ⓘ Free online encyclopedia. Did you know? page 327




                                               

ஆக்ரா மாவட்ட மருத்துவமனை

ஆக்ரா மாவட்ட மருத்துவமனை இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் அரசு நடத்தும் ஒரு மருத்துவமனையாகும். மகாத்மா காந்தி சாலை, சிப்பிட்டோலா, ஆக்ரா, உத்திரப்பிரதேசம் 282001 என்ற முகவரியில் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆக்ரா மாவட்ட மக்க ...

                                               

ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரம்ப சுகாதாரா நிலையம் வளரும் நாடுகளில் பொது சுகாதாரச் சேவைகளை வழங்கிடும் அடிப்படை மருத்துவ நிலையமாகும். முக்கியமாக கிராமப்புறங்களில் அனைவருக்கும் எந்நேரமும் எளிதாக சென்று இலவச அல்லது வாங்கக்கூடிய ஆரம்பநிலை மருத்துவ வசதிகளை அமைத்துத் தருவதே இந்நி ...

                                               

உயிர்ப்பாதை விரைவுவண்டி

உயிர்ப்பாதை விரைவுவண்டி அல்லது ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ் என்பது இம்பாக்ட் இந்தியா அறக்கட்டளை நடத்தும் ஒரு தொடர்வண்டி மருத்துவமனை ஆகும். இது இம்பாக்ட் யுகே என்னும் சர்வதேச தொண்டு நிறுவனத்தால், இந்தியப் பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் நிதியுதவியால ...

                                               

டைரோபனோயிக் அமிலம்

டைரோபனோயிக் அமிலம் என்பது C 15 H 18 I 3 NO 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மமும் இதனுடைய சோடியம் உப்பான சோடியம் டைரோபனோயேட்டும் கதிரியக்கப் படிமப் பெருக்கி முகவர்களாக பித்தப்பை வரைவியியலில் ...

                                               

பெர்பிளெனாபென்ட்

பெர்பிளெனாபென்ட் என்பது C 5 F 12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்புளோரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தை பெர்புளோரோபென்டேன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். அழுத்த அளவு உள்ளுறிஞ்சிகளில் உந்துசக்தியாகவும், நுண்குமிழி வாயு உள்ளகத்த ...

                                               

மருந்தியக்கச் சோதனை

மருந்தியக்கச் சோதனை என்பது புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் செயல்பாடுகள், அவற்றின் வீரியம், உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவைகள் அடங்கிய ஒரு கூட்டு ஆய்வறிக்கை. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நோய ...

                                               

மருந்து பரிந்துரைத்தல்

மருந்து பரிந்துரைத்தல் என்பது மருத்துவரால் மருந்தாளுநர்களுக்கு நோயாளிகளுக்குரிய தேவையான மருந்துகளைப் பரிந்துரைக்கும் சீட்டு ஆகும். ℞ என்ற குறியீடு கிரேக்கத்தில் நோய்களை குணப்படுத்தும் கடவுளான சூசுவைக் குறிப்பதாகும். இதன் மூல விளக்கம் எடுத்துக்கொள ...

                                               

மருந்து வடிவமைப்பு

சிலபோது அறிவார்ந்த மருந்து வடிவமைப்பு என்றும் குறிப்பிடப்படுகின்ற மருந்து வடிவமைப்பு என்பது உயிரியல் இலக்கின் அறிவை அடிப்படையாகக் கொண்டு புதிய மருந்துகளை கண்டுபிடிக்கின்ற புத்தாக்க நிகழ்முறையாகும். மருந்து என்பது நோயாளிகளுக்கு சிகிச்சை சார்ந்த பல ...

                                               

லாக்டம்

வளையத்தில் அமைடு கார்பொனைல் தொகுதியிலிருந்து அமையுமிடத்தைப் பொறுத்து மூன்று வகைகள் உள்ளன. அவையாவன, β-லாக்டம் - 2.4 இது மொத்தம் நான்கு கார்பன்கள் கொண்ட வளையம் ஆகும். கார்பொனைல் தொகுதியிலிருந்து இரண்டு கார்பன்கள் தள்ளி அமைடு தொகுதி அமைந்திருக்கும். ...

