்கார்டின் இணைப் புனைவாளர், 3எம் பொருள்கள், கறை விலக்கி மற்றும் நீடித்துழைக்கும் நீர்த்தடுப்பி ஆகையவற்றின் புதுமைப் புனைவாளர் ஆவார்.

                                               

பெட்டி நெசுமித் கிரகாம்

பெட்டி கிளேர் கிரகாம் ஓர் அமெரிக்கத் தட்டச்சாளரும் வணிகக் கலைஞரும் ஆவார். இவர் ஒரு புதுமைப்புனைவாளர் ஆவார். இவர் வெண்மையாக்கி நீர்மத்தை உருவாக்கினார். இவர் மங்கீசு குழும உரிமையாளரான இசைக்கலைஞர் மைக்கேல் நெசுமித்தின் தாயார்.

                                               

மார்கரெட் ஈ. நைட்

மார்கரெட் ஈ. நைட் ஓர் அமெரிக்கப் பெண் புதுமைப்புனைவாளர். இவர் "19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த புதுமைப்புனைவாளர்" ஆவார். இவர் ஜேம்சு நைட் என்பவருக்கும் அன்னா டீல் என்பவருக்கும் மைனில் உள்ள யார்க்கில் பிறந்தார். மார்கரெட் சிறுமியாக இருந்தபோதே ஜேம் ...

                                               

மேரி ஆண்டர்சன்

மேரி ஆண்டர்சன் ஓர் அமெரிக்கர். நில புலன் தொழில் வளர்ச்சியாளரும புதுமைப்புனைவாளரும் பண்ணையாளரும் கொடிமுந்திரித் தோட்ட உரிமையாளரும் ஆவார். இவர் காற்றுக் கவசத் துடைப்பி அலகை உருவாக்கினார். இவருக்கு 1903இல் இதற்கான முதல் உரிமம் வழங்கப்பட்டது. காற்றுக ...

                                               

லிடா ஏ. நியூமேன்

லிடா ஏ. நியூமேன் ஓர் அமெரிக்கப் புதுமைப்புனைவாளர். இவர் எளிதாக வெளியில் எடுத்து தூய்மை செய்யவல்ல முடித் தூவியைக் கண்டுபிடித்தார். இவருக்கு அதற்கான உரிமம் 1898 நவம்பர் 15இல் வழங்கப்பட்ட்து. இது அமெரிக்கா உரிமம்614.335 ஆகும். இவர் இந்தக் கண்டுபிடிப ...

                                               

ஹெர்த்தா அயர்டன்

ஹெர்த்தா அயர்ட்டன்) ஒரு பிரித்தானியப் பொறியாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர். மின்சார வட்டவில் மற்றும் மணலிலும் நீரிலும் ஏற்படும் அதிர்வுகள் குறித்த இவரது ஆராய்ச்சிக்கு ராயல் சங்கம் ஹயூக்ஸ் விருதை வழங்கி கவுரவித்தது.

                                               

இ. எம். ஜி. யாதவர் மகளிர் கல்லூரி

இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரி மதுரை திருப்பாலையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியாகும். திருப்பாலை நத்தம் சாலையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. "மகளிர் அறிவு, குடும்ப உயர்வு" என்ற தாரகமந்திரத்துடன் பொருளாதரத்தில் பின்தங்கிய ...

                                               

இசுடெல்லா மேரிக் கல்லூரி

இசுடெல்லா மேரிக் கல்லூரி ஸ்டெல்லா மாரிஸ்) தமிழ் நாட்டின் சென்னையில் அமைந்துள்ள பெண்களுக்கான கத்தோலிக்க உயர்கல்வி நிறுவனமாகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும். இங்கு குறைந்தளவில் தங்குவசதி ஏற்படுத்தப்பட்டு ...

                                               

எத்திராஜ் மகளிர் கல்லூரி

எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னையில் அமைந்துள்ள மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும். எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையையும் இக்கல்லூரியையும் 1948ஆம் ஆண்டு முன்னணி வழக்கறிஞராக இருந்த வே.இல.எத்திராஜ் நிறுவினார். இந்த அறக்கட்டளையின் தற்போத ...

                                               

சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி

சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரில் 1951ஆம் ஆண்டு பத்ம பூசண் என். இராமசாமி அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற மகளிர் கல்லூரி ஆகும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்ல ...

                                               

நீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி

நீதியரசர் பசீர் அகமது சயீது மகளிர் கல்லூரி, முன்னதாக தென் இந்திய கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி அல்லது எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி 1955ஆம் ஆண்டில் மகளிருக்கு உயர்கல்வி வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்ட கல்லூரியாகும். இது சென்னையின் தேனாம்பேட்டை பகுதி ...

                                               

லேடி டோக் கல்லூரி

லேடி டோக் கல்லூரி அல்லது டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்நாட்டில் மதுரை நகரில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். அமெரிக்க கிருஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த கேத்தி வில்காக்ஸ் என்ற பெண்மணியால் 1948 ஆம் ஆண்டு தல்லாகுளம் அருகே தொடங்கப்பட்டது. மதுரை மி ...

                                               

அடிநிலை உடல் வெப்பநிலை

அடிநிலை உடல் வெப்பநிலை என்பது ஓய்வுநிலையில் உடலில் இருக்கக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலையாகும். இது பொதுவாக தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன், வேறு உடல் இயக்கங்கள் ஆரம்பிக்க முன்னர் அளவிடப்படும். இருப்பினும் அந்த அளவீட்டை மிகச் சரியானதாகக் கொள்ள மு ...

                                               

கருப்பை நீக்க அறுவை சிகிச்சை

ஹிஸ்டரெக்டமி என்பது கருப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை, இது வழக்கமாக பெண்பாலுறுப்பு மருத்துவரால் செய்யப்படுகிறது. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்பது கருப்பையை முழுமையாகவோ அல்லது பகுதி நீக்கமாகவோ களைதல் ஆகும். பொதுவாக பெண்பாலுறுப்பு அறுவை சிகிச்சை ...

                                               

கருப்பையகப் புற்றுநோய்

கருப்பையகப் புற்றுநோய் என்பது கருப்பையகத்திலிருந்து எழும் புற்றுநோயாகும். இது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியின் விளைவாக உடலின் மற்ற பகுதிகளுக்கு படையெடுக்கும் அல்லது பரவும் திறன் கொண்டது. பெரும்பாலும் மாதவிடாய் காலத்துடன் தொடர்புடைய யோனி இரத்தப் ...

                                               

பார்தோலின் நீர்க்கட்டி

பார்தோலின் நீர்க்கட்டி என்பது பார்தோலின் சுரப்பி பிறப்புறுப்புக்குள் இருக்கும் போது தடுக்கப்படுவதால் உண்டாகும் ஒருவகையான நீர்க்கட்டியாகும் சிறிய நீர்க்கட்டிகள் ஒரு சில அறிகுறிகளை ஏற்படுத்தும். பெரிய நீர்க்கட்டிகள் யோனியின் ஒரு பக்கத்தில் வீக்கத்த ...

                                               

பெண்களின் உடல்நலம்

பெண்களின் உடல்நலம் பெண்களின் உடற்கூற்றியல் குறித்த உடல்நலப் பிரச்சினைகளைக் குறிப்பதாகும். இவை பெரும்பாலும் பெண் இனப்பெருக்கத் தொகுதி, மார்பகம் போன்ற அமைப்புகள் அல்லது பெண்களுக்கான அல்லது பெண்களில் குறிப்பிடத்தக்கதான இயக்குநீர்களால் ஏற்படும் கோளாற ...

                                               

மகப்பேறுக்குப் பின் பாலுறவு

மகப்பேறுக்குப் பின் பாலுறவு ; பெரும்பாலும் மகப்பேறுக்குப் பின் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தாமதமாக வைத்துக்கொள்ளும் பாலுறவாகும். ஆனால் அவ்வாறில்லாமல் குறுகிய காலத்தில் வைத்துக் கொள்ளும் பாலுறவானது பெண்களுக்கு கடினமாகவும் வேதனையாகவும் இருக்கலாம். ...

                                               

மகளிர் புற்றுநோயியல்

மகளிர் புற்றுநோயியல் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உண்டாகும் புற்றுநோய் கட்டிகளை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவத் துறையாகும். சூல்பைப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், யோனி புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கருவாய் புற ...

                                               

முலை நீக்க அறுவை சிகிச்சை

முலை நீக்க அறுவை சிகிச்சை முலைகளை அறுவை மூலம் நீக்குகின்ற சிகிச்சை ஆகும். இது ஒரு பெண் அல்லது ஆணின் ஒரு அல்லது இரு முலைகளையோ அவற்றின் பகுதியையோ அல்லது முழுமையாகவோ நீக்குவதைக் குறிக்கும். இந்த அறுவைச் சிகிச்சை பொதுவாக மார்பகப் புற்றுநோய் சிகிச்சைய ...

                                               

உமோஜா கிராமம்

உமோஜா கிராமம் கென்யாவின் வட பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மட்டுமே வாழ்கின்ற ஒரு கிராமம். இது தலைநகர் நைரோபியிலிருந்து 380 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்புரு பகுதியில் அமைந்துள்ளது. இது 1990 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள ...

                                               

மனித உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு

மனித உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு என்பது நேபாளத்தில் உள்ள தனித்து வாழும் பெண்களின் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாக்க செயல்படும் ஒரு அமைப்பாகும். இதை லில்லி தாபா என்பவர் நிறுவினார். இது 73 மாவட்டங்களிலும், 1550 கிராம ...

                                               

அமிலத் தாக்குதல்

அமிலத் தாக்குதல் என்பது வன்முறை தாக்குதல்களில் ஒன்று. அமிலங்களைக் கொண்டு எதிரிகளின் முகம், மற்றும் உடல் உறுப்புகளை சிதைத்தல், உருக்குலைத்தல், முடமாக்குதல்/ஊனமாக்குதல், தோற்றத்தை விகாரமாக்குதல் போன்றவதை இதன் நோக்கங்களாக, விளைவுகளாக இருக்கின்றன. சி ...

                                               

அமீனா வழக்கு

அமீனா வழக்கு என்பது இந்திய நாட்டின் ஐதராபாத் நகரைச் சேர்ந்த அமீனா என்ற 10 வயது பெண் குழந்தையை சவூதி அரேபியாவில் இருந்து வந்த ஒரு நபருக்கு 1991 ஆம் ஆண்டு விற்பனை செய்தது தொடர்பான ஒரு வழக்காகும். அம்ரிதா அலுவாலியா என்ற விமானப் பணிப்பெண், 1991 ஆகத்த ...

                                               

ஆசிட் சர்வைவர்ச் டிரச்ட் இன்டர்நேச்னல்

ஆசிட் சர்வைவர்ச் டிரச்ட் இன்டர்நேச்னல் என்பது இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது அமிலம் மற்றும் எரிக்கும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதையே உலக அளவில் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுக் கல்வி மற்றும் விழிப்புணர்வு ...

                                               

இந்தியாவில் பெண் சிசுக்கொலை

பெண் சிசுக்கொலை என்பது கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவில் இருக்கும் காலத்திலோ அல்லது பிறந்த பின்போ கொன்றொழிப்பதை பொதுவாகக் குறிக்கும். பிறந்தது முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தை சிசு என அழைக்கப்படுகிறது. ...

                                               

இந்தியாவின் மகள்

இந்தியாவின் மகள் இங்கிலாந்தைச் சேர்ந்த லெசுலீ உத்வின் இயக்கிய விபரணத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு மற்றும் அதில் கொல்லப்பட்ட 23 வயது பெண் குறித்தானது. இந்தத் திரைப்படத்தில் திகார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள கு ...

                                               

இனவழிப்பு வன்கலவி

இனவழிப்பு வன்கலவி என்பது போர்க்காலங்களில் எதிராளியாகக் கருதப்படும் இனத்தின் இனப்படுகொலையின் அங்கமாக அவ்வினப் பெண்களின் மீது பெருந்திரள் வன்கலவி மேற்கொள்ளும் செயற்பாட்டைக் குறிப்பதாகும். யுகோசுலேவியப் போர், இலங்கைத் தமிழர் இனப்படுகொலை, ருவாண்டா இன ...

                                               

கட்டாயக் கருக்கலைப்பு

கட்டாயக் கருக்கலைப்பு அச்சுறுத்தியோ வலியுறுத்தியோ பலவந்தமாகவோ அல்லது பெண்ணால் மறுக்க இயலாததை பயன்படுத்தியோ ஏற்படுத்தப்படும் கருக்கலைப்பு ஆகும். மருத்துவ சிகிச்சையால் தேவைப்படாத நேரத்தில் நிகழும் கருக்கலைப்புகளும் இதில் அடங்கும். கட்டாயக் கருவளக்க ...

                                               

கட்டாயக் கருவுறுதல்

கட்டாயக் கருவுறுதல் பெண்களைக் கட்டாயப்படுத்தி கருத்தரிக்க வைப்பதாகும். கட்டாயத் திருமணத்தாலோ, அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவோ இனப்படுகொலையின் அங்கமாகவோ இது நடைபெறலாம். கட்டாயக் கருவுறுதல் மூலமாக குழந்தை பிறந்தால் அது கட்டாய இனப்பெருக்கம் எனப்படும்.

                                               

கணவனின் தையல்

கணவனின் தையல் அல்லது கணவனின் முடிச்சு என்றறியப்படுவது பிரசவத்திற்கு பிறகு இளகிப் போன பெண்ணுறுப்பை, கணவனின் உடலுறவு இன்பத்துக்காக, தையல் போட்டு இறுக்கிக் கொள்ளும் முயற்சியாகும். இது அழகியல் அறுவை மருத்துவங்களின் கீழ் வைக்கப்படுகிறது. எனினும், இம்ம ...

                                               

கருவுற்ற பெண் கொலை

கருவுற்ற பெண்கள் கொலை என்பது குடும்ப வன்முறையினால் ஏற்படும் கொலையாகும். நெருங்கிய கூட்டாளி வன்முறை அல்லது குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெரும்பாலோர் பெண்களாவர். இவர்களுக்கு தங்களுக்கு நேரும் தீங்குடன் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு நேரும் தீங் ...

                                               

களவளாவல் ஏமாற்றுகை

களவளாவல் ஏமாற்றுகை அல்லது களவளாவல் வன்முறை என்பது களவளாவல் அல்லது காதலிக்கும்போது திருமணமாகாத இணையரில் ஒருவரால் மற்றவருக்கு நிகழ்த்தப்படும் அல்லது அச்சுறுத்தப்படும் வன்முறை செயலாகும். ஒருவர் மற்றவர் மீது நிந்தித்தல்/வன்முறை மூலம் தனது செல்வாக்கை ...