Back

ⓘ தமிழ்க் கணிதம். தமிழ்ச் சூழலில் மரபில் தோன்றிய கணித கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழக் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்திய கணிதம் ..
                                     

ⓘ தமிழ்க் கணிதம்

தமிழ்ச் சூழலில் மரபில் தோன்றிய கணித கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழக் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்திய கணிதம் என்ற பொதுவின் கீழ் இன்றைய் உலகளாவிய கணிதத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. தமிழர்கள் கணிதத்துக்கு தொன்ம காலத்தில் இருந்து முக்கியத்துவம் தந்து அதை வளர்த்து வந்திருகின்றார்கள்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர் "எண் எழுத்து இகழேல்" - ஒளவையார்

ஆகிய பழந்தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து தமிழர்கள் கணிதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை குறிக்கலாம்.

                                     

1. தமிழ்க் கணிமை நூல்களும் ஆய்வுகளும்

சென்னை ஆசிய இயல் மையம் வெளியிட்ட "கணித நூல்" Treatise on Mathematics Part I ஏடுகளில் இருந்த தமிழ்க் கணிதத்தின் ஒரு தொகுப்பாகும்.

 • நேல்லிலக்கம்
 • பொன்னிலக்கம்
 • எண்சுவடி
                                     

2. வெளி இணைப்புகள்

 • இந்தியா - கேரளா - ஆண்டு 10 பாட புத்தகத்தின் இணையப் பிரதி
 • தமிழ் இணைய பல்கலைகழகத்தின் கணித கலைச்சொல் அகராதி
 • கணிதம் என்பது அறிவியல் மொழி - புதுவை ஞானம்
 • Chennai Mathematical Institute
 • Social History of Science and Mathematics in the Tamil Region
 • முன்னாள் தமிழரின் எண்ணியல் நுண்ணறிவு
                                     
 • தம ழ க கண தம தம ழ கண த ஆவணங கள தம ழ இலக க யத த ல கண தம எண ச வட கணக கத க ரம கண த த ப க ஆஸ த ன க ல கலம எண வ ளக கம Ponnilakkam Nellilakkarm
 • ஆஸ த ன க ல கலம தம ழ க கண தம பற ற வ ளக க ம ஒர ந ல இத 1951 ஆம ஆண ட ல த ர மய ல ச ல சர ம வ ள ய ட ட ர ஒர பக த தம ழ கண த ச ய ய ட கள க க உர
 • தம ழர வ த ய யல ம தன ம க கட ட ர தம ழர வ ன யல ம தன ம க கட ட ர தம ழ க கண தம ம தன ம க கட ட ர தம ழர அளவ யல இதன ய ம ப ர க க: பண ட த தம ழர
 • இலங க எழ த த ளர கள ன ல எழ த வ ள ய டப பட ட தம ழ க க வ ய ந ல கள தம ழ க கவ த ந டகங கள க ழ பட ட யல டப பட ட ள ளத இப பட ட யல ந ல வ ள வந த ஆண ட ன
 • கண தம GCE OL ம த ர வ ன ப பத த ரங கள தரம 10, 11 - இப ப கம வ க ர ந கல வலய தம ழ ம ழ ம ல கண த ஆச ர யர ஒன ற யம 1வத பத ப ப ஜனவர 2006. கண தம தரம
 • ப த வ க, பத ன ழ வயத ந ரம ப ய ம ணவர கள இத த ர வ எழ த வர மல ய ஆங க லம கண தம அற வ யல இச ல ம யக கல வ இச ல ம ய ம ணவர கள க க ந த ந ற க கல வ ப ற
 • ந வல கள ச ற வர க க ன கட ட ர கள ச ற வர க க ன பலவ ன ந ல கள தம ழ இலக க யம தம ழ க கவ த கள தம ழ ந டகங கள தம ழ க கவ த ந டகங கள - க வ யங கள தம ழ ச ச ற கத கள
 • ஆம ஆண ட இலங க ய ல தம ழ ல வ ள வந த ஒர கண த ந ல ஆக ம இந த ந ல ல தம ழ க கண த ம ற ம கள ம ஆங க ல அல லத ப த க கண த ம ற கள ம இண த த வ ளக கப பட ட ள ளன
 • ப றந த தமத ஆரம பக கல வ ய தரம 1 ம தல 4 வர தட ட த ர ம தட ஸ த ம சன தம ழ க கலவன ப டச ல ய ல ம அதன ப ன னர ப ல ல ஆண கள ஆங க லப ப டச ல ய ன அழ க கப பட ட
 • க ர க லம வ.வ ச ஐயர ல 1922 ஆம ஆண ட கல ல ட க க ற ச ச ய ல த டங கப ப ற ற தம ழ க க ர க ல வ த த ய லயம ப ன னர ச ரம ன த வ க க ம ற றப பட டத என வ ச ரம ன த வ

Users also searched:

இளங்கலை தமிழ், முதுகலை தமிழ் இலக்கியம், தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியம், பட்டய படிப்பு,

...
...
...