ⓘ Free online encyclopedia. Did you know? page 329




                                               

2013 லிட்டில் இந்தியா கலவரம்

2013 லிட்டில் இந்தியா கலவரம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தியதி சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 21:23 அன்று இக்கலவரம் நடைபெற்றது. வாகன விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட ...

                                               

தேசிய நாள் (சிங்கப்பூர்)

சிங்கப்பூரின் தேசிய நாள் ஆண்டுதோறும் ஆகத்து 9 ஆம் நாள் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்றதை நினைவுகூரும் நாள் ஆகும். இவ்விடுமுறை நாளில் தேசிய நாள் அணிவகுப்பு. பிரதமரின் உரை, வான வேடிக்கைகள் ஆகியன் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.

                                               

பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 1971

முதலாவது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு சிங்கப்பூரில் 1971 ஆம் ஆண்டு சனவரி 14 தொடக்கம் சனவரி 22 வரை இடம்பெற்றது. இம்மாநாட்டிற்கு அந்நாட்டின் பிரதமரும், அரசுத் தலைவருமான லீ குவான் யூ தலைமை வகித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு பிரித்தானியா ஆயுதங் ...

                                               

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370

மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 என்பது 227 பயணிகள் மற்றும் 12 பணிக்குழுவினரோடு காணாமல் போன போயிங் 777 வகை விமானம் ஆகும். மலேசியா எயர்லைன்ஸின் போயிங் 777 வகை விமானங்களில் அதிக சேதம் விளைவித்ததும், உலகின் போயிங் 777 வகை விமானத்தினால் அதிக உயிர்ச்சேத ...

                                               

ஒக்டோபர் எழுச்சி (இலங்கை)

சுண்ணாக எழுச்சி அல்லது ஒக்டோபர் எழுச்சி என்பது தீண்டாமைக்கும், சாதியத்துக்கும் எதிராக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்ட ஊர்வலமும், அதைத் தொடர்ந்த எழுச்சியையும் குறிக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இடதுசாரிகள், குறிப்ப ...

                                               

புனித ரபேல் விருந்து, ஒல்லூர்

புனித ரபேல் விருந்து அல்லது மலகாயுடு பெருநாள் விருந்து என்பது 1839 ஆம் ஆண்டு முதல் கேரளத்தின் திருசூருக்கு அருகிலுள்ள ஒல்லூரில் நடைபெறும் ஆண்டு விழாவாகும். இதில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் கலந்துகொள்கின்றனர். 1718 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மற்றும் ...

                                               

இலஞ்சிதார மேளம்

இலஞ்சித்தார மேளம் என்பது கேரளத்தின், திருச்சூர் பூரத்தின் போது திருச்சூர் நகரில் உள்ள வடக்குநாதன் கோயிலின் முற்றத்தில் உள்ள இலஞ்சி மரத்திற்கு அருகில் இசைக்கும் மேளக் கலைஞர்ர்களின் கச்சேரியாகும். இது கேரள பாரம்பரிய இசையின் சிறந்த தளங்களில் ஒன்றாக ...

                                               

உலக உணவு மாநாடு

முதல் உலக உணவு மாநாடு 1974 ஆம் ஆண்டில் உரோம் நகரில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் இன் கீழ் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டது. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் பங்களாதேஷ் நாட்டில் பேரழிவுகரமான பஞ்சத்தை அடுத்து இம்மாநாடு நடத ...

                                               

பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு

பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாடு என்பது அனைத்துப் பொதுநலவாய நாடுகளினதும் அரசுத் தலைவர்கள் பங்குபற்றும் உச்சி மாநாடு ஆகும். இம்மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அவ்வமைப்பின் உறுப்பு நாடு ஒன்றில் இடம்பெறுகிறது. இம்மாநாடு நடைபெறும் நாட்டின் அரசுத ...

