Back

ⓘ பாரதி வித்யாலயா, வேப்பம்பட்டி. பாரதி வித்யாலயா என்னும் பள்ளியானது தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளி த ..




                                     

ⓘ பாரதி வித்யாலயா, வேப்பம்பட்டி

பாரதி வித்யாலயா என்னும் பள்ளியானது தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது.

                                     

1. தீர்த்தமலையை சுத்தம் செய்தல்

அரூரில் உள்ள லயன்ஸ் கிளப் சார்பாக தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில் சுற்றியும் சுத்தம் செய்யும் பணியினை ஆசிரியர்கள் உதவியுடன் 63 மாணவர்கள் மேற்கொண்டனர்.

Users also searched:

தமிழ்மணி வழக்கறிஞர், வழக்கறிஞர் என்றால் என்ன,

...
...
...