ⓘ Free online encyclopedia. Did you know? page 33




                                               

சினிக்கூத்து (சிற்றிதழ்)

சினிக்கூத்து என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் திரைத்துறைத் தொடர்பான தமிழ்ச் சிற்றிதழாகும். இச்சிற்றிதழல் நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவருகிறது. இதில் திரைப்படங்களின் விமர்சனங்கள், திரைப்படங்களைப் பற்றிய குறிப்புகள், நடிக நடிகர்களின் படங்க ...

                                               

சினிமா எக்ஸ்பிரஸ்

சினிமா எக்ஸ்பிரஸ் என்பது தமிழ்நாடு, சென்னையில் இருந்து மாதமிருமுறை வெளிவந்த தமிழ்ப் பொழுதுபோக்கு இதழாகும். இவ்விதழை தினமணி, கன்னடப் பிரபா போன்ற பிரபல பத்திரிகைகளை வெளியிடும் தி நியூ இந்தியன் எக்சுபிரசு குழுமம் வெளியிட்டு வந்தது. சினிமா எக்ஸ்பிரஸ் ...

                                               

சுதேசமித்திரன்

சுதேசமித்திரன் தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும். 1882 ஆம் ஆண்டு இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யரால் துவங்கப்பட்டது. மதராசு மாகாணம் என அழைக்கப்பட்ட அக்காலத்தில் அங்கு அதிக விற்பனையைக் கொண்ட தமிழ் நாளிதழாக திகழ்ந்தது. தவிர கீழ் மற்றும ...

                                               

செம்பருத்தி (சிற்றிதழ்)

செம்பருத்தி மலேசியாவிலிருந்து சமூகம், அரசியல், கலை, பண்பாடு என பல்சுவை செய்திகளுடன் இருமாதங்களுக்கொரு முறை தமிழ் மொழி மூலம் வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ் ஆகும். இந்த இதழ் 2010 ஆம் ஆண்டு வரை மாத இதழாக வெளிவந்தது. 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் இணைய ...

                                               

தமிழ் ஒலி (இதழ்)

தமிழ் ஒலி வானொலி சஞ்சிகை 1982 சனவரியிலிருந்து 1986 சூன் வரை இலங்கையில் வெளியான காலாண்டு இதழ் ஆகும். இவ்விதழ் தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றத்தின் சார்பில் ச. உமாகாந்தன் என்பவரால் வெளியிடப்பட்டது.

                                               

தமிழியல் (இதழ்)

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழியல் என்ற பருவ இதழ் வெளியாகின்றது. இதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

                                               

தொடரும் (இதழ்)

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இருந்து 1990 ஜுலை மாதம் தொடங்கி, உருளச்சு இதழாக வெளிவரத்தொடங்கியது, தொடரும் கலைஇலக்கியத் திங்களிதழ். பின்னர்,1993இல் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டதைத்தொடர்ந்து இருமாதத்திற்கொருமுறை அச்சிதழாக வெளிவரத் தொடங்கியது. ச ...

                                               

பித்தன் (இதழ்)

பித்தன் தமிழில் வெளிவந்த கட்சி சார்பற்ற மாத இதழ். இளைஞர்களால் நடத்தப்பட்ட வனமலர்ச் சங்கத்தால், சங்கம் ஆரம்பித்து நான்காண்டுகளுக்குப் பின்னர் 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இதழ். பித்தன் இதழில் கா.மு.இராமசாமி ஆசிரியராகப் பணிபுரிந்தா ...

                                               

மணல் வீடு (இதழ்)

மணல் வீடு நாட்டார் வழக்காற்றியல் பிரிவைச்சார்ந்த ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திலிருந்து வெளிவரும் இவ்விதழ் மே - ஜூன் 2010 முதல் வெளிவருகிறது. இது ஒரு காலண்டிதழ் ஆகும். தமிழக நாட்டார் வழக்காற்றியலை, தமிழின் மரபுக்கலைகள ...

                                               

மின்மினி (இதழ்)

மின்மினி என்பது சென்னையிலிருந்து, தமிழில், மாணவர்களுக்காக வெளியாகும் சுற்றுச்சூழல் திங்கள் இதழ் ஆகும். இந்த இதழ், 2014ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்களால் தொடங்கப் பெற்ற இதழ் ஆகும். மாணவர்களுக்குச் சுற்றுச்சூழலில் ஆர்வம், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வக ...

                                               

மீள்பார்வை

மீள்பார்வை பத்திரிகை 1995 டிசம்பர் முதல் இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து வெளிவருகிறது. ஆரம்பத்தில் மாதம் ஒருமுறை வெளிவந்த இவ்விதழ், 2007 ஜூலை முதல் மாதம் இருமுறை வெளிவருகிறது. மாற்றுச் சிந்தனையையும் புதிய அணுகுமுறையிலான முன்வைப்பையும் பின்பற ...

