ⓘ Free online encyclopedia. Did you know? page 311
                                               

யூரி ககாரின்

யூரி அலெக்சியேவிச் ககாரின் உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில ...

                                               

ஆலன் பீன்

ஆலன் லாவர்ன் பீன் என்பவர் அமெரிக்க கடற்படை அதிகாரி மற்றும் சோதனை ஓட்ட விமானி, வானூர்தி பொறியியலாளர், வான்வெளி பொறியாளர் மற்றும் நாசா விண்வெளி வீரர் ஆவார்; மேலும் இவர் சந்திரனில் நடந்த நான்காவது நபர் ஆவார். இவர் விண்வெளி வீரர் குழு 3 வின் வின்வெளி ...

                                               

எட்வேர்ட் வைட்

எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் அமெரிக்க வான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார்.

                                               

நீல் ஆம்ஸ்ட்றோங்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ர ...

                                               

யோன் யங்

யோன் வாட்ஸ் யங் என்பவர் அமெரிக்க விண்ணோடியும், கடற்படை அதிகாரியும், கடற்படை வானோட்டியும், வான்வெளிப் பொறியியலாளரும் ஆவார். 1972 ஆம் ஆண்டில் அப்பல்லோ 16 விண்கலத்தில் நிலவுக்குச் சென்று நிலவில் நடந்த 9-வது மனிதர் என்ற சாதனையைப் படைத்தார். அத்துடன் ...

                                               

துகாராம் ஓம்பலே

துகாராம் ஓம்பலே 2008 மும்பாய் தாக்குதல்களின் போது தீவிரவாதி அஜ்மல் கசாப்பை பிடிக்கும் போது உயிரிழந்த மும்பைக் காவலராவார். அத்தாக்குதல் நடத்திய தீவிரவாதியை உயிருடன் பிடிப்பதில் முக்கிய பங்காற்றினார். இவரின் தியாகத்தைப் போற்றும் விதமாக இந்திய அரசு ...

                                               

முகுந்த் வரதராஜன்

மேஜர் முகுந்த் வரதராஜன் ஏ.சி, இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரின் சோபியான்மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த அமைதிக்கால துணிச் ...

                                               

கொனேரு ஹம்பி

கொனேரு அம்பி ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த, ஓர் இந்திய சதுரங்க வீராங்கனை ஆவார். மேலும், இவ்விளையாட்டின் விரைவான ஆட்ட வாகையாளர் என்ற பிரிவில் உலக சாம்பியன் ஆவார். 2002 ஆம் ஆண்டு, 15 வயதில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்து, உலக சதுரங்க வரலாற்றி ...

                                               

சுர்ஜித் சிங் ரண்டாவா

சர்தார் சுர்ஜித் சிங் ரண்டாவா என்பவர் இந்தியாவுக்காக ஆடிய ஒரு வளைதடி வீரர். இவர் இந்திய தேசிய வளைதடி அணியில் இடம்பெற்று 1976 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு ஆடினார். இந்திய வளைதடி பந்தாட்ட அணியின் தலைவராகவும் இருந்தார்.

                                               

பி. வி. ரமணா (விளையாட்டு வீரர்)

புசார்லா வெங்கட ராமணா என்பவர் முன்னாள் தொழில்முறை கைப்பந்து வீரர் மற்றும் இந்திய இரயில்வே ஊழியர் ஆவார். மேலும் அவர் இந்திய தேசிய கைப்பந்து அணி உறுப்பினராவார். 1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வெண்கலப் பதக்கத்தை வென்ற கைப்பந்து அணியில் இருந்தார ...

                                               

எஸ். நிஜலிங்கப்பா

சித்தவனஹல்லி நிஜலிங்கப்பா காங்கிரசு அரசியல்வாதியும் 1956 முதல் 1958 வரையும் பின்னர் 1962 முதல் 1968 வரையும் கர்நாடக முதல்வராக பணி புரிந்தவருமாவார். இந்திய விடுதலை இயக்கத்திலும் கருநாடக மாநில ஐக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியவர். 1968ஆம் ஆண்டு பி ...

                                               

குவெம்பு

குவெம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியி ...

                                               

பீம்சென் ஜோஷி

பீம்சென் ஜோஷி இந்துஸ்தானி இசை மரபில் ஓர் இந்திய குரலிசைப் பாடகராவார். கிரான காரனாவின் உறுப்பினரான இவர், அவரது கயால் வகைப் பாடல்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவர், அதோடு அவரது பக்திப் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் பிரபலமானவராவார். அவர் இந்தியாவின் உயரி ...

