Back

ⓘ அரசியல் நாடகம் என்பது ஒரு அரசியல் கூறு கொண்ட ஒரு நாடகம், திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை விவரிக்க முடியும். இது ஒரு சமூகத்தின் அரசியல் கருத்தை பிரதிப ..




                                     

ⓘ அரசியல் நாடகம்

அரசியல் நாடகம் என்பது ஒரு அரசியல் கூறு கொண்ட ஒரு நாடகம், திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை விவரிக்க முடியும். இது ஒரு சமூகத்தின் அரசியல் கருத்தை பிரதிபலித்து அல்லது ஒரு அரசியல்வாதி அல்லது தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது.

ஆரன் சோர்க்கின், ராபர்ட் பென் வாரன், செர்கீ ஐசென்ஸ்டைன், பெர்தோல்ட் பிரெக்ட், இழான் பவுல் சார்த்ர, கேரில் சர்ச்சில் மற்றும் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா ஆகியோர் அரசியல் சார்ந்த கதை எழுதுபவர்கள் ஆவார்.

தமிழ் திரைப்படத்துறையில் அரசியல் சார்ந்த அரசியல், அமைதிப்படை, ஆய்த எழுத்து, எல். கே. ஜி, என். ஜி. கே, சகுனி போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற ஒரு தொடரும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

                                     
  • நக ச ச வ - ந டகம சம யல பகல ந ர ந கழ ச ச கற பன சட ட ந டகம ந ர க ணல மர த த வ ந டகம ந டகத த டர க ற ந த டர நட ம ற ந டகம அரச யல ந டகம ப ரத ன ந ரம
  • ச ற கத கவ த ந ல வ மர சனம என பனவற ற ற க ம க க யத த வமள த த வர க ன றத ந டகம த டர ப ல ம உய ர ம கவனம ச ல த த க ன றத நல ல, வ த த ய சம ன ந ழற படங கள க க ம
  • க ற ப ப கள ப ன ற அம சங கள க ண ட ர க க ன றத இச சஞ ச க அரச யல கல இலக க யம ந டகம பத த ர க ஆக யவற ற ன ஊட க அன த த அடக க ம ற ய ளர கள ய ம
  • ப ல ம ப ள ச ந தர ம ப ள அக ட பர 11, 1908 - ச ப டம பர 19, 1980 தம ழ ச ந டகம அரச யல த ர ப படம ஆன ம கம எனப பலத ற கள ல ம ப கழ ஈட ட யவர இவர க ட ம ட
  • உய ர ளங க மரன ந டகம - நவ ல ய ர க. ச மச ந தரப ப லவர த ர ந ல யம உட வ ல 1வத பத ப ப ப ப ரவர 1936. சத த ய ஸ வர ஒர தம ழ ந டகம - ச ர இயற ப யர
  • ப த னங கள ய ம அரச யல கல எனப பல வ ற த ற கள ச ச ர ந த கட ட ர கள ய ம எழ த ய ள ள ர இவரத ம கமத ப ன த க ளக என ன ம அரச யல ந ய ண ட ந டகம ம கவ ம
  • கடல ல ஒர த ள தம ழ இலக க யம இந த ய இலக க யம உலக இலக க யம அரச யல - சம கம ந டகம என ஐந த தல ப ப கள ல ம த தம க 42 கட ட ர கள க ண ட த க ப ப தம ழ லக க யத த ல
  • 1997 ஈழத த ம ஸ ல ம எழ த த ளர கள ல தன த த வம னவர ப த னம ச ற கத ந டகம இலக க ய வ மர சனம இலக க யக கட ட ர கள என பவற ற ல மட ட மல ல மல பத த ர க ய ளர கவ ம
  • இப பட ட யல ந ல வ ள வந த ஆண ட ன ப ரத னப பட த த ய த க க கப பட ட ள ளத ந டகம - அரங க யல பழ யத ம ப த யத ம - ம னக ர ச , வ ப லம வ ள ய ட 1992
  • அவர ட ய இள ய சக தரர ன ப யர ச ல என ற அழ க கப பட ட ச ல யப பன அவர ம ந டகம மற ற ம த ர ப படங கள ல நட த த ள ள ர க ட ம பம மன வ ய ன ப யர ப ன ன த த ய

Users also searched:

...
...
...