ⓘ Free online encyclopedia. Did you know? page 332
                                               

ஆணித் தள்ளுகை

ஆணித் தள்ளுகை அல்லது குழலாசன அழுத்தம் என்பது, எறியம் சுடப்படுகையில், உந்து வாயுக்களால், இயங்குமுறையின் ஆணி அல்லது குழலாசனத்தின் மீது செலுத்தப்படும் பின்னோக்கிய விசையின் அளவை விவரிக்கும் ஒரு சொல் ஆகும். இச்சொல் அக எறியியல் மற்றும் சுடுகலன்களில் பி ...

                                               

நீள் துப்பாக்கி

நீள் துப்பாக்கி என்பது சுடுகலன்கள் அல்லது பீரங்கிகளில், நீளமான குழல்கள் கொண்ட ஒரு வகையாகும். சிறு சுடுகலன்களை பொறுத்தவரை, நீள்துப்பாக்கி என்பது தோளோடு முட்டுகொடுத்து சுடுவதற்குகாக வடிவமைக்கப்பட்டவை. ஆனால் பீரங்கி ரகத்தை பொறுத்தவரை, ஹாவித்சர் அல்ல ...

                                               

நெரிவு (சுடுகலன்)

சுடுகலங்களில், நெரிவு / நெரிப்பு என்பது, ஒரு சிதறுதுமுக்கியின் குழலுடைய சன்னவாய் முனையில் உள்ள ஓர் கூம்பு வடிவ இடுக்கு / குறுக்கம் ஆகும். நவீன சிதறுதுமுக்கிகளின் செயல்திறனை மேம்படுத்த கிட்டத்தட்ட எப்போதுமே நெரிவுகள் பயன்படுத்தப்படுகிறது. நெரிவை ப ...

                                               

பூட்டப்பட்ட குழலாசனம்

பூட்டப்பட்ட குழலாசனம் என்பது, பின்குண்டேற்ற சுடுகலனுடைய இயக்கத்தின் வடிவமைப்பை விவரிக்கப் பயன்படும், சுடுகலனைச் சார்ந்த ஒரு சொல் ஆகும். ஒரு தானே-குண்டேற்றிக் கொள்ளும் சுடுகலனின் இயங்குமுறையை புரிந்துகொள்வதற்கு, இச்சொல் மிக முக்கியமானது. எளிமையாகச ...

                                               

மரையிடாக் குழல் (சுடுகலன்)

குழலின் உட்புறத்தில், மரைகள் வார்க்கப்படாமல் வழுவழுப்பாகவே விடப்பட்டிருக்கும் ஆயுதமே, மரையிடாக் குழல் ஆயுதம் ஆகும். கையடக்க சுடுகலங்களில் இருந்து, சக்திவாய்ந்த கவசவூர்த்தி துமுக்கி மற்றும் பெரிய மோர்டர் பீரங்கிகள் வரை; மரையிடாக் குழல்களின் வகைகள் ...

                                               

மேனார்டு நாடா எரியூட்டி

தட்டும் மூடி அமைப்புகள், பாதரசII பல்மினேட்டால் நிரப்பப்பட்ட சிறிய செப்பு மூடிகளை சார்ந்திருந்தன. இதனால், ஈரமான வானிலைகளில், மசுகெத்தின் நம்பகத்தன்மையும், செயல்திறனும் மேம்பட்டன. ஆனால், மசுகெத்தின் மெதுவான சுடும் வீகிதம் ஆனது, இன்னும் களையப்பட வேண ...

                                               

வெடியொளி (சுடுகலன்)

வெடியொளி என்பது சுடுகலனை வெடிக்கச் செய்யும்போது சன்னவாயின் முன் கண்ணுக்குப் புலப்படும் ஒளி ஆகும். இது சன்னவாய்வழியாக வெளியேறும் அதி-உஷ்ண, அதி-அழுத்த வளிமங்களால் தோன்றுகிறது.

