ⓘ Free online encyclopedia. Did you know? page 96




                                               

அல் ஜமா அல் இஸ்லாமியா

அல் ஜமா அல் இஸ்லாமியா எகிப்து நாட்டைச் சேர்ந்த சுணி இஸ்லாமியக் குழு ஆகும். இக்குழுவானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத இயக்கம் என தடை செய்யப்பட்டுள்ளது. இக்குழுவின் முக்கிய நோக்கம் எகிப்து அரசை அகற்றிவிட்டு முகம்மது முர்ஸியா தலை ...

                                               

அல்-உக்சுர்

லக்சர் Luxor பண்டைய எகிப்து நாட்டின் ஒரு நகரம். இது அந்நாட்டின் மேல் எகிப்து பகுதியின் அல் உக்சூர் ஆட்சிப்பகுதியின் தலைநகரமும் ஆகும். இது தற்போது அண்ணளவாக 150.000 மக்கட் தொகையைக் கொண்டுள்ளது. இந்த நகரம், தீபை Thebes என்னும் பண்டைய எகிப்திய நகரம் ...

                                               

அல்-உக்சுர் கோயில்

அல்-உக்சுர் கோயில் இன்று லக்சோர் என அழைக்கப்படும் நகரத்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பெரிய பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும். இக் கோயில் அமூன், மூத், கோன்சு எனும் பண்டைய எகிப்தியர்களின் மூன்று கடவுளர்களுக்காக அமைக்கப்பட்டது. பழங்கால ...

                                               

அன்வர் சாதாத்

முகமது அன்வர் அல்சாதாத் என்பவர் மூன்றாவது எகிப்திய அதிபராக, 15 அக்டோபர் 1970 லிருந்து 6 அக்டோபர் 1981ல் இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்படும் வரை பதவி வகித்தார். 1952 எகிப்தியப் புரட்சியில் முகமது அலி வம்சத்தினரின் ஆட்சி முடிவுக்கு வரக் காரணமா ...

                                               

இடை ஆட்டம்

இடை ஆட்டம் என்பது மேற்கு ஆசியா, குறிப்பாக அரபிய மரபுவழி அல்லது நாட்டார் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதாகும்.அரபு மொழியில் ராக்ஸ் ஷர்கி என்றும் அழைக்கபடுகிறது.அரபு மொழியில் இதற்கு கிழக்கின் நடனம் என் ...

                                               

எகிப்திய இசுலாமியப் போராட்டம்

எகிப்திய இசுலாம் போராட்டம் அல்லது எகிப்திய இசுலாமிய ஜிகாத், துவக்கத்தில் எளிமையாக இசுலாமிய ஜிகாத்) என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்ற இந்த இயக்கம் எகிப்த்தின் இசுலாமிய அடிப்படைவாதிகளால் 1970களிலிருந்து இயங்கி வருகிறது. இவர்களை "அல்-ஜிகாத்," "ஜிகாத் ...

                                               

எகிப்தின் மம்லுக் சுல்தானகம்

மம்லுக் சுல்தானகம் மத்தியகால எகிப்து, லெவண்ட் மற்றும் ஹெஜாஸ் பகுதிகளை ஆண்ட இசுலாமிய அடிமைப் போர் வீரர்கள் ஆவார். மம்லுக் சுல்தானகத்தை, துருக்கியர்களின் ஒட்டமான் பேரரசினர் கைப்பற்றும் வரை, கிபி 1250 முதல் கிபி 1517 முடிய 267 ஆண்டுகள் ஆண்டனர்.

                                               

எகிப்து உச்ச நீதிமன்றம்

எகிப்து உச்ச நீதிமன்றம் எகிப்து நாட்டின் தலைநகர் கைரோவில் உள்ளது. இந்த உச்ச நீதி மன்றம் உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்து தீர்ப்பினை வழங்கும். உயர் நீதிமன்றம் மற்றும் நிர்வாக நீதிமன்றங்களுக்கு இடையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ...