                                               

லோகோபகாரி

லோகோபகாரி தமிழில் முன்பு வெளிவந்த தேசபக்தப் பத்திரிக்கை. 1895 ஆம் ஆண்டு லோகோபகாரி துவங்கப் பெற்றது.இப்பத்திரிக்கையை சென்னையிலிருந்து கோ.வடிவேலு செட்டியார் வெளியிட்டார். இதன் ஆசிரியராகச் செயல்பட்டவர் வி.நடராஜ ஐயர்.இவ்விதழின் துணையாசிரியராக 1913–15 ...

                                               

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் 1921 ஆம் வருடத்திலிருந்து தமிழில் வெளியாகும் மாத இதழ். இந்த ஆன்மீக பண்பாட்டு இதழை சென்னையில் உள்ள இராமகிருஷ்ண மடத்தினர் வெளியிடுகின்றனர். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக சுவாமி சர்வானந்தர் இருந்த சமயம் 1921 தை முதல் தேதி ...

                                               

தமிழ் இயங்குபடம்

தமிழ் மொழியில், தமிழ்ச் சூழலில் வெளிவரும் இயங்குபடங்கள் தமிழ் இயங்குபடங்கள் ஆகும். ஜப்பானியர்கள், அமெரிக்கர் போன்று தமிழர்களுக்கு இத்துறையில் நீண்ட வரலாறு இல்லை. தமிழ்த் திரைப்படங்கள் தமிழர் வாழ்வில் ஆரம்பம் முதலே செல்வாக்கான இடத்தை பெற்றிருந்தால ...

                                               

இணையத் தமிழ் வானொலிகள் பட்டியல்

தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை - ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - இன்பத் தமிழ் ஒலி -

                                               

இலங்கை வானொலி நாடகத்துறை

1925 ஆம் ஆண்டளவிலே இலங்கை வானொலியிலே தமிழ் நாடகங்கள் ஒலிபரப்பப்படலாயின என்பதைக் கலையரசு க. சொர்ணலிங்கத்தின் நூல் வாயிலாக அறியலாம். எனினும் வானொலியை நாடக அரங்கேற்ற சாதனமாக முழுமையாய்ப் பயன்படுத்திய காலம் 1940 ஆம் ஆண்டின் பின்னரேயாகும். 1950ல் இலங் ...

                                               

தமிழ் ஒலிபரப்புத்துறை

தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது. மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அம ...

                                               

தமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல்

ஆமென் வானொலி மொன்ரியல் தமிழ் ராகம் MTR தமிழ்ப் பண்பலை 101.3 – CMR தமிழ் ஸ்ரார் வானொலி கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – CTBC கனேடிய தமிழ் வானொலி – CTR அனைத்துலக தமிழ் வானொலி – GTR வணக்கம் பண்பலை 105.9 ஏ9 வானொலி - சர்வதேச தமிழ் வானொலி – IT ...

                                               

தமிழ் ஆவணப்படம்

தமிழ் ஆவணப்படம் என்பது தமிழ் மொழியில் நிகழ்பட வடிவில் உள்ள ஆவணப் பதிவுகள் ஆகும். தகவல்படம், விபரணப்படம், செய்திப்படம், வாழ்க்கைச் சித்திரப்படம் என்றும் குறிப்பிடுவர். வரலாறு, சமூகக் கூறுகள், கல்வித் துறைசார் தகவல்கள் என பலதரப்பட்ட செய்திகள் புனைவ ...

                                               

தமிழ் குறும்படம்

தமிழ் குறும்படம் என்பது ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாக தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்துவதை குறும்படம் எனலாம். தமிழ் மொழியில் வெளியிடப்படும் குறும்படம் தமிழ் குறும்படம் ஆகும். ஒரு குறும்படம் சில நிமிடங ...

                                               

தமிழ் இனி (குறும்படம்)

தமிழ் இனி என்பது 2012 இல் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகும். அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம் மொழியை பண்பாட்டுப் பின்புலத்தை அடுத்த தலைமுறையினருக்கு பரிமாறுவதில் இருக்கும் சிக்கலை இந்தக் குறும்படம் எடுத்துரைக்கிறது. இந்த படத்தின் மூலம ...

                                               

சிங்கம் (திரைப்படத் தொடர்)

சிங்கம், ஒரு இந்திய தமிழ் மொழி அதிரடி திரைப்படத் தொடர்.சமூகத்திலிருந்து ஊழலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நேர்மையான காவல்துறை அதிகாரி துரைசிங்கம்.துரைசிங்கம் எனும் இந்த கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது தான் சிங்கம் திரைப்பட தொடர். இந்த திரைப்படத் தொட ...

