Back

ⓘ கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய முருகனை போற்றி இந்நூல் பாடப ..
                                     

ⓘ கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய முருகனை போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

இதில் குறிப்பிடப்படும்" கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய விநாயகர். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.

                                     

1. பாடல்கள்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

71. மாரி அல்லது காரியம் இல்லை

72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

77. மேழிச் செல்வம் கோழை படாது

78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

80. மோனம் என்பது ஞான வரம்பு

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்துஉண்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்

85. உரவோர் என்கை இரவாது இருத்தல்

86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

88. வேந்தன் சீறீன் ஆம் துணை இல்லை

89. வைகல் தோறும் தெய்வம் தொழு

90. ஒத்த இடத்து நித்திரை கொள்

91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

                                     
  • உள ளத த க க எட த த க க ட ட கப பலர ல ம ம ற க ள க ட டப பட ம ப டல கள ல ஒன ற வ ந தன இட ட பண ய ந ற வ ற ற ய ப ன னர தல வன தன மன வ ய ந ன த த க க ண ட த ர ல
  • ம ல வ ங க க க வ ம தல ய ந ல கள க க உர எழ த ன ர ஆத த ச ச ட க ன ற வ ந தன நற ந த க ம த ர நன ன ற ம தல ய ச ற ந ல கள க க ம உர எழ த ன ர
  • ச ங கமலவல ல இர ள ல ஒர த ரக களப ப ரர ப ன னண ப ர வள ளல இலங க வ ந தன எல ல ளன கடல க ட ட கந தவ ள க ட டம க வ ன நந த க கடல ந கந ட ட இளவரச
  • ந டக ச ர யர நட கர கவ ஞர த ர ப பட இயக க நர ஆவ ர ஆத த ச ச ட க ன ற வ ந தன பட ட னத த ர ப டல கள வள ளல ர ன த ர வர ட ப எல ல ம இவர க க மனப ப டம
  • வ ச த த ரம ந த ந ற ந ல கள ஔவ ய ர அர ள ய ஆத த ச ட வ ளக கம ஔவ ய ர அர ள ய க ன ற வ ந தன வ ளக கம சத ரந த ந ல கள ம த ர நல வழ நன ன ற உலகந த ஆக யவ பற ற
  • ச ர ப ன ச வட கள ப பட த த ம ட த த ப ன னர தம தந த ய ர ம லம ஆத த ச ட க ன ற வ ந தன வ ற ற வ ற க அந த த கலம பகம வக ந ல கள ய ம பட த த ர ச வ த த ர
  • க ப ப ச ம க மரன க ர ச ல க ல த த ங கன க ற ற ளன க றலரசன க றளன க ற ஞ ச வ ந தன க ன ற வ ந தன க க மகன க வலன க வ ல ன க வ அம தன சங கர வ சங க ச சங க ச ஞன
  • ப த தகம ம Genealogia der malabarischen Götter எழ த ன ர ந த வ ண ப க ன ற வ ந தன உலக ந த என ற ப த தகங கள ஒன ற ச ர த த ந ன வ த ந ல கள என ற ப த தகத த ய ம
  • க ளத த ர அம த ம ப க ப ள ள த தம ழ க த த யல த ரட ட க ந ந ல க ட க கவ க ன ற வ ந தன க த ந ச ச ய ர த ல ட ட க ப லக ர ஷ ண ப ரத ய ர ப டல கள க ய ல த ர ப பண கள
  • 1840 இன யவ ந ற பத பழ ய உர ய டன 1845 வ ற ற வ ற க 1847 க ன ற வ ந தன 1847 நற ந த க க ண ட க ய ர நன ன ல வ ர த த ய ர 1847 ஆக ய ந ல கள ப

Users also searched:

...
...
...