ⓘ Free online encyclopedia. Did you know? page 349




                                               

அமெரிக்கக் கால்பந்தாட்டம்

அமெரிக்கக் கால்பந்தாட்டம் உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு அமெரிக்காவில் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. அமெரிக்காவில் என். எஃப். எல். உலகில் மிகப்பெரிய அமெரிக்கக் காற்பந்துச் சங்கங்கள் ஆகும். இது தவிர ஜப ...

                                               

11 மில்லியன் இலக்கு திட்டம்

11 மில்லியன் இலக்கு திட்டம்), இந்திய நடுவண் அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் ஆதரவுடன் 2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய பள்ளி தொடர்புத் திட்டமாகும். இது பள்ளி ந ...

                                               

2017 பிஃபா 17 உலகக்கோப்பை அணிகள்

2017 பிஃபா 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் பங்குபெறும் அணிகளுக்காக விளையாடும் வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கீழ் உள்ள விதிகளைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு அணியிலும் தலா 21 வீரர்கள் இருக்க ...

                                               

2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை

2017 பிபா U-17 உலகக் கோப்பை போட்டி என்பது 17 வது முறையாக நடத்தப்படும் பிபா U-17 உலகக் கோப்பை போட்டியாகும், மேலும் இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 17 வயதுக்குட்பட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த தேசிய அணிகள் போட்டியிடும் ஒரு சர்வதேச ஆண்களுக்க ...

                                               

அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் சிறப்புக் கழகம்

AIFF சிறப்புக் கழகம் ஒட்டுமொத்த AIFF அகாடமிகளின் சிறப்பு அகாடமி ஆகும். இது 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது மேலும் இந்தக் கழகம் AIFF மற்றும் FIFA இரண்டிற்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கழகமாகும். ...

                                               

அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு

அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு என்பது இந்தியாவில் சங்க கால்பந்து போட்டிகளுக்கான மேற்பார்வை அமைப்பாகும். இவ்வமைப்பு இந்திய தேசிய கால்பந்து அணி மற்றும் ஐ-லீக் ஆகியவற்றை, இன்னும் சில கால்பந்து போட்டிகளையும் நிர்வகிக்கிறது. ஐ-லீக் என்பது இந்த ...

                                               

இரட்டை (கால்பந்து)

கால்பந்து சங்கங்களின் சொல்லாடலில் இரட்டை என்பது குறிப்பிட்ட காற்பந்தாட்ட அணி அந்நாட்டின் கூட்டிணைவு மற்றும் அதன் பிரதானமான கோப்பை ஆகிய இரண்டையும் ஒரே பருவத்தில் வெல்வதைக் குறிக்கும். மேலும் இரு அணிகளுக்கிடைப்பட்ட போட்டிகளில் தன்னிடம் மற்றும் வெளி ...

                                               

ஃபிஃபா ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர்

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டின் உலகளவில் சிறந்த வீரர் என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். இது 1991இல் உலகின் சிறந்த ஆண் கால்பந்து விளையாட்டு வீரர்களுக்காக நிறுவப்பட்டது. இது ...

                                               

கால்பந்தாட்ட ஆடுகளம்

கால்பந்தாட்ட ஆடுகளம் கால்பந்தாட்டம் விளையாடுவதற்கான புற்றரையாலான பரப்பு ஆகும். இதன் அளவுகளும் குறியிடுதல்களும் கால்பந்தாட்டச் சட்டங்களின் முதல் சட்டத்தால் வரையறுக்கப்படுகின்றன. ஆடுகளத்தில் இடப்படும் அனைத்துக் கோடுகளும் அவை வரையறுக்கும் பகுதியின் ...

                                               

கால்பந்தாட்டச் சட்டங்கள்

காற்பந்தாட்ட சட்டங்கள் காற்பந்தாட்டத்தை வரையறுக்க உதவும் விதிகள் ஆகும். இந்த சட்டங்கள் முதன்முதலில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக காற்பந்துக் கழகம் 1848இல் கேம்பிரிட்ச்சின் பார்க்கரின் பொதுவிடத்தில் வரையறுக்கப்பட்டு, அக்டோபர் 26, 1863இல் கால்பந்துச் ...

