Back

ⓘ பயன்பாட்டுக் கணிதம். கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே பயன்பாட்டுக் கணித ..




பயன்பாட்டுக் கணிதம்
                                     

ⓘ பயன்பாட்டுக் கணிதம்

கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே பயன்பாட்டுக் கணிதம் எனப்படுகிறது. இது அறிவியல், பொறியியல், கணினி அறிவியல், வணிகம், தொழில் போன்ற துறைகளில் பயன்பாடுள்ள கணித மாதிரிகளைப் பற்றி விளக்கும் கணிதப் பிரிவாகும்.

தொழிற் கணிதம், புள்ளியியல், இயற்பியற் கணிதம், உயிரியற் கணிதம், பொருளியற் கணிதம், கணித மாதிரியியல், இரகசிய குறியீட்டியல் என பல துறைகளில் கணிதம் நேரடியாக பயன்படுகிறது.

                                     

1. வெளி இணைப்புகள்

  • The Society for Industrial and Applied Mathematics SIAM is a professional society dedicated to promoting the interaction between mathematics and other scientific and technical communities. Aside from organizing and sponsoring numerous conferences, Society for Industrial and Applied Mathematics-SIAM is a major publisher of research journals and books in applied mathematics.
  • பயன்பாட்டுக் கணிதம்
                                     
  • star த ற ற ஒள ப ப ல வ Applied Mathematics - பயன யற கண தம பயன ம கக கண தம பயன ப ட ட க கண தம Approximation - த ர யம Arithmetic - கண ப ப யல எண கண தம
  • க ண டர ஏற கவ ல ல க ண டர யக கணக க ட ப ட ப ன வர ம கர த த னங கள ன பயன ப ட ட க க ரணங கள ல பரவல னத அவ கணங கள க க இட ய ல ன ஒன ற க க ன ற ய அம ய ம
  • ம ன ப ர ள ன பட ட யல உய ர தகவல யல க ற த த அற வ யல இதழ கள ன பட ட யல பயன ப ட ட க கண தம ச யற க ந ண ணற வ பல ல ய ர யத தகவல யல உய ர யல வ த த தகவல யல மர த த வமன ய யல
  • கண த ம த ர என பத ஒர ம ற ம ய வ ளக க வதற க கக கண த ம ழ ய ப பயன பட த த ம ஒர பண ப யல ம த ர abstract model ஆக ம கண த ம த ர கள ச றப ப க, இயற ப யல
  • கண த உளவ யல Mathematical Psychology என பத உளவ யல ஆய வ ற க ன ஒர அண க ம ற ய க ம இத கண த ம த ர கள ப லன க ட ச ப லன உணர வ மற ற ம உடல இயக கச
  • Characteristic பண ப Property பண ப க ட ட Discriminant பயன ம கக கண தம பயன ப ட ட க கண தம பயன ற கண தல Applied Mathematics பரவள யம Parabola பர ம ணம
  • கண தத த ல க ற ச ர த ல வ ச ர ப signed distance function அல லத oriented distance function என பத ஒர ம ட ர க வ ள ய ல ள ள ஒர கணத த ல Ω ஒர ப ள ள

Users also searched:

...