Back

ⓘ ஜீ தமிழ் என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் அக்டோபர் 12, 2008 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இ ..
                                               

ஓ. ஏ. கே. சுந்தர்

ஓ. ஏ. கே. சுந்தர் என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார். விருமாண்டியில் இவர் நடித்த பகைகொண்ட பாத்திரத்துக்காக அறியப்படுகிறார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடரான ரோமாபுரி பாண்டியன் மற்றும் மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான பீஷ்மர் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவரது தந்தை தமிழ் நடிகரான ஓ. ஏ. கே. தேவர் ஆவார். அவர் பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார்.

                                               

நடிகர் லிங்கேஷ்

லிங்கேஷ் என்கிற லிஜீஷ் தன்னுடைய சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய இயற்பெயரான லிங்கேஷ் என்கிற பெயரில் தொகுப்பாளராய் மக்களுக்கு அறிமுகமானவர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிறந்தவர். திருப்போரூர் அரசு பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து இலயோலா கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் முடித்தார். அங்கு படிக்கும் காலகட்டத்தில் பல மேடை நாடகங்கள் வீதி நாடகங்கள் போன்றவற்றை தன் குழுவோடு அரங்கேற்றினார். நடிப்பு நடனம் நாடகம் என்று அனைத்திலும் ஆர்வமாய் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றார். பின் முதுகலை பட்டதை தாம்பரம் மெட்ராஸ் கிருத்துவ கல்லூரியில் பொது நிர்வாகம் முடித்தார். அங்கு படிக்க ...

ஜீ தமிழ்
                                     

ⓘ ஜீ தமிழ்

ஜீ தமிழ் என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் அக்டோபர் 12, 2008 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.

அக்டோபர் 15, 2017ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை ஒளிபரப்பை தொடங்கியது.

                                     

1. விருதுகள்

 • ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2018-முதல்
 • 2018ஆம் ஆண்டு முதல், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்னும் தலைப்பில் வழங்கப்படும் விருது விழா ஆகும்.
 • 2020ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ், திரையுலக பிரபலங்களுக்கு தரப்படுகின்ற விருது விழா ஆகும்.
 • ஜீ சினி விருதுகள் தமிழ் 2020-முதல்
                                     
 • ஜ தம ழ த ல க க ட ச ய ல ஒள பரப ப க ம ந கழ ச ச கள ப ரட ச ய ளர DR. அம ப த கர ஒர சக ப தம ஜ ன ஸ பக த 3 தம ழ தம ழ ர க ஸ ட ர அவள க க ஒர மனம
 • ஜ தம ழ க ட ம பம வ ர த கள என பத 2018 ம தல ஜ தம ழ த ல க க ட ச ய ல ஒள பரப ப க வர ம த டர கள மற ற ம ந கழ ச ச கள ல அவற ற ல நட க க ம நட கர
 • ஜ ச ப பர ஃப ம ல Zee Super Family என பத ஜ தம ழ த ல க க ட ச ய ல ஒள பரப ப க ம ஒர நட சத த ர க ட ம ப ப ட ட வ ள ய ட ட ந கழ ச ச ஆக ம இத 04 அக ட பர
 • ஜ ட ன ஸ ல க Zee Dance League என பத ஜ தம ழ ல 2017 இந த ய தம ழ ம ழ ஒள பரப ப ன ஒர ர ய ல ட ட நடன ந கழ ச ச ய க ம இந த ந கழ ச ச 1 ஜ ல 2017 ம தல
 • அழக ய தம ழ மகள என பத ஜ தம ழ த ல க ட ச ய ல ஆகஸ ட 28, 2017ஆம த கத ம தல த ங கள ம தல வ ள ள வர இரவ 7: 00 மண க க ஒள பரப ப ன க தல வ ள ய ட ட மற ற ம
 • ஜ த ர என பத ஜ என டர ட ய ன ம ன ட ந ற வனத த ல சனவர 19, 2020 ஆம ஆண ட ஆரம ப க கப பட ட 24 மண ந ர த ர ப படத த ல க க ட ச அல வர ச ய க ம இத த ன
 • ஜ த ல க க ட ச Zee TV, இந த ज ट व என பத ஜ என டர ட ய ன ம ன ட ந ற வனத த ல நடத தப பட ம மக ர ட ட ரத த ன ம ம ப ய அட ப பட ய கக க ண ட இந த யச
 • ஜ த ல ங க என பத ஜ என டர ட ய ன ம ன ட ந ற வனத த ல ம 18, 2005 அன ற ஆரம ப க கப பட ட த ல ங க ம ழ த த ல க க ட ச ச வ ஆக ம இத ஜ என டர ட ய ன ம ன ட
 • க ற ப ப டத தக கத 2008 ஆம ஆண ட ல ஜ ம ஷன ப க சர ஸ மற ற ம ஜ ல ம ல ட இப ப த ஜ ஸ ட ட ய ஸ ப ன ற த ர ப பட ந ற வனங கள ஆரம ப த த தம ழ த ல ங க இந த கன னடம
 • ய ரட ந ம க ன என பத ஜ தம ழ த ல க ட ச ய ல ஏப ரல 24, 2017 ம தல இரவ 8: 00 மண க க ஒள பரப ப க ம த க ல ம ய யற க க தல மற ற ம க ட ம பம ப ன னண ய
 • ப ரட ச ய ளர ட க டர அம ப த கர ஒர சக ப தம என பத ஜ தம ழ த ல க க ட ச ய ல வ ய ழன ம தல ஞ ய ற வர ம ல 6 மண க க ஒள பரப ப க ம வ ழ க க வரல ற ற
 • ஜ க ரளம என பத ஜ என டர ட ய ன ம ன ட மற ற ம எச ல க ழ ந ற வனத த ல நவம பர 26, 2018 அன ற ஆரம ப க கப பட ட மல ய ள ம ழ ப ழ த ப க க த த ல க க ட ச

Users also searched:

...