ⓘ Free online encyclopedia. Did you know? page 75




                                               

ஆத்தங்குடி தரைக் கற்கள்

ஆத்தங்குடி தரைக் கற்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரை அடுத்து அமைந்துள்ள ஆத்தங்குடி என்னும் செட்டிநாட்டுக் கிராமத்திலிருந்து தயாராகும் அழகிய பூவேலை நிறைந்த தரைக் கற்கள் ஆகும்.

                                               

தமிழர் கட்டிடக்கலை

தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப ...

                                               

கானாடுகாத்தான் அரண்மனை

கானாடுகாத்தான் அரண்மனை என்றும் செட்டிநாட்டு அரண்மனை என்றும் அழைக்கப்படும் இந்த அரண்மனை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் கானாடுகாத்தான் என்னும் ஊரில் உள்ளது.

                                               

சோழர் காலக் கட்டிடக்கலை

சோழர் காலக் கட்டிடக்கலை என்பது பல்லவர் கால?க் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாக, சோழர் தமிழ் நாட்டில் வலிமை பெற்றிருந்த கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பன்னிரண்டான் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி ...

                                               

தமிழ்நாடு கோட்டைகள் பட்டியல்

இரண்யவர்மன் கோட்டை முள்ளிக்குப்பம் பெருந்துறை கோட்டை உதச்சிக் கோட்டை விளாங்குடி காரமடை மேலூர் இரஞ்சன்குடிகோட்டை

                                               

மய அறிவியல்

மயனின் அண்டவியல் என்பது குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் என்பவரின் ஐந்திரம் மற்றும் பிரணவ வேதம் போன்ற நூல்களில் இருந்து பெறப்பட்ட 31 கொள்கைகளை கொண்ட ஒரு அறிவியல் முறையாகும். இம்மயனின் நூல்கள் கணபதி என்னும் சிற்ப கலைஞரால் மீளுருவாக்கப ...

                                               

மருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயல்

மருதுபாண்டியர் கோட்டை தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி வட்டத்தில் கல்லல் அருகில் அரண்மனை சிறுவயல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும்.

                                               

கட்டுமானக் கோயில்

செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுகின்ற கோயில்களே கட்டுமானக் கோயில் களாகும். குடைவரை மற்றும் ஒற்றைக் கற்றளி என்பவற்றைவிட அமைப்பதற்கு இவை இலகுவானவை. வசதியான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ள முடியும். முன்னைய வகைகள ...

                                               

கணேச இரதம்

கணேச இரதம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாபலிபுரத்திலுள்ள கோயில். இது பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுச்சின்னங்களில் இளஞ்சிவப்பு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள பத்து இரதங்களில் ஒன்றாகும். இந்த மரபுச்சின்னங்களை ஐக்கிய நாடுகள் கல்வி, ...

                                               

தளவரிசை

தளவரிசை, தோள் அல்லது பிரஸ்தரம் என்பது, இந்தியச் சிற்பநூல் விதிகளின் படி அமைக்கப்படும் கட்டிடங்களில், சுவர்களையும் தூண்களையும் கொண்ட பகுதிக்கு மேல் அமைக்கப்படும் அலங்கார அமைப்பு ஆகும். இது கூரைத் தளத்தின் விளிம்பை அண்டி அமைகின்றது. கபோதம், மஞ்சம், ...

                                               

திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு

கட்டிடக்கலை ஒழுங்கு என்பது கட்டிடமொன்றில் அதன் உறுப்புக்களின் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைவு ஆகும். திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு என்னும்போது திராவிடக் கட்டிடக்கலையில் காணப்படுகின்ற இவ்வாறான ஒழுங்கமைவைக் குறிக்கும். இக்கட்டிடக்கலை ஒழுங்கானது பண்டை ...

                                               

திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள்

பல கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்த கட்டிடங்களில் தூண்கள், அமைப்பியல் அடிப்படையிலும், அழகியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புக்களாகும். திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் இதற்கு விதிவிலக்கானவை அல்ல. இன்றும் நமக்குக் காணக் கிடைக்கும் திர ...

                                               

பஞ்சரம்

பஞ்சரம் என்பது, திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த கோயில் கட்டிடங்களில் உள்ள வெறுமையாக அமையக்கூடிய சுவர் மேற்பரப்புகளில் காணப்படும் ஒரு வகை அலங்கார அமைப்பு ஆகும். இது கட்டிடத்தின் வெளிப்புறச் சுவர்களில் அரைத் தூண்களுக்கு இடையில் உருவாகும் வெ ...

