ⓘ Free online encyclopedia. Did you know? page 342




                                               

இரண்டாம் கோபாலா

இரண்டாம் கோபாலா் இந்திய துணைக்கண்டத்தின் வங்காள பகுதியின் பாலா வம்சத்தின் ஆட்சியாளரான இராஜ்ஜிய பாலாவின் வாாிசு ஆவாா். பாலா வம்சத்தின் எட்டாவது ஆட்சியாளரான இவா் 20 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்கரம பாலாவை வென்றாா்.

                                               

உசைன் சகீத் சுராவர்தி

உசேன் சகீத் சுராவர்தி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்த வங்காள அரசியல்வாதி ஆவார். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் கடைசி வங்காள மாகாணப் பிரதமராக இருந்தவர். 1947இல் பாக்கித்தான் விடுதலை பெற்றதையடுத்து, சுராவர்தி கிழக்கு பாக்கித்த ...

                                               

சிம்லா ஒப்பந்தம்

சிம்லா ஒப்பந்தம் வங்காளதேச விடுதலைப் போரினைத் தொடர்ந்து இந்தியா-பாக்கித்தான் அரசுகளுக்கிடையே ராஜதந்திர நல்லுறவைகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே சூலை 28, 1 ...

                                               

பாலப் பேரரசு

நேப்பாள அரசு, நேபாள மன்னர்கள், நேபாள மல்லர் குல மக்கள் நேபாளத்தில் இருந்து வந்து தெற்கே ஆண்ட போது நேப்பாளர். பாளர். பாலர். பல்லவர் ஆக்கி, மருவச் செய்து, பெயர் ரீதியான மாற்றம் செய்விக்கப்பட்டுள்ளது அவர்கள் யார் என குழப்பம் நிலவுகிறது. இந்தியாவின் ...

                                               

பிளாசி சண்டை

பிளாசி போர் 1757 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும், வங்காளத்தின் நவாப் சிராச் உத் தவ்லாவிற்கும் இடையே நடைபெற்ற ஒரு போர். இதில் கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்று வங்காளத்தைக் கைப்பற்றியது. இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன ...

                                               

மகிபாலா

மகிபாலா அல்லது முதலாம் மகிபாலன் பாலா வம்சத்தின் குறிப்பிடதக்க அரசா் ஆவாா். இவா் 8-12 ஆம் நுற்றாண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதிகளில் பெரும் பகுதியை ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்ரம பாலாின் மகன் மற்றும் வாாிசு ஆவாா். மகாபாலரின ...

                                               

முக்தி வாகினி

முக்தி வாகினி (வங்காள: মুক্তি বাহিনী இதனை வங்காளதேச விடுதலைப் படைகள் என்றும் அழைப்பர். வங்காளதேச விடுதலைப் போரின் போது, பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்த வங்காளப் போர் வீரர்கள் மற்றும் படை அதிகாரிகளைக் கொண்டு முக்தி வாகினி படை அமைக்கப்பட்டது. முக்தி ...

                                               

லஜ்ஜா (வங்க மொழிப் புதினம்)

லஜ்ஜா என்பது வங்க மொழிப் புதினம் ஆகும். எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்கள் எழுதியது. லஜ்ஜா எனும் சொல்லுக்கு அவமானம் என்று பொருள். இப்புத்தகம் 1993 ஆம் ஆண்டு வங்க மொழியில் முதலில் வெளியானது. வெளியானதும் வங்காளதேசம் அரசால் தடை செய்யப்பட்டது., இந்நா ...

                                               

வங்காளதேச வெற்றி நாள்

வெற்றி நாள் 1971இல் திசம்பர் 16 அன்று வங்காளதேச விடுதலைப் போரில் மித்ரோ பாகினிப் படைகள் பாக்கித்தானியப் படையை வென்றதை கொண்டாடும் வங்காளதேச தேசிய விடுமுறைநாளாகும். இந்நாளில் பாக்கித்தானியப் படைகளின் தலைமை தளபதி ஏ. ஏ. கே. நியாசி தனது படைகளுடன் மித் ...

                                               

வங்காளப் பிரிவினை

வங்காளப் பிரிவினை அல்லது வங்கப் பிரிவினை அல்லது வங்கபங்கம் என்பது 1905ல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட முடிவு, இந்திய தேசியவாதிகளின் எதிர்ப்பாலும், இந்துக்களின் வற்புறுத்தலாலும் 1911ல் மீண்டும் வங்காளம் ஒன் ...

