Back

ⓘ பயன்பாட்டு அறிவியல் அல்லது பயன்முக அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவ ..




                                               

பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம்

பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம் என்பது பாரம்பரிய அறிவின் இந்திய எண்ணிம நூலகம் ஆகும். குறிப்பாக மருத்துவ தாவரங்கள் மற்றும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் சூத்திரங்கள் பற்றிய தகவல்களைக் கொண்டது. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பாக 2001இல் அமைக்கப்பட்டது. இந்நூலகத்தின் நோக்கம் நாட்டின் பண்டைய மற்றும் பாரம்பரிய அறிவை சுரண்டலிருந்து உயிரியல் மற்றும் நெறிமுறையற்ற காப்புரிமைகள் மூலம் ஆவணப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பதாகும். இது சர்வதேச காப்புரிமை வகைப்பாடு முறைகளின்படி மின்னணு மற்றும் வகைப்படுத்துகிற ...

பயன்பாட்டு அறிவியல்
                                     

ⓘ பயன்பாட்டு அறிவியல்

பயன்பாட்டு அறிவியல் அல்லது பயன்முக அறிவியல் என்பது அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் நாம் விரும்பக்கூடிய பயன்பாடுகளுக்கும் பயன்படுமாறு வளர்த்தெடுக்கப்படும் அறிவியல். பயன்பாட்டு அறிவியலில் நடைமுறை இடர்ப்பாடுகளை போக்குவதும், பொருள் சிக்கனமாகப் பயன்படுத்துதலும், பிற கெடுதிகள் வாராமல் வகுதிகள் செய்வதும் எப்படி என்று சில இயற்கை வழியாகவும் செயற்கை வழியாகவும் சிந்தித்து அறிவியல் முறைகளை கையாள்வது வழக்கம். பொறியியலும், மருத்துவமும், மருந்தியலும், வேளாண்மையு போன்ற துறைகள் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் துறைகளில் சிலவாகும். பயன்முக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது.

                                     

1. துறைகள்

  • பயன்பாட்டு இயற்பியல்
  • மீன்பிடிப்பியல்
  • பயன்பாட்டுக் கணிதம்
  • சுழலிய தொழில்நுட்பம்
  • நானோ தொழில்நுட்பம்
  • மின்னியல்
  • வேளாண்மை அறிவியல்
  • ஆற்றல் தேக்கம்
  • ஆற்றலியல்
  • ஒளியியல்
  • கணினியியல்
  • மருத்துவம்
  • செயற்கை அறிவாண்மை
  • சுழலியலும், பொறியியலும்
  • அணுக்கருத் தொழில்நுட்பம்
  • குறைக்கடத்தி நுட்பியல்
  • வனவியல்
  • பொருளறிவியல்
  • நுண் தொழில்நுட்பம்
  • தொல்பொருளியல்
  • மருந்தியல், மருந்துநுட்பியல்
                                     
  • பன ன ட ட தன மற ற ம பயன ப ட ட வ த ய யல ஒன ற யம ஐய ப ஏச அல லத ஒல ப ப ஐய ப க IUPAC, ஒல ப ப aɪjuːpæk International Union of Pure and Applied
  • எழ த த ளர கள ன ல எழ த வ ள ய டப பட ட தம ழ த ழ ல ந ட ப ந ல கள ம பயன ப ட ட அற வ யல ச ர ந த ந ல கள ம க ழ பட ட யல டப பட ட ள ளத இப பட ட யல ந ல வ ள வந த
  • அம ந த ள ளத இந த கல ல ர ம க க யம க பயன ப ட ட அற வ யல கண ன அற வ யல மற ற ம ம ட ய சய ன ஸ ஆக யவற ற ன கல ய மற றம அற வ யல ஆர ய ச ச மற ற ம த ழ ல ந ட ப
  • பயன ப ட ட ம ழ ய யல அல லத பயன க க ம ழ ய யல என பத ம ழ ய யல ன ஒர ப ர வ க ம இத ம ழ ய யற க ட ப ட கள உலக ன நட ம ற ப ப ரச ச ன கள க க த த ர வ க ணப
  • அம ந த ள ளத இந த கல ல ர ம க க யம க பயன ப ட ட அற வ யல கண ன அற வ யல மற ற ம ம ட ய சய ன ஸ ஆக யவற ற ன கல ய மற றம அற வ யல ஆர ய ச ச மற ற ம த ழ ல ந ட ப
  • ஜ யன க ண டம , அர யல ர ல அம ந த ள ளத இந த கல ல ர ம க க யம க பயன ப ட ட அற வ யல கண ன அற வ யல என 13 க க ம ம ல ப ர வ கள ல பய ற ச வழங கப பட ட வர க ன றன
  • த ல க ப த க க ட டய ல அம ந த ள ளத இந த கல ல ர ம க க யம க பயன ப ட ட அற வ யல கண ன அற வ யல என 8 ப ர வ கள ல பய ற ச வழங கப பட ட வர க ன றன.. இந த கல ல ர
  • அம ந த ள ளத இந த கல ல ர ம க க யம க பயன ப ட ட அற வ யல கண ன அற வ யல மற ற ம ம ட ய சய ன ஸ ஆக யவற ற ன கல ய மற றம அற வ யல ஆர ய ச ச மற ற ம த ழ ல ந ட ப
  • எந த அளவ க க ப ர த தம னவ என பத ஆர ய வத ம ப ரம பர ய அற வ யல ச ர ந த நட ம ற க க உகந த பயன ப ட ட உத த கள உர வ க க வத ம ஆக ம இந த ந ற வனத த ன இண யத
  • உர வ க க ம ம ற ய ன ந ற வனம ஆக ம ந கழ ந ல அற வ யல இயற க அற வ யல சம க அற வ யல ம ற ச ர அற வ யல என ம ன ற கப பக க கப பட க றத இயற க அற வ யல ல

Users also searched:

...