                                               

பாங்காக் மாரியம்மன் கோயில்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப் பெற்றதாகும். உள்ளூர்வாசிகள் இதை வட் கீட் என்று அழைக்கின்றனர். இங்கு குடியேறிய தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்கள். இக்கோவில் ...

                                               

பொன்னம்பலவாணேசுவரர் கோயில்

பொன்னம்பலவாணேசுவரர் கோயில் கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகும். இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில்.

                                               

வானவன் மாதேவி ஈச்வரம்

வானவன் மாதேவி ஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய சோழர்கள் அமைத் ...

                                               

விஜயநகரக் கட்டிடக்கலை

விஜயநகரக் கட்டிடக்கலை என்பது, கிபி 1336–1565 காலப்பகுதியில், தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய காலத்தில் வழங்கிய கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள துங்கபத்திரை ஆற்றங்கரையில ...

                                               

உலகின் நாட்டார் கட்டிடக்கலைக்கான கலைக்களஞ்சியம்

உலகின் நாட்டார் கட்டிடக்கலைக்கான கலைக்களஞ்சியம் என்பது உலகம் முழுதும் பரவிக் காணப்படும் நாட்டார் கட்டிடக்கலை தொடர்பான ஒரு கலைக்களஞ்சியம். ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூலை, தாங்கு வளர்ச்சிக்கான ஆக்சுபோர்டு நிறுவன ...

                                               

முதிப்

முதிப் என்பது தெற்கு ஈராக்கின் வாழும் சதுப்புநில அரேபியர்களால் கட்டமைக்கப்படும் ஒரு பாரம்பரிய நாணல்வீடாகும். பாரம்பரிய மாதன்களின் வாழ்க்கை முறையில், அவர்கள் வாழும் சதுப்பு நிலங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நாணல்களிலிருந்து வீடுகள் கட்டப்படுகின் ...

                                               

இந்தியக் கட்டிடக்கலை

இந்தியக் கட்டிடக்கலையின் பற்றியான மிக முந்திய ஆதாரங்கள், சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே காணப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500-இலிருந்து கி.மு 2000 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் இருந்த மொஹெஞ்சதாரோ, ...

                                               

அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான கட்டிடங்களும், குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எட ...

                                               

அகோரா

அகோரா என்பது பண்டைய கிரேக்க நகரங்களில் பொது மக்கள் கூடும் இடத்திற்கானப் பெயராகும். கலை, அரசியல், சமயம்,வணிகம், சமூக நிகழ்வுகள், போன்ற பல தரப்பட்ட சேவைகளுக்குப் பொது மக்கள் பயன்படுத்தும் இடமாகப் பல்வேறு காலகட்டங்களில் விளங்கியது.

                                               

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்

ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் என்பது ஏதென்ஸ் நகரின் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஓர் பண்டைய அரண் ஆகும். இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பெரும் கட்டிடக்கலையின் பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை எச்சங்களையும், குறிப்பாக பிரபலமான பார்த்தினன் கட்டிடத ...

                                               

பார்த்தினன்

பார்த்தினன் என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும். கிரீசு நாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் பார்த்தினன் கோய ...

                                               

அருச்சுன இரதம்

அருச்சுன இரதம் மாமல்லபுரத்திலுள்ள புகழ்பெற்ற ஒற்றைக்கல் தளிகளுள் ஒன்றாகும். அருச்சுன இரதம் எனப் பொதுவாக அழைக்கப்பட்டாலும், இது ஒரு கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதே ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் இது எந்தக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத ...

                                               

அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்

அருச்சுனன் தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. விண்ணவர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை அம்சங்கள் எனப ...

                                               

கிருட்டிணன் குகைக்கோயில்

கிருட்டிணன் மண்டபம் மாமல்லபுரத்தில் உள்ள மரபுச் சின்னங்களின் ஒன்றாகும். இந்த மண்டபம் இந்தியாவில், தமிழ்நாட்டில், வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. மாமல்லபுர மரபுச்சின்னங்களின் பகுதி ...

