Back

ⓘ இந்து தமிழ், நாளிதழ். இந்து தமிழ் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட ..
                                               

ரேகா கிருஷ்ணப்பா

ரேகா கிருஷ்ணப்பா என்பவர் தென்னிந்திய சின்னத்திரை கதாபாத்திர நடிகை ஆவார். முதன்முதலில் கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சின்னத்திரையில் வலம் வந்து பிரபலமானவர். இவர் தமிழ்நாட்டில் முதன்முதலில் பாரிஜாதம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். பின் சன் தொலைக்காட்சியில் வெளியான தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபளமானவர். தமிழ்நாட்டின் சின்னத்திரையின் சிறந்த வில்லி என்ற விருதையும் பெற்றுள்ளார்.

                                               

நிதிஷ் வீரா

2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை என்ற திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரை துறைக்கு அறிமுகமானார்.இந்தனை தொடர்ந்து வெண்ணிலா கபடிகுழு, காலா, அசுரன் ஆகிய படங்களில் நடித்தார்.

                                               

சின்னக்கொத்தூர் குஞ்சம்மாள் கோயில்

சின்னகொத்தூர் குஞ்சம்மாள் கோயில் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் சின்னக்கொத்தூர் என்ற ஊரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோயில் அமைந்துள்ள ஊரானது போசளப் பேரரசின் மன்னனான வீர இராமநாதனின் தலைநகராக ஒரு காலத்தில் இருந்ததாகும்.

                                               

ராஜீவ் ரஞ்சன்

ராஜீவ் ரஞ்சன் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். 1985-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.

                                               

இன்ஷா அல்லாஹ் (திரைப்படம்)

இன்ஷா அல்லாஹ் என்பது வெளிவரவுள்ள ஒரு தமிழ் இசுலாமிய திரைப்படமாகும். உலக சினிமா பாஸ்கரன் என்னும் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கிய இத்திரைப்படத்தில் மோக்லி கே. மோகன், மேக்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேசம் எண்டர்டெயன்மெண்ட் என்ற பதாகையின் கீழ் சாகுல் அமீது படத்தை தயாரித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

                                               

மோகன் வர்கீஸ் சுங்கத்

மோகன் வர்கீஸ் சுங்கத் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 1978-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.

                                     

ⓘ இந்து தமிழ் (நாளிதழ்)

இந்து தமிழ் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், த இந்து ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும். இந்த இதழின் பெயரான தி இந்து என்பதை 2018 சூலை முதல் நாளில் இருந்து இந்து தமிழ் திசை என்ற தலைப்போடும் அதிகாரபூர்வமாக இந்து தமிழ் என்றும் பெயர் மாற்றப்பட்டது.

                                     

1. தலைப்புகளும் துணைத் தலைப்புகளும்

தமிழகம், இந்தியா, உலகம், வணிகம், விளையாட்டு, சினிமா, சிந்தனைக் களம், பொது, சமூகம் போன்ற தலைப்புகளும், சிறப்புக் கட்டுரைகள், கலைஞர் பக்கம், கல்வி, தொழில்நுட்பம், நலமே நாடி, சுற்றுச்சூழல், ஆன்மீகம் போன்ற துணைத் தலைப்புகளையும் கொண்டு பளபளப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. 16 செப்டம்பர் 2016ல் தன் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது

                                     

2. தேசிய விருது

2014ஆம் ஆண்டு மே மாதம் 30, 31ஆம் தேதிகளில் கோவாவில் நடந்த கோவா ஃபெஸ்ட் 2014 என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் உயிர் பெறும் உங்கள் மொழியில் என்ற விளம்பர வாசகத்திற்கு தேசிய தங்க விருது வழங்கப்பட்டது.

                                     
  • க ஆத லட ச ம மற ற ம பலர ம நட த த ள ளனர பல . பல . பஃப வ ர த கள கட ட ர எஸ எஸ ல ன ன இந த தம ழ ந ள தழ 2020 த சம பர 4 மண ம ல
  • கட ச க க - 2  ம.த ம க., வ ட தல ச ற த த கள டன ப ச ச வ ர த த த னத தந த ந ள தழ ப ர த த ந ள 2 ம ர ச 2021. ச ய த ப ப ர வ த க ப ப ச ர யர 01 Mar 2021
  • அலங க ந ய - October 15, 2014 த இந த ந ள தழ இளவ ய ல மரச ச ற வ 23: மந த ய வழ நடத த ம ம ய ப ப ந ய கள இந த தம ழ த ச 2 ம ர ச 2019 ப ல ய ம ரட ட ய
  • பண யகம ஸ ட ல ன ர ஜ ங கம 2007 த ண டப பட த ந ல கள ச ன ன ஆழ இந த ந ள தழ இண யப பத ப ப ம ர ச ச 4, 2012 Stuart Blackburn 2004 The Burden
  • கழகத த ன தன ன ர ல ல த தம ழ மகன வ ர த இலங க க ழ ம ப க கம பன கழகம வழங க ய கம பன ப கழ வ ர த 2012 த னத தந த ந ள தழ வழங க ய ச ப ஆத த தன ர
  • இந த தம ழ ச ச 20 Jun 2017 ஓவ யக கடல ல ப ன ன ய ன ச ல வன ச க ஸ த ச ன ஸ வ ள ய ட த னகரன ந ள தழ 13 ஜனவர 2018 பத ப ப த இந த ந ள தழ பத மந பன
  • பச ப க மற ற ம ஆப ப ர க க ச கர ப ப கள பக த ய ன தல வர க இர ந த க ரக ம ஷ எழ த ய கட ட ர த இந த ஆங க லம ந ள தழ ப ர த த ந ள 02 ஆகஸ ட 2015.
  • பரப ப ர ய ல ஈட பட ட அந த க ல கட டத த ல ச வ சமயத த க க ப பதற க ன இந த ந ள தழ த டங கப பட டத என பர இத ல ந வலர பல கட ட ர கள எழ த ய ள ள ர இதன ச ல
  • ம ட ட ர நகரம நன ம கள தர ம நகர யம கட ட ர பவ த ர ஷங கர இந த தம ழ ந ள தழ 2015 நவம பர 7 ந ய வ ல நகர யம க ற த த ச ல ல ட ப ப ச ச யல அற ம கம
  • சத ச வம த னமண க ரள ம ந ல ஆள நர க ப சத ச வம ந யமனம த க கத ர தம ழ ந ள தழ 4 ச ப டம பர 2014 ப ர த த ந ள 4 ச ப டம பர 2014. Venkatesan, J.

Users also searched:

dinamani, дина тхантхи, динамалар,

...
...
...