                                               

சூயெசு நெருக்கடி

முக்கூட்டுத் தாக்குதல் எனவும் அழைக்கப்படும், சூயெசு நெருக்கடி என்பது, எகிப்து சூயெசுக் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையைக் குறிக்கும். இது, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், இசுரேல் என்னும் நாடுகள் எகிப்துக்கு எதிராக 1956 ஆம் ஆ ...

                                               

டன்டா

டன்டா என்பது எகிப்தில் உள்ள பெரிய நகரம். மக்கள் தொகை அடிப்படையில் இது எகிப்தின் பத்தாவது பெரிய நகரம். 2005ஆம் ஆண்டு கணக்குப்படி இங்கு 421.076 மக்கள் வாழ்கின்றனர். டன்டா கெய்ரோவிலிருந்து 94 கிமீ தொலைவிலும் அலெக்சாந்திரியாலிருந்து 130 கிமீ தொலைவிலு ...

                                               

உம் அல்-குவைன்

உம் அல்-குவைன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகத்தின் ஓர் அமீரகமாகும். இது மற்ற அமீரகத்தை விட குறைந்த மக்கள்தொகை கொண்ட அமீரகமாகும். இது ஐக்கிய அரபு அமீரக நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இந்த அமீரகம் அலீ பின் ரஷீத் அல் முல்லா மூலம் ஆளப்படுகிறது. ...

                                               

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம், சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்சு என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகி ...

                                               

அபுதாபி (அமீரகம்)

ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான ஏழு அமீரகங்களில் பெரியது அபுதாபி அமீரகம் ஆகும். இதன் பரப்பளவு ஆகவும் முழு நாட்டினதும் பரப்பளவில் கிட்டத்தட்ட 86% ஐ உள்ளடக்கியும் அமைந்துள்ளது. அரபு மொழியில் "தாபி" என்பது ஒரு காலத்தில் இப்பகுதியில் பெருமளவில் காண ...

                                               

அபுதாபி (நகரம்)

அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது பாரசீக வளைகுடாவின் மத்திய ...

                                               

அமீரக மக்கள்

அமீரக மக்கள் என்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்களும், அந்நாட்டைச் சேர்ந்த இனக்குழுவினரும் ஆவர். அபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆளும் வம்சத்தினர் உட்படப் பல அமீரக மக்கள், பனி யாஸ் என்னும் குலத்தைச் சேர்ந்தவர்கள். ஐக்கிய அரபு அமீரகத்தைச் ...

                                               

அல் ஐன்

அல் எயின், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நகரமாகும். நாட்டின் பெரிய அமீரகமான அபுதாபியில் அமைந்துள்ள இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டபடி இதன் மக்கள் தொகை 421.948 ஆகும். இது ஓமான் நாட்டுடனா ...

                                               

அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள்

அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள், 7 செப்டெம்பர் 2007 அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்திலுள்ள துபாய் மரீனா பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதியாகும். இத் தொகுதி அல் ஃபத்தான் கோபுரம், ஒயாசிஸ் கடற்கரைக் கோபுரம ...

                                               

உலக வணிக மைய வதிவிடம்

உலக வணிக மைய வதிவிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் அமைந்துள்ள துபாய் பன்னாட்டு மாநாட்டு மையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள 38 மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும். 2008 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உலக வணிக மைய வதிவிடம் ஜுமேரா ல ...

                                               

எமிரேட்ஸ் எயர்லைன்

அமீரக வான்வழி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமானசேவை நிறுவனமாகும். மத்திய கிழக்கின் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமான இது வாரந்தோறும் 2.350 க்கும் அதிகமான பறப்புக்களை மேற்கொண்டு ஆறு கண்டங்களின் 61 நாடுகளிலுள்ள 97 நகரங்களை ...

