ⓘ Free online encyclopedia. Did you know? page 354




                                               

பெண்கள் ஆசியக் கிண்ணம், 2004

பெண்கள் ஆசியக் கிண்ணம் 2004 என்பது ஆசியத் துடுப்பாட்ட அவை பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக முதல் முறையாக நடத்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இந்தத் தொடரில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணி ஆ ...

                                               

மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம் 2018

மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை சுற்றுப்பயணம் செய்து இரண்டு தேர்வுத் துடுப்பாட்டங்கள், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்கள் மற்றும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கு ம ...

                                               

ரஞ்சிக் கோப்பை

ரஞ்சிக் கோப்பை என்பது இந்தியாவின் பிராந்திய மற்றும் மாநில துடுப்பாட்ட வாரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அணிகளுக்கு இடையே உள்நாட்டில் விளையாடும் முதல் தர துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இத்தொடரில் தற்போது உள்ள 37 அணிகளில் இந்தியாவின் 29 மா ...

                                               

லங்கா பிரிமியர் லீக்

லங்கா பிரிமியர் லீக் (Lanka Premier League, எல்.பி.எம், LPL, சிங்களம்: ලංකා ප්‍රිමියර් ලීග් என்பது இலங்கையில் ஆண்டுதோறும் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். இத்தொடர் இலங்கை நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ...

                                               

விஜய் அசாரே கோப்பை

விஜய் அசாரே கோப்பை ரஞ்சிக் கோப்பை ஒருநாள் போட்டி எனவும் அழைக்கப்படும் இந்தத் தொடரானது குறைந்த பட்ச ஓவர்களைக் கொண்டு விளையாடப்படும் ஒரு உள்ளூர்ப் போட்டித் தொடராகும். இதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் அணிகள் இதில் விளையாடுகின்றன. இது 2002- 2003 ஆ ...

                                               

இடது-கை வழமைச் சுழல்

இடது-கை வழமைச் சுழல் துடுப்பாட்டத்தில் வீசப்படும் இடது-கை நேர்ச்சுழல் வீச்சு வகைகளில் ஒன்றாகும். இடது கை வீச்சாளர் ஒருவர் தனது விரல்களால் பந்தை சுழற்றி வீசுகளத்தின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எகிறிச் செல்லும் வகையில் வீசுவார். இடது-கை வழம ...

                                               

எதிர் விலகு

எதிர் விலகு என்பது துடுப்பாட்ட வீச்சு வகைகளில் ஒன்றாகும். இது ஓர் எதிர்ச்சுழல் வீச்சாளரின் தாக்கு வீச்சாகும். இந்த முறையைப் பின்பற்றுவர்கள் எதிர்ச்சுழலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். துடுப்பாட்டப் பந்தின் தையல்களின் மீது அனைத்து விரல்களும் இரு ...

                                               

எதிர்ச்சுழல்

எதிர்ச்சுழல் என்பது துடுப்பாட்டத்தில் விரற்சுழல் வீச்சு வகைகளில் ஒன்றாகும். இந்த முறையைப் பயன்படுத்துபவர் எதிர்ச்சுழலாளர் அல்லது சுருக்கமாக எதிராளர் என்று அழைக்கப்படுகிறார். வலது-கை சுழல் வீச்சாளர்களான எதிர்ச்சுழலாளர்கள், தங்கள் விரல்களைப் பயன்பட ...

                                               

நேர்ச்சுழல்

நேர்ச்சுழல் என்பது துடுப்பாட்டத்தில் மணிக்கட்டுச் சுழல்வீச்சின் வகைகளில் ஒன்றாகும். இந்த முறையைப் பயன்படுத்துபவர் நேர்ச்சுழலாளர்) என்று அழைக்கப்படுகிறார். ஒரு நேராளர் தனது வலது கை மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்தை வீசுகளத்தின் வலப்பக்கத்தில் இருந்து ...

                                               

விரைவு வீச்சு

விரைவு வீச்சு, சில நேரங்களில் வேகப் பந்து வீச்சு, துடுப்பாட்ட விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து வீச்சு வகைகளில் ஒன்றாகும். பந்துவீச்சின் முதன்மையான இருபிரிவுகளில் சுழற்பந்து வீச்சினைத் தவிர்த்த மற்றொரு வகையாகும். இவ்வகை பந்து வீச்சாளர்கள் வேகப ...

