Back

ⓘ எரிக்சன் உலகம் எனவும் அறியப்பட்டது என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும். எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட ..




எரிக்சன் உலகம்
                                     

ⓘ எரிக்சன் உலகம்

எரிக்சன் உலகம் எனவும் அறியப்பட்டது) என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும். எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது. பெரிய வெள்ளைப் பந்து போன்ற வடிவமுடைய இது 110 மீட்டர் விட்டமும், 85 அடி உள்ளக உயரமும் உடையது. இக்கட்டிடத்தின் கனவளவு 605.000 கன சதுர மீட்டர்கள் ஆகும். இசை நிகழ்ச்சியின்போது 16.000 பார்வையாளர்களும், வளைகோற் பந்தாட்டத்தின்போது 13.850 பார்வையாளர்களும் இங்கு அமர முடியும்.

இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான சுவீடன் சூரியக் குடும்ப முறையின் சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

பெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி "எரிக்சன் உலகம்" என பெயர் மாற்றபப்ட்டது.

                                     
  • எர க சன என ன ம பன ன ட ட ந ற வனம த ல த த டர ப ச தனங கள தய ர த த அவற ற ற க க ச வ வழங க க றத இதன தல ம யகம ச வ டன ல உள ள க ஸ ட வ ல அம ந த ள ளத
  • க லம பச அம ர க க வ அட ந த ம தல ஐர ப ப யரல லர 11வத ந ற ற ண ட ல ய ல ப எர க சன தல ம ய ற ற ந ர ச க ழ வட அம ர க க வ ல இறங க ய ள ளத இர ப ப ன ம இவரத
  • ஒர உளவ யல பக ப ப ய வ ளர ம ல ம ஜ ர மன அம ர க கன உளவ யல ஞ ன எர க எர க சன ஆஸ த ர யன - ப ர ட ட ஷ உளவ யல ஞ ன ம ல ன க ல ன ஆங க ல உளவ யல பக ப ப ய வ ளர
  • 8 ந ம டங கள ல ஓட ட கடக க ம ட ய ம ம ன ன ல வ ற ற வ ரர ஆண ட ர ய ஸ எர க சன இரண ட உலக ர ல வ ற ற வ ரர ம ர கஸ க ர ன ஹ ம மற ற ம பலர ல ஓட டப பட டத

Users also searched:

...
...
...