                                               

தர்மராஜ இரதம், மாமல்லபுரம்

தர்மராஜ இரதம் என அழைக்கப்படும் கோயிலானது, மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற பஞ்சபாண்டவர் இரதங்கள் எனப் பரவலாக அறியப்படுகின்ற ஒற்றைக் கற்றளிகளில் ஒன்றாகும். இக்கோயிலின் மேல் தளமொன்றில் காணப்படுகின்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இதன் பெயர் ஸ்ரீ அத்யந்தகாம ...

                                               

திரௌபதை இரதம், மாமல்லபுரம்

திரௌபதை இரதம் என்பது மாமல்லபுரத் தனிக்கற் தளிகளில் ஒன்று. உண்மையில் இது கொற்றவை அல்லது துர்க்கைக்கு உரிய தளியாகும். கருவறையின் உட்புறச் சுவரில் உள்ள பெண் தெய்வத்தின் சிற்பம் கொற்றவையைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு முன்னால் சிங்கத்தின ...

                                               

நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்

நகுல சகாதேவ இரதம் மாமல்லபுர ரதக் கோயில்களுள் ஒன்றாகும். இது மருத நிலத்துக்கு உரிய கடவுளான இந்திரனுக்காகக் கட்டப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள். இக்கோயிலில் இதைக் குறிக்கக்கூடிய சிற்பங்களோ வேறு சான்றுகளோ காணப்படாவிட்டாலும், அருகில் காணப்படும் பெரி ...

                                               

நாலந்த சிலை மண்டபம்

நாலந்த சிலை மண்டபம் அல்லது நாலந்த கெடிகே என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் A9 நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே 1.2 கி.மி தூரத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த சிலை மண்டப அழிபாடு ஆகும். இது மாத்தளைக்கும் தம்புள்ளைக்கும் இடையே இவற்றிலிருந்து ஏறத்தாழச் ...

                                               

பஞ்ச பாண்டவர் குகைக்கோயில்

கி.பி. 7 ஆம் நுாற்றாண்டில் பிற்கால பாண்டியர் காலம் வரை தொடர்ந்த இந்த குடைவரை இடைச் சங்க / இடைக்கால மல்லர் பாண்டியர் காலத்தியது. பிற்கால பாண்டியருக்குப் பின் பல்லவர்கள் தொடர் களப்பணி, கலை பணியில் தங்கள் சிங்கமுக அடையாளம் பதித்து உள்ளனர். பஞ்ச பாண் ...

                                               

மகாபலிபுரத்தின் குகைக் கோயில்கள்

மகாபலிபுரத்தின் குகைக் கோயில்கள் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள குன்று நகரத்தில் அமைந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் மகாபலிபுரத்தில் பல்லவர் காலத்தில் மாமல்லர் பாணியில், பரவியுள்ள சிறுகுன ...

                                               

மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபம் கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது அமைந்துள்ள ஒரு குடைவரையாகும். இம்மண்டபம் குடையப்பட்டுள்ள பாறைக்கு மேல், ஒலக்கனேஸ்வரர் கோயில் எனும் பெயர் கொண்ட கட்டுமானக் கோயில் அமைந்துள்ளது. இ ...

                                               

மாமல்லபுர மரபுச்சின்னங்கள்

மாமல்லபுர மரபுக்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கோரமண்டல் கரையில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை 1984ல் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க ...

                                               

மாமல்லபுரத்து ஏழு கோவில்கள்

மாமல்லபுரத்துஏழுகோவில்கள் என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் தற்போது கடற்கரையில் எஞ்சியுள்ள கலையழகுமிக்க கோவில் பகுதிகள் தவிர கடல்கோள் ஏற்பட்டு மூழ்கிப்போன வேறு கோவில் தொகுதிகளும் உண்டு என்பதைக் குறிக்கும் சொற்பயன்பா ...

                                               

மாமல்லபுரம்

மாமல்லபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரம ...

                                               

மாமல்லபுரம் இரதக் கோயில்கள்

பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் ...

                                               

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் ...

                                               

மாமல்லபுரம் வராக மண்டபம்

மாமல்லபுரம் வராக மண்டபம் என்பது, சென்னைக்குத் தெற்கே கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பழங்காலத் துறைமுக நகரமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல குடைவரைகளுள் ஒன்று. பாறை ஒன்றின் மேற்குப் புறத்தில் குடையப்பட்டு உள்ள இக்குடைவரை சிறியது எனினும் நேர்த்தியான ...

