Back

ⓘ இணையப் புவியியல் சமூகத்தின், பொருளாதார, கலாச்சார மற்றும் தொழில்நுட்பக் கண்ணோட்டங்களிலிருந்து இணையத்தின் இடஞ்சார்ந்த அமைப்பைப் படிக்கும் புவியியலின் ஒரு துணைப்பி ..




இணையப் புவியியல்
                                     

ⓘ இணையப் புவியியல்

இணையப் புவியியல் சமூகத்தின், பொருளாதார, கலாச்சார மற்றும் தொழில்நுட்பக் கண்ணோட்டங்களிலிருந்து இணையத்தின் இடஞ்சார்ந்த அமைப்பைப் படிக்கும் புவியியலின் ஒரு துணைப்பிரிவாகும். மின்வெளிப் புவியியல், இணையதளப் புவியியல் என்ற பெயர்களாலும் இப்பிரிவை அழைக்கலாம். இணையப் புவியியலின் முக்கிய கருதுகோள் என்னவென்றால், இணையத்தின் வளர்ச்சி மற்றும் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு இணையதள சேவையகங்கள், வலைத்தளங்கள், தரவு, சேவைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றின் இருப்பிடம் முக்கியமானதாக கருதுவதேயாகும். தகவல் புவியியல் மற்றும் எண்ணிம இடைவெளி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் இணையப் புவியியல் பிரிவில் உள்ளடங்கியுள்ளன.

                                     
  • ம த மண க கண தம Abacus இந த ய க ரள ஆண ட 10 ப ட ப த தகத த ன இண யப ப ரத அர ம ய ன நட வ ளக கம தம ழ இண ய பல கல கழகத த ன கண த கல ச ச ல
  • அழ க கப பட ம ஒர வ ர ச ச வல க ள ப virtual globe வர படம map மற ற ம ப வ ய யல geographic தகவல information ந ரல ஆக ம மற ற ம 2004ல Google க க ள
  • ஆய வ ம யம ச ன வ சப ரம வ ர வ க கம தஞ ச வ ர 613 009, ம 2016 தம ழ இண யப பல கல க கழகம - கங க க ண ட ச ழப ரம - இண யம ப ர த த பரண டப பட ட ந ள 21 - 06 - 2009
  • இயக கத த ல இர க க ம ச தனங கள - ADSL ம டம கள கம ப ம டம கள வ கம ய இண யப பயனர கள ன எண ண க க ய உயர த த க றத IPv6 இல இர ந த ப யர தல என பத ஏற ற க க ள ளப பட ட
  • த ட டம வ ர வ ல த டங கப பட டத இப ப த ந ண ட க ல ஆய வ தளங கள ன சர வத ச இண யப பக த ய க ம ஹ வ ஸ க ல எல ட ஈ.ஆர எஸ ஆனத மங க ல ய வ ன அற வ யல மற ற ம
  • இல ல ய ன ற ல என ன ஆக ம ஒர ப ர ள ம ல ண ம ம ற ய உபய க த த உர வ க கப பட ம இண யப பக கங கள அல லத ஒர உள ள ர வந தட ட ல உள ள வளங கள க ற ப ப க RDF உபய க க க ம
  • ப ர த தப பட க ன றன. அஜ க ஸ Ajax - அட ப பட இண யப பயன ப ட கள ல ம ம பட ட அண கல தன ம க க ன அண கக க ட ய உயர இண யப பயன ப ட கள ARIA வ வரக க ற ப ப இர ப ப ன ம

Users also searched:

எம் ஏ தமிழ்,

...
...
...