                                               

பாப் வுல்மர்

ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். இங்கிலாந்து அணியை சேர்ந்து 19 தேர்வுப் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு தென்னாப்பிரிக்கா, வார்விக்சயர், மற்றும் பாகிஸ்தான் துட ...

                                               

முதல் தரத் துடுப்பாட்டம்

முதல்தர துடுப்பாட்டம் என்று மூன்று அல்லது கூடுதல் நாட்களுக்கு பதினொருவர் கொண்ட இரு அணிகளிடையே நடைபெறும் துடுப்பாட்டப் போட்டிகள், போட்டியிடும் அணிகளின் தரத்தைக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. இப்போட்டிகளில் நடைமுறையில் ஓர் அணி ஒருமுறை மட்டுமே அல்லது ...

                                               

இந்தியாவில் சுவர்ப்பந்து

சுவர்ப்பந்து இந்தியாவில் பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டாகும், மேலும் இது ஒரு போட்டி விளையாட்டாக பிரபலமடைந்து வருகிறது. இது இந்திய சுவர்ப்பந்து ராக்கெட்சு கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய ஆண்கள் தேசிய சுவர்ப்பந்து அணி 1967 முதல் உலக அணி ...

                                               

அயர்லாந்து தேசிய காற்பந்து அணி

அயர்லாந்துக் குடியரசு தேசிய காற்பந்து அணி அயர்லாந்துக் குடியரசின் காற்பந்து அணியாகும். இது அயர்லாந்து காற்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது. இது தனது உள்ளகப் போட்டிகளை டப்லின் அவீவா அரங்கில் விளையாடுகிறது. இவ்வணி தனது முதலாவது போட்டியை 192 ...

                                               

அர்கெந்தீனா கால்பந்துச் சங்கம்

ஆர்ஜெண்டினா கால்பந்துச் சங்கம் என்பது தென்னமெரிக்காவின் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்துக் கட்டுப்பாட்டு/நிர்வாக அமைப்பாகும். அர்கெந்தீனாவின் முதன்மையான கால்பந்துக் கூட்டிணைவையும், அதன்கீழ்நிலைக் கூட்டிணைவுகளையும், அர்கெந்தீனா கோப்பை, அர்கெந்தீனா உ ...

                                               

அர்ஜெண்டினா துடுப்பாட்ட அணி

அர்ஜெண்டினா தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் அர்ஜென்டினா நாட்டின் பிரதிநிதியாக விளங்கும் அணி. அர்ஜென்டினா கிரிக்கெட் கழகம் இந்த அணியை நிர்வகிக்கிறது. இது 1974 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக ஆனது.

                                               

ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி

ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆர்ஜெண்டினாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அர்கெந்தீனா நாட்டில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அர்கெந்தீனா கால்பந்துச் சங்கம் மேலாண்மை செய்கின்றது. இந்த அணியின் ...

                                               

அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு

அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு என்பது அல்ஜீரியாவின் கால்பந்து நிர்வாக அமைப்பாகும். 1958-ஆம் ஆண்டிலிருந்து அதிகாரபூர்வமற்ற போட்டிகளை, அல்ஜீரிய தேசிய கால்பந்து அணி ஆடியிருக்கிறது. எனினும், 1963-ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அதிகாரபூர்வமாக அல்ஜீர ...

                                               

அல்ஜீரிய தேசிய காற்பந்து அணி

அல்சீரியா தேசிய கால்பந்து அணி பன்னாட்டு காற்பந்தாடப் போட்டிகளில் அல்சீரியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அல்சீரியாவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அல்சீரியக் கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது. இதன் தாயக விளையாட்டரங் ...

                                               

ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு

ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு என்பது ஆத்திரேலியாவின் கால்பந்து நிர்வாக அமைப்பாகும். இதன் தலைமையகம் சிட்னி நகரில் அமைந்துள்ளது. முதன்முதலில் 1911-ஆம் ஆண்டிலேயே கால்பந்துக்கான மேலாண்மை அமைப்பு தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய வடிவில் 1 ...

                                               

ஆத்திரேலியா தேசிய காற்பந்து அணி

ஆத்திரேலியத் தேசியக் கால்பந்து அணி பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஆத்திரேலியாவில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கி ...

