Back

ⓘ வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என் ..
வளர்ந்துவரும் நாடுகள்
                                     

ⓘ வளர்ந்துவரும் நாடுகள்

வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இருப்பதனால், வளர்ச்சித் தரம் மிகவும் வேறுபட்டு அறியப்படுகின்றது. சில வளர்ந்துவரும் நாடுகள் உயர் சராசரி வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ளன. ஏனைய வளர்ந்துவரும் நாடுகளை விட மேம்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருப்பினும், முழுமையாக வளர்ந்த நாடுகளில் ஒன்று என்பதை எடுத்துக் காட்ட முடியாத நாடுகள் புதிதான ஒரு சொல்லான புதிதாக தொழில் மயமாதலுக்கு உட்படும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

                                     

1. வரைவிலக்கணம்

ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான் வளர்ந்த நாடுகள் என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறினார். "வளர்ந்த நாடு என்பது தன் நாட்டு மக்கள் அனைவரும், சுதந்திரமான வளமான ஒரு வாழ்க்கையை வாழக் கூடிய பாதுகாப்பான சூழல்|சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நாடாகும்". ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளிவிபரவியல் பிரிவானது வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகளை வேறுபடுத்திக் காட்டும் சரியான வரைமுறையைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இவ்வகையான வளரும் நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்ற பிரிவானது புள்ளியியல் விபரங்களை இலகுவாக்கவேயன்றி, ஒரு நாடானது தனது வளர்ச்சி நோக்கிய பாதையில் என்ன நிலையில் உள்ளதென்பதை தீர்மானமாக நிச்சயித்துக் கூறுவதாக அமைய வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது.

                                     
  • த டர ப ன நடவட க க கள ஒர ங க ண ப பதற க ன ஒர அம ப ப ஆக ம இத வளர ந த வர ம ந ட கள ச ழல த டர ப ல பயன ள ள க ள க கள ந ற வ ற ற வதற க உதவ வத டன ம ற ய ன
  • அன மத க கப பட வர வளர ந த வர ம ந ட கள என பத ஆச ய க ல பந த த தரப பட ட யல ன பட ம தல 14 இடங கள க க வ ள ய ய ள ள ந ட கள க ம ம தல 14 ந ட கள வ க யர க ட ட ண வ
  • இன ற ம இவ உலக ன பல ப கங கள ல ம பரவல கக க ணப பட க ன றன. க ற ப ப க வளர ந த வர ம ந ட கள பலவற ற ல ப ர ம எண ண க க ய ன ர இன ன ம க ட ச கள ல ய வ ழ ந த
  • ம ற கத த ய ந ட கள 1980கள ல ம 90கள ல ம ச யற பட த த ன. ப ர ம ப ல ன வளர ந த வர ம ந ட கள 1990கள ல ம 2000கள ல ம க ற றம க சட டம க க ன. ச ல ந ட கள ல ப த
  • அர ந த வத உடல நலக க ட ட க க ம இறப ப க க ம க ரணம க அம க ன றத வளர ந த வர ம ந ட கள த ய க ட ந ர ன மக கள க க வழங க வத ய ம அதன ல ப த நலத த ன க
  • அனத த ல ய மத த ய க ழக க ந ட கள ஆப ப ர க க இந த ய மற ற ம த ர க ழக க ந ட கள ல பல ந ற ற ண ட கள க உர வ க க வளர ந த வர ம க ற த தவ மரப ய ம அதன ச ச ர ந த
  • வ வக ரங கள ல ஒர நட த தர சக த ய கவ ம வளர ந த வர ம ஒர உலகள வ ய சக த ய கவ ம அற யப பட க றத ந ஜ ர ய MINT க ழ ந ட கள அம ப ப ன உற ப ப னர க உள ளத இத
  • Technologies என பத ஐக க ய ந ட கள சப த ழ ற த ற வளர ச ச ந ற வனத த ன ஒர ச றப ப த த ட டம க ம க ற ப ப க வளர ந த வர ம ந ட கள ன எத ர க ல ப ர ள த ரத த
  • ச ட ட ண ண க க ண ட ந ட கள வளர ந த ந ட கள developed countries வளர ந த வர ம ந ட கள developing countries வளர ச ச யட ய த ந ட கள undeveloped countries
  • இந தப பணம வளர ந த வர ம ந ட கள ல களங கள ப ப த க க க உதவ ம Number of World Heritage properties inscribed by each State Party ஐக க ய ந ட கள கல வ அற வ யல

Users also searched:

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல் 2021,

...
...
...