Back

ⓘ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. கலர்ஸ் தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும். முதலில் NXTதமிழ் & ZAPதமிழ்HD என்ற பெயரில் ..




                                               

ஊட்

ஊட் என்பது இந்தியாவைச் சேர்ந்த சந்தா வாரியான கோரிய நேரத்து காணொலி வழங்கும் கட்டணச் சேவை ஆகும். வையகாம் 18 என்னும் ஊடக நிறுவனத்தின் இயங்கலை கரம் இதுவாகும். மார்ச்சு 2016 இல் இச்சேவை தோற்றுவிக்கப்பட்டது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
                                     

ⓘ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

கலர்ஸ் தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும். முதலில் NXTதமிழ் & ZAPதமிழ்HD என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய இது, பிப்ரவரி 19, 2018 அன்று கலர்ஸ் தமிழ் & கலர்ஸ் தமிழ்HD தொலைக்காட்சியாக உருமாற்றம் பெற்றது.

இது நம்ம ஊரு கலரு என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது. மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.

கலர்ஸ் தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா செயல்படுகிறார். Voot என்ற செயலி மூலமாக கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் திறன்பேசியில் காண முடியும்.

                                     
  • த டர கள தம ழ ல ம ழ ம ற றம ச ய யப பட ட கலர ஸ தம ழ த ல க க ட ச ர ஜ த ல க க ட ச மற ற ம ப ல மர த ல க க ட ச ப ன ற த ல க க ட ச கள ல ஒள பரப ப க றத
  • இத தம ழ த ல க க ட ச கள ன சன த ல க க ட ச ஜ தம ழ வ ஜய த ல க க ட ச கலர ஸ தம ழ த ல க க ட ச ஜ ய த ல க க ட ச கல ஞர த ல க க ட ச ர ஜ த ல க க ட ச
  • 2021 வர கலர ஸ தம ழ த ல க க ட ச ய ல த ங கள ம தல சன வர இரவ 10 மண க க ஒள பரப ப க ம க ட ம பம மற ற ம க தல ப ன னண ய க ண ட த ல க க ட ச ந டகத த டர
  • ச த பத இஸ ஸ வர க ஸ - ச ம ம ல வ ன இந த த டர கலர ஸ தம ழ மற ற ம கலர ஸ தம ழ எச ட உயர வர யற த ல க க ட ச ம லம உலகம ம ழ த வத ம ஆச ய இலங க த ன க ழக க ச ய
  • கலர ஸ தம ழ த ல க க ட ச ய ல ஒள பரப ப க ம ந கழ ச ச கள ன பட ட யல என பத கலர ஸ தம ழ த ல க க ட ச ய ல ஒள பரப ப ன மற ற ம ஒள பரப ப க ம ந கழ ச ச கள
  • ஆக ஷ வந த ள ஸ ர த வ - கலர ஸ தம ழ த ல க க ட ச ப த ய த டர ta cinema.dinamalar.com. கலர ஸ தம ழ ம கந ல in தம ழ கலர ஸ தம ழ ய ட ய ப in தம ழ
  • கலர ஸ க ம ட ந ட என பத கலர ஸ தம ழ த ல க க ட ச ய ல சனவர 12, 2019ஆம ஆண ட ம தல சன மற ற ம ஞ ய ற இரவ 9: 30 மண க க ஒள பரப ப ன ம ட ச ச ர ப ப ர
  • த ல க க ட ச வ ஜய த ல க க ட ச ஜ தம ழ கலர ஸ தம ழ ஜ ய த ல க க ட ச சன ல ப வசந தம த ல க க ட ச ப ல மர த ல க க ட ச சக த த ல க க ட ச
  • இண யம ச ய மத ய ட க ப ற ந ட கள ன த ல க க ட ச ச வ கள ப ற ம ட ய ம ட ட ப த க சன ட வ ஜ தம ழ கலர ஸ தம ழ ஸ ட ர வ ஜய ப ல மர ட வ ர ஜ ட வ
  • சந த ஷம என பத கலர ஸ தம ழ த ல க க ட ச ய ல 23 ம ர ச ச 2020 ம தல த ங கள ம தல சன க க ழம வர இரவ 7 மண க க ஒள பரப ப க ம த க ல த ல க க ட ச ந டகத த டர

Users also searched:

...