Back

ⓘ உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எம். ஜி. ..




உலகம் சுற்றும் வாலிபன்
                                     

ⓘ உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.

                                     

1. நடிகர்கள்

  • எம்.ஜி.ஆர். முருகன், விஞ்ஞானி ராஜூ ஜெயராஜ்
  • நாகேஷ். மார்கண்டேயன் ராஜூவின் நண்பன்
  • வி. கோபாலகிருஷ்ணன்
  • மஞ்சுளா. விமலா
  • இரா. சு. மனோகர். லில்லி அண்ணன் பைரவனின் உளவாளி
  • தேங்காய் சீனிவாசன்
  • எம். என். நம்பியார் கௌரவத் தோற்றம்
  • சந்திரகலா. ரத்னாதேவி
  • சோம் சாய் கௌரவத் தோற்றம்
  • எம். ஜி. சக்கரபாணி.
  • எஸ். ஏ. அசோகன். பைரவன் வில்லன் விஞ்ஞானி
  • லதா. லில்லி
                                     

2. கருத்து சுதந்திரம்

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார். அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார்.

                                     
  • ஆர தய ர த த நட த த உலகம ச ற ற ம வ ல பன த ர ப படத த ல ம தன ம தல க ந யக ய க நட த த ர இவரத ம தல படம ன உலகம ச ற ற ம வ ல பன த ர ப படம த ய ல ந த
  • நட கர ன ப ண ட வ ன அண ணன ஆவ ர எம ஜ ஆர ன இதயக கன மற ற ம உலகம ச ற ற ம வ ல பன த ர ப படங கள க க உதவ இயக க னர கவ ம பண ய ற ற உள ள ர இவர க க
  • ஆர வ ஜய மற ற ம பலர ம நட த த ள ளனர இப படம 1973 - ல வ ள ய ன உலகம ச ற ற ம வ ல பன பட வச ல ம ற யட த த ச தன பட த தத இத ச வ ஜ ய ன நட ப ப ல வ ள வந த
  • மற ற ம உலகம ச ற ற ம வ ல பன ஆக ய ம ன ற படங கள த தய ர த த ர எம ஜ ஆர ம ல ம ந ட ட மன னன மத ர ய ம ட ட ச ந தரப ண ட யன மற ற ம உலகம ச ற ற ம வ ல பன
  • அன ப ச சக தரர கள அம மன அர ள அரங க ற றம இற வன இர க க ன ற ன உலகம ச ற ற ம வ ல பன எங கள த ய எங கள தங க ர ஜ கங க க ர கட ட ல த ட ட ல க ச ய த த ர
  • 1966 இர வல லவர கள 1966 க வல க ரன 1967 அட ம ப ப ண 1969 உலகம ச ற ற ம வ ல பன 1973 இதயக கன 1975 பல ல ண ட வ ழ க 1975 மன கர பல வ ற ந டகங கள
  • மல ய ளம க ர க ஷ ம ர க தல ர ஜ ந வ ழ க க ட ட க க ள ள த ர வ ழ உலகம ச ற ற ம வ ல பன ந த பத ல ர ட ர வர ர ஜ கண ண த ஜ ஜ ஈழத த ப ப ப ச சக கரவர த த
  • அவர க க நல லப யர ப ப ற ற த தந தன. வல லவன க க வல லவன கர ணன உலகம ச ற ற ம வ ல பன கந தன கர ண வ ரத த ர மகன ஆட ட க க ர அலம ல அட ம ப ப ண அன ப
  • க லம ன ர இவர எம ஜ ஆர உடன ர க ச க க ரன 1971 இதய வ ண 1972 உலகம ச ற ற ம வ ல பன 1973 ந ற ற இன ற ந ள 1974 ந ன த தத ம ட ப பவன 1975 என

Users also searched:

...