                                               

ஜிபின் கோஷல்

ஜிபன் கோஷல் மக்கன்லால் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார். 1930 ஆம் ஆண்டில் சிட்டகொங் ஆயுதத் தாக்குதலை நடத்திய சூர்யா சென் தலைமையிலான ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

                                               

அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றம்

அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றம் 1492இல் கொலம்பசு அமெரிக்காவைக் கண்டறிந்ததிலிருந்து தொடங்குகின்றது. இருப்பினும், கொலம்பசிற்கு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னரே, அமெரிக்காவிற்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர்கள் வைக்கிங் ஆவர். எசுக்காண்டினாவியாவ ...

                                               

ஆசிய வரலாறு

ஆசியாவின் வரலாறு, தெற்காசியா, கிழக்காசியா மற்றும் நடு ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வராலாற்றுத் தொகுப்பாகும். இவ்வரலாறு பல்வேறு ஆறு, கடல் சார்ந்த நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்க ...

                                               

ஆட்சிக்காலம்

ஆட்சிக் காலம் என்பது, ஒருவர் நாட்டின் மன்னராக முடி சூடிக்கொண்ட நாளிலிருந்து முடி துறக்கும் வரையான காலமாகும். பொதுவாக ஒரு மன்னர் ஒரு நாட்டை ஆட்சி செய்த காலத்தைக் குறிக்கிறது.

                                               

திரான்சாக்சியானா

திரான்சாக்சியானா அல்லது திரான்சாக்சானியா, அரபு மொழி: ما وراء النهر, பாரசீகம்: فرارود, பராவுத் என்பது நடு ஆசியாவின் ஒரு பகுதியான உசுபெக்கிசுத்தான், தஜிகிஸ்தான், தெற்கு கிர்கிசுத்தான், தென்மேற்கு கசக்கஸ்தான் ஆகிய பிரதேசங்களைக் குறிக்கும் பண்டைய பெய ...

                                               

ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம்

ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 22 தேதி கொரியா மற்றும் ஜப்பானிய பேரரசின் பிரதிநிதிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டு, பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29 தேதியில் இது நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின் மூலம், கொரியாவை ஜப்ப ...

                                               

ஆபிரிக்காவுக்கான போட்டி

ஆபிரிக்காவுக்கான போட்டி புதிய பேரரசுவாதக் காலத்தில் 1881க்கும் 1914க்கும் இடையே ஐரோப்பிய அரசுகள் படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, குடியேற்றம், கைப்பற்றுகை மூலமாக ஆபிரிக்க பகுதிகளை பிடிக்க நடந்த போட்டியைக் குறிப்பிடுவதாகும். இதனை ஆபிரிக்காவின் பங்கீடு எ ...

                                               

உருவாண்டா இனப்படுகொலை

உருவாண்டா இனப்படுகொலை என்பது 1994 ம் ஆண்டு உருவாண்டாவில் நூறாயிரக்கணக்கில் துட்சி இனத்தவர்களும், ஊட்டு மிதவாதிகளும் கொல்லப்பட்ட நிகழ்வாகும். இதன் போது சில மாதக் காலப் பகுதியில் 500 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். பெருந்தொகையானோர் ஊனமாக்கப் ...

                                               

பூர்

பூர் அல்லது போயர் என்பது டச்சு மொழியில் உழவர் என்ற பொருளுடையச் சொல்லாகும்; இச்சொல் தென்னாப்பிரிக்காவில் 1700களில் இருந்த கிழக்கு கேப் முனையில் குடியேறிய டச்சு உழவர்களின் வழித்தோன்றல்களை குறிப்பிடப் பயன்படுத்தபடுகின்றது. சிலகாலம் கேப் குடியேற்றம் ...

                                               

ஐரோப்பிய வரலாறு

ஐரோப்பிய வரலாறு என்பது வரலாற்றுக் காலத்துக்கு முன்பே, கிமு 45.000 ஆண்டுக்கும் கிமு 25.000 ஆண்டுக்கும் இடையே மக்கள் குடியேற்றம் நடைபெற்று இன்றைய காலம் வரை நீடித்திருக்கின்ற ஐரோப்பிய பெருநில மக்களினங்களின் வரலாற்று வளர்ச்சியைக் குறிக்கும்.

                                               

1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்

1848 ஆம் ஆண்டின் ஐரோப்பியப் புரட்சிகள், சிலநாடுகளில் நாடுகளின் புத்துயிர்ப்பு, மக்களின் புத்துயிர்ப்புக் காலம் அல்லது புரட்சி ஆண்டு, எனப்படுபவை 1848ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுமையும் ஏற்பட்ட தொடர் அரசியல் எழுச்சிகளாகும். இதுவே முதலும் கடைசியுமான ஐரோப ...

                                               

ஐரோப்பிய ஒன்றிய வரலாறு

ஐரோப்பிய ஒன்றியம் என்பது இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஒற்றுமை ஏற்பட நிறுவப்பட்ட அமைப்பாகும். போருக்குப்பின் நடைபெற்ற சமுதாய மறு சீரமைப்புப் பணியின் முக்கிய அம்சமாக ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. ஐரோப்பியக் கண் ...

