ⓘ Free online encyclopedia. Did you know? page 61




                                               

வளையாபதி

தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் ...

                                               

குட்டி இளவரசன் (நூல்)

குட்டி இளவரசன் பிரெஞ்சு ​மொழியிலிருந்து ​தமிழாக்கம் ​செய்யப்பட்ட நூல். இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. 1943ல் வெளியான இந்த நூல், தமிழில் 1981ல் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. இந்த நூலை பிரெஞ்சிலிருந்து ...

                                               

குழந்தைப் போராளி (நூல்)

குழந்தைப் போராளி சைனா கெய்ரெற்சி என்பவரால் எழுதப்பட்டு, சுவிஸ் தேவாவினால் குழந்தைப் போராளி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் ஆகும். இந்நூல் ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான், சைனா ஆகிய மொழகளிலும் மொழி பெயர்க்கப் பட்டது. 1976 இல் உகாண்டாவி ...

                                               

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள் என்பது நவீன சீன இலக்கியத்தின் பிதா என்று போற்றப்படும் லூ சுன் 1924 முதல் 1926 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பை இலங்கை எழுத்தாளர் கே. கணேஷ் தமிழாக்கம் செய்துள்ளார்.

                                               

பகல் கனவு (நூல்)

பகல் கனவு என்ற நூல் 1931-இல் ஜிஜூபாய் பதேக்கா என்பவரால் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டது. இவர் காலனிய இந்தியாவில் மாண்டிசோரி முறையிலான கல்விமுறையினை முதலில் தொடங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியரான இவர் தனது வகுப்பறையில் கல்வியை மாணவர்களுக்கு எளிதாக்க ...

                                               

தமிழன் (இதழ்)

தமிழன் என்ற இதழ் சென்னை ராயப்பேட்டையில்1907 சூன். 19 ஆன்று ஒரு பைசா தமிழன் என்ற பெயருடன் வார இதழாக அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட தமிழ் இதழாகும். ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்த ...

                                               

நூலகச் செய்திகள் (இதழ்)

நூலகச் செய்திகள் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவை சபையின் செய்திப் பிரசுர இதழாகும். 1973ம் ஆண்டு முதல் இவ்விதழ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவருகின்றன.

                                               

நூலகவியல் (சிற்றிதழ்)

நூலகவியல் ஐக்கிய இராச்சியத்தின் லூட்டன் எனுமிடத்திலிருந்து 2005 இல் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். அதன் முதலிதழ் 1985ம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளிவந்தது.

                                               

நூலகவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நூலகவியல், தகவல் விஞ்ஞானம் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. நூலக அபிவிருத்திக் கருத்தரங்கு, ஏப்ரல் 6-8, 1990: நூலகர்களுக்கான ...

                                               

சொற்சிலம்பம்

சொற்சிலம்பம் என்பது சிங்கப்பூர் தொடக்­­­கக்­­­கல்­­­லூரி மாண­­­வர்­­­களுக்­­­கான தேசிய அள­­­வி­­­லான தமிழ் விவாதப் போட்­­­டி­­­ ஆகும். இந்தப் போட்டியினை "மக்கள் கழக நற்­­­ப­­­ணிப் பேரவை, வட­­­மேற்கு இந்­­­தி­­­யர் நற்­­­ப­­­ணிச் செயற் கு­­ழுக்­­­ ...

                                               

தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு

தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் ஒரு தமிழ் மொழிப் போட்டி நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே நிகழ்ச்சியின் நோக்கங்களில் ஒன்று. இந்தப் போட்டி சனவரி 2009 முடிவடைந்தது. அரை இறுதிச் ...

                                               

தமிழ் வட்டார மொழி வழக்குகள்

தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார மொழி வழக்குகள் ஆகும். தமிழ்நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும் "கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் சென்னை" வட்டார ...