                                               

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால், விலங்கினால் அல்லது தாவரத்தினால் இயற்கை வழியில் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருக்கட்டல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் ...

                                               

தசை மண்டலம்

தசை மண்டலம் என்பது எலும்பு, வாியற்ற தசை மற்றும் இதய தசை ஆகிய உறுப்புகள் சேர்ந்ததாகும். தசைமண்டலமானது, உடல் இயக்கத்திற்கும், உடல் அமைப்பிற்கும் மற்றும் இரத்த ஓட்டமானது உடல் முழுவதும் பாய்வதற்கும் பயன்படுகிறது. முதுகெலும்புடைய உயிாினங்களின் தசை மண் ...

                                               

மனித உடல் தொகுதிகள்

மனித உடலானது, ஒன்றுடனொன்று தொடர்புபட்டு இடைவினையாற்றும் பல உடல் தொகுதி களைக் கொண்டுள்ளது. வெவ்வேறு உடல் தொகுதிகள், வேறுபட்ட உடற்கூற்று அமைப்புக்களைக் கொண்டிருந்தாலும், உடலியங்கியல் ரீதியில் மிகவும் நெருங்கிய தொடர்புகொண்டு, ஒன்றுடனொன்று இணைந்து செ ...

                                               

மனித சமிபாட்டு மண்டலம்

மனித சமிபாட்டு மண்டலமானது, மனித இரையகக் குடற்பாதையுடன், மேலதிகமாக சில உடல் உறுப்புக்கள் இணைந்து, சமிபாடு என்னும் உடலியக்கச் செயற்பாட்டைச் செயற்படுத்துவதற்கான ஒரு தொகுதியாகும். பொதுவாக மனித இரையகக் குடற்பாதை என்பது வாயில் தொடங்கி குதம் வரை நீண்டிர ...

                                               

மனிதக் கண்

மனிதனில் பார்வைப் புலனுக்குரிய அங்கம் கண்ணாகும். இது ஒளிக்கதிர்களைக் குவியச்செய்வதுடன் அவற்றை நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றிப் பார்வை நரம்பினூடாக மூளைய மேற்பட்டைக்கு அனுப்பும். அங்கு விம்பம் உணரப்படும். மனிதனில் இரு கண்கள் உள்ளன. எனினும் இரண்டு ...

                                               

அக்குபிரசர்

அக்குபிரசர் ஓர் பரம்பரிய சீன மருத்துவ முறையாகும். மாற்று மருத்துவமுறையான, மருந்தில்லா மருத்துவமான அக்குபிரசர் முறையில் உடலிலுள்ள சக்தி நாளங்களை தூண்டுவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு மெரிடியன் எ ...

                                               

ஓமியோபதி

ஓமியோபதி இனமுறை மருத்துவம் என்பது மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்றுமுறை மருத்துவம் ஆகும். ஓமியோபதி மருத்துவமுறை, ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும். முழுமையைக் கர ...

                                               

குத்தூசி மருத்துவம்

குத்தூசி மருத்துவம் என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக உடலில் ஊசிகளைச் செருகுவதற்கான மற்றும் கையாளுவதற்கான செயல்முறை ஆகும். குத்தூசி மருத்துவம்: வலி நிவாரணத்துக்கு, சிகிச்சைசார் உணர்வகற்றலைத் தூண்டுவ ...

                                               

தட்பவெப்பச் சிகிச்சை

தட்பவெப்பச் சிகிச்சை என்பது ஒரு நோயாளியை அவர் குணமடைவதற்கு ஏற்புடைய தட்பவெப்ப நிலையுள்ள இடத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் நோய்க்குச் சிகிச்சையளிக்கும் முறையாகும். இம்மாற்றம் தற்காலிகமானதாகவோ அல்லது நிலையான மாற்றமாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டுகள் ...

                                               

முதலுதவி

முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத ...