                                               

முனி (திரைப்படத் தொடர்)

முனி என்பது தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் ராகவா லாரான்சே இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் முனி என்பதாகும். இரண்டாவது திரைப்படம் காஞ்சனா ஆகும். மூன்றாவ ...

                                               

144 (திரைப்படம்)

144) 2015இல், வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை, ஜி மணிகண்டன் இயக்கி சி. வி. குமார், தயாரித்துள்ளார். இப்படத்தில், சிவா, அசோக் செல்வன், ஓவியா மற்றும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.சுஜாதா எழுதியுள்ள வச ...

                                               

90 எம்எல்

90 எம்எல் என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்திய, தமிழ் மொழி, நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை அனிதா உதீப் எழுதி இயக்கியுள்ளார். 90 எம்எல் திரைப்படத்தில் இந்திய திரைப்பட நடிகை ஓவியா முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க, ஆன்சன் பால், மசூம் சங்கர், மோனிசா ...

                                               

அஞ்சல

அஞ்சல தங்கம் சரவணன் இயக்கத்தில் 2016இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். திலிப் சுப்பராயன் படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் விமல் மற்றும் நந்திதா ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையம ...

                                               

அடுத்த சாட்டை

அடுத்த சாட்டை என்பது இந்தியாவின் தமிழ் மொழியில் 2019இல் வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும். 2012இல் இயக்குநர் எம். அன்பழகன் இயக்கி வெளியான சாட்டை என்ற படத்தின் தொடர்ச்சியாக இது வெளியானது. இதில், சமுத்திரக்கனியும், தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்தி ...

                                               

அண்டாவ காணோம்

அண்டாவ காணோம் என்பது சி.வேல்மதி என்ற அறிமுக இயக்குநரால் இயக்கப்பட்ட ஒரு திரைக்கு வராத தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

                                               

அண்ணா நீ என் தெய்வம்

அண்ணா நீ என் தெய்வம் என்பது வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். ஜே. ஆர். மூவிஸ் தயாரித்த இப்படத்தை ஸ்ரீதர் இயக்கினார். இப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், லதா, சங்கீதா, எம். என். நம்பியார், வி. எஸ். ராகவன் ஆகியோர் நடித்தனர்.

                                               

அதிதி (திரைப்படம்)

அதிதி 2014இல் பரதன் இயக்கத்தில் 2014இல் வெளிவந்த அதிரடித் தமிழ் திரைப்படம ஆகும் இதில் நிகேஷ் ராம், நந்தா, மற்றும் அனன்யா ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் தம்பி ராமையா, வி. வி. பிரசன்னா, வர்ஷா மற்றும் சென்றாயன் போன்றோரும் ...

                                               

அப்புச்சி கிராமம்

அப்புச்சி கிராமம் 2014 இல் வெளிவந்த அறிவியல் புனைகதை தமிழ் திரைப்படம் வி ஆனந்த் என்பவர் இதை இயக்கியுள்ளார். இதில் புதுமுகங்கள் பிரவீண் குமார் மற்றும் அனுஷா நாயக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சுஜா வருணே, சுவஸ்திகா மற்றும் நா ...

                                               

அம்மணி

அக்டோபர் 14.2016ல் வெண் கோவிந்தா தயாரிப்பில் வெளிவந்த அம்மணி என்கிற திரைப்படத்தை நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகைகள் லஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலஷ்மி மற்றும் நடிகர் நிதின் சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ...

                                               

அம்மா வந்தாச்சு

அம்மா வந்தாச்சு என்பது 1992 இல் வெளிவந்த பி.வாசு இயக்கிய தமிழ் மொழி நகைச்சுவை-நாடக திரைப்படம் ஆகும். இப்படத்தில் கே.பாக்யராஜ், குஷ்பூ மற்றும் ஸ்ரீதேவி விஜய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், வெண்ணிரதாய் மூர்த்தி ...

                                               

அமிர்தம் (திரைப்படம்)

அமிர்தம் என்பது 2006 ஆம் ஆண்டுய தமிழ் நாடகத் திரைப்படமாகும், இப்படத்தை வேதம் புதிது கண்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் கணேஷ் மற்றும் நவ்யா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கிரீஷ் கர்னாட், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, ர ...

                                               

அரசு (2003 திரைப்படம்)

அரசு இந்தியாவின் தமிழ் மொழியில்2003 இல் வெளிவந்த அதிரடி மற்றும் மசாலாப் படமாகும். இத்திரைப்படத்தில் சரத்குமார், ரோஜா, சிம்ரன், சாய்குமார், வடிவேலு, மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் இயக்கியுள்ளார். இப் ...

