ⓘ Free online encyclopedia. Did you know? page 356




                                               

ஒண்டுராசு தேசிய காற்பந்து அணி

ஹொண்டுராஸ் தேசியக் காற்பந்து அணி, ஹொண்டுராசின் தேசியக் காற்பந்து அணியாகும். இதனை ஹொண்டுராஸ் காற்பந்து தேசியத் தன்னாட்சிக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் முன்னேறிவரும் ஓர் தேசிய அணிய ...

                                               

ஓமான் துடுப்பாட்ட அணி

ஓமான் தேசியத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஓமான் சுல்தானகத்தின் சார்பாக விளையாடும் அணியாகும். ஓமான் துடுப்பாட்ட வாரியம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இணைநிலை உறுப்பினராக 2000இல் ஏற்கப்பட்டது; 2014இல் துணைநிலைத் தகுதியை ...

                                               

2022 உலகக்கோப்பை காற்பந்து

2022 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2022 ஃபிஃபா உலகக் கோப்பை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்துகின்ற ஒரு பன்னாட்டு காற்பந்தாட்ட போட்டியாகும். கட்டார் நாட்டில் 2022 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டியானது 22வது உலகக்கோப்பை ...

                                               

கம்போடியாவில் விளையாட்டு

கம்போடியாவில் விளையாட்டு குறிப்பாகத் தற்காப்புக் கலையைப் போல கால்பந்து பிரபலமாக விளையாடப்படுகிறது. கைப்பந்தாட்டம் போல ஆடப்படும் செபாக் டக்ரா என்ற விளையாட்டும் கம்போடியாவில் மிகப் பிரபலமாக விளையாடப்படுகிறது. பொகாடர், பிராடல் செரெய் மற்றும் கெமர் ப ...

                                               

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1975

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1975 என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் முதலாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1975 சூன் 21 ஆம் நாள் ல்ண்டனில் லோர்ட்ஸ் துடுப்பாட் ...

                                               

2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

2003 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் எட்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் 2003 ஐ.சீ.சீ துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. முதல் முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் உலகக்கி ...

                                               

கொலம்பியா தேசிய காற்பந்து அணி

கொலம்பியா தேசிய கால்பந்து அணி பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் கொலொம்பியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அந்நாட்டில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. இது தென்னமெரிக்க கால்பந்துக் கூட்ட ...

                                               

கோஸ்ட்டா ரிக்கா தேசிய காற்பந்து அணி

கோஸ்ட்டா ரிக்கா தேசிய காற்பந்து அணி, இரசிகர்களால் லா செலெ அல்லது லாசு டைக்கோசு என்றழைக்கப்படும் தேசிய அணி கோஸ்ட்டா ரிக்காவின் சார்பாக பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுகிறது. இதனை கோஸ்ட்டா ரிக்கா காற்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கி ...

                                               

சுவீடன் தேசிய காற்பந்து அணி

சுவீடன் தேசிய காற்பந்து அணி, பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சுவீடன் நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை சுவீடன் கால்பந்துச் சங்கம் மேலாண்மை செய்கிறது. 1934-ஆம் ஆண்டில் முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது. ...

                                               

செர்பிய தேசிய காற்பந்து அணி

செர்பிய தேசிய காற்பந்து அணி பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செர்பியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செர்பிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இதன் உள்ளக விளையாட்டுகள் பெல்கிறேட் நகரில் ராச்கோ மித்திச் அரங்கில் விளையாடப் ...

                                               

செருமன் கால்பந்துச் சங்கம்

செருமன் கால்பந்துச் சங்கம் என்பது செருமனியின் கால்பந்தாட்ட மேலாண்மை அமைப்பாகும். பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் ஆகியவை தொடங்கப்பட்டபோது அவற்றின் ஆரம்ப உறுப்பினராக இச்சங்கம் இருந்தது. ...

                                               

புன்டசுலீகா

புன்டசுலீகா என்பது செருமனியின் முதல்நிலைக் கால்பந்துக் கூட்டிணைவுத் தொடராகும். இதுவே உலக அளவில் இரசிகர்கள் வருகை தரும் விளையாட்டுக் கூட்டிணைவாகும். செருமனியின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பின் உயர்மட்ட நிலையாக உள்ள இதுவே, செருமனியின் முதன்மையான க ...

                                               

செனிகல் தேசிய காற்பந்து அணி

செனிகல் தேசிய காற்பந்து அணி பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செனிகலின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செனிகல் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. செனிகல் அணி தனது முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியை 2002 ஆம் ஆண்டில் வ ...