                                               

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல்

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒவ்வொரு அமீரகத்திலும் ஒன்றிரண்டு நகரங்களே உள்ளன. அமீரகங்களும் அவற்றின் தலைநகரங்களும் ஒரே பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இந் நகரங்கள் மாநகரசபைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுள் அபுதாபி முழுநாட்டினதும் தலைநகரமாக உள்ளது. ...

                                               

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. முக்கியமாக சமூக பொருளாதாரத்தை சுட்டும்போது தனிநபர் வருமானம், தனிநபர் மின் நுகர்வு, மற்றும் மனித வளர்ச்சி சுட்டெண் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. 2008 ஆண்டில் அமீரகம் CCASG தரப் பட்ட ...

                                               

கோர்பக்கான்

கோர்பக்கான், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களிலொன்றான சார்ஜாவின் ஒரு பகுதியாகும். இந்த நகரம், நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. இதன் கடற்கரைப்பகுதிகள் கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கொண்டவை. மேற்குக்கரையிலுள்ள முக்கிய நகரங்களைப்போலன்றி, ம ...

                                               

சார்ஜா அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் நாட்டின் கிழக்கு, மேற்கு இரண்டு கரைகளையும், அதாவது ஒரு பக்கம் பாரசீக வளைகுடாவையும், மறுபக்கம் இந்து சமுத்திரத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரே அமீரகம் இதுவாகும். இது மேற்குக் கரையில் சார்ஜா மாநகரத்தையும், ...

                                               

சேக் சயத் மசூதி

சேக் சயத் மசூதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் அமைந்துள்ளது. இது அந் நாட்டின் மிகப்பெரிய மசூதியும், உலகிலுள்ள மசூதிகளில் ஆறாவது பெரியதும் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் ...

                                               

சேக் ஜாயித் விருது

சேக் ஜாயித் விருது அமீரக நிறுவன தந்தை ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் வழங்கப்படுகின்றது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயர்ந்த குடிமை விருதாகும்.

                                               

த ஹார்பர் விடுதியும் வதிவிடமும்

த ஹாபர் விடுதியும் வதிவிடமும் இடப்பக்கத்தில் காணப்படுகின்றது. 20 டிசம்பர் 2007 த ஹாபர் விடுதியும் வதிவிடமும் என்பது 256 மீட்டர்கள் உயரமும் 59 தளங்களையும் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. வதிவிடங்களையும் விடுதி ...

                                               

தமானி விடுதி மரீனா

தமானி விடுதி மரீனா நடுவில் காணப்படும் உயரமான கட்டிடம். 55 மாடிகளுடன், தற்போது துபாயின் மிக உரமான 5 நட்சத்திர விடுதிக் கட்டிடம் இதுவாகும். தமானி விடுதி மரீனா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், துபாய் மரீனா என்னும் பகுதியில் பாரசீகக் குடாக் கடலைப் ப ...

                                               

தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்

முன்னர் "பூர்ஜ் துபாய் லேக் ஹொட்டேல் அண்ட் சேர்விஸ்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்" என்னும் பெயரில் அழைக்கப்பட்ட தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஒரு வானளாவி ஆகும். இது துபாய் மால் என்னும் வணிகத் தொகுதி, ...

                                               

தியாகிகள் நாள் (ஐக்கிய அரபு அமீரகம்)

முதன் முதல் போரில் உயிர் நீத்த ஐக்கிய அமீரக இராணுவ வீரர் ஸலெம் சுஹைல் பின் கமிஸ் என்பவர், 1971 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் ஐக்கிய அமீரகம் ஒன்றிணைய சிறிது காலம் முன்பாக ஈரானிய படைகளுடன் க்ரெட்டர் துனுப் என்ற போரில் தனது ஆறு காவல் அதிகாரிகளுடன ...

                                               

துபாய்

துபாய் அல்லது துபை என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் ...

                                               

துபாய் கடைவல விழா

துபாய் கடைவல விழா வில், "குளோபல் வில்லேஜ்" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகக் கிராமம் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நி ...

