Back

ⓘ குறைவெண், கணிதம். கணிதத்தில் n என்ற ஒவ்வொரு நேர்ம முழு எண்ணுக்கும், அதன் காரணிகளின் கூட்டுத்தொகை σ என்று குறிக்கப்படும். அக்காரணிகளில் n ம் ஒன்றாகும். n ஐ நீக்க ..




குறைவெண் (கணிதம்)
                                     

ⓘ குறைவெண் (கணிதம்)

கணிதத்தில் n என்ற ஒவ்வொரு நேர்ம முழு எண்ணுக்கும், அதன் காரணிகளின் கூட்டுத்தொகை σ என்று குறிக்கப்படும். அக்காரணிகளில் n ம் ஒன்றாகும். n ஐ நீக்கிவிட்டு மீதமுள்ள எல்லா காரணிகளையும் கூட்டி வரும் தொகை s என்று குறிக்கப்படும். இப்பொழுது மூன்றுவித சூழ்நிலைகள் உருவாகக்கூடும்.

1. σn < 2n ; இதுவே sn < n என்பதற்குச் சமம்.

2. σn = 2n ; இதுவே sn = n என்பதற்குச் சமம்.

3. σn > 2n ; இதுவே sn > n என்பதற்குச் சமம்.

முதல் சூழ்நிலையில் n ஒரு குறைவெண் Deficient number என்றும் இரண்டாவது சூழ்நிலையில் n ஒரு நிறைவெண் Perfect Numberஅல்லது செவ்விய எண் என்றும், மூன்றாவது சூழ்நிலையில் n ஒரு மிகையெண் Abundant Number என்றும் பெயர் பெறும். இக்கட்டுரை குறைவெண் பற்றியது.

                                     
  • Perfect Number அல லத ச வ வ ய எண என ற ம ம ன ற வத ச ழ ந ல ய ல n ஒர க ற வ ண Deficient number என ற ம ப யர ப ற ம இக கட ட ர ம க ய ண பற ற யத
  • Perfect Number அல லத ச வ வ ய எண என ற ம இரண ட வத ச ழ ந ல ய ல n ஒர க ற வ ண Deficient number என ற ம ம ன ற வத ச ழ ந ல ய ல n ஒர ம க ய ண Abundant

Users also searched:

காரணி பொருள், காரணிகள் கணிதம்,

...
...
...