                                               

ராஜ்குமார்

ராஜ்குமார் பரவலாக அறியப்பட்ட‌ கன்னட திரைப்பட நடிகர் மற்றும் பின்னணிப் பாடகராவார். அவ‌ரின் ர‌சிக‌ர்க‌ள் அவரை "டாக்ட‌ர் ராஜ்", "ந‌ட‌ச‌ர்வ‌புமா", "அன்னாவரு" போன்ற செல்ல‌ப் பெய‌ர்க‌ளால் அழைப்பார்க‌ள்.

                                               

அரசு மணிமேகலை

அரசு மணிமேகலை தமிழிலக்கியத்தில் பன்முகச் சிந்தனைகளோடு கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், சிறுவர் சிறுகதைகள் போன்ற படைப்புகள் பல தந்தவர்.

                                               

அரிமதி தென்னகன்

அரிமதி தென்னகன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மூத்த தமிழ் புலவர்களில் ஒருவரும், எழுத்தாளரும் ஆவார். அவரது இயற்பெயர் நாமதேவன் ஆகும். இவர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக, மயிலம் மடம் தமிழ் வித்துவான் கல்லூரியில் முறையாக தமிழ் படித்து வித்துவான் ப ...

                                               

ஆர். கே. சண்முகம் (கதாசிரியர்)

1930ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், இயக்குநர் பி. ஆர். பந்துலுவிடம் உதவியாளராய் இருந்து, சாண்டோ சின்னப்பா தேவரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி தொடர்ந்து எம். ஜி. ஆரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கும், சிவாஜி க ...

                                               

ஆலங்குடி சோமு

ஆலங்குடி சோமு தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார். தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர்.1960 முதல் 1985 வரை த ...

                                               

இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி

இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். சிறந்த மிருதங்கக் கலைஞர்களாக விளங்கிய பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோரின் சம காலத்தவர் முருகபூபதி ஆவார். இம்மூவரும் ‘மிருதங்க மும்மூர ...

                                               

இளங்கோவன்

இளங்கோவன் என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், திரைப்பட திரைக்கதை, உரையாடல் ஆசிரியர், மற்றும் தயாரிப்பாளராவார். இவர் மணிக்கொடி இதழில் துணை ஆசிரியராகவும், பின்னர் புதுமைப்பித்தனுடன் தினமணியில் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர். 193 ...

                                               

உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்

நற்றிணை மீது இலக்கிய ஆய்வு செய்து எம்.லிட் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பச்சையப்பன் கல் ...

                                               

எசு. எசு. தென்னரசு

எசு.எசு. தென்னரசு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய நூற்களை தமிழ்நாடு அரசு 2007 - 08 இல் நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 ஆம் ஆண்டு தமி ...

                                               

எம். எஸ். கோபாலகிருஷ்ணன்

எம். எஸ். கோபாலகிருஷ்ணன், கர்நாடக இசையில் தேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவர் பத்மசிறீ, கலைமாமணி, சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் சங்கீத கலாநிதி போன்ற விருதுகளைப் பெற்றவர். 2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியது.

                                               

எம். எஸ். பொன்னுத்தாய்

எம். எஸ். பொன்னுத்தாய் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர். இவரே முதலாவது பெண் நாதசுவரக் கலைஞர் எனக் கருதப்படுகிறார். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர் பொன்னுத்தாய். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், அவரது வழ ...

                                               

எம். கே. ஆத்மநாதன்

எம். கே. ஆத்மநாதன் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். 120 இற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.ரத்தபாசம்’ படத்தில் பாதகம் செய்வது ஏனோ? ரத ...

                                               

எம். பி. என். பொன்னுசாமி

பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று பிறந்தவர். பெற்றோர்: நடேசன் பிள்ளை - சம்பூர்ணம். தனது தந்தையாரிடம் நாதசுவர இசையினைப் பயின்றார். தனது ஏழாவது வயதில் தந்தை, மூத்தத் தமையனார் எம். பி. என். சேதுராமன் இவர்களுடன் இணைந்து மதுரை மீனாட்சியம்மன் க ...

                                               

எம். வி. ராஜம்மா

எம். வி. ராஜம்மா பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார ...

                                               

எல். வைத்தியநாதன்

லட்சுமிநாராயண வைத்தியநாதன் இவர் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞரும், இசை இயக்குனரும் மற்றும் இசையமைப்பாளரும், கர்நாடக இசை பாரம்பரியத்தில் பயிற்சி பெற்றவருமாவார். வைத்தியநாதன் சென்னையில் வி.லட்சுமிநாராயணன் மற்றும் சீதாலட்சுமி ஆகிய இருவருக்கும் பிறந்தார். ...

                                               

எஸ். ஆர். ஜானகி

எஸ். ஆர். ஜானகி பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.

                                               

எஸ். எஸ். சந்திரன்

எஸ். எஸ். சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் நகைச்சுவை செல்வர், கலைமாமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

                                               

எஸ். ஏ. நடராஜன்

எஸ். ஏ. நடராஜன் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகராவார். நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை தந்த பின்னர் திரைத்துறையிலும் பங்களித்தார்.

