Back

ⓘ அவையகம். தொல்காப்பியம் வாகைத்திணையை விளக்கும்போது நாலிரு வழக்கில் தாபதப் பக்கம் என்று சுட்டி, அதனை மேலும் விளக்குகையில் எட்டுவகை நுதலிய அவையகம் எனக் குறிப்பிடுக ..




                                     

ⓘ அவையகம்

தொல்காப்பியம் வாகைத்திணையை விளக்கும்போது நாலிரு வழக்கில் தாபதப் பக்கம் என்று சுட்டி, அதனை மேலும் விளக்குகையில் எட்டுவகை நுதலிய அவையகம் எனக் குறிப்பிடுகிறது.

  • இவை 8 வகையான அவையகம்

இதற்கு உரை எழுதும் இளம்பூரணர் பிறப்பொழுக்கம், கல்வி, பொது-ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவா-இன்மை என்னும் 8 நெறிகளைக் குறிப்பிடுகிறார்.

இவற்றில் பொது-ஒழுக்கத்துக்குத் திருக்குறளிலிருந்து மேற்கோள்களையும் இளம்பூரணர் காட்டியுள்ளார்.

அரசன் வைத்திருந்த எண்பேராயம் வேறு. இது மக்களைச் சூழ்ந்திருக்கும் எண்பேராயம்.

                                     
  • ப ர ட தல ப ற 13 த அர ள ட ப ணர ந த பக கம அர ள த ட ம தவம ப ற 17 வ அவ யகம எட ட வக மக கள க ட த த ர ப பள க க ம இடம ப ற 17 வ அற வன த யம

Users also searched:

vowel கலைச்சொல், தமிழ் சொல் அறிவோம், விருந்தினர் வடமொழி சொல்,

...
...
...