                                               

தேனீ கொட்டு

தேனீ கொட்டு என்பது தேனீ தனது கொடுக்கினால் மனிதர் அல்லது விலங்குகளைக் கொட்டுவது. கொட்டும் போது தேனீயின் கொடுக்கு மூலம் நச்சுப் பொருட்கள் மனித உடலுள் செலுத்தப்படுகின்றன. ஒரு தேனீ ஒரு மனிதனையோ அல்லது விலங்கையோ கொட்டும் போது அது எச்சரிக்கை ஃபெரமோன்கள ...

                                               

மீளுயிர்ப்புச் சுவாசம்

மீளுயிர்ப்புச் சுவாசம் அல்லது இதய நுரையீரல் செயல் தூண்டல் என்பது சுயநினைவு அற்ற சுவாசம் இல்லாத ஒருவருக்கு வைத்தியசாலையிலோ, முதலுதவி வண்டியிலோ அல்லது முதலுதவியாளரால் சுயநினைவு வரும்வரை வழங்கப்படும் சுவாசம் ஆகும். இதயத்துடிப்பு நின்றுவிட்ட ஒருவருக் ...

                                               

முதலுதவி கருவிப் பெட்டி

முதலுதவி கருவிப் பெட்டி என்பது துணைக்கலப் பொருட்களையும், கருவிகளையும் சேகரித்து வைத்து முதலுதவி அளிப்பதற்குப் பயன்படுவது ஆகும். முதலுதவி கருவிப் பெட்டிகள் என்பது யார் என்ன காரணத்திற்காக தயாரிக்கின்றனர் என்பதைப் பொறுத்து வேறுபட்ட பொருட்ளைக் கொண்டு ...

                                               

இந்தியாவில் வதையா இறப்பு

இந்தியாவில் வதையா இறப்புத் தொடர்பான சட்ட, சமூக அணுகுமுறை அண்மைக் காலமாக மாறிவரும் ஒன்றாகும். சிலர் வதையா இறப்புப் பெற வேண்டும் என்ற குரல்கள் அவ்வப்போது எழுவதால் இந்தியாவில் இது பெரிதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே விளங்கி வருகிறது.

                                               

வதையா இறப்பு

வதையா இறப்பு அல்லது கருணைக் கொலை என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரைத் திட்டமிட்டு முடிவடையச் செய்தல் ஆகும். வதையா இறப்புத் தொடர்பான வரையறைகளும் சட்டங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எனினும் பெரும்பான்மை நாடுகளில் இதற்கு ச ...

                                               

விலங்கு மருத்துவம்

விலங்கு மருத்துவம் என்ற வகை மருத்துவ அறிவியல் வளர்ப்பு, வீட்டு, காட்டு மற்றும் கால்நடை போன்ற மனிதன் தவிர்ந்த ஏனையை விலங்குகளுக்கு மருந்து, அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், நோயாய்வு மற்றும் நோய்தீர்வு மருத்துவ முறைகளை குறிப்பதாகும். இது மிகவும் தேவ ...

                                               

உலக கால்நடை ஆண்டு

உலக கால்நடை ஆண்டு 2011 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 1761 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டிலுள்ள லியோன் நகரத்தில் உலகின் முதல் கால்நடை பள்ளி நிறுவப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு உலக கால்நடை ஆண்டு கொண்டாடப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 2011 ஆம் ஆண் ...

                                               

1990 பேங்காக் வாயு வெடிப்பு

1990 பேங்காக் வாயு வெடிப்பு என்பது தாய்லாந்து நாட்டிலுள்ள பேங்காக் நகரின் புது பெட்சாபுரி சாலையில் ஏற்பட்ட வாயு வெடிப்பு பேரழிவைக் குறிக்கிறது. 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 அன்று புதிய பெட்சாபுரி சாலையில் ஒரு திரவ பெட்ரோலிய எரிவாயு வாகனக் க ...

                                               

ஆலிஃபாக்சு வெடிப்பு

ஆலிஃபாக்சு வெடிப்பு என்பது, 1917 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலை, கனடாவின் நோவா இசுக்கோசியாவில் உள்ள ஆலிஃபாக்சு என்னும் இடத்தில் இடம்பெற்ற ஒரு கடல்சார் பேரழிவு ஆகும். நார்வேயைச் சேர்ந்த கப்பலான "எஸ்.எஸ்.இமோ", உயர் வெடிபொருட்களை ஏற்றியிருந்த பி ...