                                               

கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி

கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: Άλωση της Κωνσταντινούπολης, Alōsē tēs Kōnstantinoupolēs) என்பது கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் ஒட்டோமான் பேரரசால் கைப்பற்றப்பட்ட நிகழ்வாகும். 21 வயது நிரம்பிய ஒட்டோமான் சுல்தான் இரண்டாம் மெக ...

                                               

மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு

பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பானது 1220கள் முதல் 1240கள் வரை நடைபெற்றது. கிழக்கு ஐரோப்பாவில் வோல்கா பல்கேரியா, குமனியா, மற்றும் கீவ் மற்றும் விளாடிமிர் போன்ற உருசிய சமஸ்தானங்களை மங்கோலியர்கள் அழித்தனர். நடு ஐரோப் ...

                                               

வியன்னா மாநாடு

வியன்னா மாநாடு என்பது, 1814 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 1815 ஆண்டு யூன் மாதம் வரையில், ஆசுத்திரிய அரசியலாளர் கிளெமென்சு வென்செல் வொன் மெட்டெர்னிச் தலைமையில் நடந்த ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கான மாநாடு ஆகும். பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் ...

                                               

வைக்கிங்

வைக்கிங் என்பவர்கள், நோர்ஸ் இனத்தைச் சேர்ந்த, தேடலாய்வோரும், போர்வீரர்களும், வணிகரும், கடல் கொள்ளையரும் ஆவர். இவர்கள் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதிவரை ஐரோப்பாவின் பல பகுதிகளைத் தாக்கி அங்கே தமது குடியேற் ...

                                               

ஆண்டுகளின் பட்டியல்

2080 - 2079 - 2078 - 2077 - 2076 - 2075 - 2074 - 2073 - 2072 - 2071 2070 - 2069 - 2068 - 2067 - 2066 - 2065 - 2064 - 2063 - 2062 - 2061 2060 - 2059 - 2058 - 2057 - 2056 - 2055 - 2054 - 2053 - 2052 - 2051 2050 - 2049 - 2048 - 2047 - 2046 - 2045 - ...

                                               

அறுபது ஆண்டுகள்

அறுபது ஆண்டுகள் பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத ...

                                               

கிரெகொரியின் நாட்காட்டி

கிரெகொரியின் நாட்காட்டி என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் ...

                                               

திருவள்ளுவர் ஆண்டு

திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இரு ...

                                               

நாட்காட்டி ஆண்டு

நாட்காட்டி ஆண்டு என்பது எந்த ஒரு நாட்காட்டியின் புத்தாண்டு நாளில் துவங்கி, அடுத்த புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாளில் முடிவடைகிறது. பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டி ஆண்டு பன்னாட்டளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. கிரிகோரியன் ஆண்டு ஆங்கில மாதமான ச ...

                                               

நிதியாண்டு

நிதியாண்டு எனப்படுவது, வணிகத்திலும் இன்ன பிற அமைப்புகளிலும் வருடாந்திர நிதிநிலையை கணக்கீடு செய்யப் பயன்படும் காலகட்டமாகும். கணக்கு வைப்பு மற்றும் வரிவிதிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், ஒவ்வொரு 12 மாதத்திற்கும் நிதிநிலை அறிக்கைகளை தயாரி ...

                                               

நெட்டாண்டு

நெட்டாண்டு என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்ட ஆண்டாகும். எடுத்துக்காட்டாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம். பரு ...

                                               

யூலியன் நாட்காட்டி

யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அற ...

                                               

ஆகத்து

ஆகத்து அல்லது ஓகஸ்ட் AW -gəst) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும். கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமா ...

                                               

ஏப்ரல்

ஏப்ரல் AY -pril) கிரெகொரியின் நாட்காட்டியின் நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில் ஏப்ரலும் ஒன்றாகும். ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்காலத்திலும், தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இலையுதிர்காலத்திலும் வருகிறது.

                                               

சனவரி

சனவரி கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய மார்கழியின் மத்தியில் துவங்கி தை மாதத்தின் மத்தியில் முடியும். சனவரி மாதம் 31 நாட்களைக் கொண்டது. இது ரோமனிய மன்னர் ஜனஸின் பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. ரோம ...

                                               

சூலை

சூலை கிரெகொரியின் நாட்காட்டியின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது. ரோமன் காலண்டரின் படி இது ஐந்தாவது மாதமாகக் கருதப்பட்டு வந்தது. இலத்தீன் மொழியின் சவிண்டிலஸ் என ரோமானியர்களால் அழைக்கப்பட்டது. இம்மாதத்தில்தான் ரோமானிய மன்னர் ஜூலி ...

