ⓘ Free online encyclopedia. Did you know? page 34




                                               

கடம்பன் (திரைப்படம்)

கடம்பன் 2017இல் வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ராகாவா இதை எழுது இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரியுடன் இணைந்து பி. சுரேஷ், பி. ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா, ஆர்யா ஆகியோரும் தயாரித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ ...

                                               

கடவுள் இருக்கான் குமாரு

கடவுள் இருக்கான் குமாரு 2016இல் வெளிவந்த ஒரு இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவர் எம் ராஜேஷ் ஆவார். மற்றும் என். ராமசாமி இப்படத்தைத் தயாரித்துள்ளார். இதில், ஜி.வி.பிரகாஷ் குமார், நிக்கி கல்ரானி ஆகியோர் முன்னணிக் க ...

                                               

கண்ணா (திரைப்படம்)

கண்ணா என்பது ராஜா மற்றும் சீலா நடித்து ஆனந்த் இயக்கி 2007ல் வெளியான தமிழ் படம் ஆகும். இதை அறிமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜா,சீலா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சீதா மற்றும் லிவிங்ஸ ...

                                               

கண்ணே கலைமானே

கண்ணே கலைமானே ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை சீனு இராமசாமி எழுதி இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜியண்ட் ...

                                               

கத்தி சண்டை

23 டிசம்பர் 2016ல் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் வெளிவந்த கத்தி சண்டை என்கிற திரைப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்கள் வடிவேலு, சூரி, ஜ ...

                                               

களவாணி மாப்பிள்ளை

களவாணி மாப்பிள்ளை என்பது காந்தி மணிவாசகம் இயக்கிய 2018 ஆண்டைய தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் அதிதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு 2018 பிப்ரவரி 15 இல் தொடங்கி 2018 ...

                                               

கனிமொழி (திரைப்படம்)

கனிமொழி என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி காதல் திரைப்படமாகும், ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர் இயக்கத்தில் டி. சிவா மற்றும் சோனா ஹைடன் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்தத் திரைப்படத்தில் ஜெய் மற்றும் ஷாஜான் பதம்ஸி ஆகியோர் முக்கியக் கதாப்பாத் ...

                                               

காக்டெயில் (2020 திரைப்படம்)

காக்டெய்ல் என்பது 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் இரா. விஜய முருகன் என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் யோகி பாபு, இராசுமி கோபிநாத், மிதுன் மகேசுவரன், கேபிஒய் பாலா, கவின் ஆகியோர் நடித்துள்ளனர். பட ...

                                               

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் சுஜிதா மற்றும் சிறீமன் முக்கிய கதாபாத்திரத்திலும், குஷ்பூ, அருண் பாண்டியன், சந்திரசேகர், சுதாங்கன், சக்தி குமார், அருள்மணி, கலைராணி, டயானா மற்றும் பிரேமி துணை கதா ...

                                               

கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா ஒரு 2001 தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதை இயக்கியவர் எஸ். வி. சேகர். இதில் எஸ். வி. சேகர் மற்றும் சுகன்யா முக்கிய கதாபாத்திரத்திலும், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிறீமன், சின்னி ஜெயந்த், தியாகு, ரமேஷ் கண்ணா, மனோரமா மற்றும் கோவை சரளா ...

                                               

கீ (திரைப்படம்)

கீ என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் ஜீவா, நிக்கி கால்ரானி, அனைகா சோதி, கோவிந்த் பத்மசூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் சுஹாசினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். வ ...

                                               

கொலைகாரன்

கொலைகாரன் 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். 2012 ஆம் ஆண்டில் வெளியான லீலை திரைப்படத்தினை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இந்தத் திரைப்படத்தினை இயக்கினார். விஜய் ஆண்டனி, அர்ஜுன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். ...

                                               

கோமாளி

கோமாளி 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். வேல்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் இதனைத் தயாரித்தது. பிரதீப் ரங்கராஜன் எனும் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். யோகி பாபு ...

                                               

சட்டம் ஒரு இருட்டறை (2012 திரைப்படம்)

சட்டம் ஒரு இருட்டறை 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்கம் சினேகா பிரிட்டோ, இப்படம் 1981இல் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை என்ற இதே பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும். இப்படத்தில் தமன் குமார், பிந்து மாதவி ரீம ...

                                               

சாக்லேட் (திரைப்படம்)

சாக்லெட் என்ற 2001 தமிழ் படம் பிரசாந்த், ஜெயா ரே ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சுஹாசினி, மும்தாஜ், ஆர்.மாதேஷ் மற்றும் நாகேந்திர பிரசாந்த் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் உடன் நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளிவந் ...

                                               

சாதனை (திரைப்படம்)

சாதனை என்பது 1986 ஆண்டையத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், அவரது மகன் பிரபு கணேசன், கே. ஆர். விஜயா, நளினி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, ஏ. எஸ். பிரகாசம் இயக்கிய திரைப்படம் ஆகும்.

                                               

சார்லி சாப்ளின் 2

சார்லி சாப்ளின் 2 2019இல் தமிழில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். இதை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ரானி மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். 2002இல் வெளிவந்த சார்லி சாப்ளின் என்றப் படத ...

                                               

சிவப்பு மழை (திரைப்படம்)

சிவப்பு மழை என்பது வி. கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கிய 2010 ஆண்டைய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். முன்னதாக கின்னஸ் விஷன் என்று குறிப்பிடப்பட்ட இப்படம் கின்னஸ் உலக சாதனையை முறியடித்து 11 நாட்களில் 23 மணி 45 நிமிட நேரத்தில் தயாரிக்கப்பட்டது. இப்படம ...

                                               

சீதனம் (திரைப்படம்)

சீதனம் என்பது ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படம் ஆகும். இப்படத்தில் பிரபு, சங்கீதா, ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு, தேவாவின் இசை அமைத்துள்ளார். இப்படம் 1995, நவம்பர் 24 ...

                                               

சுவர்ணமுகி (திரைப்படம்)

சுவர்ணமுகி என்பது 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கே. எஸ். அதியமான் இத்திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தேவயானி, இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றன ...

                                               

செம போத ஆகாதே

செம போத ஆகாதே பத்ரி வெங்கடேஷ் இயக்கி 2018ல் வெளிவந்த இந்திய தமிழ்- மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தின் வசனங்களை ஜி.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ளார்.மேலும், மிஷ்டி மற்றும் அனிகா சோதி முக் ...

                                               

சொல்லாமலே

சொல்லாமலே சசியின் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் சசிக்கு இது முதல் திரைப்படமாகும் நடிகர் லிவிங்சுடனும் நடிகை கௌசல்யாவும் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கரண், விவேக், ஆனந்த ...

                                               

டமால் டுமீல்

டமால் டுமீல் 2014இல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதை இயக்கியவர் சிறீ. இப் படம் சி. ஜெ. ஜெயக்குமாரால் தயாரிக்கப்பட்டது. இதில் வைபவ் மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்திலும், சாயாஜி சிண்டே மற்றும் கோட்டா சீனிவாச ராவ் துணை கதாபாத்திரத்திலும் ...

                                               

டார்ச்லைட் (2018 திரைப்படம்)

டார்ச்லைட் என்பது 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்த பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை அப்துல் மஜித் என்பவர் தயாரித்து எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் சதா, ரித்விகா, திருமுருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து ...

                                               

டிராவிட் அங்கில்

டிராவிட் அங்கில் என்பது 1992 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.‌ எல். வாசு இப்படத்தை இயக்கியுள்ளார். ஆதித்தியன் இப்படத்தில் இசை அமைத்துள்ளார். ஆனந்த் ராஜ் நடிகர், சிவா, சிவரஞ்சனி, ரேகா மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத் ...

                                               

டெடி

டெடி என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மருத்துவ அதிரடி பரப்பரப்பூட்டும் திரைப்படம் ஆகும். சக்தி சவுந்தர்ராஜன் எழுதி இயக்கிய இந்த படத்தில் ஒரு டெட்டி பியர் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளது. மேலும் ஆர்யா சாயிஷாவுடன் முக்கிய கதாபாத்திரத ...

                                               

டேனி (2020 திரைப்படம்)

டேனி என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் சந்தானமூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் வரலட்சுமி சரத்குமார் ஒரு நாயுடன் ஒரு காவலராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்த ...

                                               

தகதிமிதா

தகதிமிதா என்பது 2005 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தை சுந்தர் சி. இயக்க, புதுமுகங்களான யுவ கிருஷ்ணா மற்றும் அங்கிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

                                               

தண்டாயுதபாணி

தண்டாயுதபாணி 2007இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். சரவண சக்தி இதை இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகங்களான எஸ். சுரேஷ் ராஜா, சிவானி சிறீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் கே. ஜெயன், பாபி, சூரி, காதல் சுகுமார், இர ...

                                               

தாராள பிரபு

தாராள பிரபு என்பது அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிய 2020 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். 2012 ஆம் ஆண்டு இந்தி திரைப்படமான விக்கி டோனரின் மறு ஆக்கமாகும். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப் மற்றும ...

                                               

தாலாட்டு (1993 திரைப்படம்)

தாலாட்டு என்பது டி. கே. ராஜேந்திரன் இயக்கத்தில் பி. மோகன்ராஜ் தயாரித்து 1993 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அரவிந்த்சாமி, சுகன்யா, சிவராஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கவுண்டமணி, செந்தில், விஜயகுமார ...

                                               

தீக்குச்சி (திரைப்படம்)

தீக்குச்சி (Theekuchi என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். ஏ. எல். ராஜா இயக்கிய இப்படத்தில் முன்னணி வேடங்களில் ஜெய் வர்மா, புதுமுகம் மைத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். வடிவேலு, சந்தானம், பானுப்பிரியா, ஆஷிஷ் வித்யார்த்தி, தண்டபாணி ...

                                               

துறைமுகம் (திரைப்படம்)

துறைமுகம் கே ராஜேஷ்வர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜார்ஜ் தயாரிப்பில் ஆதித்தியன் இசை அமைப்பில் 25 அக்டோபர் 1996 ஆம் தேதி இப்படம் வெளியானது. அருண்பாண்டியன், ஷோபனா, லிவிங்ஸ்டன், அலெக்ஸ், பூர்ணம் விஸ்வநாதன், ...

                                               

தேவ் (திரைப்படம்)

தேவ் 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் மொழி காதல் - அதிரடி சாகசத் திரைப்படம் ஆகும். சாலை சாகசத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தை ராசாத் ரவிசங்கர் முதன்முறையாக எழுதி இயக்கியிருந்தார். திரைப்படத்தில் கார்த்தி மற்றும் ரகுல் பிரீத் சிங் ஆகியோர ...

                                               

தொடக்கம்

தொடக்கம் என்பது 2008 ஆண்டைய இந்திய தமிழ் திகில் திரைப்படம் ஆகும். இப்படத்தை முத்துகுமார் இயக்க இரகுவண்ணன் மற்றும் மோனிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிதுள்ளனர். படம் வெளியிடுவதற்கு முன்பு படத்தின் பெயர் ஆரம்பம் என்று அறியப்பட்டது. படம் மோசமான ...

                                               

தோடி கோடலு

தோடி கோடலு அன்னபூர்ணா பிக்சர்ஸ் சார்பில் டி. மதுசூதன ராவ் தயாரிக்க அட்ருத்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1957இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தன ...

                                               

நந்தவன தேரு

நந்தவன தேரு 1995இல் வெளிவந்த 1995 தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இப்படத்தில் கார்த்திக் மற்றும் அறிமுக நாயகி ஸ்ரீநிதி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். டி. சிவா மற்றும் ஏ. செல்வராஜ் ஆகியோர் இதனைத் தயாரித் ...

                                               

நாங்க

நாங்க 2012இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். செல்வா,இயக்கிய இந்த படத்தில், முன்னணி வேடங்களில் புதுவரவுகள் நடித்துள்ளனர். இத்திரைப்படம், செல்வாவின் இயக்கத்தில் வெளியான 25 வது படமாகும். இப் படத்தின் கதை, திருச்சி கல்லூரியின் 1985ம் ஆண்டு படி ...

                                               

நாங்க ரொம்ப பிசி

நாங்க ரொம்ப பிசி என்பது 2020 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள இந்திய தமிழ் மொழி குற்றவியல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பத்ரி இயக்கியுள்ளார். இந்த படம் கன்னட திரைப்படமான மாயபஜார் 2016 இன் மறு ஆக்கம் ஆகும், மேலும் இத்திரைப்படத்தில் ப ...

                                               

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல 2017இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இப்படம் கூட்டு நிதிநல்கைத் திட்டத்தில் ஆல்ஃபா ஸ்டிடுயோஸ் தயாரித்து வினியோகம் செய்திருந்தது. இப்படத்தில் கார்த்திக் ராஜ், ஜெக ...

                                               

நினைவில் நின்றவள் (2014 திரைப்படம்)

நினைவில் நின்றவள் ஸ்ரீசபரி மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் அகஸ்திய பாரதி இயக்கியத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் அஸ்வின் சேகர், கீர்த்தி சாவ்லா மற்றும் காயத்ரி வெங்கடகிரி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஅமைப்பாளர் டி. இம ...

                                               

பச்சக் குதிர (2016 திரைப்படம்)

பச்சக் குதிரா என்பது 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆர். பார்த்திபன் எழுதி இயக்கிய நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தில் பார்த்திபன், நமீதாவும் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தப்படம் 14 ஏப்ரல் 200 ...

                                               

படிக்காத பண்ணையார்

படிக்காத பண்ணையார் என்பது கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி, ஜி. சுலோச்சனா தயாரித்த 1985 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, ஒய். ஜி. மகேந்திரன், வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர ...

                                               

பயமா இருக்கு

பயமா இருக்கு என்பது ஜவஹர் எழுதி இயக்கிய 2017 இல் வெளிவந்த இந்திய தமிழ் திகில் நகைச்சுவை படம் ஆகும். இது தாய்லாந்தின் திகில் நகைச்சுவைப் படமான பீ மேக்கின் அதிகாரப்பூர்வமற்ற மறுபதிப்பு ஆகும். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் ரேஷ்மி மேனன் ஆகியோர் ...

                                               

பாமா விஜயம் (1934 திரைப்படம்)

பாமா விஜயம் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மனிக் லால் டண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஜி. என். பாலசுப்பிரமணியம், பி. எஸ். ரத்னா பாய் மற்றும் பி.எஸ். சரஸ்வதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ...

                                               

பார்வை ஒன்றே போதுமே

பார்வை ஓன்றே போதுமே என்பது முரளி கிருஷ்ணா எழுதி இயக்கிய 2001 ஆம் ஆண்டய இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் குணால், மோனல், கரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான பின்னணி இசையை பரணி மேற்கொண்டார். படத்தின ...

                                               

பிச்சுவா கத்தி

பிச்சுவா கத்தி என்பது ஐயப்பன் எழுதி இயக்கிய 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித்திரைப்படம் ஆகும். இப்படத்தில் இனிகோ பிரபாகரன் மற்றும் அனிஷா சேவியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் ...

                                               

பிறகு (திரைப்படம்)

பிறகு என். ஜீவா இயக்கத்தில் 2007இல் வெளிவந்த குற்ற பின்புலம் சார்ந்த தமிழ் திரைப்படமாகும். இதில் ஹம்சவர்தன், கீர்த்தி சாவ்லா மற்றும் சுனிதா வர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர், இவர்களுடன் வடிவேலு, தண்டபாணி, மலேசியா வாசுதேவன், சபித ...

                                               

புதிய திருப்பங்கள்

புதிய திருப்பங்கள் சாரதா ராமநாதன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுரேஷ் பாலாஜி தயாரிப்பில் வித்தியாசாகர் இசை அமைப்பில் மது அம்பட் ஒளிப்பதிவில் வெளியானது. இப்படத்தின் கதையை சாரதா ராமநாதன் எழுதினார். நந்தா, ஆண் ...

                                               

பெரிய கவுண்டர் பொண்ணு

பெரியகவுண்டர் பொண்ணு 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை மணிவாசகம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் கௌதமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து மனோரமா, கவுண்டமணி, செந்தில்l, ஜ ...