                                               

ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு

ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு) என்பது ஆறு கண்டரீதியான கால்பந்துக் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது நியூசிலாந்து, தொங்கா, பிஜி மற்றும் பசிபிக் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓசியானியா பிராந்தியத்தின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். ஓசியானி ...

                                               

இத்தாலி தேசிய காற்பந்து அணி

இத்தாலியத் தேசியக் கால்பந்து அணி, பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் இத்தாலியின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை இத்தாலியில் காற்பந்தாட்டங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்பான இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு, மேற்பார்க்கின்றது. உலகின் சிறந்த கா ...

                                               

இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு

இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு ; இத்தாலியம்: Federazione Italiana Giuoco Calcio; F.I.G.C) என்பது இத்தாலியில் கால்பந்தை நிர்வகிக்கும் மேலாண்மை அமைப்பாகும். ஆண்கள் மற்றும் மகளிருக்கான தேசியக் கால்பந்து அணிகளைத் தேர்வு செய்து நிர்வகிப்பது இதன் ப ...

                                               

பலேர்மோ கால்பந்துக் கழகம்

பலேர்மோ கால்பந்துக் கழகம் என்பது ஓர் இத்தாலியக் கால்பந்துக் கழகம் ஆகும். இது சிசிலிய நகரமான பலெர்மோவில் 1900 நவம்பர் 1 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது சிசிலியில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கால்பந்துக் கழகமும், அத்துடன் நாட்டின் ஏழாவது பழமையான விளையாட்டு ...

                                               

இந்தியாவில் மேசைப்பந்தாட்டம்

மேசைப் பந்தாட்டம் இந்தியாவில் விளையாடப்படும் உள்ளரங்க விளையாட்டுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் உள்ளரங்க விளையாட்டாகும். இவ்விளையாட்டானது மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மகாராட்டிரம் மற்றும் குசராத்து போன்ற மாநிலங்களில் மிகச் சிறப்பாக விளையாடப்படுக ...

                                               

தேசிய விளையாட்டு நாள்

இந்திய தேசிய விளையாட்டு நாள், இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகத்து 29இல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்க ...

                                               

போர்ஸ் இந்தியா

போர்ஸ் இந்தியா பார்முலா ஒன் டீம் லிமிடட், பார்முலா ஓன் சீருந்துப் போட்டிகளில் பங்கேற்கும் ஒரு அணி ஆகும். இந்த அணி 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விஜய் மல்லையா, மிசிஇல் மோல் ஆகிய இருவரும் ஸ்பைகர் எப்1 என்ற அணியை 8 கோடியை 80 லட்சம் யுரோவுக்கு வாங ...

                                               

வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்

வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர் இந்தியாவில் நடத்தப்படும் தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட கூட்டிணைவு போட்டியாகும். இதனை இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பும் நிம்பசு இசுபோர்ட்சும் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவில் வளைதடிப் பந்தாட்டத்திற்கான ஆர்வத்தை ...

                                               

1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

1996 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஆறாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் வில்ஸ் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1996 பெப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை இந்தியா, இலங்கை, பாக் ...

                                               

இலங்கைத் துடுப்பாட்ட அணி

இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் த ...

                                               

இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியல்

இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியல் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் விளையாடிய துடுப்பாட்ட வீரர்களைப் பட்டியலிடுகிறது.

                                               

ஒலிம்பிக்கில் இலங்கை

ஒலிம்பிக்கில் இலங்கை என்பது ஒலிம்பிக் விளையாட்டுகளில் இலங்கையின் இதுவரையிலான பங்கேற்புகளைப் பற்றியதாகும். 1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இலங்கை பங்கேற்றதுடன் 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தவிர, ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் போட்ட ...

                                               

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2011

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2011 மும்பையின் வான்கேடே அரங்கத்தில் 2 ஏப்ரல் 2011 அன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டுப் போட்டியின் வெற்றியாளர்களை முடிவு செய்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும். ...