                                               

திசெம்பர்

திசெம்பர் அல்லது டிசம்பர் கிரெகொரியின் நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் பத்து எனும் பொருள் தரும் டிசம்பர் ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. இது 31 நாட்களை கொண்டது. மேலும் இது ஒரு வருடத்தின் இறுதி மாதமாகும். ...

                                               

பெப்ரவரி

பெப்பிரவரி அல்லது பிப்பிரவரி அல்லது பெப்புருவரி என்பது கிரெகொரியின் நாட்காட்டியின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய மாதம் ஆகும். இம்மாதமானது நெட்டாண்டுகளில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கு ...

                                               

அக்டோபர்

அக்டோபர் என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் பத்தாவது மாதமும், 31 நாட்கள் கொண்ட ஏழு மாதங்களில் ஆறாவது மாதமும் ஆகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் "அக்டோ" என்றால் "எட்டு" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் எட்டாவது மாதமான அக ...

                                               

நவம்பர்

நவம்பர் என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் பதினோராவது மாதமும், 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில் நான்காவதும் கடைசி மாதமும் ஆகும். இலத்தீன், கிரேக்க மொழிகளில் "நொவெம்" என்றால் "ஒன்பது" பொருள் தரும். பண்டைய உரோமை நாட்காட்டியில் ஒ ...

                                               

இங்கிலாந்தின் இரண்டாம் மேரி

இரண்டாம் மேரி என்பவர் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் அரசியாக அவரது கணவர் மூன்றாம் வில்லியத்துடன் இணைந்து 1689 முதல் அவரது இறப்பு வரை ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சி வரலாற்றாளர்களால் வில்லியமும் மேரியும் இணைந்த ஆட்சி என வர்ணி ...

                                               

இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு

இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சாகவும் சூலை 24, 1567 முதல் முடிசூட்டிக் கொண்டவர். இங்கிலாந்து அரசாட்சியும் அயர்லாந்து மன்னராட்சியும் மார்ச்சு 24, 1603 முதல் இணைந்து முடியாட்சிகளின் ஒன்றியம் என அழைக்கப்பட்டது; இந்த ஒன்றிய ...

                                               

இராபர்ட்டு புரூசு

முதலாம் இராபர்ட்டு, பரவலாக இராபர்ட்டு புரூசு 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை இசுகாத்திய அரசராக இருந்தவர். அவரது தலைமுறையில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு இங்கிலாந்திற்கு எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ...

                                               

அம்பாத்துறை பாளையம்

அம்பாத்துறை கி.பி. 1600 இல் விசுவநாத நாயக்கரால் நிறுவப்பட்ட 72 பாளையங்களில் ஒன்று. பாளையம் மற்றும் ஜமீன் நிர்வாகத்தை செய்தவர்கள் கம்பளத்து நாயக்கர் என்று சொல்லும் நாயக்கர் இனத்து மக்கள்., ஜமின் காலத்தில் இங்கு கட்டப்பட்ட அரண்மனை இன்றும் உள்ளது. இ ...

                                               

அறந்தாங்கி தொண்டைமான்

அறந்தாங்கி தொண்டைமான் என்பவர்கள் புதுக்கோட்டை பகுதியில் தனியரசராக ஆவுடையார் கோவில், அறந்தாங்கி, ஆலங்குடி தென்பகுதி, திருமயம் கீழ்ப்பகுதி வட்டங்களில் ஆட்சி செலுத்தும் அரசர்களாக விளங்கிவந்துள்ளனர். தமிழக அரச மரபினர் பலருக்கு நட்பாகவும், மேலாதிக்கத் ...

                                               

ஆரிய சேகரன்

ஆரியசேகரன் என்பவன் ஆரியச்சக்கரவர்த்தி ஆரியசேகரன் என விரித்துரைக்கப்படுகிறான். இவன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் 1268-1311 படைத்தலைவர்களில் ஒருவன். இவன் பாண்டிய நாட்டுச் செவ்விருக்கை நல்லூர் பகுதியிலுள்ள சக்கரவர்த்தி நல்லூர் என்னும் ஊரில் ப ...

                                               

கந்தர்வக்கோட்டை பாளையம்

கந்தர்வகோட்டை பாளையம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த "கோமாபுரம்" என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "அச்சுதப்பண்டாரத்தார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.

                                               

கல்லாக்கோட்டை பாளையம்

கல்லாக்கோட்டை பாளையம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வக்கோட்டை, நம்புரான்பட்டி பகுதியில் "தின்னக்குளம்" என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட பாளையம் ஆகும். இது சிங்கப்புலியார் என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.