Back

ⓘ அறிவியல் என்பது அறிந்துகொள்ளுதல் எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள ..




                                               

கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி

கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரி: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் மேலாணமைக் கல்லூரியாகும்.இது மகளிர்க்கான கல்விநிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் இளங்கலைப்பிரிவுகளில் பத்து துறைகளும், முதுகலைப் படிப்பு சார்ந்த ஆறு துறைகளும், இளமுனைவர் பட்டம் சார்ந்த நான்கு துறைகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைகழகத் தரவரிசைப்பட்டியிலில் இடம்பெற்றதாகும். நெல்லிக்குப்பம் முதன்மைச்சாலையில் எஸ். குமராபுரம் என்ற ஊரில் இக்கல்லூரி இயங்கிவருகிறது.

                                               

மனித நாவின் சுவை வரைப்படம்

மனித நாவில் சுவைகள் உணரப்படும் பகுதிகளை குறிக்கும் வரைப்படம் மனித நாவின் சுவை வரைப்படம் எனப்படுகிறது. இது மனித நாவில் வெவ்வேறு சுவைகளை அறியவல்ல சுவையறியும் கலங்கள் வெவ்வேறான பகுதிகளில் செறிவாக அமைந்துள்ளன என்றக் கோட்பட்ட்டின் படியானதாகும். பின்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இக்கோட்பாகு பிழையென் அறியப்பட்டது. எனவே இன்று மனித நாவின் சுவை வரைப்படம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் சார் வரைப்படமல்ல.

                                               

தேசிய உயிரணு அறிவியல் மையம்

தேசிய உயிரணு அறிவியல் மையம் என்பது தேசிய அளவிலான உயிர்த் தொழில்நுட்பம், திசு பொறியியல் மற்றும் திசு வங்கி ஆராய்ச்சி மையம் ஆகும். இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் புனேயில் உள்ள சாவித்ரிபாயி பூலே புனே பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. முன்னர் இது ”தேசிய விலங்கு திசு மற்றும் உயிரணு வளர்ப்பு வசதி" என்று அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம், இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி மையங்களுள் ஒன்றாகும். இது உயிரணு வளர்ப்பு, செல்-களஞ்சியம், நோயெதிர்ப்பு, குரோமாடின்-மறுவடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆய்வு நோக்கில் செயல்படுகிறது.

                                               

ரகுநாத் அனந்த் மசேல்கர்

ரகுநாத் அனந்த் மசேல்கர் என்றும் ரமேசு மசேல்கர் அழைக்கப்படுபவர் இந்திய வேதியியல் பொறியியலாளர். இவர் இந்தியாவின் கோவாவில் மஷெல் என்ற கிராமத்தில் பிறந்து மகாராட்டிராவில் வளர்ந்தவர். இவர் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஆவார். அவர் இந்தியத் தேசிய அறிவியல் கழகம், வேதியியல் பொறியியலாளர்கள் நிறுவனம், உலகளாவிய ஆராய்ச்சி கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவராக இருந்தார். அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகத்தின் முதல் தலைவராகவும் இருந்தார். இவர் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும், ராயல் பொறியியல் அகாடமி, யு.எஸ். நேஷனல் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் அமெரிக்கத் தேசிய அறி ...

                                               

பாலசுப்பிரமணியன் சுந்தரம்

பாலசுப்பிரமணியன் சுந்தரம் என்பவர் இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் பணிபுரிகிறார். பாலசுப்பிரமணியன், 1994ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட பிந்தைய முதுமுனைவர் ஆய்வினை அமெரிக்காவின் பிலிப்பெய்டாவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். 1998ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் சேர்ந்த இவர் தற்பொழுது பேராசிரியராக உள்ளார். 2011ஆம் ஆண்டில், வேதியியல் அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்ந ...

                                               

மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் என்பது கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட தேசிய ஆராய்ச்சி நிறுவனமாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசு ஆய்வு நிறுவனமாகும். 1950இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கண்ணாடி, மட்பாண்டங்கள், மைக்கா, உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வில் கவனம் செலுத்துகிறது.

அறிவியல்
                                     

ⓘ அறிவியல்

அறிவியல் என்பது "அறிந்துகொள்ளுதல் எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.

நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி கருவழியும் உள்ளடங்க நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் logic, கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன. அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும். எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதனை, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.

தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது. என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை இபின் அல் ஹய்தம் அவர்களால் அவரது ஒளியியல் நூலில் வறையறுக்கப்பட்டது. பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்டத்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்கலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம்எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.