                                               

பிரோசாபாத் இரயில் பேரழிவு

பிரோசாபாத் இரயில் பேரழிவு 1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 அன்று இந்தியாவின் வடக்கு இரயிலே பிரிவில் தில்லி-கான்பூர் பாதையில் பிரோசாபாத் நகரத்திற்கு அருகில் நிகழ்ந்தது. பயனிகள் இரயில் ஒன்று பசுவின் மீது மோதிய பின்னர் நிறுத்தப்பட்டதால் இவ்விபத்து நிக ...

                                               

1910 கியூப புயல்

1910 கியூப புயல் அல்லது ஐந்து நாள் புயல் எனப் பிரபலமாக அறியப்பட்ட மிகவும் அழிவுகரமான மற்றும் எதிர்பார்க்கப்படாத வெப்ப மண்டலப் புயல் 1910ஆம் ஆண்டு கியூபாவையும் ஐக்கிய அமெரிக்காவையும் தாக்கியது. இப்புயல் உருவாகியது அக்டோபர் 9ஆம் திகதி தெற்கு கரிபிய ...

                                               

சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923

சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது. நீதிக்கட்சி வெற்றி பெற்று பனகல் அரசர் இரண்டாம் முறையாக சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.

                                               

ஆகஸ்டு 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 மோதல்

1926 ஆகத்து 18 ஆம் திகதி அன்று, ஏர் யூனியன் பிலெரியெட் 155 வகை வானூர்தி ஒன்று மோசமான வானிலை காரணமாக உடனடியாக தரையிறங்க முற்பட்டபோது இங்கிலாந்து, அல்டிங்டன், கென்ட் என்னுமிடத்தில் இயந்திர தோல்வியில் ஒரு கல்லூரி பண்ணையில் மோதி விபத்துக்குள்ளானதில், ...

                                               

34டி/கேல்

34டி/கேல் என்பது வால்டெர் பிரடெரிக் கேல் 1927 ஆம் ஆண்டு சூன் 7 ஆம் நாள் சூரியக்குடும்பத்தில் கண்டறிந்த ஒரு காலமுறை வால்வெள்ளி ஆகும். இரண்டாவது முறையாக இவ்வால்வெள்ளி 1938 ஆம் ஆண்டு சூரியக்குடும்பத்தில் காட்சியளிக்கும் என்று கேல் கணக்கிட்டார். ஆனால ...

                                               

நீல் சிலை சத்தியாகிரகம்

நீல் சிலை சத்தியாகிரகம் அல்லது நீலன் சிலை சத்தியாகிரகம் என்பது இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற ஒரு அறவழிப் போராட்டம். சென்னை நகரில் மவுண்ட் சாலையில் அமைந்திருந்த கர்னல். ஜேம்ஸ் நீலின் சி ...

                                               

மகத் சத்தியாகிரகம்

மகத் சத்தியாகிரகம் டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் 1927 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நடத்தப்பட்டதாகும். இது இந்தியாவின் பம்பாய் மாகாணம், ராய்காட் மாவட்டத்தில் மகத் என்னும் நகரில் அமைந்துள்ள பொதுக்குளத்தில் தலித்துகள் எனப்படும் தீண்டத்தகாதோர் நீர் எ ...

                                               

1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

1928 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக ஒன்பதாவது ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 1920 மற்றும் 1924 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ...

                                               

2005 திசம்பர் சென்னை நெரிசல்

2005 திசம்பர் சென்னை நெரிசல் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு பகுதியான எம். ஜி. ஆர் நகரில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட ஒரு நெரிசலாகும். வெள்ளத்தால் பாதி்க்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு அளித்த நிவாரண உதவியைப் பெறக் கூடிய கூட்டத்தில் இந்த நெர ...

                                               

2005 நவம்பர் சென்னை நெரிசல்

2015 நவம்பர் சென்னை நெரிசல் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு பகுதியான வியாசர்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் 2005 நவம்பர் 6 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு நெரிசலாகும். சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு அளித்த நிவாரண உதவியைப் பெ ...