                                               

அரிசனப் பேச்சுத் தமிழ்

அரிசனப் பேச்சுத் தமிழ் என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பேசிய தமிழ்ப் பேச்சு வழக்கு ஆகும். இவர்கள் சேரிப் பகுதிகளில் தனியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதாலும், அவர்களில் சமூக பொருளாதார நோக்குகளாலும் அவர்களில் தமிழில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

                                               

குமரி மாவட்டத் தமிழ்

குமரித் தமிழ் அல்லது நாஞ்சில் நாட்டுத் தமிழ் என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களு ...

                                               

கொங்குத் தமிழ்

கொங்குத் தமிழ் அல்லது கோயம்புத்தூர் தமிழ் என்பது கொங்கு நாட்டில் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். இவ்வட்டார வழக்கு மொழியை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தின் வட பகுதிகளில், ஆகிய மாவட ...

                                               

பிராமணத் தமிழ்

பிராமணத் தமிழ் என்பது தமிழ் மொழியின் ஒரு வழக்கு மொழியாகும். இதைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தமிழ்ப் பிராமணர்கள் ஆவர். இத்தமிழ் வழக்கில் அதிகமாக சமஸ்கிருதச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

                                               

மட்டக்களப்புத் தமிழ்

மட்டக்களப்புத் தமிழ் என்பது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்புப் பகுதியில் வழக்கில் உள்ள தமிழைக் குறிக்கும். இது இலங்கைத் தமிழின் ஒரு வட்டார வழக்கு எனலாம். இப்பகுதியில் வாழும் தமிழ் மக்களது பண்பாடு, சூழல், வரலாறு போன்றவை தனித்துவமா ...

                                               

மத்திய தமிழ்

மத்திய தமிழ் என்பது தமிழகத்தின் மத்தியப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பேசப்படும் பேச்சு மொழியாகும். மத்தியத் தமிழகத்திற்கு அண்டையிலுள்ள கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட இப்பே ...

                                               

மதுரைத் தமிழ்

மதுரைத் தமிழ் அல்லது மதுரை பேச்சுத் தமிழ் என்பது தமிழ் மொழியின் ஒரு வட்டார வழக்கு ஆகும். தென் தமிழகத்தில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய மாவட்ட மக்களால் பேசப்படும் தமிழுக்கு பொதுவாக மதுரைத ...

                                               

மலையகத் தமிழ்

இலங்கையில் மலையகத் தமிழ் என்பது, இலங்கையின் நடுப் பகுதியில் செறிந்து வாழுகின்ற தமிழ் மக்களிடையே வழங்கும் தமிழைக் குறிக்கிறது. இது இலங்கைத் தமிழின் ஒரு வட்டார வழக்கு ஆகும். இப்பகுதியில் வாழும் மக்கள் பிற இலங்கைத் தமிழரோடு ஒப்பிடுகையில் அண்மைக் கால ...

                                               

மீனவர் தமிழ்

மீனவர் தமிழ் என்பது ஒரு தொழில் சார் தமிழ்ப் பேச்சு வழக்கு ஆகும். இதில் நூற்றுக் கணக்கான துறை சார் சொற்கள் உள்ளன. மீனவர் தமிழைப் பற்றி இராசகுமாரி வர்மா அவர்கள் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

                                               

முஸ்லிம் தமிழ்

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான தொகுப்புகள். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் பெரும்பாலானர்வர்கள் தமிழையே தாய்மொழியாக்கொண்டுள்ளதோடு இவற்றில் பெரும்பாலனாவற்றைப் பாவிக்கின்றனர்.

                                               

யாழ்ப்பாணத் தமிழ்

யாழ்ப்பாணத் தமிழ் என்பது இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் வழக்கில் உள்ள தமிழைக் குறிக்கும். இது பேச்சு வழக்கு எழுத்து வழக்கு என்னும் இரண்டையும் உள்ளடக்கியது. இது தமிழ் மொழியின் பல்வேறு வட்டார வழக்குகளுள் ஒன்று. சில வேளைகளில் யாழ்ப்பாணத் தமிழையே இ ...

                                               

வைணவ குழூஉக்குறி

வைணவ குழூஉக்குறி, அல்லது வைணவ பரிபாசை என்பது வைணவத் தமிழர்களுக்கிடையே வழங்கி வரும் தமிழ் வழக்கு. சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன: வடை - திருப்பணியாரம். புளியஞ்சாதம் - புளியோதரை பாடல் பெற்ற தலம் - மங்களாஸாசனம் பெற்ற கோயில். நாமம் இடுதல் - திருமண ...

