Back

ⓘ இந்திய செயற்கை கோள்கள் செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே மாதிரி தோற்றமும்,அமைப்பும் கொண்டவை அல்ல.அதேபோன்று அவற்றின் பயன்களும் வெவ்வேறானவை.ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பயன ..




                                     

ⓘ இந்திய செயற்கை கோள்கள்

இந்திய செயற்கை கோள்கள்

செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே மாதிரி தோற்றமும்,அமைப்பும் கொண்டவை அல்ல.அதேபோன்று அவற்றின் பயன்களும் வெவ்வேறானவை.ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக செயற்கைகோளை தயாரித்து அனுப்புகின்றன.இந்தியாவும் பல பயன்பாட்டிற்காக செயற்கை கோள்களைதயாரித்து ஆய்வு செய்வதற்கு அனுப்பி வருகின்றன.
                                     

1. இந்தியாவின் செயற்கைக்கோள்கள்

1. பூமியின் ஆதாரங்களை ஆய்வதற்காக செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள்:

ரோகினி-1,ரோகினி-2

2. தகவல் தொடர்புக்காக செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள்:

ஆப்பிள்,இன்சாட்-1ஏ,இன்சாட்1பி,இன்சாட் 1டி,இன்சாட்2ஏ,இன்சாட் 3பி

3.தொழில்நுட்ப் செயற்கை கோள்கள்:

ஸ்ராஸ்-1,ஸ்ராஸ்-2,

4.தொலையுணர்வு செயற்கை கோள்கள்.

பாஸ்கரா1.2,ஆர்.ஸ்.1ஏ,ஐ.ஆர்.எஸ்.1பி

5. அறிவியல் ஆய்வு செயற்கை கோள்கள்:

ஆர்யப்பட்டா,ரோகினி 1.4,ஸ்ராஸ் -3,ஸ்ராஸ்-4

6. அறிவியல் தகவல் தொடர்பு செயற்கை கொள்:

ஜி-சாட்-1
                                     
  • ஆக யவ கள பயன பட த த க ன றன. ந ன க ச யற க க ள கள ச தரணம ன இயக க தல க க த வ ப பட க ன றன. ம ல ம ச ல ச யற க க ள கள ஒர ச ல ச றப ப பயன ப ட ட அம ப ப கள ல
  • கல ம ச யற க க க ள Kalam SAT என பத எட க ற வ ன ஒர ச ற ய ச யற க க ள க ம இந த ய ம ன ன ள க ட யரச த தல வர ஆ. ப. ஜ அப த ல கல ம ந ன வ க ச யற க க க ள க க

Users also searched:

இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோள், இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல் 2018, செயற்கைக்கோள் பயன்கள்,

...
...
...