                                               

பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 2013

23 வது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 2013 நவம்பர் 15 முதல் 17 வரை இலங்கையின் கொழும்பு நகரில் இடம்பெறுகிறது. 2009 ஆம் ஆண்டில் திரினிடாட், டொபாகோவில் இடம்பெற்ற மாநாட்டில் 2013 ஆம் ஆண்டில் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 20 ...

                                               

யாவேல்

யாவேல் அல்லது யாகேல் என்பவர் எபிரேய வேதாகமத்தில் நியாயாதிபதிகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெண். இவர் சிசேராவைக் கொன்று, பண்டைய இசுரவேலர்களை யாபீன் மன்னனின் படையினரிடம் இருந்து விடுவித்த கதாநாயகியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

                                               

தியத்தீராவின் லீதியா

தியத்தீராவின் லீதியாள் என்பவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெண். ஐரோப்பாவில் கிறித்தவத்திற்கு மாற்றப்பட்ட முதல் பெண் என்று ஆவணப்படுத்தப்பட்டவர். பல கிறித்தவப் பிரிவுகள் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்துள்ளன.

                                               

கலிசிய-வோலினிய வரலாற்றுக் கூறு

கலிசிய-வோலினிய வரலாற்றுக் கூறு என்பது 1201–1292 காலகட்டத்தை பற்றிய வரலாற்றுப் பதிவாகும். அக்காலத்திய கலிசிய-வோலினிய சமஸ்தானத்தின் வரலாற்றைப்பற்றி இது கூறுகிறது. அச்சமஸ்தானம் தற்போதைய உக்ரைனில் அமைந்திருந்தது. இந்த வரலாற்றுக் கூறின் மூலம் கிடைக்கப ...

                                               

கூட்டன்பர்கு விவிலியம்

கூட்டன்பர்கு விவிலியம் என்பது ஐரோப்பாவில் நகரும் உலோக அச்சு மூலம் அச்சிடப்பட்ட ஆரம்பகால நூல்களில் ஒன்றாகும். இந்நூல் வெளியீடு "கூட்டன்பர்கு புரட்சி"யின் ஆரம்பமாகவும், மேற்குலகின் அச்சு நூல்களின் ஆரம்ப காலம் எனவும் எனக் கருதப்படுகிறது. இந்நூல் அதன ...

                                               

பத்மாவதி காவியம்

பத்மாவதி காவியம், 1540ல் அவதி இராச்சியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜாயசி என்பவர் இந்தி மொழியில் எழுதினார். இக்காவியம் புனையபட்டது அன்றி, வரலாற்றுக் காவியம் அல்ல என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

                                               

பாபர் நாமா

பாபர் நாமா என்பது முகலாய மன்னர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இது சகாடை மொழியில் எழுதப்பட்டது. இந்நூலுக்கு "பாபரின் புத்தகம்" அல்லது "பாபரின் கடிதங்கள்" என்றும் பொருளுண்டு. இந்நூல் பாபரின் நினைவிலிருந்து எழுதப்பட்டது. பாபரின் காலம ...

                                               

மெடிடேசன்ஸ்

மெடிடேசன்ஸ் என்பது கி.பி 161 முதல் 180 வரை உரோமானிய பேரரசராக இருந்த மார்கஸ் ஆரேலியசின் எழுத்துக்களின் தொகுதியாகும். இது இவர் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையெல்லாம் குறித்து வைத்த உறுதிப்பாட்டு மெய்யியல் பற்றிய கருத்துக்கள் ஆகும். மார்கஸ் ஆரேலியஸ் ...

                                               

கிமு 1-ஆம் ஆயிரமாண்டு

கிமு 1ம் ஆயிரமாண்டு கிமு 1000 ஆம் ஆண்டு முதல் கிமு 1 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியாகும். இரும்புக்காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் பல பேரரசுகள் கட்டியெழுப்பப்பட்டன. உலக மக்கள் தொகை இக்காலப்பகுதியில் அதிகரித்து 170 இலிருந்து 400 மில்லியன் வரை எட்டி ...