                                               

டென்மார்க் தேசிய காற்பந்து அணி

டென்மார்க் தேசிய காற்பந்து அணி என்பது பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் டென்மார்க்கின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, டென்மார்க்கு கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இவ்வணியின் உள்ளக விளையாட்டுகள் கோபனாவன் நகரில் அமைந்துள்ள தே ...

                                               

துனீசியத் தேசிய காற்பந்து அணி

துனீசியத் தேசிய காற்பந்து அணி, பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் துனீசியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, துனீசிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. துனீசியா ஐந்து உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது ...

                                               

தென் கொரிய தேசிய காற்பந்து அணி

தென் கொரிய தேசிய கால்பந்து அணி national football team), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் தென் கொரிய நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, கொரிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. ஆசியாவின் சிறந்த கால்பந்து அணிகளில் தென் கொர ...

                                               

1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

1992 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஐந்தாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் பென்சன் அன்ட் எட்ஜசு கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1992 பெப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை ஆத்தி ...

                                               

எரெடிவிசி

எரெடிவிசி என்பது நெதர்லாந்து நாட்டின் உச்சகட்ட கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டித்தொடராகும். இதனை டச்சு அரச கால்பந்துச் சங்கம் நடத்துகின்றது. தொழில்முறை கால்பந்து விளையாட்டு தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1956-ஆம் ஆண்டில் எரெடிவிசி ஆரம்பி ...

                                               

டச்சு அரச கால்பந்துச் சங்கம்

டச்சு அரச கால்பந்துச் சங்கம்) என்பது நெதர்லாந்தின் கால்பந்துக் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும். இதுவே அந்நாட்டின் முதல்நிலைக் கூட்டிணைவு, இரண்டாம் நிலைக் கூட்டிணைவு, டச்சு அரச கால்பந்துச் சங்கக் கோப்பை மற்றும் பல தொழில்முறைசாரா-விழைஞர் ...

                                               

நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி

நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி பன்னாட்டு காற்பந்தாட்டத்தில் நெதர்லாந்து சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை நெதர்லாந்தில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் டச்சு அரச கால்பந்துச் சங்கம் நிர்வகித்து வருகின்றது. இந்த அணியை ஆரஞ்சு என்றும் டச்சு ...

                                               

ஒலிம்பிக்கில் நேபாளம்

நேபாளம் இதுவரை பன்னிரண்டு கோடை கால விளையாட்டுகளிலும், மற்றும் நான்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கு பெற்றுள்ளது. தேஜ்பீர் புயுரா என்னும் நேபாள நாட்டைச் சார்ந்தவர் 1924 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் கலப்பு மலையேற்றக் கலையில், ...

                                               

நேபாளத் தேசியத் துடுப்பாட்ட அணி

நேபாளத் தேசியத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் நேபாள நாட்டின் சார்பாக பங்கெடுக்கும் தேசிய துடுப்பாட்ட அணியாகும். 1988இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் உறுப்பினராகச் சேர்ந்து 1996இலிருந்து இணை உறுப்பினராக உள்ளது. பன்னாட்டுத் துடு ...

                                               

பரகுவை தேசிய காற்பந்து அணி

பராகுவே தேசிய காற்பந்து அணி பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பராகுவேயின் சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பரகுவை காற்பந்துச் சங்கம் நிர்வகிக்கின்றது. பராகுவே தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்களில் ஒன்றாகும். ஆல்பிரோயா எ ...

                                               

பனாமா தேசிய காற்பந்து அணி

பனாமா தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் பனாமா சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். பனாமாவில் காற்பந்தாட்டத்தை ஒருங்கிணைக்கும் பனாமா காற்பந்து கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இந்த அணி இயங்குகின்றது. இந்தக் கூட்டமைப்பு வட, மத்திய அமெ ...

                                               

1950 உலகக்கோப்பை கால்பந்து

1950 ஃபிஃபா உலகக்கோப்பை, 1950ஆம் ஆண்டு சூன் 24 முதல் சூலை 16 வரை பிரேசிலில் நடைபெற்ற நான்காவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியாகும். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாம் உலகப் போரால் 1942இலும் 1946இலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உலகக்கோப்பை போட்டிகள் ...

                                               

பிரேசில் தேசிய காற்பந்து அணி

பிரேசில் தேசிய கால்பந்து அணி பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் பிரேசில் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை பிரேசிலில் கால்பந்தாட்டத்தை கட்டுப்படுத்தும் பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களி ...