                                     

1. வரலாறு

முதன்மைக் கட்டுரை:அறிவியலின் வரலாறு

பரந்த பொருளில் அறிவியல் புத்தியல் ஊழிக்கு முன்பே பல வரலாற்று நாகரிகங்களி நிலவியது. புத்தியல் அறிவியல் தன் அறிவியல் இலக்கியத்தின்/ முடிவுகளின் அணுகுமுறையில் தெளிவாகவும் வெற்றியோடும் விளங்குகிறது. எனவே, அறிவியல் எனும் சொல்லை அதன் உரிய பொருளில் கருக்காக வரையறுக்கிறது.

                                     

1.1. வரலாறு தொல்பழங்காலம்

அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்ததே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்ரின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தது.

                                     

2. அறிவியல் வழிமுறை

அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் முறைமைகளின் தொகுப்பாகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும் பட்டறிவாலும் செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும், அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

அறிவியல் முறை மீள்நிகழ்திற வழியில் இயற்கையின் நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு முயல்கிறது. ஒரு விளக்கச் சிந்தனைச் செய்முறை அல்லது கருதுகோள் ஒக்காம் அலகு நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு விளக்கமாக முன்வைக்கப்படும். இது பொதுவாக அந்நிகழ்வுக்கான பிற ஏற்புடைய உண்மைகளோடு பொருந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புது விளக்கத்தைப் பயன்படுத்திச் செய்முற்யைலோ நோக்கீட்டாலோ நிறுவ முடிந்த பொய்ப்பிக்கும் முன்கணிப்புகளை உருவாக்கலாம்.இந்த முன்கணிப்புகளை நிறுவும் செய்முறைகளையோ அல்லது நோக்கீடுகளையோ தேடும் முன்பே, வேறு திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை என்பதை மெய்ப்பிக்க, வெளியிடவேண்டும். முன்கணிப்பின் மெய்ப்பிக்க இயலாமை ஆய்வு நன்றாக முன்னேறுகிறது என்பதற்குச் சான்றாக அமையும். இது இயற்கை நிகழ்வை நோக்குவதன் வழியிலும் இயற்கை நிகழ்வுகளைக் கட்டுபடுத்திய நிலைமைகளின் கீழ் ஆய்வுப்புலத்துக்கு தகுந்தபடி ஒப்புருவாக்கம் செய்யும் செய்முறைகளின் வழியிலும். உண்மையினை அடைகிறது. மேலும், முதல்-விளைவு காரணக் காரிய உறவை நிறுவவும், ஒப்புறவுப் பிழையைத் தவிர்க்கவும் அறிவியல் நிறுவலுக்கு செய்முறை மிகவும் இன்றியமையாததாகும்"). ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும். கருதுகோள் ஓர்வில் சோதிப்பில் வென்றால், அது அற்வியல் கோட்பாடாக ஏற்கப்படும். அதாவது, இது குறிப்பிட்ட இயற்கை நிகழ்வின் நடத்தையை அளவையியலாகவும் தன்னிறைவாகவும் விளக்கும் படிமமாக ஏற்கப்படும். கோட்பாடு கருதுகோளைவிட மிகப்பரந்த நிகழ்வின் கணங்களை விவரிக்கும்; வழக்கமாக, ஒரு கோட்பாட்டில் இருந்து அதற்கு இயைவான அல்லது கட்டுண்ட பல கருதுகோள்களை அளவையியலாகக் கொணரலாம். எனவே ஒரு கோட்பாடு எனும் கருதுகோள் வேறு பல கருதுகோள்களை விளக்கவல்ல கருதுகோளாகும்.

கருதுகோள்களை நிறுவிட செய்முறைகலை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒருவிளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும். செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும். அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.



                                     

3. மேலும் படிக்க

அறிவியல், அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

அறிவியல் முறை,அறிவியல் களஞ்சியம், தொகுதி 2, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

அறிவியலின் முறையியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி ஒன்று. இதழ் 3, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.

அறிவியலின் வரலாறெழுதியல், சமூக விஞ்ஞானம், காலாண்டு ஆய்விதழ், தொகுதி 9, இதழ்கள் 33-36, தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை-17.

