Back

ⓘ இயற்கைப் புவியியல் புவியிலின் இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். இயற்கை புவியியல், நிலவியல் தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்மு ..
                                               

நைக்டிபட்ராச்சசு பெடோமி

நைக்டிபட்ராச்சசு பெடோமி என்ற தவளை சிற்றினத்தின் பொதுவான பெயர்கள் பெடோமின் இரவு தவளை, குள்ள சுருங்கிய தோல் தவளை, பெடோமின் குள்ள சுருங்கிய தோல் தவளை, மற்றும் திருநெல்வேலி மலைத் தவளை) என்பதாகும் இது நைக்டிபாட்ராச்சிடே குடும்பத்தில் உள்ள வகை தவளை இனமாகும். பெடோமி என்ற பெயரானது கர்னல் ரிச்சர்ட் ஹென்றி பெடோம், ஐக்கிய இராச்சிய இயற்கை ஆர்வலர் மற்றும் இராணுவ அதிகாரி நினைவாக இடப்பட்டது.

இயற்கைப் புவியியல்
                                     

ⓘ இயற்கைப் புவியியல்

இயற்கைப் புவியியல் புவியிலின் இரண்டு அடிப்படைப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். இயற்கை புவியியல், நிலவியல் தொடர்பானது. ஏனெனில் இயற்கைப் புவியியல், புவியின் செயல்முறைகள் மற்றும் அதன் வடிவங்களைக் கூறுவதாகும்.

அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் எனும் ஜெர்மானிய புவியியலாளர் மற்றும் கடலோடி, நவீன இயற்கைப் புவியியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

                                     

1. இயற்கைப் புவியியலின் துணைப் பிரிவுகள்

நிலவியல், வளிமண்டலம், நீர்க்கோளம், கற்கோளம், உயிர்க்கோளம், நிலவமைப்பு, வானிலையியல், உயிர்ப்புவியியல், தொல்புவியியல், கடலியல், கடற்கரை புவியியல், பனியுக அறிவியல், நிலத்தோற்ற வாழ்சூழலியல், மண் வகை ஆய்வு, புவி அமைப்பியல், குவாண்டனரி அறிவியல், புவி மேற்பரப்பியல் மற்றும் சுற்றுச்சூழல் புவியியல் ஆகியவைகள் இயற்கைப் புவியியலுக்குத் தொடர்புடையதாகும்.

                                     

2. வெளி இணைப்புகள்

 • Physiography by T.X. Huxley, 1878, full text, physical geography of the Thames River Basin
 • Physical geography - காணொளி
 • Fundamentals of Physical Geography, 2nd Edition, by M. Pidwirny, 2006, full text
 • Physical Geography for Students and Teachers, UK National Grid For Learning
                                     
 • அற வ யல க க ம இட ய உள ள த டர ப க அம வத ல ப வ ய யல த ற ய னத ம ன டப ப வ ய யல இயற க ப ப வ ய யல physical geography என இர ப ர வ கள கப ப ர க கப பட ட ள ளத
 • 1999 ஆம ஆண ட ன ப வ ய யல க ற ய ட ட ப ர ட கள சட டத த ன க ழ பத வ ச ய ய, ம ன ம ழ ந தத இதன ல இப பக த ய ல க ட க கக க ட ய இயற க ப ப ர ட கள ப பயன பட த த த
 • க ண ட ச ய ன பள ளத த க க 593 சத ர க ம 229 - சத ர ம ல பரப ப க ண ட இவ இயற க ப ப ரவகத த ன இத த ச யப ப ங க வ ன ம க க ய கவர ச ச ய க ம க லர ட ம ட ட ந லம
 • ஊடகங கள உள ளன. Anser indicus பன ன ட ட இயற க ப ப த க ப ப ச சங கத த ன ச ம பட ட யல பன ன ட ட இயற க ப ப த க ப ப ச சங கம ப ர த த ந ள 16 ம ர ச
 • பன ன ட ட இயற க ப ப த க ப ப ச சங கத த ல த வ ய ப ப க கவல க ற ந த இனம க மத ப ப டப பட ட ள ளத ஏன ன ல இந த வ ளவ ல ம கப ப ர ய ப வ ய யல வரம ப க க ண ட ள ளத
 • இலக க ம சரஸ வத ப ன றவர கள க க ற ப பத கவ ப ர த ம க ணப பட க ன றன. இயற க ப ப ர ட கள ன ஞ ய ற மத ப ன றவ ய ம த ளச ச ச ட ப ன ற மதத த டர ப க ண ட
 • ந ர ம ந ல மக கள த க 1, 348, 930 2017 ச ப டம பர 1 இன பட மற ற ம ப வ ய யல பரப பளவ 3, 691 க ம ² 1, 425 சத ர ம ல ஆக ம ந ர எல ல கள க வடக க பக த ய ல
 • வ வ வ ற வக ய ன மர வக கள உள ளன. ப ர ன ச ல 9 த ச யப ப ங க க கள ம 46 இயற க ப ப ங க க கள ம உள ளன. ப ர ன ச ன எல ல கள பண ட ய கவ ல இர ச ச யத த ன எல ல கள ட
 • த ர வ ச ய யப பட ட ள ளன. இத ல 745 கல ச ரம ப ரம பர ய ப ர வ ல ம 188 இயற க ப ப ர வ ல ம 29 இடங கள இர ப ர வ ல ம இடம ப ற ற ள ளன. இந த ய வ ல த ஜ
 • இந த ய வ ன க ழக க ப ர ந த யத த ல க ணப பட க ன ற த வரங கள வ லங க கள மற ற ம ப வ ய யல ச ர ப ன ப ர ள கள க ட ச க க வ க கப பட ட ள ளன. ப வன ஸ வர ல உள ள இயற க
 • பங க என பத ப ன வர ம ற வர யர க கப பட க றத 1. ப யல மழ வ ள ளம என இயற க ப ப ர டர க லங கள ல பள ள ய ப ப த க த தல 2. க ழந த கள டம இடர ப ட கள

Users also searched:

புவியியல் தரம் 12, மானிடப் புவியியல் என்றால் என்ன,

...
...
...