                                               

துபாய் பெசுட்டிவல் சிட்டி

துபாய் பெசுட்டிவல் சிட்டி என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் அமீரகத்தில் உள்ள பெரிய வாழிட, வணிக, பொழுதுபோக்கு வளர்ச்சித் திட்டம் ஆகும். "நகரத்துள் ஒரு நகரம்" என விளம்பரப்படுத்தப்படும் இது மையக் கிழக்கின் மிகப் பெரிய கலப்புப் பயன்பாட்டு வளர்ச் ...

                                               

மரீனா ஹைட்ஸ் கோபுரம்

மரீனா ஹைட்ஸ் கோபுரம் துபாயின் 17 ஆவது உயரமான கட்டிடமாகும். மரீனா ஹைட்ஸ் கோபுரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள 55 மாடிகளைக் கொண்ட ஒரு வதிவிடக் கட்டிடம் ஆகும் இக் கட்டிடம் 208 மீ மொத்த உயரம் கொண்டது. மரீனா ஹைட்ஸ் கோபுரத் ...

                                               

மனாமா அஜ்மான்

மனாமா ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்நிலப்பகுதியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னணி ராணுவ தளம் இங்கு செயல்பட்டு வருகிறது.

                                               

யாசு தீவு

யாசு தீவு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ஒரு தீவு ஆகும். 2.500 எக்டேயர்கள் பரப்பளவு கொண்ட இத் தீவில் 1.700 எக்டேயர்களில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பார்முலா ஒன்று அபுதாபி கிரான்ட் பிரிக்சு எனப்படும் மோட்டாருந்துப் பந்த ...

                                               

ரஃஸ் அல்-கைமா

ரஃஸ் அல்-கைமா, ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 656 சதுர மைல்கள் ஆகும். இது அரேபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த அமீரகத்தின் மக்கள் தொகை 250.000 ஆகும். இந்த அமீரகம் சுருக்கமாக ராக் சிட்டி ...

                                               

ரோஸ் கோபுரம்

14 செப்டெம்பர் 2007 இல் ரோஸ் கோபுரம். நடுவில் காணப்படுவது ரோஸ் கோபுரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ள 77 மாடிக் கட்டிடம் ஆகும். 333 மீட்டர் உயரம் கொண்ட இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன் ...

                                               

லீவா பாலைவனச்சோலை

லீவா பாலைவனச்சோலை என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி அமீரகத்தில் அடங்கியுள்ள பெரிய பாலைவனச் சோலைப் பகுதி ஆகும். இது பாரசீகக் குடாக் கரையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலும், அபுதாபி நகரத்தில் இருந்து தென் தென்மேற்கில் 150 கிலோமீட்ட ...

                                               

ஷார்ஜா தேசியப் பூங்கா

ஷார்ஜா தேசியப் பூங்கா, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் உள்ளது. இது ஷார்ஜாவிலுள்ள பெரிய பூங்காவாகும். இது 630.000 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப சறுக்கு மரம், விளையாட்டுத் திடல்கள், குளம், மிதிவண்டித் திடல் ஆ ...

                                               

அல்மாத்தி

அல்மாத்தி மத்திய ஆசியாவின் நாடுகளில் ஒன்றான கசக்ஸ்தான் நாட்டின் மிகப் பெரிய நகராகும். கசக்ஸ்தானின் அல்மாத்தி நகரம் மிகப்பெரிய வணிகம் மற்றும் பண்பாட்டு மையமாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். தெற்கு கசக்ஸ்தானில் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந் ...

                                               

ஏர் அஸ்டானா

ஏர் அஸ்டானா என்பது கஸக்கஸ்தான் குடியரசின் முதன்மை தேசிய விமானச் சேவையாகும். இது கஸக்கஸ்தானில் உள்ள அல்மாட்டியினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இது தனது முதன்மை தலைமையகமாக அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்தினையும், இரண்டாவது தலைமையகமாக அஸ்டானா ...