                                               

பிலிப்பீன்சில் விளையாட்டு

பிலிப்பீன்சில் விளையாட்டு என்பது பிலிபினிய கலாசாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது. பிலிப்பீன்சில் கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், குத்துச்சண்டை, கால்பந்து, பில்லியார்ட்சு, டென்னிசு கைப்பந்தாட்டம் ஆகிய ஆறு பிரதான விளையாட்டுகள் முக்கிய ...

                                               

பூட்டானில் விளையாட்டு

பூட்டானின் விளையாட்டுத் துறை பாரம்பரிய பூட்டானிய விளையாட்டுகள் மற்றும் நவீன சர்வதேச விளையாட்டுகள் ஆகிய இரண்டு வகைகளை உள்ளடக்கியது ஆகும். வில்வித்தை பூட்டானின் தேசிய விளையாட்டாக விளையாடப்படுகிறது. இப்போட்டிகள் நாடுமுழுவதிலும் உள்ள பெரும்பாலான கிரா ...

                                               

ஒலிம்பிக்கில் பூட்டான்

பூட்டான் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முதலில் 1984 லாஸ் ஏஞ்சலசு ஒலிம்பிக்கில் பங்கேற்றது. அன்று முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளிலும் பூட்டான் வில்வித்தைப் போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டது. வில்வித்தை பூட்டானின ...

                                               

பூட்டான் துடுப்பாட்ட அணி

பூட்டான் தேசிய துடுப்பாட்ட அணி சர்வதேச கிரிக்கெட்டில் பூட்டான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இந்த அணி பூட்டான் கிரிக்கெட் கவுன்சில் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது 2001 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC உறுப்பினராக ஆனது. ஆச ...

                                               

பெரு தேசிய காற்பந்து அணி

பெரு தேசிய காற்பந்து அணி, 1927ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு காற்பந்துப் போட்டிகளில் பெருவின் சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பெருவிய காற்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கின்றது. இது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு கீழான தென்னமெரிக ...

                                               

பெல்ஜிய அரச காற்பந்துச் சங்கம்

பெல்ஜிய அரச காற்பந்துச் சங்கம் என்பது பெல்ஜியம் நாட்டில் காற்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரசெல்சு நகரில் அமைந்துள்ளது. பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கமானது ஆண்கள், மகளிர் மற்றும் இளையோருக்கான தேசிய கால்பந்து அணிகளைத் ...

                                               

பெல்ஜியம் துடுப்பாட்ட அணி

பெல்ஜிய தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் பெல்ஜியத்தின் இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். 2005 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒரு இணை உறுப்பினராக இருந்த பெல்ஜியன் கிரிக்கெட் சங்கத்தால் இந்த அணி உருவாக்கப் ...

                                               

பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி

பெல்ஜியம் தேசிய கால்பந்து அணி பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பெல்ஜியம் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். 1904ஆம் ஆண்டில் எவென்சு கொப்பெ கோப்பைப் போட்டிகளிலிருந்து இந்த அணி ஆடி வருகிறது. இதனை பெல்ஜியத்தில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தி வ ...

                                               

பொலிவியா தேசிய காற்பந்து அணி

பொலிவியா தேசிய காற்பந்து அணி 1926ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் பொலிவியா சார்பாக விளையாடும் அணியாகும். பொலிவியக் காற்பந்துக் கூட்டமைப்பினால் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் கீழான தென்னமெரிக்க காற்பந்துக் கூட்டமை ...

                                               

போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு

போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு ; போர்த்துக்கீசம்: Federação Portuguesa de Futebol; FPF ; pronounced) என்பது போர்த்துகலின் கால்பந்து மேலாண்மை அதிகார அமைப்பாகும். இது போர்த்துக்கேய தேசிய கால்பந்துப் போட்டித்தொடர், போர்த்துக்கேயக் கோப்பை, போர ...

                                               

போர்த்துகல் தேசிய காற்பந்து அணி

போர்த்துக்கல் தேசிய கால்பந்து அணி பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் போர்த்துகல் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை போர்த்துக்கல்லில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான போர்த்துக்கேய கால்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கின்றது. இ ...

                                               

கோலாலம்பூர் கால்பந்துச் சங்கம்

கோலாலம்பூர் காற்பந்துச் சங்கம், மலேசிய கூட்டாட்சிப் பகுதியான கோலாலம்பூரில் காற்பந்துச் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் காற்பந்துச் சங்கமாகும். கோலாலம்பூர் காற்பந்துச் சங்கம் 1974இல் கோ ஆ சாய் மற்றும் கே. இராசலிங்கத்தால் நிறுவப்பட்டது. துவக்கத்தில் ...

