Back

ⓘ பரவலர் பண்பாடு. ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம். பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறி ..




                                     

ⓘ பரவலர் பண்பாடு

ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம். பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறிக்கலாம். அதாவது பெரும்பான்மைக் குடிமக்களின் பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இசை என பல வழிகளில் இது வெளிப்பட்டு நிற்கும். பரவலர் பண்பாட்டை மேட்டுக்குடி பண்பாட்டோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தலாம்.

                                     

1. தமிழர் பரவலர் பண்பாடு

தமிழ்ச் சூழலில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு என்று சில ஆண்டுகள் முன் குறிப்பிட்டிருக்கலாம். இன்று நகரமயமாக்கல், திரைப்படம், உலகமயமாதல் தமிழர் பரவலர் பண்பாட்டுச் சூழலை கட்டமைக்கும் முக்கிய காரணிகளாக தோற்றம் கொண்டுள்ளன. மேற்கத்திய மற்றும் வெளித் தாக்கங்களை உள்வாங்கினாலும், தமிழர் பரவலர் பண்பாடு தனித்துவங்களுடனும் உள்ளூர்த் தன்மையுடனுமே வெளிப்படுகின்றது

                                     

2. வெளிப்பாடுகள்

  • சிம்சு Sims
  • Pin-up girl
  • Denim
  • Pop art
  • reality tv உண்மைநிகழ்வு தொ.கா., மெய்நிகழ்ச்சி தொ.கா, மெய்நடப்புத் தொ.கா.
  • Sex symbol
  • Slang
  • SNL
  • New Age
  • gym - உடற்பயிற்சியகம்
  • Casino = சூதாடகம்
  • தானியங்கியல்
  • அறிபுனை
  • விளம்பரம்
  • அனிமே
  • உற்சாகமூட்டல்
  • Soap opera
  • shopping - கடைக்குப் போதல்
  • ஒய்யாரம்
  • நிகழ்பட ஆட்டம்
  • Cosplay
  • விளையாட்டுக்கள் - என்.பி.ஏ.
  • துரித உணவு
  • உடல் கட்டுதல்
  • celebrity = புகழாளர்
  • திரைப்படம்
  • Poetry slam
  • பாலின்ப இலக்கியம் - பிளேபோய்
  • Talk radio
  • எம். டிவி, சிம்சண்சசு
  • தானுந்துக்கள்
  • நகர்பேசி
  • ராப்
  • கரிம உணவு - Organic food
  • வரைகதை - சுப்பர் மான்
  • திரையிசை
  • இணையம்
  • Ufology
  • புதினம்
  • வல்லுனர் மல்லாடல்
  • pornography
  • இரவு விடுதி
  • கைத்தொழில்கள்
  • நடனம்
  • அழகுப் போட்டி

.

                                     
  • ப த தகங கள த ச யம அம ர க கர நட ப ப க க லம 1980 தற க லம தல ப ப கள பரவலர பண ப ட ம ந த ப ல ணர வ யல ச ல வ க க ச ல த த ய ர ர ப ன வ ல ல யம ஸ
  • தல ப ப கள ஐக க ய அம ர க க கல ச ச ரம ஐக க ய அம ர க க அரச யல ச ய த கள பரவலர பண ப ட தன மன த வ ழ வ ம ந த ப ல ணர வ யல வ ழ க க த த ண ச ன ச க ல ட ப ங கர
  • பட மம Navam.jpg நவகண டம என பத தன ன ட ய உடல ல உள ள ஒன பத ந ளங கள ய ஒன பத உடல ப கங கள ய அற த த த தன ன ய பல க ட த த க க ள வத க ம தம ழகத த ல

Users also searched:

...