                                               

ஏரல் கடல்

ஏரல் கடல், உஸ்பெக் மொழி: Orol dengizi, ரஷ்ய மொழி: Ара́льское море) கசக்ஸ்தான் - உஸ்பெகிஸ்தான் இடையே அமைந்த நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல். இதனைச் சென்றடையும் ஆறுகளான ஆமூ தாரியா மற்றும் சிர் தாரியா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை த ...

                                               

ஒற்றார்

ஒற்றார் அல்லது உற்றார் ; அல்லது பராப் என்பது ஒரு நடு ஆசிய பேய்ப் பட்டணம் ஆகும். இது ஒரு காலத்தில் நகரமாக இருந்தது. இது கசகஸ்தான் நாட்டின் வழியாகச் செல்லும் பட்டுப்பாதையில் அமைந்திருந்தது. நடு ஆசியாவின் வரலாற்றில் ஒற்றார் ஒரு முக்கியமான நகரம் ஆகும ...

                                               

கசக்ஸ்தானிய டெங்கே

டெங்கே கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ் ...

                                               

கிசில்கும் பாலைவனம்

கிசில்கும் பாலைவனம், 115.000 சதுர மைல் பரப்பளவு கொண்டது. உலகப் பாலைவனங்களில், பரப்பளவில் 16வது இடத்தில் உள்ளது. துருக்கி மொழியில் கிசில்கும் என்பதற்கு செம்மணல் எனப்பொருளாகும்.

                                               

பால்காஷ் ஏரி

பால்காஷ் ஏரி தென்கிழக்குக் கசாக்ஸ்தானில் உள்ள ஒரு ஏரியாகும். ஆரல் கடல் எனும் ஏரிக்கு அடுத்தபடியாக, மத்திய ஆசியாவின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும். மூடிய மடுவாக அமைந்துள்ள இது, கஸ்பியன் மற்றும் ஆரல் கடல்களையும் உள்ளடக்கிய ஒரு உள்நோக்கிய வடிநிலத்தி ...

                                               

பைக்கனூர் விண்வெளி ஏவுதளம்

பைக்கானூர் விண்வெளி ஏவுதளம் உலகின் முதலாவதும் மிகப்பெரியதுமான விண்வெளி ஏவுதள நிலையமாகும். இது கசக்சுத்தானில் பாலை புல்வெளியில் ஏரல் கடலுக்கு கிழக்கில் ஏறத்தாழ 200கிமீ தொலைவில், சைர் தர்யா ஆற்றுக்கு வடக்கில் கடல் மட்டத்திற்கு 90 மீட்டர் உயரமான இடத ...

                                               

கத்தார்

கத்தார் மேற்காசியாவில் உள்ள இறையாண்மை மிக்க ஒரு நாடு ஆகும். இது அலுவல்முறையாக கத்தார் அரசு என்று அழைக்கப்படுகிறது. அராபியக் குடாவின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய கத்தார் குடாநாட்டைக் கொண்டுள்ளது. கத்தார் ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்கே சவூதி ...

                                               

2020 கத்தாரில் கொரோனாவைரசுத் தொற்று

2020 கத்தாரில் கொரோனாவைரசுத் தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 பரவல் பற்றியதாகும். 27 பிப்ரவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. 16 திசம்பர் 2020 நிலவரப்படி 1.41.417 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்து ...

                                               

அல் பிடா பூங்கா

அல் பிடா பூங்கா என்பது கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் அமைந்துள்ள பூங்காவாகும். இப்பூங்கா முன்னர் அல் ருமைலா பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்தது. கத்தார் தேசிய அரங்கிற்கு அடுத்ததாக கத்தார் தோஹாவில் உள்ள ஒரு பூங்கா. இது தோஹா விரிகுடாவுக்கு அருகில் ...