Back

ⓘ சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1984 ஆம் ஆண்டு நிறு ..




                                     

ⓘ சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி

சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி) தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம். 1984 ஆம் ஆண்டு நிறுவப்படதில் இருந்து இன்று வரை பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை அடைந்துள்ளது.

சாஸ்திரா 1984 ஆம் ஆண்டு சண்முகா பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இந்த கல்லூரியில் பல துறைகளில் கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெறலாம். இது தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகமாக சான்றளிக்கப்பட்ட பல்கலைகழகம் ஆகும்.

                                     
  • ம த ர ப தம Girish Mathrubootham 29 ம ர சச 1975 த ழ ல ந ட பவ யல ளர மற ற ம த ழ லத பர ஆவ ர ப ர ச ட ஸ க என ற ச ன ன ய ச ச ர ந த த ழ ல ந ட ப ந ற வனத த ன

Users also searched:

...
...
...