                                               

அவியல் (திரைப்படம்)

அவியல் என்பது 2016 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி சுயாதீன ஆந்தாலஜி திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அல்போன்ஸ் புத்தரன், ஷமீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோகேஷ் கனகராஜ், மற்றும் குரு ஸ்மரன் ஆகிய ஐந்து இயக்குனர்களால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. நடிகர்கள ...

                                               

அழகான நாட்கள்

அழகான நாட்கள் என்பது 2001 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்தை சுந்தர் சி. இயக்க, கார்த்திக் மற்றும் ரம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் உள்ளத்தை அள்ளித்தா மற்றும் உனக்காக எல்லாம் உனக்காக ஆகியவற் ...

                                               

அன்புத்தோழி

அன்பு தோழி 2007 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இப்படத்தின் கதை முக்கோண காதல் கதை ஆகும். இசையில் ஆர்வமுள்ள இளைஞர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர் மற்றும் ஒரு தமிழ் போராளித் தலைவருக்கு இடையிலான கதை ஆகும். படத்தின் இசையமைப்பளர் ஜே.கே. செல்வா, எல்.ஜி.ரவிச ...

                                               

அன்வேஷனா

அன்வேஷனா இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் 1985இல் வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், பானுப்பிரியா, சத்யநாராயணா, சரத் பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் "சித்தாரா", ஆலாபனா" படத்திற்கு பிறகு இயக்குனர ...

                                               

ஆறுமனமே

ஆறுமனமே 2009இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இதை இயக்கியவர் சுதீஷ் சங்கர். இதில் தீபக், நிகோலெ மற்றும் கார்த்திகா மேத்யூ முக்கிய கதாபாத்திரத்திலும், கஞ்சா கறுப்பு, சுதீர் சுகுமாரன், ராஜேஷ், பொன்வண்ணன், சிறீமன் மற்றும் ஆனந்த் துணை கதாபாத்தி ...

                                               

இரணியன் (திரைப்படம்)

இரணியன் வின்சென்ட் செல்வா இயக்கிய 1999 தமிழ் மொழி திரைப்படம். இப்படத்தில் முரளி மற்றும் மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ரகுவரன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மற்ற துணை வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 1999 இல் வெளியான தேவா, இசையம ...

                                               

இலட்சுமி (2018 திரைப்படம்)

இலட்சுமி 2018 இல் நடனத்தை முதன்மைப்படுத்தி வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஏ. எல் விஜய் எழுதி இயக்கியிருக்கின்றார். பிரபு தேவா, தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சல்மான் யூசுப் கான் மற்றும் கருணாகரன ...

                                               

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்பது ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கிய 2019 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி காதல் பரபரப்பூட்டும் படம் ஆகும். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மா கா பா ...

                                               

உளியின் ஓசை

உளியின் ஓசை என்பது 2008 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இளவேனில் இயக்கிய இந்த படத்திற்கு மு. கருணாநிதி கதை, உரையாலை எழுதியுள்ளார். இப்படத்தை சோசலிசக்கட்சி முருகேசன் தயாரித்தார். இப்படத்தில் வினீத் மற்றும் கீர்த்தி சாவ்லா ...

                                               

உற்றான்

உற்றான் என்பது இயக்குநர் இராசகசினி இயக்கிய 2020இல் வெளியான தமிழ் மொழிப் படமாகும். இப்படத்தில் புதுமுகம் இரோசன் உதயகுமார், புதுமுகம் இரோசினி கோமாலி, பிரியங்கா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பு. ரவிசங்கர், மதுசூதன் ராவ், வ ...

                                               

எழுமின்

எழுமின் என்பது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தென்னிந்திய தற்காப்புக் கலை தொடர்பான திரைப்படமாகும். தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. வி.பி. விஜய் திரைப் படத்தின் கதையை ...

                                               

என் ஆச ராசாவே

என் ஆச ரசவே என்பது கஸ்தூரி ராஜா 1998 இல் இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ராதிகா, ரோஜா, சுவலட்சுமி ஆகியோர் மற்ற துணை பாத்திரங்களில் நடிகத்துள்ளனர். இது தெ ...

                                               

ஒரு குப்பை கதை

ஓரு குப்பை கதை என்பது 2018 ஆம் ஆண்டு இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும், இது அரவிந்தன்,ராமதாஸ்,அஸ்லம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதை அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடன இயக்குனர் தினேஷ் திரைபடத்தின் கதாநாயகனாக அற ...

                                               

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி கற்பனை காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை அஷ்வத் மரிமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளன ...

                                               

க/பெ ரணசிங்கம்

க/பெ ரணசிங்கம்) 2020 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி அரசியல் நாடகப் படமாகும். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ...