ⓘ Free online encyclopedia. Did you know? page 86




                                               

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

                                               

நாகநாதன் வேலுப்பிள்ளை

நாகநாதன் வேலுப்பிள்ளை ஈழத்து, மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர். இவர் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில், மும்பையில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக ...

                                               

நிர்மல் வர்மா

நிர்மல் வர்மா இவர் ஒரு இந்தி எழுத்தாளரும், புதின ஆசிரியரும், செயபாட்டாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி இலக்கியமான நய் கஹானியின் முன்னோடிகளில் ஒருவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இதில் அவரது முதல் கதைத் தொகுப்பான பரிண்டே என்பது முதல் எழுத்தாகக ...

                                               

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார். தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் ...

                                               

மார்லீன் டீட்ரிக்

மர்லீன் டீட்ரிக், ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார். 1910 ஆம் ஆண்டு முதல் 1980 வரை இவருடைய திரைத் தொழில் வரலாற்றில் புகழ் மங்காத வகையில் புதுமையைக் கையாண்டு வந்தார். ஹாலிவூட்டில் பிரபலமான முதல் ஜேர்மன் நடிகை இவர் எனக் கருதப்பட ...

                                               

ஜாக் சிராக்

யாக் ரெனே சிராக் 1995ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பிரான்சின் அதிபராக பணியாற்றிய ஓர் பிரெஞ்சு அரசியல்வாதி. இதற்கு முன்னர் 1974ஆம் ஆண்டு முதல் 1976 வரையும் 1986ஆம் ஆண்டு முதல் 1988 வரையும் இருமுறை பிரான்சின் பிரதமராக இருந்த பெருமை உடையவர்.1977 ...

                                               

தங்க ராஸ்பெரி விருது

தங்க ராஸ்பெர்ரி விருதுகள் ஒரு நையாண்டி விருது ஆகும். இவ்விருது திரைத்துறையில் பணியாற்றியிருந்த ஜான் ஜே. பி. வில்சன் மற்றும் மோ மர்பி ஆகியோரால் லாஸ் ஏஞ்சல்ஸில் வருடா வருடம் வழங்கப்படுகிறது. ராஸ்ஸி விருதுகள் வழங்கும் விழா அகாடமி விருதுகள் விழாவிற்க ...

                                               

மோசமான திரைப்படத்திற்கான தங்க ராஸ்பெரி விருது

மோசமான படத்திற்கான தங்க ராஸ்பெரி விருது வருடாந்திர தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒரு விருதாகும். விழாவில் முந்தைய ஆண்டின் மிக மோசமான திரைப்படத்திற்காக இவ்விருது வழங்கப்படும். நடந்த 38 விழாக்களில், மோசமான திரைப்படத்திற்காக மொத்தம் 197 படங்கள் பரிந்துர ...

                                               

மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது

மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது வருடாந்திர தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒரு விருதாகும். விழாவின் முந்தைய ஆண்டின் மிக மோசமான நடிகருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் பட்டியலில், பி ...

                                               

தங்க கன்று விருது

தங்க கன்று விருது என்பது ஆண்டுதோறும் உட்ரெக்டில் நடைபெறும் நெதர்லாந்து திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருது. இந்த விருது 1981 முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த குறும்படம், கலாச்சார பரிசு ...

                                               

பிளாட்டினத் திரைப்படம்

பிளாட்டினத் திரைப்படம் நெதர்லாந்தில் உள்ள உள்நாட்டு வசூல் சாதனைகளை அங்கீகரிக்கும் ஒரு திரைப்பட விருது. நெதர்லாந்தில் ஓர் திரைப்படம் 4.00.000 நுழைவுச் சீட்டுகள் விற்றால் பிளாட்டினத் திரைப்பட விருது வழங்கப்படும். 2002 ஆம் ஆண்டு வரை 200.000 நுழைவுச் ...

                                               

அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபெல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எ ...

                                               

இயற்பியலுக்கான நோபல் பரிசு

இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஆண்டுதோறும் சுவீடன் அறிவியல்களுக்கான வேந்திய உயர்கல்விப் பேரவை வழங்குகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்பெறும் நோபெல் பரிசுகள் ஐந்தில் இயற்பியல் பரிசும் ஒன்று. ஆல்ஃபிரட் நோபெல் என்பார் 1895 இல் நிறுவிய இப்பரிசு 1901 ஆம் ஆண்டு ...

                                               

கரோலின்ஸ்கா மையம்

கரோலின்ஸ்கா மையம் சுவீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1810 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இம்மையமானது, உப்சாலா பல்கலைக்கழகம் மற்றும் லுண்ட் பல்கலைக்கழகத்தினை அடுத்து ...

                                               

நோபல் அமைதி மையம்

நோபல் அமைதி மையம் நோர்வேயின் ஒஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் அதன் உன்னதக் கொள்கைகளை வெளிப்படுத்த அமைக்கப்பட்ட காட்சியகம் ஆகும். இந்த மையம் போர், அமைதி, பிணக்குத் தீர்வு குறித்து பண்பாடும் அரசியலும் கலந்த ஈடுபாடு, உரையாடல் மற்றும் நினைப்ப ...

                                               

நோபல் பரிசு அருங்காட்சியகம்

நோபல் பரிசு அருங்காட்சியகம் Nobel Prize Museumமுன்னர் நோபல் அருங்காட்சியகம் சுவீடனின் மத்திய ஸ்டாக்ஹோமில் உள்ள பழைய நகரமான கம்லா ஸ்டானில் உள்ள ஸ்டோர்டோர்ஜெட்டின் சதுக்கத்தின் வட பகுதியில் உள்ள முன்னாள் பங்குச் சந்தை கட்டடத்தில் பார்ஷூசெட் அமைந்து ...

                                               

நோபல் பரிசு சர்ச்சைகள்

நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் ...

                                               

நோபல் பரிசு பெற்ற ஆசியர்களின் பட்டியல்

நோபல் பரிசு என்பது இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளின் சாதனைகளுக்காக 1901ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்படும் சர்வதேச பரிசாகும். பொருளாதாரத்தில் தொடர்புடைய பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது. இது ...

                                               

பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு

பொருளியலுக்கான நோபல் பரிசு என்று பரவலாக அறியப்படும் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் உலகளவிலான விருதாகும். இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக ...

                                               

உறையூர் சுருட்டு

நெல்லைப்போல புகையிலையை நடவு செய்தபின் தொடர்ந்து கவனித்துவரவேண்டும். அறுவடையின்போது ஒன்றோடொன்று இணையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அறுவடை செய்தபின் புகையிலையை காயவைப்பர். மூன்று நாள் கழித்து அதனைப் பார்க்கும்போது நிறம் மாறியிருக்கும். பின்னர் இவை க ...

                                               

எம்விசிமா

எம்பிசிமா அல்லது எம்பைசிமா Emphysema என்பது ஒரு நீண்ட கால, நுரையீரலின் வளர்ச்சியடைந்த நோய், இது மூச்சுக் காற்று பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. எம்பிசிமா இருக்கும் நபர்களிடத்தில் நுரையீரலின் உடலியல் வடிவம் மற்றும் செய ...

                                               

சுருட்டு

சுருட்டு எனப் பொதுவாக அழைக்கப்படும் புகையிலைச் சுருட்டு என்பது உலர வைத்து நொதிக்கச் செய்யப்பட்ட புகையிலை இலைகளின் இறுக்கமாகச் சுற்றப்பட்ட ஒரு கட்டு ஆகும். இச்சுருட்டை வாயில் வைத்துப் பற்ற வைக்கும் போது பெறப்படும் புகை வாயில் இருந்து வெளிவருகிறது. ...

                                               

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நெடுங்கால சுவாச அடைப்பு நோய் என்பது ஒரு வகையான இடையூறு செய்கின்ற நுரையீரல் நோய் ஆகும். முக்கியமாக நாட்பட்ட மோசமான காற்றோட்டத்தை குறிக்கிறது சாதாரணமாக நாட்பட அது மேலும் மோசமாகிறது. இது, நெடுங்கால மூச்சுக்குழல் அழற்ச ...

                                               

பீடி

பீடி ஒரு வகை குச்சிபோன்ற புகைக்கும் சிகரெட் வகையாகும். தெண்டு இலையில் சிறிதளவு நிக்கோட்டீன் கரைசலால் பதப்படுத்தப்பட்ட உலர்ந்த புகையிலைத் தூளைக் கலந்து சுருட்டி, மடித்து பின் மெல்லிய நூலால் சுற்றி பீடி தயாரிப்பர். வட இந்தியாவில் மார்வாடிகள்கள், வெ ...

                                               

புகையிலையை குணப்படுத்துதல்

அறுவடைக்குப் பிறகு புகையிலையை குணப்படுத்துவது அவசியம். புகையிலை குணப்படுத்துவது வண்ணமயமாக்கல் என்றும் அறியப்படுகிறது, ஏனென்றால் புகையிலை இலைகள் தங்கள் நிறத்தை மாற்றுவதற்கும், அவற்றின் குளோரோஃபில் உள்ளடக்கத்தை குறைக்கும் எண்ணத்துடன் குணப்படுத்தப்ப ...

                                               

உப்புக்கொத்திகள்

உப்புக்கொத்தி என்பது, உலகின் ஒருசில இடங்களைத் தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் காணப்படும் நீர்நிலைகளைச் சார்ந்த ஒருவகைப் பறவைகளாகும். இவை நீர்நிலைகளில் காணப்படும் தலைப்பிரட்டைகள், மீன்கள், நத்தைகள், புழுக்கள் போன்றவைகளை கொத்தி உண்ணும். தலைக்கு தொடர ...

                                               

பறவை நோக்கல்

பறவை நோக்குதல் என்பது மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் காணப்படும் பறவைகளை கவனித்து பார்த்து, ஒலிகளைக் கேட்டு கற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற்றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறியும் ஒரு பொழுதுபோக்கு அம்சம். ...

                                               

மின்சிட்டுகள்

Minivets பெயருக்கேற்றார் போல, சற்றே சிறிய பறவைகள். இவ்வகைப் பறவைகள் நீண்ட உடலையும் குட்டையான கால்களையும் உடையது. மின் சிட்டுகள், முற்றிலும் மரங்களுக்குள்ளாகவே தங்களது நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளும் வகையைச் சேர்ந்தவைகள். இரையைப் பிடிப்பதென்றாலும், ...

                                               

வட்டரங்கு

வட்டரங்கு வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர ...

                                               

வானலைக் கட்டுப்பாட்டு வானூர்தி

வானலைக் கட்டுப்பாட்டு வானூர்தி என்பது, கையில் வைத்து இயக்கக்கூடிய அலைபரப்பி ஒன்றைப் பயன்படுத்தி நிலத்தில் இருந்து தொலைக் கட்டுப்பாட்டு முறை மூலம் இயக்கப்படும் சிறிய பறக்கும் இயந்திரம் ஆகும். அலைபரப்பி வானூர்தியில் பொருத்தப்படும் அலைவாங்கியுடன் தொ ...

                                               

தினேஷ்

தினேஷ் என்பது இந்துக்களின் பொதுவான ஆண்களுக்கு உரிய பெயர். தினேஷ் என்பது இவர்களில் யாரையாவது குறிக்கலாம்: தினேஷ் டி சொய்சா, இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். தினேஷ் மோங்கியா, ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். தினேஷ் கார்த்திக், ஒ ...

                                               

பத்மநாபன்

இந்து சமயத்தில் பத்மநாபன் என்ற பெயர் காத்தல் கடவுளான விஷ்ணுவின் பன்னிரு நாமங்களில் பதினொன்றாவது பெயராக வழங்கிவரும் சொல். பாரதப்போருக்குப் பின் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்துகொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும் சாத்திரங்களையும் சொல ...

                                               

இயற்பெயர்

இயல் என்பது இயல்பு. தமிழகத்தில் இயல்பாக வழங்கப்படும் சொல் இயற்சொல். இயல்பாக ஒன்றினுக்கோ, ஒருவருக்கோ இட்டு வழங்கப்பபடும் பெயர் இயற்பெயர். வேம்பு என்பது மரங்களில் ஒரு வகைக்கு இட்டு வழங்கப்படும் பெயர். இது மொழிக்கு மொழி வேறுபடும். சூட்டிய பெயர் மொழி ...

                                               

இனப்பெயர்

இனப்பெயர் என்பது ஒரு இனக்குழுவுக்கு வழங்கப்பட்ட பெயரைக் குறிக்கும். இனப்பெயர்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். ஒன்று புறப்பெயர். மற்றது தற்பெயர். புறப்பெயர் என்பது பிற இனத்தவரால் ஒரு இனத்தவருக்கு வழங்கப்படும் பெயர். தற்பெயர் என்பது ஒரு இனத்தவர் தாமே ...

                                               

சிறப்புப்பெயர்

சிறப்புப்பெயர் என்பது ஓர் இடத்தின்,நபரின் அல்லது பொருளின் அலுவல்முறை பெயருக்கு மாற்றாகவோ அல்லது ஒட்டாகவோ கொடுக்கப்படும் விவரிப்புப் பெயர். அது விளிக்க வசதியாக பெயரின் பழக்கமான அல்லது குறுக்கப்பட்ட சொல்லாக இருக்கலாம். சில நேரங்களில் அன்பின் காரணமா ...

                                               

தந்தைவழிப் பெயர்

தந்தைவழிப் பெயர் என்பது ஒருவர் தனது தந்தை, பாட்டன் அல்லது ஆண் மூதாதை ஒருவரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயர் ஆகும். இது தாய்வழிப் பெயருக்கு நிகரான ஆண்பாற் பெயரிடல் முறை ஆகும். உலகின் பல்வேறு பண்பாடுகளில் இம்முறை வழக்கில் இருந்து வருகிறது. பல நாட ...

                                               

தாய்வழிப் பெயர்

தாய்வழிப் பெயர் என்பது, தாய், பாட்டி, அல்லது பெண் மூதாதையர் ஒருவரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயரைக் குறிக்கும். இது தந்தைவழிப் பெயருக்கு நிகரான பெண்பாற் பெயர் முறை. ஆண்வழிச் சமுதாய முறையையே பெரும்பாலாகக் கொண்ட தற்காலத்தில் தாய்வழிப் பெயர்கள் ம ...