                                               

வீம இரதம், மாமல்லபுரம்

வீம இரதம் என அழைக்கப்படும் தளியானது மாமல்லபுரத்தில் உள்ள நரசி்ம்மவர்மன் பாணியில் அமைந்த புகழ்பெற்ற கற்றளிகளுள் ஒன்றாகும். இது அருச்சுன இரதம் எனும் தளிக்கு தெற்கில் அமையப் பெற்றுள்ளது. நீண்ட சதுரமுடைய பெரிய பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலாகும ...

                                               

திண்ணை

திண்ணை என்பது, மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும்.

                                               

அக்பரி சராய்

அக்பரி செராய் என்பது ஒரு பெரிய பயணிகள் ஓய்வெடுக்கும் விடுதியாகும். இது பாக்கித்தானின் பஞ்சாபின் இலாகூரில் உள்ள சக்தாரா பாக் நகரில் அமைந்துள்ளது. 1637 ஆம் ஆண்டு முதல், சராய் முதலில் பயணிகளுக்காகவும், ஜஹாங்கிர் கல்லறையின் பராமரிப்பாளர்களுக்காகவும் ...

                                               

அவேலி

அவேலி என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள ஒரு பாரம்பரிய தொகுப்பு வீடுகள் அல்லது ஒரு மாளிகையாகும். இது பொதுவாக வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவேலி என்பது அரபுச் சொல்லான கவாலியில் இருந்து உருவானது. அதாவது "பகிர்வு ...

                                               

ஆசிப்கானின் கல்லறை

ஆசிப்கானின் கல்லறை என்பது பஞ்சாபின் லாகூர் நகரில் சாக்தாரா பாக் நகரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டின் கல்லறை ஆகும். இது முகலாய அரசியல்வாதியான மிர்சா அபுல் கசன் சா என்பவருக்காக கட்டப்பட்டது. அவர் ஆசிப் கான் என்று அழைக்கப்பட்டர். ஆசிப் கான் நூர் ஜஹ ...

                                               

உமர் கயாத் மகால்

உமர் கயாத் மகால், என்பது குல்சார் மன்சில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாக்கித்தானின் சினியோட்டில் உள்ள மரத்தால் கட்டபட்டுள்ள ஒரு மாளிகையாகும். இந்த மாளிகை 1923 இல் தொடங்கப்பட்டு 1935 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட ...

                                               

சஃபார் மகால்

சஃபார் மகால் என்பது, முகலாயப் பேரரசு மங்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில், தெற்கு தில்லியில் உள்ள மெகுரௌலி என்னும் ஊரில் கட்டப்பட்ட ஒரு கோடைகால அரண்மனையாகும். முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட கடைசிப் பெரிய கட்டிடம் இதுவெனக் கருதப்படுகின்றது. இந்தக் கட் ...

                                               

சப்தர்ஜங்கின் கல்லறை

சப்தர்ஜங்கின் கல்லறை என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு மணற்கல் மற்றும் பளிங்கு கல்லறை ஆகும். இது 1754 ஆம் ஆண்டில் மறைந்த முகலாயக் கட்டிடக்கலை பாணியில் நவாப் சப்தர்ஜங்கிற்காக கட்டப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் விசாலமான சூழலையும், அதன் குவிமாட ...

                                               

சலிம்கர் கோட்டை

சலிம்கர் கோட்டை கி.பி 1546 இல் டெல்லியில், யமுனை ஆற்றின் முன்னாள் தீவில், சேர் ஷா சூரியின் மகன் சலீம் ஷா சூரி என்பவரால் கட்டப்பட்டது. கி.பி 1540 இல் ஷெர் ஷா சூரி முகலாய பேரரசர் நசிருதீன் உமாயூனைத் தோற்கடித்து தில்லியில் சூர் வம்ச ஆட்சியை நிறுவியப ...

                                               

சாலிமர் தோட்டம், சிறீநகர்

சாலிமார் தோட்டம் ஜம்மு காஷ்மீரின் சிறீநகரில் உள்ள ஒரு முகலாயத் தோட்டமாகும். இது தால் ஏரியின் வடகிழக்கில் ஒரு கால்வாய் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இது சாலிமார் பாக், பரா பக்ச், மற்றும் பையஸ் பக்ச் என்ற மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள ...