Back

ⓘ ரோமன் ரெயின்சு. லயதி ஜோசப் ஜோ அனாய் என்பவர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், நடிகர் மற்றும் கிரிதிரான் கால்பந்து அணியின் முன்னாள் தொழில்முறை வீரரும் ஆவார். இவ ..




ரோமன் ரெயின்சு
                                     

ⓘ ரோமன் ரெயின்சு

லயதி ஜோசப் "ஜோ" அனாய் என்பவர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், நடிகர் மற்றும் கிரிதிரான் கால்பந்து அணியின் முன்னாள் தொழில்முறை வீரரும் ஆவார். இவர் புகழ்பெற்ற உலக தொழில்முறை குத்துச் சண்டை குடும்பமான அனோவா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் ஆவார்.டுவெயின் ஜான்சன், ரிக்கிசி மற்றும் தெ ஊ சோஸ் ஆகியோர் இந்தக் குடும்பத்தினர் ஆவர். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் ரோமன் ரெயின்சு எனும் பெயரில்விளையாடி வருகிறார்.

                                     
  • உலக மற ப ர மக ழ கல ந ற வன ர இண வ க ய ளர பட டத த ன ய ம இத ல ர மன ர ய ன ச மற ற ம ஆம ப ர ஸ ஆக ய இர வர டன இண ந த தல இரண ட ம ற ய ம ஜ சன ஜ ர ட ன

Users also searched:

...