                                               

மும்பை வெள்ளம் 2005

மும்பை வெள்ளம் 2005 என்பது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மாநில தலைநகரான மும்பை நகரத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை குறிப்பதாகும். இதில் 1000 த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெள்ளமானது 26 ஜூலை 2005 ஆம் ஆண்டு நிகழ்ந்த 24 மணிநே ...

                                               

வங்காளதேசக் குண்டு வெடிப்பு, 2005

2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தியதி வங்காளதேசத்தின் மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 63 மாவட்டங்களில் 300 இடங்களில் 500 குண்டுகள் வெடித்தது. காலை 11:30 மணிக்கு குண்டு வெடிக்க ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்ட ...

                                               

சென்னை புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் ஓரு நூல் கண்காட்சியாகும். இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு - பொங்கல் காலத்தில், திசம்பர் கடைசி வாரத்திலிர ...

                                               

சென்னை புத்தகக் காட்சி 2014

சென்னை புத்தகக் காட்சி 2014 அல்லது 37-வது சென்னை புத்தகக் காட்சி என்பது சனவரி 10ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை சென்னையின் நந்தனம் பகுதியில் அமைந்துள்ள ஒய். எம். சி. ஏ., உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சி. ஒவ்வொரு ...

                                               

2019 ஆங்காங் உள்ளாட்சி தேர்தல்கள்

2019 ஆங்காங் மாவட்ட கவுன்சில் தேர்தல்கள் ஆங்காங்கின் அனைத்து 18 மாவட்ட கவுன்சில்களுக்கும் 2019 நவம்பர் 24 அன்று நடைபெற்றது. 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததற்குப் பின்னர் நடைபெற்ற ஆறாவது தேர்தல் இதுவாகும். மொத்தமாக தேர்ந் ...

                                               

2019 யுன் லாங் தாக்குதல்

2019 யுன் லாங் தாக்குதல் என்பது ஆங்காங்கின் யுன் லாங் பெருநகர தொடருந்து நிலையத்தில் நடந்த ஒரு வன்முறைத் தாக்குதல் ஆகும். ஆங்காங்கில் குற்றச் சம்பவங்களில் கைதாவோரை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டமுன்மொழிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்லாயிரக்கணக்கான ...

                                               

இந்தியாவில் பெண்கருக் கலைப்பு

இந்தியாவில் பெண்கருக் கலைப்பு அல்லது பெண்கருக் கொலை என்பது சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பு வழிகளில் பெண்கருவைக் கொல்லும் செயலாகும். ஆண்டாடுகாலமாய்த் தொடரும் கலாச்சாரக் காரணங்களால் இந்தியாவில் இது நிகழ்கிறது. இந்தியாவின் பிறப்புப் பாலின விகித ...

                                               

மலேசியா எயர்லைன்சு விமானம் 17

மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், 2014 சூலை 17 இல், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய மலேசிய நாட்டு வானூர்தி ஆகும். போயிங் 777 ரக விமானம் உக்ரைனின் தோனெத்ஸ்க் வட்டாரத்தில் கிர ...

                                               

எகிப்து ஏர் பறப்பு 804

எகிப்துஏர் பறப்பு 804 பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம்|பாரிசு சார்லசு டி கால் வானூர்தி நிலையத்திலிருந்து கெய்ரோ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு எகிப்துஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்ட பன்னாட்டு பயணிகள் வான்பயணம் ஆகும். இது 2016 மே 19 அன்று எகி ...

                                               

பிர் அல்-அபெட் தாக்குதல்

பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவாடா பள்ளி வாசலில் 24 நவம்பர் 2017 வெள்ளிக்கிழமை அன்று தொழுகையின் போது நாற்பது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 235 மக்கள் இறந்தனர், எகிப்திய வரலாற்றில் இது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாகும். இந்நகரம் எகிப்தின ...

                                               

மெட்ரோஜெட் விமானம் 9268

மெட்ரோஜெட் விமானம் 9268 என்பது எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்க் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், அக்டோபர் 31, 2015 அன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா நாட்டு வானூர்தி ஆகும். ...

                                               

எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302

எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302 என்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் நடந்த வான் விபத்து ஆகும். எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற போத ...