                                               

1-ஆம் ஆயிரமாண்டு

முதலாம் ஆயிரமாண்டு என்பது யூலியன் நாட்காட்டியின் படி கிபி 1 ஆம் ஆண்டு சனவரி 1 இல் தொடங்கி, கிபி 1000 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஓர் ஆயிரமாண்டாகும். இதற்கு முந்தைய ஆயிரமாண்டில் மும்மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை இந்த ஆயிரமாண்டுகளில் மிக மெதுவாக ...

                                               

2-ஆம் ஆயிரமாண்டு

இரண்டாம் ஆயிரவாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.

                                               

3-ஆம் ஆயிரமாண்டு

மூன்றாம் ஆயிரவாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி சனவரி 1, 2001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 3000 இன் முடிவில் முடிவடையும் ஓர் ஆயிரவாண்டாகும்.

                                               

ஆயிரமாண்டு

ஆயிரமாண்டு அல்லது சாவிரம் என்பது ஓராயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலவரையாகும். நாட்காட்டி அமைப்பொன்றினை அடியொட்டி இவை குறிப்பிடப்பட்டாலும் சில சமய நூல்களில் இவை துல்லியமாக, ஆண்டு எண்ணிக்கை ஆயிரமாக, இருக்காதிருக்கலாம்.

                                               

கிமு 10ஆம் ஆயிரமாண்டு

கிமு 10-ஆம் ஆயிரமாண்டு என்பது கிமு 10000 ஆம் ஆண்டு முதல் 9001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இவ்வாயிரமாண்டு ஒலோசீன் ஊழியின் முதற் பகுதியாகக் கருதப்படும் இடைக் கற்காலம் மற்றும் எப்பிபெலியோலிதிக்கு காலங்களின் ஆரம்பக் கட்டமாகும். தென்மே ...

                                               

கிமு 2ஆம் ஆயிரமாண்டு

பாபிலோனிய அத்ரசிசு வரலாறு Atrahasis Epic கி.மு. 1700 இல் எழுதப்பட்டது. இது உலக படைப்பு மற்றும் ஊழிவெள்ளம் பற்றிய வரலாற்றை கொண்டது. நடு ஆசியாவில் கிமு 1500-இல் யாஸ் பண்பாடு நிலவியது.

                                               

கிமு 3ஆம் ஆயிரமாண்டு

கி.மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கோன் என்பவரால் மெசொப்பொத்தேமியாவில் அக்காடியப் பேரரசு நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக அக்காத் மற்றும் சுமேரியா முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. இவர்கள் ...

                                               

கிமு 6ஆம் ஆயிரமாண்டு

மெசொப்பொத்தேமியாவில் நீர்ப்பாசனம். கிமு 55வது நூற்றாண்டு தென்னாசியாவில் மெஹர்கரில் மட்பாண்டம் கிமு 5500. நைல் பள்ளத்தாக்கில் வேளாண்மை, பயிர்த்தொழிலின் தோற்றம். ஆசியாவில் அரிசி பயிரிடப்பட்டது. சில்லு, ஏர் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. வைன் முதன்முதலா ...

                                               

கிமு 7ஆம் ஆயிரமாண்டு

நிகழ்வுகள்: மெசொப்பொத்தேமியாவில் கிமு 6500-இல் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் முடிவடைந்தது. மட்பாண்ட புதிய கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு., சமார்ரா பண்பாடு, உபைதுகள் காலம், ஹலாப் பண்பாடுகள் நிலவியது. தென ...

                                               

கிமு 9ஆம் ஆயிரமாண்டு

கிமு 9-ஆம் ஆயிரமாண்டு என்பது கிமு 9000 ஆம் ஆண்டு முதல் கிமு 8001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இது புதிய கற்காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. வளமான நிலமெங்கும் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மட்பாண்ட வகைகள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட ...

                                               

கிமு 32-ஆம் நூற்றாண்டு

ஏட்சி பனிமனிதன்: பனிமனிதனின் இறுதி ஆண்டுகள். அண். கிமு 3100 – ஸ்டோன் ஹெஞ்ச்சின் ஆரம்ப கால கட்டுமானத் தொடக்கம். இசுக்கொட்லாந்து, ஓர்க்னி தீவுகளில் புதிய கற்காலக் குடியிருப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கிரீட்: மினோவன் நாகரிகத்தின் எழுச்சி அண். ...

                                               

கிமு 25-ஆம் நூற்றாண்டு

பெருங்கற்காலம் ஐரோப்பா மற்றும் மேற்கு நடுநிலக்கடல் பகுதிகளில் பரவியது. தென்கிழக்கு எசுப்பானியாவில் நடுநிலக்கடல் பகுதியில் இருந்து மக்கள் குடியேற்றம். அண். கிமு 2900 – கிமு 2334: பண்டைய அரசகுலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாப் போர்கள் அண். கிமு 2560: ...

                                               

1-ஆம் நூற்றாண்டு

கிபி 1ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிரிகோரியன் நாட்காட்டியின் படி கிபி 1 தொடக்கம் கிபி 100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மற்றும் அண்மித்த கிழக்கு நாடுகள் ரோம ...

                                               

11-ஆம் நூற்றாண்டு

11ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1001 தொடக்கம் கி.பி. 1100 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இது ஐரோப்பாவில் உயர் மத்திய காலப்பகுதி என் அழைக்கப்படுகிறது.

                                               

12-ஆம் நூற்றாண்டு

பௌத்தராக இருந்த மாலைதீவு மக்கள் சன்னி இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். இந்தியாவில், போசளர் கட்டிடக்கலை உச்சத்தை எட்டியது. கோதிக் கட்டிடக்கலை பிரான்ஸ்சில் துவங்குகிறது.

                                               

13-ஆம் நூற்றாண்டு

கிபி 13ம் நூற்றாண்டு 1201 இல் ஆரம்பித்து 1300 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும். வரலாற்றில் இக்காலப் பகுதியில் ஆசியாவைக் கைப்பற்றிய மங்கோலியப் பேரரசு தனது எல்லையை கொரியா முதல் கிழக்கு ஐரோப்பா வரை விஸ்தரித்தது.

                                               

14-ஆம் நூற்றாண்டு

ஸ்கொட்லாந்து விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது. மத்தியதரைக் கடல் பகுதிக்கு வந்த முதலாவது சீனர் வாங் டயூவான் 1334-1339. ஓட்டோமான் பேராரசின் ஆரம்பம். சீனாவில் மங்கோலிய யுவான் ஆட்சி முடிவுக்கு வந்து மிங் ஆட்சி ஆரம்பமாயிற்று 1368. ஐரோப்பாவ ...

                                               

15-ஆம் நூற்றாண்டு

1492 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் முதலாவது குடியேற்ற நாடான ஹிஸ்பனியோலா வைக் கண்டுபிடித்தார். 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1497-1499 - வாஸ்கோ டா காமாவின் இந்தியாவுக்கான முதலாவது பயணம். 1402 - பரமேஷ்வரா என்பவனால் மலாக ...

                                               

16-ஆம் நூற்றாண்டு

போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலாவதாக வருகை தந்தனர். 1505 ஆம் ஆண்டு புயல் காரணமாக லொறோன்சோ டி அல்மேதா தலமையிலான கப்பலொன்று கொழும்பில் கரையொதுங்கியது. 1518 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் வியாபார அனுமதியை பெற்றனர். 1503: நோசுட்ரோடாமசு டிசம்பர் 14 அன ...

                                               

17-ஆம் நூற்றாண்டு

17ம் நூற்றாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டிப்படி 1601 இல் ஆரம்பித்து 1700 இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும். 17ம் நூற்றாண்டில் பொதுவாக அறிவியல் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக கலிலியோ கலில ...