                                               

கால்பந்தாட்டம்

கால்பந்து என்பது ஒரேமாதிரியான பலகுழு விளையாட்டுக்களின் பெயர், அவை அனைத்தும் பந்தை கால்களைக்கொண்டு உதைத்து கோலைப் பெற முயற்சிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. சங்கக் கால்பந்து என்பது உலக அளவில் இந்த விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, மேலும் பொதுவாக ...

                                               

காற்பந்து (சங்கக் காற்பந்து)

காற்பந்து, உதைபந்து அல்லது சங்கக் காற்பந்து என்பது காற்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்து ஆகும். இந்தப் பந்தின் கோள வடிவம், அளவு, எடை, மற்றும் தயாரிக்கப்படும் பொருள் ஆகியவற்றை பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் பராமரிக்கும் காற்பந்தாட்டச் ச ...

                                               

கோல் காப்பாளர் (காற்பந்துச் சங்கம்)

கோல் காப்பாளர் என்பவர் காற்பந்துச் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காற்பந்து விளையாட்டில் ஒரு முக்கிய நிலையாகும். இந்த வீரரின் முக்கியப் பணி தனது கோல் எல்லையை எதிரணியினர் கோல் கம்பதிற்கிடையில் வெற்றிகரமாக பந்தை உதைத்து உள்ளே தள்ளாமல் காப்பதாகும் ...

                                               

சமன்நீக்கி மோதல்

காற்பந்தாட்டத்தில் சமன்நீக்கி மோதல் ஒரே எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருக்கும் இரு அணிகளுக்கிடையே வெற்றியாளரைத் தெரிவுசெய்ய பயன்படுத்தப்படும் முறையாகும். ஒரு காற்பந்தாட்டம் 90 நிமிடங்கள் நடந்தபின்னர் இரு அணிகளும் சமனாக இருந்தால் மேலும் 30 நிமிடங் ...

                                               

தங்கப் பந்து (பிஃபா)

பிஃபா தங்கப் பந்து என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்ப ...

                                               

நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)

நடுக்கள வீரர் என்பவர் காற்பந்துச் சங்கம் விளையாட்டில் ஒரு நிலையாகும். பொதுவான பெயர் காரணம், இந்த நிலையில் இருந்து விளையாடும் வீரர் தடுப்பாட்ட வீரருக்கும் முன்கள வீரருக்கும் நடுவில் நின்று களத்தில் விளையாடுவதால் நடுக்கள வீரர் என்ற பெயர் கிடைத்தது. ...

                                               

நடுவர் (காற்பந்தாட்டம்)

சங்கக் காற்பந்தாட்டத்தில் நடுவர் ஆட்டத்தின்போது காற்பந்தாட்டச் சட்டங்களைச் செயற்படுத்தும் அலுவலர் ஆவார். ஆட்டத்திற்கு தொடர்புடைய அனைத்திலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இவருக்கே உண்டு. இவர் மட்டுமே ஆட்டத்தை துவக்கவும் நிறுத்தவும் ஆட்டத்தின்போ ...

                                               

நிறுத்தல் நேரம்

காற்பந்தாட்டத்தில் நிறுத்தல் நேரம் அல்லது காயமடைந்த நேரம் எனவும் பிஃபாவின் ஆவணங்களில் மேற்பட்ட நேரம் எனவும் குறிக்கப்படும் கால அளவு விளையாட்டாளர் மாறுதல்களுக்காகவும் காயப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் பிற நிறுத்தங்களுக்குமான நேரத் ...

                                               

பாலோன் திஓர் (1956-2009)

பாலோன் திஓர் என்பது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் காற்பந்து வீரர்களுக்கான விருதாகும்; இது பொதுவாக ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரர் என்று குறிக்கப்பட்டது. விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் என்று வாக் ...

                                               

பிஃபா உலகத் தரவரிசை

பிஃபா உலகத் தரவரிசை ஆடவர் கால்பந்தாட்டத்தில் தேசிய அணிகளை தரவீடு செய்யும் முறையாகும். தற்போது இந்த தரவரிசையில் முதலாமிடத்தில் எசுப்பானியா உள்ளது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய அணிகள் ஆடும் ஆட்டங் ...

                                               

கூடைப்பந்தாட்டம்

கூடைப்பந்தாட்டம் சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளைய ...

                                               

கூடைப்பந்து புகழவை

நெய்ஸ்மித் நினைவகக் கூடைப்பந்து புகழவை என்பது உலக கூடைப்பந்து வரலாற்றில் மிக உயர்ந்த வீரர்களையும் பயிற்சியாளர்களையும் போற்றும் அவையாகும். ஹார்லம் குளோப்ட்ராட்டர்ஸ் போன்ற புகழ்பெற்ற அணிகள் இவ்வவையில் உள்ளன. 1959ல் தோன்றி 1968ல் ஸ்பிரிங்ஃபீல்ட் நகர ...

                                               

ஜேம்ஸ் நெய்ஸ்மித்

டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். இவர் கூடைப்பந்தாட்ட விதிகளை எழுதி கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து திட்டத்தை ந ...

                                               

அஜய் தாகூர்

அஜய் தாகூர் ஒரு சிறந்த கபாடி விளையாட்டு வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை ஈரானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 12 புள்ளிகள் எடுத்து, உலக கோப்பை பெற்றுத் தந்தார்.

                                               

பஞ்சாபில் கபடி

பஞ்சாபி கபடி, காவுட்டி எனவும் வழங்கப்படும். இது பஞ்சாப் வட்டாரத்தில் நடத்தப்படும் உடல்தொடும் விளையாட்டு ஆகும். இது பின்வருபவற்றைக் குறிப்பிடும்: பஞ்சாபில் விளையாடப்படும் பலவகைப் பாணிகள்; பஞ்சாப் வட்டாரப் பாணி. இது மாநில, பன்னாட்டு அளவில் விளையாடப ...

                                               

பெங்களூரு புல்ஸ்

பெங்களூரு புல்ஸ் கருநாடக மாநிலம் பெங்களூரு நகரை மையமாகக் கொண்டு புரோ கபடி கூட்டிணைவில் விளையாடும் சடுகுடு அணியாகும். அணியின் தற்போதைய தலைவர் சுரேந்தர் நாடா மற்றும் தலைமை பயிற்றுனர் ரந்திர் சிங். கோசுமிக் குளோபல் மீடியா என்ற நிறுவனம் இவ்வணியின் ஒப ...

                                               

சக் தே இந்தியா

சக் தே இந்தியா திரைப்படம் உலகளாவிய திரையரங்குகளில் ஆகஸ்ட் 10, 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

                                               

அசாம் துடுப்பாட்ட அணி

அசாம் துடுப்பாட்ட அணி என்பது அசாம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதனை அசாம் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இதனை வழிநடத்துகிறது. இந்த அணி ரஞ்சிக் கோப்பை, விஜய் அசாரே கோப்பை, சைஅயது முஷ்டாக் ...

                                               

அருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி

அருணாசலப் பிரதேச துடுப்பாட்ட அணி என்பது அருணாசலப் பிரதேசம் சார்பாக இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் துடுப்பாடப் போட்டிகளில் விளையாடுகிறது. சூலை 2018இல் இந்த அணியானது 2018-19இல் நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை மற்றும் விஜய் அசாரே கோப்பைகளில் விளையாடும் என ...

                                               

ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி

ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணி என்பது ஆந்திரப் பிரதேசம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் விசாகப்பட்டினத்திலுள்ள மருத்துவர். ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி அரங்கமாகும். ஆனால் சில போட்டிகள் விசய ...

                                               

இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி

இந்தியப்பெண்கள் துடுப்பாட்ட அணி என்பது இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பெண்கள் பிரிவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1976 இல் மேற்கிந்தியத்தீவுகள் துட ...

                                               

கேரள துடுப்பாட்ட அணி

கேரள துடுப்பாட்ட அணி என்பது கேரளா சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணியாகும். இந்த அணியில் இருந்த தினு யோஹன்னன் மற்றும் சிறீசந்த் ஆகியோர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். சஞ்சு சாம்சன் பன ...

                                               

தில்லி துடுப்பாட்ட அணி

தில்லி துடுப்பாட்ட அணி என்பது தில்லி சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதனை தில்லி துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இதனை வழிநடத்துகிறது. இந்த அணி ரஞ்சிக் கோப்பைகளில் விளையாடி வருகிறது. அதில் ஏழு ...

                                               

பெண்கள் பன்னாட்டு இருபது20

பெண்கள் பன்னாட்டு இருபது20 குறைந்த அளவிலான நிறைவுகளைக் கொண்டு பெண்களால் விளையாடப்படும் துடுப்பாட்ட வடிவமாகும். பெண்கள் பன்னாட்டு இருபது20 என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் உறுப்பினராக இருக்கும் இரு நாடுகளுக்கு இடையில் விளையாடப்படுவதனைக் குறி ...

                                               

இந்திய தேசிய காற்பந்து அணி

இந்திய தேசிய கால்பந்து அணி என்பது இந்தியாவின் தேசிய கால்பந்து அணியாகும். இது அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பால் முறைப்படுத்தப்படுகிறது. இது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் உறுப்பு கூட்டமைப்பாகும். 1948-ஆம் ஆண்டிலிருந்து ஃபிஃபாவுடன் இணைந்துள் ...

                                               

இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி

தேசிய மகளிர் அணியை பார்க்க: இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட ...

                                               

இந்தியத் துடுப்பாட்ட அணி

இந்தியத் துடுப்பாட்ட அணி இந்தியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தியா 1932 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது. 1932 சூனில் இங்கி ...

                                               

1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மார்ச் 4, 1951 முதல் மார்ச் 11, 1951 வரை இந்தியாவில், புது டில்லியில் நடைபெற்றது. இதில் 11 ஆசிய நாடுகள் பங்கேற்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 6 விளையாட்டுகள் இடம்பெற்றன.

                                               

1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மே 1 1954 முதல் மே 9 1954 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.

                                               

1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மே 24 1958 முதல், சூன் 1 1958 வரை யப்பான் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1820 வீரர்கள் பங்கேற்றனர். மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன. ஹொக்கி, மேசை ...

                                               

1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்ட் 24 1962 முதல் செப்டெம்பர் 4 1962 வரை இந்தோனேசியா ஜகார்த்தாவில் நடைபெற்றது. இதில் 16 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1460 வீரர்கள் பங்கேற்றனர். நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.

                                               

1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், டிசம்பர் 5 1966 முதல் டிசம்பர் 20 1966 வரை தாய்வான் பாங்கொக்கில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 வீரர்கள் பங்கேற்றனர். ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 விளையாட்டுகள் இடம்பெற்றன.

                                               

1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்ட் 24 1970 முதல் செப்டெம்பர் 4 1970 வரை தாய்வான் பெங்கொக் நகரில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2400 வீரர்கள் பங்கேற்றனர். ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.

                                               

1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், செப்டெம்பர் 1 1974 முதல் செப்டெம்பர் 16 1974 வரை ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெற்றது. இதில் 25 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 3100 வீரர்கள் பங்கேற்றனர். ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 விளையாட்டுகள் இடம்பெற்றன.

                                               

1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1983 சூன் 9 முதல் சூன் 25 வரை இங்கிலாந்தில் இடம்ப ...

                                               

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1983

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1983 என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் மூன்றாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1983 சூன் 25 ஆம் நாள் இங்கிலாந்தில் லோர்ட்ஸ் துடுப ...

                                               

1984 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1984 தெற்காசிய விளையாடுப் போட்டிகள் அல்லது முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் 1984 செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெற்றது. முதற்தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் ஐந்து விளையாட்டு ...

                                               

1985 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1985 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது இரண்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் 1985 டிசம்பர் 20 முதல் டிசம்பர் 26 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெற்றன. இரண்டாவது முறையாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் ம ...

                                               

1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது மூன்றாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் கொல்கத்தா நகரில் 1987 நவம்பர் 20 முதல் நவம்பர் 27 வரை நடைபெற்றது. மூன்றாவது தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் பத்து விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்க்க ...

                                               

1989 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1989 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது நான்காவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பாக்கிஸ்தானில் இசுலாமாபாத் நகரில் 1989 ஒக்டோபர் 20 முதல் ஒக்டோபர் 27 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 149 வீரர்களும், நேபாளத்திலிருந்து 185 வீர ...