                                               

எஸ். சி. கிருஷ்ணன்

எஸ். சி. கிருஷ்ணன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். 1950களில் தமிழ்திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழர் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த அத்தானும் நான் தானே, சித்தாடை கட்டிக்க ...

                                               

எஸ். பி. பாலசுப்பிரமணியம்

எஸ். பி. பாலசுப்பிரமணியம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும ...

                                               

எஸ். ராஜேஸ்வர ராவ்

எஸ். ராஜேஸ்வர ராவ் ஒரு இந்திய இசையமைப்பாளர், பல்வாத்தியக் கலைஞர், இசை நடத்துநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர், இசை வித்துவான் என பல துறை வல்லவர் ஆவார். பெரும்பாலும் தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் ...

                                               

எஸ். வரலட்சுமி

எஸ். வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகா ...

                                               

ஏ. சி. திருலோகச்சந்தர்

ஏ. சி. திருலோகச்சந்தர் தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார். 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது ...

                                               

ஏ. பீம்சிங்

ஏ. பீம்சிங் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர்.

                                               

கல்பகம் சுவாமிநாதன்

தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், சேதலப்பதி கிராமத்தில் பிறந்தவர் கல்பகம். தனது எட்டாவது அகவையில் தாயார் அபயாம்பாளிடம் கருநாடக இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர், டி.எல். வெங்கடராம ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், ...

                                               

கவிதாலயா கிருஷ்ணன்

கவிதாலயா கிருஷ்ணன் என நன்கறியப்பட்ட டி. கிருஷ்ணன் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மறறும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தமைக்காக நன்கறியப்பட்டவர் ஆவார். இவர் கவிதாலயா புரொடக்ச ...

                                               

கள்ளபார்ட் நடராஜன்

கள்ளப்பார்ட் நடராஜன், முன்னாள் தமிழ்த்திரைப்பட நடிகர் ஆவார். இளமையில் மேடை நாடகங்களில் கள்ளன் வேடங்களில் நடித்ததால், கள்ளப்பார்ட் இவரின் பெயருக்கு முன் அடைமொழியானது. பின்னர் வெள்ளித்திரையில் எதிர்மறைநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும், சிரிப்பு ந ...

                                               

கா. மு. ஷெரீப்

கவி கா.மு.ஷெரீப் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி அருகில் உள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் காதர்சா ராவுத்தர் என்பவருக்கும், முகம்மது இபுறாகீப்பாத்தம்மாள் என்பவருக்கும் ஒரே பிள்ளையாகப் பிறந்தார். இவர் ஒளி, தமிழ் முழக்கம், சாட்டை, ...

                                               

கு. மா. பாலசுப்பிரமணியம்

கு. மா. பாலசுப்பிரமணியம் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். கு.மா.பா என்று திரையிசை ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.

                                               

குன்னக்குடி வெங்கடராம ஐயர்

குன்னக்குடி வெங்கடராம ஐயர் கருநாடக இசைப் பாடகரும், திரைப்பட இசையமைப்பாளரும் ஆவார். நாமக்கல் சேஷ ஐயங்கார் என்பவரிடத்தில் கருநாடக இசை பயின்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

                                               

குன்னக்குடி வைத்தியநாதன்

குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ...

                                               

கே. பி. சிவானந்தம்

பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு வடிவமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய பரதக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய தஞ்சாவூர் நால்வர் பரம்பரையில் வந்தவர் சிவானந்தம். தஞ்சாவூர் மராத்திய மன்னர் சரபோஜியின் காலத்தில் அவரது அரண்மனையைச் சேர்ந்த சின்னையா, பொன்னையா, சிவா ...

                                               

கே. வி. மகாதேவன்

கே. வி. மகாதேவன், ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்த ...

                                               

கே. ஜே. சரசா

கே. ஜே. சரசா தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும், முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார் இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1.500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலைய ...

                                               

கைலாசம் பாலசந்தர்

கைலாசம் பாலச்சந்தர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாந ...

                                               

சண்முகசுந்தரி

சண்முகசுந்தரி, ஒரு தமிழ் நடிகை. இவர் பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயார். எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி.

                                               

சாயி சுப்புலட்சுமி

சாயி - சுப்புலட்சுமி என அழைக்கப்படும் சாயியும் சுப்புலட்சுமியும் இந்திய நடனக் கலைஞர்களாவர். பரதநாட்டியம், கதக் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் ஆடுவதில் தேர்ச்சி பெற்ற இந்த இரட்டையர் மேடைகளிலும் திரைப்படங்களிலும் நடனம் ஆடி வந்தார்கள். இருவரும் ஒருங்க ...