                                               

18-ஆம் நூற்றாண்டு

1701-1714: ஸ்பானியப் போர் 1766-99: ஆங்கிலோ-மைசூர் போர் 1768: நேபாளத்தை கூர்க்காக்கள் கைப்பற்றினர். 1768-1774: ரஷ்ய-துருக்கி போர் 1799: டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது. 1767: பர்மியர்கள் ஆயுத்தயா பேரரசைக் கைப்பற்றினர். 1703: 1918 வரையில ...

                                               

19-ஆம் நூற்றாண்டு

1818 - இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதல் தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1874: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது. 1865: அமெரிக்க உள்நாட்டு போரில் ஐக்கிய அமெர்க்க மாநிலங்கள் வெற்றி. 1848: கம்யூனிச வ ...

                                               

2-ஆம் நூற்றாண்டு

2ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 101 தொடக்கம் கிபி 199 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசு அதன் பேரரசன் திராசானின் ஆட்சியின் கீழ ...

                                               

20-ஆம் நூற்றாண்டு

அக்டோபர் புரட்சி மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. பெரும் பொருளியல் வீழ்ச்சி Great Depression பல நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் ஆரம்பித்து மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். முதலாம் உலகப் ...

                                               

21-ஆம் நூற்றாண்டு

ஈழப்போர் 1983 - 2009 வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் 2001 - இன்று வரை ஆப்கான் போர் 2001 – இன்று வரை இராக் போர் மார்ச் 20 2003 - இன்று வரை சோமாலியப் போர் 2006 – இன்று வரை

                                               

3-ஆம் நூற்றாண்டு

3ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

                                               

5-ஆம் நூற்றாண்டு

440 இன் பின்னர் பிரித்தானியாவில் ஆங்கிலோ-சாக்சன் மக்கள் குடியேறினர். கி. 401 - பௌத்த துறவியும் சூத்திரங்களை சீன மொழியில் மொழிபெயர்த்தவருமான குமாரஜீவா என்பவர் சீனாவின் சங்கான் இன்றைய சியான் நகரை அடைந்தார். பெரிய பிரித்தானியாவை ரோமர்கள் கைவிட்டனர். ...

                                               

6-ஆம் நூற்றாண்டு

ஆறாம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 501 தொடக்கம் கிபி 599 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது. மேற்குலகில் இந்த நூற்றாண்டு தொன்மை நாகரிகத்தின் முடிவாகவும் மத்திய காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. முந்தைய நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ரோம ...

                                               

7-ஆம் நூற்றாண்டு

7ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 601 தொடக்கம் கிபி 699 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது. 632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முஸ்லிம்களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது. பாரசீகத்தை இஸ்ல ...

                                               

8-ஆம் நூற்றாண்டு

எட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகள், மற்றும் ஐபீரியக் குடாநாடு ஆகிய பகுதிகள் இஸ்லாமிய அரபுக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாயின. மேற்குலகத்தை நோக்கிய அரபுப் பேரரசின் விரிவு பல்கேரியர்கள், பைசண்டை ...

                                               

9-ஆம் நூற்றாண்டு

ஐரோப்பா மீது கடற்கொள்ளைக்காரர்களின் பெரும் தாக்குதல்கள் ஆரம்பமாயின. தற்போதைய ஹங்கேரிக்கு மாகியார்கள் வந்திறங்கினர். 864 - பல்கேரியாவில் கிறிஸ்தவம் பரவியது. மத்திய காலத்திய வெப்ப காலம் 850–875 ஐஸ்லாந்தில் நோர்ஸ் மக்கள் குடியேறினர். 862 - ரஷ்யாவில் ...

                                               

அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்

பள்ளிக்கட்டடம் திறப்பதற்கு முன்பாக கும்பகோணம் கம்பட்ட விசுவநாதர் கீழவீதியில் நடராசப்பிள்ளை என்பவரது இல்லத்தில் இப்பள்ளி இயங்கியது. அப்போது பள்ளிக்குத் தேவையாக இருந்த 3 ஏக்கர் நிலத்தை எதிர்வீட்டிலிருந்த குருநாதபிள்ளை வழங்கியதால், இப்பள்ளியை குருநா ...