ⓘ Free online encyclopedia. Did you know? page 50
                                               

மூனா

மூனா ஈழத்து ஓவியர், எழுத்தாளர். 1984 முதல் புலம் பெயர்ந்து செருமனியில் வசித்து வருகிறார். இவர் நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட இவர் ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவர். இயல்ப ...

                                               

வி. கனகலிங்கம்

கனகலிங்கம் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆனைக்கோட்டையில் விசுவலிங்கம், பொன்னம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். இவரது பேரன் ஓர் அண்ணாவியார். மாமன் கலைப்புலவர் க. நவரத்தினம். இயல்பாகவே கலை உணர்வு கொண்ட கனகலிங்கம், திருநெல்வேலி முத்துத்தம்பி வித்த ...

                                               

தங்கம்மா அப்பாக்குட்டி

தங்கம்மா அப்பாக்குட்டி இலங்கையில் நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளரும் ஆவார். ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்துச் சேவையாற்றி வந்தார். யாழ ...

                                               

அழ. பகீரதன்

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, காலையடியில் 1963.05.16 அன்று பிறந்தார். இவரது தந்தையார் ச. அழகரத்தினம் பிரபல சோதிடர். தாயார் சிவகெங்கா. ஆரம்பக் கல்வியைப் பண்ணாகம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை பண்டத்தரிப்ப ...

                                               

முருகர் குணசிங்கம்

முருகர் குணசிங்கம் அல்லது கலாநிதி முருகர் குணசிங்கம் என்பவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து, தற்போது புலம் பெயர்ந்து வாழும் ஒரு புகழ்பெற்ற வரலாற்று நூலாசிரியர் ஆவர். இலங்கை தமிழரின் வரலாறு தொடர்பில் இவர் எழுதிய நூல்கள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் அறி ...

                                               

அங்கயற்கண்ணி

கப்டன் அங்கயற்கண்ணி என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கிய உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆவார்.

                                               

சந்தனா

மேஜர் சந்தனா என்னும் இயக்கப் பெயர் கொண்ட குணசிங்கம் கவிதா தமிழீழ விடுதலைப் புலிகளில் கடற்கரும்புலியாக இருந்தவர்.

                                               

சிவகாமி ஜெயக்குமரன்

தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும், எழுத்தாளரும் ஆவார். புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவர். சிவகாமி 1972 ஏப்ரல் 23 இல் பரந்தனில் சுப்பிரமணியம், சின்னம்மா ஆகியோருக்குப் ...

                                               

ஈழப்போரில் இந்தியாவின் பங்கு

ஈழப்போரில் இந்தியா பல கால கட்டங்களில் பல்வேறு வியூகங்களுடன் பங்கெடுத்துள்ளது. இந்திய நடுவண் அரசின் நலங்களைப் பேணுவதற்காக தானாகவும், தமிழர் தரப்பு அல்லது அரச தரப்புக் கோரியமையாலும் ஈழப் போரில் பங்கெடுத்துள்ளது. ஈழ இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்ச ...

                                               

எஸ். ஜி. சாந்தன்

எஸ். ஜி. சாந்தன் ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக் ...

                                               

குட்டிக்கண்ணன் (விடுதலைப் புலி உறுப்பினர்)

குட்டிக்கண்ணன் குறிப்பிடத்தக்க ஒரு பாடகர். வீதி நாடக நடிகர். விடுதலைப் புலிகளின் போராட்டக்கலைஞர். விடுதலைப்புலிகளின் போராளி. இவர் பாடிய ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி பாடல் தனித்துவமாய் அமைந்து இவருக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

                                               

சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்)

இவர் மருதங்கேணி,வடமராட்சிக்கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மெல்லிசைப்பாடகர் கே. எஸ். பாலச்சந்திரனின் இளைய சகோதரன். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள் என்ற பாடல் இவர் முதலில் பெயர ...

                                               

புதுவை இரத்தினதுரை

புதுவை இரத்தினதுரை ஒரு கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாடல்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்.

                                               

வேலணையூர் சுரேஷ்

வேலணையூர் சுரேஷ் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தன் கவிதைகளால் பங்காற்றியவர். கிளிநொச்சியில் வாழ்ந்தவர். போராளிக் கலைஞர்களால் இளங்கவிஞர் என வர்ணிக்கப் பட்டவர்.

                                               

தமிழீழத் தேசிய காற்பந்து அணி

தமிழீழத் தேசியக் கால்பந்தாட்ட அணி என்பது தமிழீழத்தின் சார்பாக தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம் 2012 ஆம் ஆண்டில் உருவாக்கிய கால்பந்தாட்ட அணியாகும். இவ்வணியில் கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞர்கள் ...

                                               

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பது வன்னியில் இலங்கை அரசு நடத்தும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழகம், மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் சிலர் தீக்குளிப்ப ...

                                               

கு. முத்துக்குமார்

கு. முத்துக்குமார் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்டவர் ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழுக்குப் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் ...

                                               

செங்கொடி

செங்கொடி ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகத்து 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார். இவர் காஞ்சிபுரம் ஓரிக் ...

                                               

தேன்மொழி ராசரத்தினம்

தேன்மொழி "காயத்திரி" ராசரத்தினம், என்பவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர். 1991, மே 21 ஆம் நாள் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவருடன், இராசீவ் காந்தி மேலும் பதினான்கு பேர் ...

                                               

பொன். சிவகுமாரன்

பொன்னுத்துரை சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

                                               

வர்ணகுலசிங்கம் முருகதாசன்

வர்ணகுலசிங்கம் முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார் ...

                                               

சிறைக்கூடு: இலங்கைக்கான போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் (நூல்)

சிறைக்கூடு: இலங்கைக்கான போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் என்பது இறுதி ஈழப் போரின் கொடூரங்களையும், அதன் வரலாற்றுப் பின்னணியையும் ஆயும் நூல் ஆகும். இந்த நூலை இறுதிப் போரின் போது, 2009 தொடக்க காலம் வரை ஐ.நா பேச்சாளாராக இலங்கையில் பணியாற்றி ...

                                               

தமிழ்ப் பெண் புலி

தமிழ்ப் பெண் புலி என்பது நிரோமி டி சொய்சாவினால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். இது தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளி ஒருவரின் சுயசரிதையினைக் கூறும் நூலாகும். பெண் விடுதலைப்புலிப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் எ ...

                                               

2015 மாவீரர் நாள்

திருகோணமலையில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இரகசியமான முறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 6.05 மணியளவில் விளக்கேற்றுமாறு வவுனியா மாவட்ட மக்கள் குழு வேண்டுகோள் வைத்தது. புதுக்குடியிருப்பில் முன்பு விடுதலைப் புலிகள் மயான ...

                                               

2016 மாவீரர் நாள்

நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில், அவற்றின் தனிப்பட்ட நினைவுகூரல் அறிவிப்புகள் காணப்பட்டன.

                                               

2018 மாவீரர் நாள்

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் உறவினர்கள் மற்றும் தமிழ் மக்களாள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

                                               

இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி (நூல்)

இந்த நூல் ஈழப் போர் குறித்து டப்ளின் தீர்ப்பாயத்தீர்ப்பின் முழுவிவரம் ஆகும். இந்த நூலுக்கு கண குறிஞ்சி நூலறிமுகம் செய்துள்ளார். இந்த நூல் 2010, பிப்ரவரி இல் வெளியான தலித்முரசில் முழுவதுமாக வெளியிடப்பட்டதாக கண குறிஞ்சி குறிப்பிட்டு, இத்தீர்ப்பினை ...

                                               

தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் (நூல்)

தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் 2006ஆம் ஆண்டு, தோழமை வெளியீடாக வெளிவந்த தமிழ் நூலாகும். ஓவியர் புகழேந்தி ஈழத்தில் விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் 45 நாட்கள் அங்குத் தங்கி இருந்து அங்கு மாணவர்களுக்கு ஓவியப் பயிலரங்கு நடத்தியும், ஓவிய ...

                                               

திலீபனுடன் 12 நாட்கள் (நூல்)

திலீபனுடன் 12 நாட்கள் என்னும் நூல் மு. வே. யோ. வாஞ்சிநாதன் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் முதல் பதிப்பாக 26.09.1988 அன்று வை. கோபால்சாமி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பாக 1992இல் வெளிவந்தது. அண்மையில் 2011இல் விழுப்ப ...

                                               

புலித்தடம் தேடி (நூல்)

புலித்தடம் தேடி 2013 ஆம் ஆண்டு, விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட தமிழ் நூலாகும். மகா. தமிழ்ப் பிரபாகரன் எனும் இளம் எழுத்தாளர், ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய பயணக் கட்டுரையின் பகுதிகள் தொகுக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. 2009 போருக்கு பிந்தை ...

                                               

மாவீரர் உரைகள் நேர்காணல்கள் (நூல்)

மாவீரர் உரைகள் நேர்காணல்கள் என்னும் நூல் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகள், அவர் அளித்த செவ்விகள், சிந்தனைகள் போன்றவற்றின் தொகுப்பாகும். இந்நூலை கு. பூபதி தொகுத்துள்ளார். இந்த நூல் முதற்பதிப்பாக அக்டோபர் 2009 இல் தோழமை வெளியீடாக வெளிவந்தது.

                                               

முள்வலி

முள்வலி 2009 ஆம் ஆண்டு, விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட தமிழ் நூலாகும். தொல். திருமாவளவன் ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய பயணக் கட்டுரையின் பகுதிகள் தொகுக்கப்பட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த தனது அனுபவங்களையும், எண ...

                                               

தமிழ்த் தேசிய மீட்புப் படை

தமிழ்த் தேசிய மீட்புப் படை என்பது 1980 களில் இந்தியாவில் இருந்து விடுதலை பெற குறுகிய காலம் போராடிய ஒரு தமிழ்த் தேசிய போராளிக்குழு ஆகும். இந்த குழு தங்கள் மக்களுக்காக ஒரு அகன்ற தமிழ்த் தேசத்தை ஒன்றிணைத்து உருவாக்க விரும்பியது. தமிழ்த் தேசிய மீட்பு ...

                                               

தமிழ்நாடு விடுதலைப்படை

தமிழ்நாடு விடுதலைப்படை தமிழ்நாடு பொதுவுடைமைக்கட்சியின் ஆயுதப்படை ஆகும். இதன் தலைமைத்தளபதியாக தமிழரசன் இருந்தார். இது தமிழர்களுக்காக தனி தேசம் அமைக்க போராடிய தமிழ்த்தேசிய அமைப்பாகும். கி.பி. 1980களில் பல தமிழ்த்தேசிய அமைப்புகள் தமிழ்நாட்டில் தோன்ற ...

                                               

மே 17 இயக்கம்

மே 17 இயக்கம் என்பது தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பினை சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி துவக்கினார். இந்த இயக்கம், தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியீடாக வைத்து தமிழர் உரி ...

                                               

2013 தமிழக மாணவர் எதிர்ப்புப் போராட்டங்கள்

2013 மார்ச்சு தமிழக மாணவர் எதிர்ப்புப் போராட்டங்கள் எனப்படுபவை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழகத்தின் கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும்.

                                               

ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் (சென்னை)

ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் என்பது ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு ஆண்டின் மே மாதத்தில் வரக்கூடிய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படு ...

                                               

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட, தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும்.இதில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து ...

                                               

இலங்கை சாதியமைப்பு

இலங்கையில் சாதி அடிப்படையிலான சமூக நிலைமாற்ற அமைப்பு அதன் மூன்று முக்கிய இனக்குழுக்களில் இலங்கைத் தமிழர், சிங்களவர் மற்றும் மலையகத் தமிழர் காணப்படுகிறது. சாதி அமைப்பு இலங்கையின் பண்டைய வரலாற்றிலிருந்து காலனித்துவ சகாப்தத்திற்கு விரிவானது. இலங்கைய ...

                                               

யாழ்ப்பாணத்து ஆடையணிகள்

யாழ்ப்பாணத்து ஆடையணிகள் என்பன, யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதை அண்டியுள்ள பகுதிகளையும் சேர்ந்த மக்கள் வரலாற்று ரீதியில் பயன்படுத்திய ஆடைகளையும், அணிகளையும் குறிக்கும். உலகின் பிற பகுதி மக்களைப் போலவே யாழ்ப்பாண மக்களின் உடைகளும், காலப் பகுதிகளூடாக ...

                                               

யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்த ...

                                               

வலைவாசல்: தமிழீழம்/அறிமுகம்

தமிழீழம் எனப்படுவது இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லீம் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும். தமிழீழம் தமது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்க ...

                                               

வலைவாசல்: தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா

வலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/1 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த பாலசிங்கம் நடேசன் இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்த போது சிங்களப் பெண் ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர் ...

                                               

வலைவாசல்: தமிழீழம்/சிறப்புக் கட்டுரை

வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/1 இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும ...

                                               

வலைவாசல்: தமிழீழம்/சிறப்புப் படம்

வலைவாசல்:தமிழீழம்/சிறப்புப் படம்/1 சங்கிலித்தோப்பு இலங்கையின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம். யாழ்ப்பாண நகரில் இருந்து இரண்டு மைல் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் பல்வேற ...

                                               

வலைவாசல்: தமிழீழம்/செய்திகள்

விக்கிசெய்திகளில் தமிழீழ வலைவாசல் நவம்பர் 28, 2013: மாவீரர் நாள் 2013: யாழ்ப்பாணம் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. நவம்பர் 17, 2013: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம். அக்டோபர் 25, 2013: ...

                                               

வலைவாசல்: தமிழீழம்/தமிழீழ நபர்கள்

இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.” வத ...

                                               

வலைவாசல்: தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்

வலைவாசல்:தமிழீழம்/தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள்/ஜனவரி சனவரி 10, 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர் நினைவுச்சின்னம் ...

                                               

அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி

அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய நாட்டுத் தத்துவவியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் ஆவார். மொழியியலை நன்கு கற்ற இவர் தமிழ், உருசியம், சமற்கிருதம், பாளி, திபெத்தியம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய ...

                                               

அலெக்சாந்தர் மெர்வர்ட்டு

அலக்சாந்தர் மிக்கைலோவிச் மெர்வர்ட்டு, உருசிய நாட்டு இந்தியவியலாளர், மொழியியாளர், மற்றும் திராவிடவியலாளர் ஆவார். உருசியாவின் முதல் திராவிட மொழியிலாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1913 ஆம் ஆண்டில் மனிதவியல் மற்றும் இனவியல் துறையின் இந்தியக் ...