ⓘ Free online encyclopedia. Did you know? page 341




                                               

நியூசிலாந்தின் வரலாறு

நியூசிலாந்தின் வரலாறு குறைந்தது 700 ஆண்டுகளுக்கு முந்தையது. கி.பி 1200-1300 காலகட்டத்தில் பொலினீசியர்கள் இங்கு குடியேறி தனித்துவமான மவுரி பண்பாட்டை நிலைநாட்டினர். நியூசிலாந்தைக் கண்டறிந்த முதல் ஐரோப்பிய தேடலாளர் டச்சு மாலுமி ஏபெல் டாஸ்மான் ஆவார்; ...

                                               

வைத்தாங்கி ஒப்பந்தம்

வைத்தாங்கி ஒப்பந்தம் எனப்படுவது பிரித்தானிய அரசுப் பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள பல்வேறு மாவோரி தலைவர்களுக்கும் இடையே 1840 பெப்ரவரி 6 செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்பாடு ஆகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்துக்கான பிரித ...

                                               

1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை

1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையே அமைதி மற்றும் நட்பை தொடர்ந்து பேணுவதற்கு, 31 சூலை 1950 அன்று ஏற்படுத்திக் கொண்ட இருதரப்பு ஒப்பந்தம் ஆகும். இந்த உடன்படிக்கையில் நேபாளப் ...

                                               

ஆங்கிலேய-நேபாளப் போர்

ஆங்கிலேய-நேபாளப் போர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவாக்கும் நோக்கில், நேபாள இராச்சியத்திற்கு எதிராக, கிபி 1814 - 1846 ஆண்டுகளில் தொடுத்த போராகும். போரின் முடிவில் இருதரப்பினரும், மார்ச், 1816 இல் சுகௌலி உடன்படிக்கை ...

                                               

ஒன்றுபட்ட நேபாளம்

ஒருகிணைந்த நேபாளம் கோர்க்கா இராச்சிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சிக் காலத்தில் சிதிறியிருந்த நேபாளத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து 1769-ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவினார். காட்மாண்டுப் போர், கீர்த்திப்பூர் போர் மற்றும் பக்தபூர் ...

                                               

கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்

கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையான நேபாள பிரதிநிதிகள் சபை 275 உறுப்பினர்களைக் கொண்டது. நேபாள மாநில சட்டமன்றங்களில் 550 உறுப்பினர்கள் உள்ளனர்.

                                               

காட்மாண்டுப் போர்

காட்மாண்டுப் போர் நேவாரிகளிடமிருந்து காட்மாண்டு நகரத்தை கோர்க்காலிகள் கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். 1768 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இப்போர் நடைபெற்றது. போரின் முடிவில் நேவார் குல காட்மாண்டு மன்னர் செயப்பிரகாசு மல்லா, பக்கத்திலிருந்த கோர் ...

                                               

காத்மாண்டு நகரச் சதுக்கம்

அனுமன் தோகா நகரச் சதுக்கம் அல்லது காத்மாண்டு நகரச் சதுக்கம் அல்லது வசந்தபூர் நகரச் சதுக்கம் ; वसन्तपुर दरवार क्षेत्र), Basantapur Darbar Kshetra) நேபாளத்தின் காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள ...

                                               

கிராத இராச்சியம்

கிராத இராச்சியம், பண்டைய பரத கண்டத்தின் சமசுகிருத இந்து இலக்கியங்களில், இமயமலையின் தற்கால நேபாளம், சிக்கிம் மற்றும் பூட்டான் நாடுளில் வாழ்ந்த மலைவாழ் மக்களான கிராதர்களின் நாடாக அறியப்படுகிறது. கிராத இராச்சியத்தின் கிராதப் போர்வீரர்கள் குருச்சேத்த ...

                                               

கோத் படுகொலைகள்

கோத் படுகொலைகள் ஜங் பகதூர் ராணாவும், அவரது சகோதரர்களும், நேபாள இராச்சியத்தின் முதலமைச்சர் பதே ஜங் ஷா உள்ளிட்ட நாற்பது அரசவை முக்கியப் புள்ளிகளை, காட்மாண்டில் உள்ள கோத் எனுமிடத்திலுள்ள அரண்மனையில் வைத்து, 19 செப்டம்பர் 1846 அன்று படுகொலை செய்தனர். ...