                                               

சுல்தான் அசுலான் சா கோப்பை

சுல்தான் அசுலான் சா கோப்பை மலேசியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் பன்னாட்டு ஆண்கள் வளைதடிப் பந்தாட்டப் போட்டியாகும். 1983ஆம் ஆண்டு ஈராண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் போட்டியாகத் தொடங்கியது வளர்ச்சியும் புகழும் பெற்று 1998ஆம் ஆண்டுமுதல் ஆண்டுக்கொரும ...

                                               

மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி

மெக்சிக்கோ தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் மெக்சிக்கோவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை மெக்சிக்கோவில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தும் மெக்சிக்கோ காற்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. மெக்சிக்கோ அணியின் தாயக விளை ...

                                               

மெக்சிகோ துடுப்பாட்ட அணி

மெக்சிகோ தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் மெக்சிக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். அவர்கள் 2004 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினராக ஆனது. இந்த அணி 2006 இல் கோஸ்டா ரிக்காவிற்கு எதிராக தனது முதல் துடுப்பாட்ட ப ...

                                               

மொரோக்கோ தேசிய காற்பந்து அணி

மொரோக்கோ தேசிய காற்பந்து அணி மொரோக்கோவின் கால்பந்து அணியாகும். மொரோக்கோ அணி 1976 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றது. உலகக் கோப்பையில் குழுநிலைப் போட்டி ஒன்றில் வென்ற முதலாவது ஆப்பிரிக்க அணி மொரோக்கோ அணியாகும். இச்சாதனையை இவ்வணி 198 ...

                                               

ஜமைக்கா தேசிய காற்பந்து அணி

ஜமைக்கா தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் ஜமைக்கா சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இது ஜமைக்கா காற்பந்துக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பின் முதன்மை அண ...

                                               

சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்

சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் அல்லது ஷேர்-ஈ-பங்களா தேசிய துடுப்பாட்ட அரங்கம், வங்காளதேசத்தில் தாக்காவின் மிர்பூர் தாணா மாவட்டத்தில் உள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும்.2006ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரங்கம் 35.000 பார்வையாளர்களைக் கொள்ளும். துவக் ...

                                               

அயர்லாந்து கால்பந்துச் சங்கம்

அயர்லாந்து கால்பந்துச் சங்கம், வடக்கு அயர்லாந்தின் சங்கக் கால்பந்து நிர்வாக அமைப்பாகும்; வழமையாக அயர்லாந்து தீவு முழுமைக்குமான கால்பந்து நிர்வாக அமைப்பு இதுவாகும். 1921 வரை அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை தேர்ந்தெடுத்து நிர்வகித்தது இச்சங்கமேயாக ...

                                               

வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி

வட அயர்லாந்து தேசிய கால்பந்து அணி என்பது வட அயர்லாந்தைப் பிரதொநிதித்துவப் படுத்தும் பன்னாட்டு கால்பந்து அணியாகும். 1882 முதல் 1921 வரை அயர்லாந்து முழுவதும் ஒரே அணியில் "அயர்லாந்து தேசிய கால்பந்து அணி என்ற பெயரில் அயர்லாந்து கால்பந்துச் சங்கத்தின் ...

                                               

வெனிசுவேலா தேசிய காற்பந்து அணி

வெனிசுவேலா தேசிய காற்பந்து அணி பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் வெனிசுவேலா சார்பாக விளையாடும் அணியாகும். இது பெடரேசன் வெனெசொலானா டெ புட்பால் என்ற வெனிசுவேலா கால்பந்துக் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இவர்களது சீருடை பூஞ்சைக்கொல்லி வண்ணத்த ...

                                               

வேல்சு கால்பந்துச் சங்கம்

வேல்சு கால்பந்துச் சங்கம்), வேல்ஸ் நாட்டில் காற்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் மேலாண்மை அமைப்பாகும். இச்சங்கம் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம், பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் ஆகியவற் ...

                                               

வேல்சு தேசிய காற்பந்து அணி

வேல்சு தேசிய காற்பந்து அணி என்பது பன்னாட்டு சங்கக் கால்பந்து போட்டிகளில் வேல்சைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் அணியாகும். இது வேல்சு கால்பந்துச் சங்கத்தினால் நிருவகிக்கப்படுகிறது. இச்சங்கமே உலகின் மூன்றாவது மிகப் பழமையான கால்பந்து சங்கம் ஆகும். வே ...

                                               

நீச்சல்

நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின் மூலம் மிதந்து, நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சிக்க ...