Back

ⓘ மகிழ்கலை அல்லது பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். தமிழில் இச்சொல் ஆங்கில சொல்லான Entertainment இணையாக பயன்படுக ..
                                               

வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்

வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் என்பது திரைக்கு வர இருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படம் மார்வெல் காமிக்ஸில் வரும் வெனம் எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து மார்வெல் மகிழ்கலை மற்றும் டென்சென் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது சோனி படங்கள் பிரபஞ்சத்தின் மார்வெல் கதாபாத்திரத்தின் இரண்டாம் படமாகவும், 2018 ஆம் ஆண்டு வெளியான வெனம் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் கெல்லி மார்செல் என்பவர் திரைக்கதையில், ஆண்டி செர்கிஸ் என் ...

                                               

சோனி படங்கள் பிரபஞ்சத்தின் மார்வெல் கதாபாத்திரங்கள்

சோனி படங்கள் பிரபஞ்சத்தின் மார்வெல் கதாபாத்திரங்கள் அல்லது சோனி பிக்சர்ஸ் யுனிவர்ஸ் ஆஃப் மார்வெல் கேரக்டர்ஸ் என்பது அமெரிக்க நாட்டு ஊடகத்தொகுப்பு மற்றும் பகிரப்பட்ட புனைபிரபஞ்சம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ்களில் தோன்றும் மீநாயகன் கதாப்பாத்திரங்களை பற்றி மார்வெல் மகிழ்கலை மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைத்து தயாரிக்கிறது. சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட இந்த படங்கள் இசுபைடர் மேன் கதாபாத்திரத்துடன் தொடர்புடைய பல்வேறு மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப் பிரபஞ்சமானது இசுபைடர் மேன் படங்களின் துணை கதாபாத்திரங்களைப் ...

மகிழ்கலை
                                     

ⓘ மகிழ்கலை

மகிழ்கலை அல்லது பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். தமிழில் இச்சொல் ஆங்கில சொல்லான Entertainment இணையாக பயன்படுகின்றது. கதைகூறல், நடனம், இசை, தொழிற்கலைகள், கல்விசார் கலைகள், தற்காப்பு அல்லது போர்க் கலைகள், மனவளக்கலைகள் போன்றவற்றுடன் மகிழ்கலைகளை ஒப்பிட்டு வேறுபடுத்தலாம்.

மகிழ்கலைகள் நிகழ்ச்சியாகவோ, அரங்காடல் கலைகளாகவோ, கணினிக் கலைகளாகவோ மற்றும் பல கலை வடிவங்களாக அமையலாம்.

                                     

1. குழந்தைகள்

குழந்தைகளின் பொழுதுபோக்கு விளையாட்டை மையமாகக் கொண்டது மற்றும் அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு வழங்கப்படுகிறது அல்லது பெரியவர்களால் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது, மேலும் பொம்மலாட்டங்கள், கோமாளிகள் மற்றும் கேலிச் சித்திரம் போன்ற பல செயல்களும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களால் அனுபவிக்கப்படுகின்றன.

தமிழர் பண்பாட்டில் 2000ஆம் ஆண்டு வரை சிறுவர்களின் பொழுது போக்கு கதை கேட்டல், கிட்டிப் புள்ளு, அணில் பிள்ளை, கிளித்தட்டு, ஓடி விளையாடுதல், தாயக் கட்டை, எறிபந்து போன்ற விளையாட்டுகள் மூலம் தமது பொழுது போக்கை களித்தனர். தற்பொழுது பெரும்பாலுமான சிறுவர்கள் தொலைக்காட்சி, இசை மற்றும் கணினி போன்றவற்றுடன் தமது பொழுது போக்கை அனுபவிக்கின்றனர்.

                                     
 • ம ர வ ல மக ழ கல Marvel Entertainment, Inc. ஓர அம ர க க ந ட ட மக ழ கல வண க ந ற வனம க ம இத 1933 ஆம ஆண ட ல வர கத இதழ கள வ ள ய ட ம ந ற வனம க
 • இரண ட வத ப ர ய, அம ர க க மக ழ கல வண க ந ற வனம க ம இத 1923 ஆம ஆண ட ல இயங க பட த ழ ற க டம க த டங க இன ற உலக ன ப ர ய மக ழ கல ந ற வனங கள ன ஒன ற க
 • ப ள ப ய த ழ லகம Playboy Enterprises ஒர அம ர க க மக ழ கல வண க ந ற வனம க ம இத 1953 ஆம ஆண ட ல ப ண கள ஆப சம க, ந ர வ ணம க, கவர ச ச ய க க ட ட ம
 • த ஊ ச ஸ ஆக ய ர இந தக க ட ம பத த னர ஆவர இவர தற ப த உலக மற ப ர மக ழ கல ந ற வனத த டன ஒப பந தத த ல ஈட பட ட ர என ம க த த ச சண ட ப ப ர வ ல
 • என ற ப ன ப ப யர ல ர ந கழ ச ச ய ல பங க ற க ற ர 2010 இல உலக மற ப ர மக ழ கல ந ற வனத த ன உடன க ய ழ த த ட ட ப றக ல பஸ அதன அங கத த வ ந ற வனம ன ப ள ர ட
 • என பவர ஓர கன ட ய மல ய த த வ ரர அவர டப ள ய டப ள ய ஈ உலக மற ப ர மக ழ கல ந ற வனத த ல ச ம க டவ ன என ற ந கழ ச ச ய ல க வ ன ஓவன ச என ற ப ன ப யர ல
 • ஓவ லட உலக மற ப ர மக ழ கல ந ற வனம த வ த டல ப ட ட ய ல பங க ற ற ப றக ஆகஸ ட 2006 இல த ழ ல ம ற மல ய த த வ ளம பர உலக மற ப ர மக ழ கல ந ற வனத த ல பண யமர த தப பட ட ர
 • இவர க ட ர ட ஸ அல லத வ ற மன க ட என ற ம ட ப ப யர ல உலக மற ப ர மக ழ கல ந ற வனத த ல பங க ற றதன ம லம பரவல க அர யபப ட க ற ர இவர ஆல எல ட மல ய த தத த ன
 • உலக மற ப ர மக ழ கல ந ற வனம ட வ ஸ வ க ய ளர ம ன ற ம ற உலக மற ப ர மக ழ கல ந ற வனம மகள ர வ க ய ளர கவ ம மற ற ம உலக மற ப ர மக ழ கல ந ற வனம ஹ ல
 • த டங க ன ர ப ன னர இத உலக மக ழ கல ந ற வனம என மற ப யர டப பட டத இவர ஒர ம ற ஹ ர ட க ர வ க ய ளர கவ ம ம ன ற ம ற உலக மக ழ கல ந ற வனத த ன ஆண ட ன ச றந த
 • தற ப த அம ர க க வ ன த ழ ல ம ற மல ய த த ஊக க வ ப ப ந ற வனம ன உலக மற ப ர மக ழ கல ந ற வனத த டன ஒப பந தம ச ய த க ண ட ர அந த ந ற வனத த ன ச ம க டவ ன
எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்
                                               

எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்

எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் என்பது 1995 ஆம் ஆண்டில் லீ சூ-மேன் என்பவரால் நிறுவப்பட்ட தென் கொரியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சூப்பர் ஜூனியர், எக்சோ, கேர்ள்ஸ் ஜெனரேஷன், ஷைனி போன்ற ஏராளமான கே-பாப் நட்சத்திரங்களை உருவாக்கி பிரபலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Users also searched:

...
...
...