                                               

சிங்க அரண்மனை

சிங்க தர்பார் Singha Durbar நேபாளி: सिंहदरवार ; மொழிபெயர்ப்பு: சிங்க அரண்மனை நேபாளாத்தின் தலைநகரான காட்மாண்டு நகரத்தின் நடுவில் உள்ள அரண்மனையாகும்.

                                               

சுகௌலி உடன்படிக்கை

சுகௌலி உடன்படிக்கை நேபாள-பிரித்தானிய இந்தியா எல்லைப்பகுதிகளை வரையறுக்கும் ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம், 1814-1816 ஆங்கிலேய-போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நேபாள இராச்சியத்தின் உயர் அதிகாரிகள் 4 மார்ச் 1816 அன்று இந ...

                                               

சுரேந்திர விக்ரம் ஷா

சுரேந்திர விக்ரம் ஷா நேபாள இராச்சியத்தை 1847 முதல் 1881 முடிய ஆட்சி செய்தவர். இவரது தந்தையும், மன்னராக இருந்தவருமான ராஜேந்திர விக்ரம் ஷாவை, அரண்மனையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து, நேபாள பிரதம அமைச்சர் ஜங் பகதூர் ராணாவால் 1847ல் சுரேந்திர விக்ர ...

                                               

திலௌராகோட்

திலௌராகோட் Tilaurakot நேபாள நாட்டின், நேபாள மாநில எண் 5ல் உள்ள கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள கிராமிய நகராட்சி மன்றம் ஆகும். 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 5.684 ஆகும். கௌதம புத்தர் துறவறம் ஏற்பதற்கு முன் குடும்பத்தினர ...

                                               

நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை

நேபாள அரச குடும்ப படுகொலைகள் 2001இல் ஜூன் 1ஆம் திகதி நேபாளத்தின் தலைநகரம் கத்மந்துவில் அமைந்த நாராயணன்ஹிட்டி அரண்மனையில் நடந்தன. ஒரு அரசு விருந்து நடக்கும்பொழுது நேபாள மன்னர் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபெந்திரா சாராயத்தை குடித்துவிட்டு துப்பாக ...

                                               

நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017

நேப்பாள நாடாளுமன்ற தேர்தல், 2017 334 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றம், 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபை எனும் கீழவையும், 59 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள தேசிய சபை எனும் மேலவை என ஈரவை முறைமையுடன் கூடியது. தற்போது நேபாள பிரதிநி ...

                                               

பக்தபூர் நகர சதுக்கம்

பக்தபூர் நகர சதுக்கம், நேபாள நாட்டின் பழைய தலைநகரான பக்தபூர் நகரத்தில் அமைந்த வணிக வளாகமாகும். காத்மாண்டு சமவெளியில் அமைந்த மூன்று நகர சதுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இச்சதுக்கம் கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது., காட்மா ...

                                               

பிரிதிவி வீர விக்ரம் ஷா

பிரிதிவி வீர விக்ரம் ஷா, நேபாள இராச்சியத்தை 1881 முதல் 1911 முடிய ஆட்சி செய்தவர். இவரது ஆட்சிக் காலத்தில் நேபாள இராச்சியத்தில் தானியங்கி மோட்டார் வாகனங்கள், நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள் மற்றும் பொதுச் சுகாதர முறைகள் அறிம ...

                                               

பிரேந்திரா

பிரேந்திரா பீர் விக்ரம் சாஹ் தேவ் என்பவர் 1972 முதல் 2001 இல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர். இவருக்கும் முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் எ ...

                                               

பீம்சென் தபா

பீம்சென் தபா Bhimsen Thapa listen நேபாளி: भीमसेन थापा ; 1775 – 1839 நேபாள இராச்சியத்தின் முதல் தலைமைப் படைத்தலைவராகவும், முக்தியார் எனும் பிரதம அமைச்சராகவும் 1806 முதல் 1837 முடிய பணியாற்றியவர். மாதவர் சிங் தபா, இவரது அண்னன் மகன் ஆவார். நேபாள இரா ...

                                               

பூட்டான்-நேபாள உறவுகள்

பூட்டான்-நேபாள உறவுகள் என்பது பூட்டான் மற்றும் நேபாள நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளைக் குறிக்கின்றன. 1983 இல் இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் முறையாக நிறுவப்பட்டன. இந்த இரண்டு இமயமலைகளுக்கிடையேயுள்ள நாடுகளும் கிட்டத்தட்ட நாலாபக்கமும் மலைக ...

                                               

யோக்மயா நியூபனே

யோக்மயா நியூபனே என்பவர் ஒரு மதத் தலைவரும், பெண்கள் உரிமை ஆர்வலரும் மற்றும் கவிஞரும் ஆவார். இவர் நேபாளத்தின் போஜ்பூர் மாவட்டத்த்தைச் சார்ந்தவராவார். யோக்மயா நேபாளத்தின் முன்னோடி பெண் கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவரது ஒரே வெளியிடப்பட்ட கவி ...

                                               

ராணா வம்சம்

ராணா வம்சம் (நேபாளி: राणा वंश, நேபாளத்தை 1846 - 1951 முடிய ஆண்ட, கஸ் ராஜ்புத்திர சர்வாதிகார ராணா வம்சத்தினர் ஆவார். நேபாள இராச்சிய ஷா மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்கள். ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா ...

                                               

ராணா ஜங் பாண்டே

ராணா ஜங் பாண்டே, நேபாள இராச்சியத்தின் மூன்றாவது பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள பிரதம அமைச்சராக இருந்த தாமோதர பாண்டேவின் மகன்களில் ஒருவராவார். இவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராக இரு முறை பதவி வகித்தவர். முதன் முறையாக 1837ம் ஆண்டிலும், இரண்டாம் ...

                                               

ராணி திரிபுரசுந்தரி

ராணி திரிபுரசுந்தரி அல்லது லலிதா திரிபுரசுந்தரி தேவி, ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தின் மூன்றாவது மன்னரான ராணா பகதூர் ஷாவின் இரண்டாவது ராணியும், தாபா வம்சத்து இளவரசியும் ஆவார். இளம் வயதில் மன்னர் ராணா பகதூர் ஷாவை இழந்து விதவையான குழந்தை அற்ற ராண ...

                                               

ராஜேந்திர விக்ரம் ஷா

ராஜேந்திர விக்ரம் ஷா நேபாள இராச்சியத்தை 1816 முதல் 1847 முடிய ஆண்டவர். இவரது ஆட்சிக் காலத்தின் முடிவில் ராண வம்சத்தினர், நேபாள இராச்சியத்தின் அதிகாரம் மிக்க பரம்பரை பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத்தலைவர்களாகவும் உருவானர்கள். 1846ல் ஜங் பகதூர ...

                                               

லிச்சாவி நாடு

லிச்சவி நாடு நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் கிபி 470 முதல் 750 முடிய இருந்த பண்டைய நாடாகும். இந்நாட்டை தற்கால இந்தியாவின் பிகார் மாநிலத்தின் மிதிலைப் பிரதேசத்தின் வைசாலி நகரத்தின் லிச்சாவி குலத்தினர், காத்மாண்டு சமவெளியை கைப்பற்றி கிபி நான்காம ...

                                               

பதே ஜங் ஷா

பிரான ஷா - மோக குமாரி இணையருக்கு 1805ல் பிறந்த பதே ஜங் ஷா, நேபாள பிரதம அமைச்சராக இருந்த புஷ்கர் ஷாவின் தம்பி மகன் ஆவார். இவரது நான்கு தம்பியர்கள் நேபாளப் படையில் தளபதிகளாக பணியாற்றினர். இவரது தங்கை இரண்யகர்ப்ப குமாரி தேவி ராணா வம்சத்தை நிறுவிய ஜங ...

                                               

ராணி ராஜராஜேஸ்வரி

ராணி ராஜராஜேஸ்வரி தேவி Raj Rajeshwari Devi இறப்பு: 5 மே 1806, நேபாள இராச்சியத்தின் மன்னர் ராணா பகதூர் ஷாவின் பட்டத்து ராணியாகவும், இரண்டு முறை நாட்டின் அரசப் பிரதிநிதியாக நேபாளத்தை நிர்வகித்தவர். தாபா வம்ச அமைச்சரும், படைத்தலைவருமான பீம்சென் தபாவ ...

                                               

கீர்வான் யுத்த விக்ரம் ஷா

கீர்வான் யுத்த விக்ரம் ஷா, 1799 முதல் 1816 முடிய நேபாள இராச்சியத்தை ஆண்ட நான்காவது மன்னராவார். கீர்வான் யுத்த விக்ரம் ஷா பிறந்த ஒன்றறை ஆண்டுகளில், அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டிய ராணா பகதூர் ஷா, தன் மனைவி கந்தவதி தேவியுடன் நாட்டை விட்டு வெளியேறியத ...

                                               

நேபாள மன்னர்கள்

நேபாள மன்னர் அல்லது மகாராஜாதிராஜா என்ற பட்டத்துடன் நேபாளத்தில் நேபாள இராச்சியத்தை நிறுவிய ஷா வம்சத்து மன்னர்கள் முடியாட்சி முறையில் நேபாள நாட்டை 1768 முதல் 2008 முடிய 240 ஆண்டுகள் ஆண்டனர். 2008ல் நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தீர்மானத்தின் ...

                                               

மாத்ரிக பிரசாத் கொய்ராலா

கிருஷ்ண பிரசாத் கொய்ராலா - மோகனகுமாரி இணையருக்கு 1912ல் வாரணாசியில் பிறந்தவர். இவரது உடன்பிறப்புகளான விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா மற்றும் கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளத்தின் பிரதம அமைச்சர்களாக இருந்தவர்கள். இவரது மூன்றாவது உடன்பிறப்பான தாரினி பிர ...

                                               

ஜெயப்பிரகாஷ் மல்லா

ஜெயப்பிரகாஷ் மல்லா Jaya Prakash Malla நேபாளி: जयप्रकाश मल्ल இறப்பு: 1768 காத்மாண்டு சமவெளியில் அமைந்த காட்மாண்டு நாட்டை 1736 - 1746 மற்றும் 1750 - 1768 ஆகிய காலகட்டங்களில் ஆண்ட மல்ல வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். மல்லர் வம்சத்தினர் நேவார் மக்கள் ...

                                               

சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா

சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் 13வது பரம்பரை பிரதம அமைச்சராக 1901 - 1929 முடிய 29 ஆண்டுகள் பதவி வகித்தவர். ராணா வம்சத்தைச் சேர்ந்த இவர், நேபாளத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறல் முறையை ஒழித்தவர். இவருக்குப் பின் இவரது தம்பி பீம் ச ...

                                               

பிரிதிவி நாராயணன் ஷா

பிரிதிவி நாராயணன் ஷா –1775; நேபாளி: श्री ५ वडामहाराजधिराज पृथ्वीनारायण शाह) ஷா வம்சத்து கோர்க்கா நாட்டின் இறுதி மன்னரும், ஒன்றிணைந்த நேபாள இராச்சியத்தின் முதல் பேரரசரும் ஆவார். ஒன்றிணைந்த நேபாளத்தை நிறுவியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. மன்னர் நர ...

                                               

ராணா பகதூர் ஷா

ராணா பகதூர் ஷா, நேபாள இராச்சியத்தை ஆண்ட ஷா வம்சத்தின் மூன்றாவது மன்னராவர். இவர் ஆட்சிக் காலத்தில், தற்கால உத்தரகாண்ட் பகுதிகளின் கார்வால், குமாவுன், சிர்மூர் மற்றும் கிழக்கில் சிக்கிம் பகுதிகள் வெல்லப்பட்டு நேபாள இராச்சியம் விரிவாக்கப்பட்டது. பிர ...

                                               

திரிபுவன் வீர விக்ரம் ஷா

திரிபுவன் வீர விக்ரம் ஷா, நேபாள இராச்சியத்தை 11 டிசம்பர் 1911 முதல் 13 மார்ச் 1955 முடிய ஆட்சி செய்த மன்னராவர். இவரது தந்தை பிரிதிவி வீர விக்ரம் ஷாவின் மறைவின் போது, எட்டு வயதான திரிபுவன் ஷா 20 பிப்ரவரி 1913ல் நேபாள இராச்சியத்தின் அரியணைக்கு முடி ...

                                               

பேர்கன் நகர வரலாறு

நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நகரத்தின் வரலாறு கிபி 11ம் நூற்றாண்டுகளில் ஆரம்பமாகிறது. இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழம்பெரும் நகரம் ஆகும். இந்நகரம் 11ஆம் நூற்றாண்டிலிருந்து பலநூறு ஆண்டுகள் சர்வதேச வணிகம், கப்பல் வணிகம் போன ...