                                               

ஜுனூன் தமிழ்

ஜுனூன் தமிழ் என்பது தமிழ் இலக்கண விதிகளையும் மரபுகளையும் பின்பற்றாத, பேச்சுத் தமிழின் வழமைகளும் இல்லாத கொச்சையான ஒரு தமிழ் வழக்கு. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கும் போது அம்மொழிகளுக்கு உரித்தான சொற்றொடர் அமைப்பு மாறாமல், சொற்களை மட்டும் மொழிப ...

                                               

தமிழ் ஆவண மாநாடு

தமிழ் ஆவண மாநாடு என்பது 2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள ஆவணவியல், ஆவணகவியல், நூலகவியல், கல்வியியல் துறைகளை முதன்மைப்படுத்திய ஒரு மாநாடு ஆகும். இதனை நூலக நிறுவனம் ஒழுங்கு செய்கிறது. இந்த மாநாட்டின் தொனிப்பொருள் "ஈழத் ...

                                               

2014 அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

2014 அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்பது 2014 பெப்ரவரி 14-16 திகதிகளில் கும்பககோணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் "தமிழக முஸ்லிம்களின் இசைப் பாடல் மரபுகள்" என்ற பொதுப்பொருளில் ஆய்வரங்கு நடைபெற்றது. இந் ...

                                               

இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம்

தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் 2011 சூலை 8, சூலை 9, சூலை 10ம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் இஸ்லாம ...

                                               

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, மலேசியா - 2011

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியா - 2011, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 2011 மே 20 முதல் மே 22 வரை நடைபெற்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் ஏற்கனவே இந்தியாவிலும், இலங்கையிலும் பல முறை நடத்தப்பட்டுள்ளன. மலேசியாவில் நடைபெற்றமை இ ...

                                               

இரண்டாம் தமிழ் இணைய மாநாடு

தகவல் புரட்சியின் பயனை மக்களும் அறியத்தக்க வகையில் இரண்டாம் தமிழ் இணைய மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. 1999ம் ஆண்டு பிப்ரவரி 7, 8 ஆம் நாட்களில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் முன்னிலையில் இம்மாநாடு நடைபெற்றது. இதற்கு தமிழ் இணையம் 99 என்ற ...

                                               

எட்டாம் தமிழ் இணைய மாநாடு

தமிழ் இணைய மாநாடு 2009 இல் யேர்மனியில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. இது உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும், கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையமும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. இங்கு பல தலைப்பு ...

                                               

ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு

ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010, சூன் 23 ஆம் நாளிலிருந்து சூன் 27 வரை நடைபெற்றது. இதே காலப்பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் ...

                                               

தமிழ் இணைய மாநாடுகள்

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் எனும் அமைப்பு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் 11 தமிழ் இணைய மாநாடுகளை நடத்தியுள்ளது. மாநாடுகள் நடைபெற்ற ஆண்டு, இடம் குறித்த விவரங்கள்; முதல் தமிழ் இணைய மாநாடு - 19 ...

                                               

நான்காம் தமிழ் இணைய மாநாடு

இம்மாநாடு 2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 24 25 ஆகிய தேதிகளில் மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் உலக வா்த்தக மையத்தில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கவிழாவில் மலேசிய பிரதமா் மகாதீர் முகமது அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

                                               

பத்தாவது தமிழ் இணைய மாநாடு

உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில் பத்தாவது தமிழ் இணைய மாநாடு அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆம் ஆண்டு சூன ...

                                               

பதினான்காவது தமிழ் இணைய மாநாடு

பதினான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதிவரை நடைபெற்றது. யுனிசிம் எனப்படும் சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகமும், உத்தமம் எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் சேர்ந்து ...

                                               

பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு

பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு 2012, டிசம்பர் 28 ஆம் நாளிலிருந்து டிசம்பர் 30 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு இவ்விணைய மாநாட்டை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடத்துகிறது.