                                               

பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு

பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு அல்லது பயிரிடப்படும் தாவரங்களுக்கான குறியீடு என்பது முதன்மையாக அனைத்துலகிலும் உள்ள மனிதர்களின் செயற்பாட்டினால் தோன்றிய அல்லது தெரிவு செயல்முறையால் பெறப்பட்ட தாவரங்களின் பெயரிடல் ஒழ ...

                                               

புனைபெயர்

புனைபெயர் என்பது ஓர் எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர். ஒரு படைப்பாளி ஏதோ ஒரு காரணத்திற்காக தனது உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு பெயரில் தனது படைப்புகளை வெளியிடலாம். தனிமனிதர்கள் மட்டுமல்லாமல் குழுக்களும் புனைபெயரில் தங்கள் ...

                                               

மக்கட்பெயரியல்

மக்கட்பெயரியல் அல்லது மக்கட்பெயர் ஆய்வு என்பது, பெயரியலின் ஒரு பிரிவு. இது மனிதர்களின் பெயர்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். மனிதர்களின் பெயர்கள், அடிப்படையில், அவர்களை பிற மனிதரிடம் இருந்து வேறுபடுத்திக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட ...

                                               

முழுப் பெயர்

முழுப் பெயர் தனிநபரொருவரின் அடையாளமும் பெயர்த் தொகுதியும் ஆகும். இத்தொகுதியிலுள்ள பெயர்கள் ஒன்றிணைந்து அந்நபர் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தும். பல பண்பாடுகளில் இச்சொல் ஒருவரது பிறப்பு அல்லது சட்டப் பெயர்களுடன் ஒத்திருக்கும். பெரும் ...

                                               

அதிர்ச்சி (மருத்துவம்)

அதிர்ச்சி அல்லது குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என்பது குறைவான குருதிச்சுற்றோட்டத்தின் காரணத்தால் உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவச ...

                                               

அலட்சியம்

அலட்சியம் என்பது தொடரும் பல நிகழ்வுகளினை அறிந்திருப்பினும் அவற்றைப்பற்றி சற்றும் கவலைப்படாத உணர்வு. இது பல முறை ஆபத்தான பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் உண்டாக்கி விடும். ஒரு சாமான்யமான நபர் செய்வதனை செய்யத்தவறுவது அலட்சியப்போக்கு என்பர் ஜே ...

                                               

அவா

அவா அல்லது ஆவல் என்பது ஒரு நபரின் மனத்தில் உண்டான எதிர்பார்ப்பினால் உண்டாகும் உணர்வாகும். ஆசை என்பது தான் அடைய விரும்பும் உணர்வாகவும், ஆவல் தோன்றி விட்டாலோ ஒருவர் தான் நினைத்ததை அடையாமல் இருக்க மாட்டார்கள் என்றும் பிரித்துக் காட்டலாம்.

                                               

அன்பு

அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், நேர்மறையான அனுபவமாகவும் இருக்கிறது. எளிமையான மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளி ...

                                               

ஆச்சரியம்

ஆச்சரியம் என்பது தான் எதிர்பாராத நிகழ்வின் போது உண்டாகும் உணர்ச்சியாகும். இது சிறிய அளவிலோ, நன்மையையோ அல்லது தீமையையோ கருதி உருவாகும் உணர்வாகும்.

                                               

ஆசை

ஆசை என்பது தமக்கெது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.

                                               

இச்சை

இச்சை அல்லது ஆசை என்பது ஒரு பொருள் அல்லது ஒரு உணர்வைத் தீர்ப்பதற்கான சூழ்நிலைக்கு ஆழ்ந்த ஆர்வத்தை அல்லது ஏக்கத்தை உருவாக்குகின்ற ஒரு உளவியல் சக்தியாகும். இச்சை என்பது பாலியல், காதல், பணம் அல்லது சக்தி போன்ற எந்த வடிவத்தையும் எடுக்க முடியும். சாதா ...

                                               

இரக்கம்

இரக்கம் என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.

                                               

உடல் சிலிர்ப்பு

உடல் சிலிர்ப்பு அல்லது நடுக்கம் என்பது தோலில் தானாக ஏற்படும் அசைவைக் குறிக்கிறது. உடல் வெப்பநிலை ஒரே சீராக இருக்க வேண்டி குளிா்காலத்தில் மனிதர் உடலே வெப்பத்தை உற்பத்தி செய்யும் தன்மை பெற்றதாக உள்ளது. இது உடல் தசைகள் சுருங்கி விாிவடைந்து அதன்வழியா ...