                                               

யூரோ 2012

2012 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி பொதுவாக யூரோ 2012 எனக் குறிப்பிடப்படும் கால்பந்தாட்டப் போட்டி யூஈஎஃப்ஏவால் ஐரோப்பிய தேசிய ஆண்கள் அணிகளிடையே நடத்தப்பட்ட 14வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஆகும். போட்டியின் இறுதிக்கட்டச் சுற்றை 2012 ...

                                               

1930 உலகக்கோப்பை காற்பந்து

1930 உலகக்கோப்பை காற்பந்து பன்னாட்டு ஆடவர் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையேயான முதல் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஆகும். இது உருகுவை நாட்டில் 13 சூலை முதல் 30 சூலை 1930 வரை நடைபெற்றது. உருகுவை தனது முதல் அரசியலமைப்புச் சட்டத்தின் நூறாவது ஆண்டை ...

                                               

உருகுவை கால்பந்துச் சங்கம்

உருகுவை கால்பந்துச் சங்கம் என்பது தென் அமெரிக்காவின் உருகுவே நாட்டில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பாகும். 1900-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு 1923-ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்தது. தென்னமெ ...

                                               

உருகுவை தேசிய காற்பந்து அணி

உருகுவை தேசிய கால்பந்து அணி பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் உருகுவை சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை உருகுவையில் கால்பந்தாட்டத்தைக் கட்டுப்படுத்தி வரும் உருகுவை கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. தற்போதைய முதன்மை பயிற்றுனராக ஆசுகார் தபர ...

                                               

உருசிய தேசிய காற்பந்து அணி

உருசிய தேசிய காற்பந்து அணி பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் உருசியாவின் சார்பில் பங்கேற்கும் காற்பந்தாட்ட அணியாகும். இவ்வணியை உருசிய காற்பந்து ஒன்றியம் நிருவகிக்கிறது. உருசியா ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள ...

                                               

எக்குவடோர் தேசிய காற்பந்து அணி

எக்குவடோரிய தேசிய கால்பந்து அணி, பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் எக்குவடோர் நாட்டின் சார்பாகப் பங்குபெறும் அணியாகும். இதனை எக்குவடோரிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. எக்குவடோர் மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி ...

                                               

எகிப்து தேசிய காற்பந்து அணி

எகிப்து தேசிய காற்பந்து அணி, பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் எகிப்து நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, எகிப்தியக் கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. 1921 ஆம் ஆண்டில் இச்சங்கம் உருவானது. இவ்வணி ஆரம்ப காலம் தொட்டு கெய்ரோ ...

                                               

எசுப்பானியா தேசிய காற்பந்து அணி

எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் எசுப்பானியாவின் சார்பாக விளையாடும் அணி ஆகும். இதனை எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகித்து வருகிறது. தற்போதைய பயிற்றுனராக வின்சென்ட் டெல் பாஸ்க் இருக்கிறார். இந்த எசுப் ...

                                               

எயிட்டி தேசிய காற்பந்து அணி

எய்ட்டி தேசிய காற்பந்து அணி பன்னாட்டு ஆடவர் சங்கக் கால்பந்து போட்டிகளில் எயிட்டி சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை எய்ட்டிய காற்பந்து கூட்டமைப்பு நிர்வகித்து வருகின்றது. 1934ஆம் ஆண்டு முதல் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு உ ...

                                               

ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய காற்பந்து அணி

ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய சங்கக் காற்பந்து அணி, பன்னாட்டு சங்கக் காற்பந்தாட்டங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஐக்கிய அமெரிக்க சங்கக் காற்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கர ...

                                               

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு, பொதுவாக CONCACAF என்று அறியப்படுவது என்பது, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆறு-கண்டரீதியான கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபி ...

                                               

ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய துடுப்பாட்ட அணி என்பது சர்வதேச துடுப்பாட்டடில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி. அவை எமிரேட்ஸ் துடுப்பாட்ட வாரியத்தால் நிர்வகிக்கப்படுகின்றன, இது 1989 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் துணை ...

                                               

1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

1975 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான முதலாவது போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் அறிமுகமாகி நான்கு ஆ ...

                                               

1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்ப ...

                                               

1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

1999 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஏழாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் ஐசிசி கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1999 மே 14 முதல் சூன் 20 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. அயர ...

                                               

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அலுவல் முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் அல்லது இலண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற்றது. தற்கா ...