                                               

முதல் தமிழ் இணைய மாநாடு

முதல் உலகத்தமிழ் இணைய மாநாடு 1997 ஆம் ஆண்டு மே, 17, 18 ஆம் நாளில் சிங்கப்பூரில் நடந்தேறியது. சிங்கப்பூரில் உள்ள நாங்யாங் பல்கலைக் கழகப் பேராசிரியர் நா. கோவிந்தசாமியின் ஒட்டு மொத்தமான முயற்சியால் ‘தமிழ் இணையம் 97’ என்ற பெயரில் நடைபெற்றுள்ளது. 1994 ...

                                               

மூன்றாம் தமிழ் இணைய மாநாடு

மூன்றாவதாக" தமிழ் இணைய மாநாடு 2000” மாநாடு இலங்கையைச் சோ்ந்த கொழும்புவில் தோட்டத் தொழிலாளா்களின் அமைச்சா் தொண்டமான் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணமாக சிங்கப்பூரில் ஜீலை மாதம் 22-24 ஆம் நாட்களில் நடைபெற்றது.

                                               

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011

2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்பது இலங்கையில், கொழும்பில் 2011 சனவரி 6 முதல் சனவரி 9 வரை நடைபெற்ற ஒரு பன்னாட்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு ஆகும். இந்த மாநாட்டை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. இந்த மாநாட்டின் முதன்மை ...

                                               

தாயகம் கடந்த தமிழ் மாநாடு

தாயகம் கடந்த தமிழ் மாநாடு என்பது சனவரி 2014 சனவரி 20-22 திகதிகளில் கோவையில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாடு ஆகும். உலகத் தமிழ் இலக்கியம், தமிழ் மொழியில்/மொழிக் கல்வி, தாயகம் பெயர்தல், மொழிபெயர்ப்பு, தொழில்நுட்பச் சாத்தியக் கூறுகள் என்று பரந்த விடயப் பர ...

                                               

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964 ...

                                               

ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015 ஆம் ஆண்டு சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ...

                                               

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி 3 இலிருந்து சனவரி 9 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான அனைத்துலகத் தமிழாராய்ச்சிமன்றத்தின் தோற்றுநர் வண. சேவியர் தன ...

                                               

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019 ஆம் ஆண்டு சூலை 4 முதல் சூலை 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் இலினொய் மாநிலத்தில், சிகாகோ நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆ ...

                                               

உலக சைவ மாநாடுகள்

உலக சைவ மாநாடுகள் எனப்படுபவை உலக சைவப் பேரவையினால் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மாநாடுகள் ஆகும். இந்த மாநாடுகள் தமிழ்வழி வழிபாடு, திருமுறை வாழிபாடு, பண்ணிசை ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன.

                                               

சைவமரபு பாதுகாப்பு மாநாடு 2010

சைவமரபு பாதுகாப்பு மாநாடு 2010 என்பது தஞ்சையில் நடைபெற்ற ஒரு சைவ சமய மாநாடு ஆகும். தமிழ்ப் பற்று என்ற பெயரில் வேதாகம நிந்தனை செய்வதைத் தடுக்கவும், தொன்மையான சைவ மரபினைப் பாதுகாக்கவும், சைவ சமய நூல்களைத் தகுந்த முறையில் போற்றவும், சைவப் பெருமக்களி ...

                                               

1949 திருவள்ளுவர் குறள் மாநாடு

திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் திகதிகளில் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலர ...

                                               

2011 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு

2011 உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு அல்லது 11 வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு எனப்படுவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினால் 2011 செப்டம்பர் 24, 25 ம் திகதிகளில் பிரான்சு நாட்டின் எவ்ரி நகரில் நடைபெற இருக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் "தமிழ ...

                                               

1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு

1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு என்பது நவம்பர் 1938 இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஆகும். தமிழ்நாட்டில் பெண்கள் பல வகையான அடக்குமுறைகளை எதிர்நோக்கி இருந்த அச் சூழலில் இந்தப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இந்தி எதிர்ப்புப் போராட்ட ...