                                               

கணக்காய்வாளர்

கணக்காய்வாளர் என்பவர் ஒரு நிறுவனத்தின் கணக்கு ஏடுகள், நிதியியல் ஆறிக்கைகள் மற்றும் கூற்றுகள் அந்த நிறுவனத்தின் நிதி நிலையைச் சரிவர காட்டுகிறதா என்று ஆய்வு செய்பவர் ஆவார். கணக்காய்வாளராக பணியாற்ற குறிப்பிட்ட சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இந்த ...

                                               

கணக்காய்வு

கணக்காய்வு என்றால் தகைமை, அனுபவம், அறிவு, ஆளுமை உள்ள சுதந்திரமான திறந்தொழில் நபரினால் முடிவான நிதிககூற்றுக்களினதும் அவற்றின் அடிப்படையான நிதிக்கட்டுப்பாடுகளினதும் மேல் அபிப்பிராயத்தினை தெரிவிக்கும் முகமாக கொடுக்கல் வாங்கல்களில் நடாத்தப்படும் பரிச ...

                                               

செயற்பாட்டுக் கணக்காய்வு

அரசாங்க அல்லது இலாபநோக்கற்ற நிறுவனமொன்றின் முகாமை தனது பொறுப்பிலுள்ள வளங்களின் உபயோகத்தில் சிக்கனம், வினைத்திறன், வினையாற்றல் என்பவற்றை கடைப்பிடிப்பதில் உள்ள ஆற்றல் பற்றி ஆய்வு செய்யும் கணக்காய்வு செயற்பாட்டுக் கணக்காய்வு என வரைவிலக்கணப்படுத்தப்ப ...

                                               

ஐந்தொகை (கணக்கியல்)

ஐந்தொகை, என்பது நியம கணக்கீட்டுவடிவமாகும்,இது ஒர் குறித்த நடப்பாண்டு ஒன்றில் வியாபாரம் ஒன்றில் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம்,செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட இறுதி விளைவுகளை தெரிவிக்கும் ஒர் கணக்கு கூற்றாகும். இதன் மூலம் ஒர் குறித்த ஆண்டி ...

                                               

நிதிக்கூற்றுக்கள்

நிதிக்கூற்றுக்கள் எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் நிதியியல் நடவடிக்கைகளின் தன்மை,விளைவுகளை எடுத்தியம்புகின்ற ஒர் முறைசார் பதிவுகளை உள்ளடக்கிய அறிக்கையாகும்.இக் கூற்றுக்கள் நிறுவனத்தின் நிதிநிலமையின் தன்மை பற்றிய முக்கிய தகவலை வெளிப்படுத்துவதாக காண ...

                                               

வராக் கடன்

வராக் கடன் அல்லது அறவே வசூலிக்க முடியாத கடன் என்பது ஒரு நிதி நிறுவனம் வழங்கிய கடனை, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க இயலாத கடன் ஆகும். கணக்கீகீடு அல்லது நிதியியலில் இது கடன் பெற்றவர்களிடமிருந்து ...

                                               

காசுப்பாய்ச்சல் கூற்று

காசுப்பாய்ச்சல் கூற்று என்பது ஒர் நிறுவனத்தில் குறித்த காலப்பகுதி ஒன்றில் நிகழும் காசும் காசுக்குச் சமமானவைகளினதும் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல்களினது நிதி அறிக்கை ஆகும்.இக் காசுப்பாய்ச்சல் கூற்றிலிருந்து நிறுவனமொன்றின் நிதிவளங்கள்,கடன் த ...

                                               

வருமானக் கூற்று

வருமானக் கூற்று அல்லது இலாப நட்ட கணக்கு எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் குறித்த நிதியாண்டின் முடிவில் செயற்பாடுகளின் முடிவில் ஏற்பட்ட தேறிய இலாபத்தினை அல்லது நட்டத்தினை முதலீட்டாளர்களுக்கு,முகாமையாளருக்கு விபரிக்கும் நிதிக்கூற்றாகும்.இக் கூற்று வண ...

                                               

காயின்பேசு

காயின்பேசு, சான் பிரான்சிஸ்கோவைத் தலமையிடமாகக் கொண்டு இயங்கும் எண்ணிம நாணய சந்தை ஆகும். இவர்கள், பிட்காயின், பிட்காயின் கேஷ், ஈத்தரீயம், ஈத்தரீயம் கிளாசிக், லைட்காயின் உள்ளிட்ட எண்ணிம நாணயங்களை சுமார் 32 நாடுகளில் உள்ளூர் பணத்திற்கு பரிமாற்றம் செ ...

                                               

கட்டற்ற சந்தைமுறை

கட்டற்ற சந்தை எனும் சந்தைமுறையில், பொருட்கள், சேவைகளின், விலையை தீர்மானிப்பது விற்பவர், வாங்குபவருக்கிடையேயான உடன்பாடு மட்டுமே. அரசுக்கோ, வேறு அதிகாரமையத்திற்கோ விலை தீர்மானிப்பதில் இடம் இல்லை. இச்சந்தை முறையில் கேள்வியும் நிரம்பலும் வெளிக்காரணிக ...

                                               

திறந்த சந்தை

திறந்த சந்தை எனப்படுவது வாங்குவோரும் -விற்போரும், அவர்களின் பொருட்களையும் -சேவைகளையும் சுமூக இணக்கப்பாட்டிற்கு அமைய, வாங்கி விற்கும் ஏற்பாட்டை குறிக்கிறது. திறந்த சந்தையின் வரையரையின் படி,வாங்குபவர்களையும் - விற்பவர்களையும் எந்தவிதமான ஏமாற்றுதலுக ...

                                               

அர்சத் மேத்தா

ஹர்சத் மேத்தா மும்பைப் பங்குச் சந்தையின் தரகர் ஆவார். இவர் மும்பைச் பங்குச் சந்தையின் பங்குகளை வாங்கி விற்றதில், 1992-இல் 27 பெரும் பொருளாதார ஊழல் வழக்குகளில் 4.999 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிக்கி பம்பாய் உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச ...

                                               

ஆரம்ப பொது விடுப்புகள்

ஆரம்ப பொது விடுப்புகள், "பொது விடுப்புகள்" என்றும் "மிதவை" என்றும் அறியப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொது பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதை குறிப்பதாகும். இது பொதுவாக சிறிய, இளம் நிறுவனங்கள் தமது நிறுவனத்தை விரிவாக்கும் பொருட ...

                                               

இந்திய தேசிய பங்கு சந்தை

தேசியப் பங்குச்சந்தை இந்தியாவின் இரு பெரும் பங்குச்சந்தைகளுள் ஒன்றாகும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தச் சந்தை 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது 1500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. ...

                                               

இந்தியாவில் பங்குச் சந்தைகள்

இந்தியாவில் தற்போது பங்குவர்த்தகம் இரு பெரும் பங்குச்சந்தைகளில் நடை பெறுகிறது. அவை: இந்திய தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை. இவை தவிர பண்டகப் பொருட்கள் வர்த்தகம் நடக்கும் பண்டச் சந்தைகளும் வேறு சிறு பங்குச் சந்தைகளும் உள்ளன.

                                               

இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழு

இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழு என்பது இலங்கையில் பிணைக்களுக்கான சந்தையை ஒழுங்குபடுத்தல்,பங்கு பரிவர்த்தனை,பங்குத் தரகர்,அலகு பொறுப்பாட்சி நிறுவனம் என்பவற்றுக்கு அனுமதியளித்தல், கட்டுப்படுத்தல், வழிநடத்தல்,முதலீட்டாளர் நலன் பேணல் போன்ற நோக்க ...

                                               

இலண்டன் பங்குச் சந்தை

இலண்டன் பங்குச் சந்தை ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரம் இலண்டனில் அமைந்துள்ள பங்குச் சந்தையாகும். 1801ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பங்குச் சந்தை பிரித்தானிய நிறுவனங்களின் பங்குகளைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் ...

                                               

ஊக வணிகர்

பங்குச்சந்தையில் முதலீடுகளின் மதிப்பு அதிகரிப்பதலும், இலாபம் பெறுவதலும் நோக்கமாக இருக்கும் நபர்களுக்கு ஊகவணிகர் என்று பெயர். வாங்கி விற்பதன் மூலம் இலாபத்தை விரும்புவர்.பத்திரங்களின் உடமையை பெறுவதும் இல்லை.

                                               

டீமாட் கணக்கு

டீமாட் கணக்கு என்பது இந்திய பங்கு வர்த்தக முறையில் ஒருவர் வாங்கும் பங்குகளை கணக்கில் கொள்ள ஏற்படுத்தப்படும் மின்னணு கணக்காகும். இது அறிமுகப்படுத்தப்படும் முன்னர் பங்குச் சான்றிதழ் முறை நடைமுறையில் இருந்தது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன்வரு ...

                                               

தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்

தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியலில் கீழ்வரும் நாடுகளில் உள்ள பங்கு பரிவர்த்தனை நிலையங்களின் விவரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாலைதீவு நேபாளம் இந்தியா வங்காளதேசம் பூட்டான் இலங்கை பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி பாக்கிஸ்தான் இவை தவிர: ஈரான் ஆ ...

                                               

நாஸ்டாக்

நாஸ்டாக் ஓர் அமெரிக்க பங்குச்சந்தை. 3.200 நிறுவனங்கள் உள்ளிட்ட இச்சந்தை உலகில் வணிக மூலதனத்தின் படி உலகில் இரண்டாமிடத்திலுள்ள பங்குச் சந்தை ஆகும். 1971இல் உருவாக்கப்பட்ட இச்சந்தை அமெரிக்காவின் முதல் மின் சந்தை ஆகும். இதில் வர்த்தகங்கள் அனைத்தும் ...

                                               

நுட்பப் பகுப்பாய்வு

நுட்பப் பகுப்பாய்வு என்பது, கடந்த காலச் சந்தைத் தரவுகளை ஆய்வு செய்து அதிலிருந்து எதிர்காலப் போக்குகளை முன்கணிக்கும் ஒரு பங்குப் பகுப்பாய்வுத் துறையாகும், இதில் குறிப்பாக விலை மற்றும் அளவு ஆகியவை முக்கியமாகக் கருதப்படுகின்றன.

                                               

பங்கு (நிதி மற்றும் வணிகவியல்)

ஒரு பங்கு என்பது, நிதிச் சந்தைகளில் இணையுதவி நிதி, வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளில் பயன்படுத்தப்படும் ஓர் அலகு ஆகும். பங்குகளின் உரிமையாளர் அப்பங்குகளை விற்ற நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார். ஒரு பங்கு என்பத ...

                                               

பங்குச்சந்தை

ஒரு பங்குச் சந்தை என்பது ஒரு பொதுச் சந்தை, அதில் நிறுவனங்களின் பங்கு மற்றும் தொடர்பான கூறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் வியாபாரம் செய்யப்படும்; இவை பங்கு பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்ட கடனீட்டு ஆவணங்கள் ஆகும், அதோடு அவை தனிப்பட்ட விதத்தில் மட ...

                                               

பத்திரம்

பத்திரம் எனப்படுவது மாற்றத்தக்க, பேரம்சார்ந்த நிதி ஆவணங்களில் ஒன்றாகும். இது சான்றிதழாகவோ, சான்றிதழற்ற மின்னணு அல்லது புத்தக உள்ளீடுகளாகவோ இருக்கும். நிறுவனத்தாலோ அல்லது மற்ற அமைப்பாலோ வழங்கப்படும் உரிமைச் சான்று ஆகும். உரிமை பெற்ற நபர் அந்த பொரு ...

                                               

பரிவர்த்தனை (சந்தை)

பரிவர்த்தனை நிலையம் என்பது பங்கு பத்திரங்கள், பண்டங்கள், அந்நியச் செலாவணி, முன்பேர மற்றும் சூதக ஒப்பந்தங்கள் முதலியவற்றை வாங்கவும், விற்கவும் கட்டமைக்கப்பட்ட வர்த்தக நிலையமாகும். சந்தை என்பது வணிகவியல் அடிப்படையில் வாங்கல் விற்கல் புரியும் மொத்த ...

                                               

முன்னுரிமைப் பங்கு

முன்னுரிமைப் பங்கு என்பது குறிப்பிட்ட வட்டி மட்டும் வழங்கும் ஒரு நிறுவனப்பங்குத் தொகை. கடன் ஆவணத்திற்கும் பொதுப்பங்கிற்கும் இடைப்பட்டது. நிறுவனம் கலையும் பொழுது, கடைசியாகக் கொடுக்கப்படுவது.

                                               

மூலதனப் பங்கு

ஒரு நிறுவனத்தின் பங்கு அல்லது மூலதனப் பங்கு என்பது அதன் நிறுவனர்கள் அவ்வணிகத்திற்குப் பங்களித்த முதல் மூலதனம் அல்லது முதலீட்டைக் குறிக்கும். அது வணிகத்திற்கு கடனளிக்கும் நபர்களுக்கு அதனை கடனாளிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக திரும்பப் பெற இயலாது என ...

                                               

விளைபொருள்

விளைபொருள் பொருளியலில் என்பது தேவைகளையும் வேண்டியவைகளையும் பூர்த்தி செய்ய உற்பத்தி செய்யப்பட்டு வணிகச் சந்தைக்கு வரும் பொருட்களாகும். விளைபொருள் பண்டங்களின் விலை சந்தை நிலவரத்தைப் பொருத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. விளைபொருளின் விற்பனை உடனடி வணிக ...

                                               

ஒப்பீட்டு வலிமை

ஒப்பீட்டு வலிமை குறியீடு என்பதை அறிய இங்கு செல்லவும். ஒப்பீட்டு வலிமை relative strength என்பது நுட்பப் பகுப்பாய்வு முறைகளில் ஒன்று. இந்த நுட்பப் பகுப்பாய்வு Technical Analysis மூலம் ஒரு பங்கினை அடுத்த பங்குடன் ஒப்பிட்டு எது வலிமையாக உள்ளது என்று ...

                                               

ஒப்பீட்டு வலிமை குறியீடு

ஒப்பீட்டு வலிமை என்பதை அறிய இங்கு செல்லவும். ஒப்பீட்டு வலிமை குறியீடு Relative Strength Index என்பது ஜே. வெல்ஸ் வில்டர் உருவாக்கிய ஒரு தொழினுட்பப் பகுப்பாய்வுக் நுட்பப் பகுப்பாய்வு கருவி ஆகும். இந்த தொழினுட்பப் பகுப்பாய்வு Technical Analysis மூலம ...

                                               

போலிங்கெர் பட்டைகள்

போலிங்கெர் பட்டைகள் என்பது ஜான் போலிங்கெர் என்பவரால் 1980களில் உருவாக்கப்பட்ட ஒரு தொழினுட்பப் பகுப்பாய்வுக் கருவி ஆகும். இந்த போலிங்கெர் பட்டைகள் சராசரியாக நகர்கிற முறையைப் போன்றது. பங்குகளின் சராசரியாக நகர்கிற விலைக்கு மேலும் கீழும் ஒரு குறிப்பி ...

                                               

வணிகச் சின்னம்

ஒரு தனிநபரோ, வணிக நிறுவனமோ, அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி எனப்படும். இது ஒருவர் வழங்கு ...

                                               

இலங்கை வணிகச் சின்னங்கள்

இலங்கை வணிகச் சின்னங்கள் என்பது இலங்கையின் வணிக நிறுவனங்கள், தங்களின் தனித்தனி அடையாளத்தைக் காட்ட நிறுத்தும் வணிகச் சின்னங்கள் ஆகும். இலங்கையில் பல முன்னணித் தயாரிப்பு வணிக நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சில உலகப் புகழ் பெற்ற சின்னங்களாக உருவெடுத்து ...

                                               

மேகி

மேகி என்பது நெஸ்லே நிறுவனம் உரிமை கொண்டுள்ள வணிகச் சின்னம் ஆகும். சூப், குழைமா ஆகியவற்றை உடனடியாகத் தயாரிக்கவல்ல உணவுப் பொருட்களுக்கு இந்த வணிகப் பெயரினை வைத்துள்ள நெஸ்லே நிறுவனம், 1947ஆம் ஆண்டு முதல் தனதாகக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் 1872ஆம ...

                                               

அடமானம்

அடமானம் அல்லது என்பது சொத்தின் மீதான உரிமையின் இடமாற்றமாக - வழக்கமாக பணக்கடனுக்காக கடன் வழங்குபருக்குப் பிணையமாக கொடுக்கப்படுவதாகும். அடமானம் அதன் அளவில் கடன் இல்லையென்றாலும், அது கடன் வழங்குபவருக்கு கடனுக்காக அளிக்கப்படும் உத்தரவாதமாகும். அதொரு ...

                                               

இரையாய் கொள்ளு கடன்

தந்திரமாகக் கடனை வழங்கி நியாமற்ற ஆல்லது ஏமாற்று வழியில் கடனாளியிடம் பணம் கறப்பதை இரையாய் கொள்ளு கடன் எனலாம். இந்த சொல் Predatory lending என்ற சொல்லுக்கு இணையாக இங்கு பயன்படுகிறது. பொதுத் தமிழ் வழக்கில் இல்லை. சில கடனட்டை நிறுவனங்கள் தாம் குறைந்த ...

                                               

ஐயக்கடன்

ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏற்கனவே போக்கெழுதப்பட்ட வராக்கடனுக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வராக்கடன் நேர்வது இயல்பு. இருப்புநிலை குறிப்பில் பற்பல கடனாளிகளின் உண்மையான தொகையைக் காட்ட வேண்டுமெனில், வாரா ஐயக்கடன் ஒதுக்கு சரிக்கட்டப்படவேண்டும். ...

                                               

கடன்

கடன் என்பது திருப்பிக்கொடுக்கவேண்டியது; இது பொதுவாக திரும்பக்கொடுக்கவேண்டிய சொத்திருப்புகளைக் குறிக்கும், ஆனால் அந்தக் குறிப்புச் சொல் நன்னெறி சார்ந்த கடமைப்பொறுப்பு மற்றும் பணம் குறிப்பிடாத இதர செயலெதிர்ச்செயல் ஆகியவற்றையும் உள்ளடக்கும். சொத்திர ...

                                               

கடன் மதிப்பீடு

கடன் மதிப்பீடு என்பது ஒரு தனிநபர், நிறுவனம் அல்லது ஒரு நாடு போன்றவற்றின் கடன் தாங்குதிறனைக் கணக்கிடப் பயன்படுகிறது. இந்த மதிப்பீடானது கடன் வழங்கும் நிறுவனங்களால் கணக்கிடப்படுகிறது, ஏனெனில் கடன் பெற்றோரின் ஒட்டுமொத்த கடன் வரலாற்றையும் கணக்கில் கொள ...

                                               

செயற்படாச் சொத்துக்கள்

செயற்படாச் சொத்துக்கள் என்பன நிதி நிறுவனம் வழங்கிய ஈட்டுக் கடன்கள் அல்லது வெந்நிலை ஜாமீன் கடன்கள், குறித்த தவணைகளில் திரும்பி வராவிட்டால், தவணை தவறிய கடன்கள் ஆகும். பொதுவாக வருவாய் ஈட்டாத கடன்களைச் செயல்படாத சொத்துக்கள் பட்டியலில் சேர்ப்பர். வெந் ...

                                               

காப்பீடு

சட்டம் மற்றும் பொருளியலில்‚ காப்பீடு அல்லது காப்புறுதி என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் ...

                                               

தனிமனித நிதி

தனிமனித நிதி என்பது நிதி தொடர்பான நெறிமுறைகளை ஒருவரின் தனிநபர் அல்லது குடும்ப நிதி முடிவுகளுக்கு பயன்படுத்துவது ஆகும். இது நிதி அறிவுத்திறன் கல்வியின் கூறாக பல கல்வித் திட்டங்களில் இடம்பெறுகிறது. ஒருவருக்கு நிதி அல்லது பொருளாதாரச் சுதந்திரத்தையும ...