                                               

யாந்தபு

யாந்தபு மியான்மர் நாட்டின் நடுவில், ஐராவதி ஆற்றின்கரையில் அமைந்துள்ளது. பிரித்தானியர்களுக்கும், பர்மியர்களுக்கு இடையே நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், யாந்தபு கிராமத்தில் வைத்து, பிரித்தானிய இந்திய அரசும், பர்மிய அரசும், 24 பிப ...

                                               

பர்மிய இந்தியர்

பர்மாவில் வசிக்கும் இந்திய துணைக்கண்டத்தின் மக்கள் பர்மிய இந்தியர் ஆவர். பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் பர்மாவில் வசித்து வந்தாலும், பெரும்பான்மையினர் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சென்று குடியேறியவர்கள். ஏறத்தாழ ஒன்பது இலட்சம் இந்தியர்கள் பர்மாவி ...

                                               

பொததாங் அடுக்குத் தூபி

பொததாங் அடுக்குத் தூபி மியான்மரில் உள்ள யாங்கன் நகரில், ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள பிரபலமான பெளத்த ஆலயம். பொதாதங் என்றும் அழைக்கப்படுகிறது. பொததாங் என்றால் ஆயிரம் வீரர்கள் என்பது பொருளாகும். இந்தத் தூபி 2500 ஆண்டுகளுக்கு முன்னர் மோன் இனத்தவரால் ...

                                               

மியான்மரின் வரலாறு

மியான்மரின் வரலாறு என்பது பர்மாவில் 13000 ஆண்டுகளுக்கு முன்னர் அறியப்பட்ட மனித குடியேற்றங்களின் காலம் முதல் தற்போதை காலம் வரையிலான வரலாற்றுக் காலத்தை உள்ளடக்கியது. பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின்படி, பர்மாவின் முந்தைய குடியேறிகள் திபெத்திய-பர்மிய மொழ ...

                                               

யாந்தபு ஒப்பந்தம்

யாந்தபு ஒப்பந்தம் முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில், ஆங்கிலேயப் படைகள் பர்மாவை வென்றது. போரின் முடிவில் 24 பிப்ரவரி 1826 அன்று, கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தலைவர் ஆர்ச்சி பால்டு காம்பெலுக்கும், கோன்பவுங் வம்சப் பர்மாப் பேரரசின் லிகெயிங் மாகாண ஆள ...

                                               

2021 மியான்மர் இராணுவப் புரட்சி

2021 மியான்மர் இராணுவப் புரட்சி 2020-இல் மியான்மர் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற 2020 பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி மிகப்பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆங் சான் ...

                                               

முதலாம் பல்கேரிய பேரரசு

முதலாம் பல்காரியப் பேரரசு என்பது கிபி 7 வது மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இடைக்கால பல்கேரிய பிரதேசமாக இருந்தது. இதன் பகுதிகள் தென்கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கி இருந்தது. இந்தப் பேரரசு 681 இல் அஸ்பரூக் என்பவரின் தலைமையிலான பல்கர் பழங்குடியினர ...

                                               

1783 பாரிசு உடன்படிக்கை

பாரிசு உடன்படிக்கை அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவர பெரிய பிரித்தானிய அரசர் மூன்றாம் ஜார்ஜின் சார்பாளர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் சார்பாளர்களுக்கும் இடையே பாரிசில் செப்டம்பர் 3, 1783 அன்று கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கை ஆகும் ...

                                               

2018 வட கொரியா - அமெரிக்க உச்சி மாநாடு

டோனால்ட் டிரம்ப், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர், வட கொரியாவின் அதிபர் கிம் ஜொங்-உன் ஆகியோர் சூன் 12, 2018 அன்று இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான முதல் உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ட்ரம்ப் கொரிய தீபக ...

                                               

அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்

அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் அல்லது அல்லது அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும். 1968 இயற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 189 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா,பாக்கித்தான், ...

                                               

அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்

அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம் என்பது ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். உலக வணிக அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த ஒப்பந்தம் பெரும்பாலான அறிவுசார் சொத்து வகைகள் தொடர்பில் அவற்றின் பாதுகாப்புக்கும் நெறிப்படுத்த ...

                                               

ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம்

ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் என்பது, ஊனமுற்ற மக்களின் மதிப்பையும், உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அனைத்துலக மனித உரிமைகள் ஒப்பந்தம் ஆகும். ஊனமுற்றோர் மனித உரிமைகளை அனுபவிப்பதை முன்னெடுத்துப், பாதுகாத்து, உறுத ...