Back

ⓘ இருண்ட நெபுலா. PLANET என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது - கிரேக்க PLANET என்பதன் பொருள் - அலைந்து திரிபவன் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் - 8 முதல் ந ..




இருண்ட நெபுலா
                                     

ⓘ இருண்ட நெபுலா

PLANET என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது - கிரேக்க

PLANET என்பதன் பொருள் - அலைந்து திரிபவன்

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் - 8

முதல் நான்கு கோள்கள் - உட்கோள்கள்

உட்கோள்கள் வேறு பெயர் - பாறைக் கோள்கள்

அடுத்த நான்கு கோள்கள் - வெளிக்கோள்கள்

வெளி கோள்கள் வேறு பெயர் - வாயு கோள்கள்

கோள்களில் மிக பெரியது - வியாழன்

கோள்களின் மிக சிறியது - புதன்

சூரியனுக்கு அருகில் உள்ள கோள் புதன்

சூரியனுக்கு தொலைவில் உள்ள கோள் - நெப்டியூன்

மிக வெப்பமான கோள் - வெள்ளி

மிக குளிர்ச்சியான கோள் - நெப்ட்யூன்

துணை கோள்கள் இல்லாத கோள்கள் - புதன், வெள்ளி

தன்னை தானே வேகமாக சுழலும் கோள் - வியாழன்

தன்னை தானே மெதுவாக சுழலும் கோள் - வெள்ளி

2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - வியாழன்

23 1/2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - பூமி

98° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - யுரேனஸ்

கிழக்கில் இருந்து மேற்காக வலம் வரும் கோள் - வெள்ளி

கோள்கள் தன்னைத் தானே சுற்றுவது - சுழலுதல் Rotation

கோள்கள் சூரியனை சுற்றுவதற்கு - வலம் வருதல் (Revolution

Users also searched:

...
...
...