                                     

4. வெளி இணைப்புகள்

தகவல் வாயில்கள்

  • "ESOF: Euroscience Open Forum". மூல முகவரியிலிருந்து June 10, 2010 அன்று பரணிடப்பட்டது.
  • Euroscience
  • விஞ்ஞானம் – நூலகம் திட்டம் -
  • Classification of the Sciences in Dictionary of the History of Ideas. Dictionarys new electronic format is badly botched, entries after "Design" are inaccessible. Internet Archive old version.
  • United States Science Initiative Selected science information provided by US Government agencies, including research & development results
  • How science works University of California Museum of Paleontology
  • Science Daily - ஆங்கில மொழியில்
  • "Nature of Science" University of California Museum of Paleontology
  • பாட நூல்கள் – தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் வலைத்தளம் -
  • Science Development in the Latin American docta
  • அறிவியல் வலைப்பதிவுகள் - ஆங்கில மொழியில்
  • அறிவியல்புரம்: பொது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய வலைப்பதிவு -
                                     
  • ப ங கள ர ல உள ள இந த ய அற வ யல கழகம Indian Academy of Sciences ச. வ இர மன ல ஏப ரல 24, 1934இல ந ற வப பட டத ம ல ம ஜ ல 31, 1934 அன ற 65 ந ற வன
  • பயன ப ட ட அற வ யல அல லத பயன ம க அற வ யல இலங க வழக க ப ரய க வ ஞ ஞ னம என பத அற வ யல க ள க கள ன அட ப பட ய ல ந ம வ ர ம பக க ட ய பயன ப ட கள க க ம
  • க ற க க ன றத அற வ யல அற வ வழ ய ம ன ற ப ர வ கள கப ப ர க கல ம அவ ய வன அற வ யல வழ ம ற அற வ யல அற வ அற வ யல அற வ ன பயன ப ட அற வ யல அற வ ம ர க கத த க க
  • சம க அற வ யல Social sciences என பத உலக ன மன த நடத த கள பற ற ய கல வ ய க ம இதன ள ப ன வர வன அடங க க ன றன. க ற றவ யல மற ற ம க ற ற ந த இயல Criminology
  • வட வவ யல இயற ப யல மற ற ம அற வ யல க ட ப ட கள கண த சமன ப ட கள க ண ட வ பர த த அற வ யல ஒப ப ர க கள உர வ க க அற வ யல ப ற ய யல ப ரச ச ன கள த ர க கல ம
  • அற வ யல ம த கல க க க ட ட ச ச ர க க Joint Admission Test for Masters JAM என பத இந த ய த ழ ல ந ட பக கழகங கள ல ம த கல அற வ யல மற ற ம இளங கல
  • தற க ல அற வ யல அண க ம ற ம ற க லக ல ஏறக க ற ய க ப 1550 ஆண ட க க ப ன னர த ற றம ப ற றத அற வ யல அண க ம ற ய ன ஒர ம க க ய ச யற ப ட தகவல கள த
  • அற வ யல தம ழ தம ழ ம ழ ய ல இடம ப ற ம அற வ யல கல வ ஆய வ கள தகவல பர ம ற றம ப ற அற வ யல ப லம ச ர ச யற ப ட கள ம தன ம ய கக க ற க க ன றத இங க
  • அற வ யல அம சங கள ச ரம க அல லத ப ன ப லம க க ண ட கற பன ய டன கலந த ஆக கப பட ம பட ப ப க கள அற வ யல ப ன வ அல லத அற ப ன ஆக ம அம ர க கன ஹ ர ட ஜ
  • சண ம க கல அற வ யல த ழ ல ந ட பம மற ற ம ஆர ய ச ச அக தம Shanmugha Arts, Science, Technology & Research Academy SASTRA தஞ ச வ ர ம வட டம த ர மல சம த த ரத த ல
  • இந த ய அற வ யல வளர ச க கழகம Indian Association for the Cultivation of Science IACS இந த ய வ ன க ல கத த நகர ல அம ந த ள ள பழம ய ன ஆர ய ச ச க
  • த ச ய அற வ யல ந ள இந த ய வ ல ப ப ரவர 28 ஆம ந ள ல ஆண ட த ற ம க ண ட டப பட ட வர க றத த சத தல வர கள மற ற ம த ய க கள க க ண ட ட வத ப ல அற வ யல ம த கள ம
மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம்
                                               

மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம்

மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம் என்பது அசாமில் ஜோர்ஹாட்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சின் இந்திய வன ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் இரு மையங்கள் அசிவால் மற்றும் அகர்தலாவில் அமைந்துள்ளன.

                                               

வன அடிப்படையிலான வாழ்வாதாரங்கள் மற்றும் விரிவாக்க மையம்

வன அடிப்படையிலான வாழ்வாதாரங்கள் மற்றும் விரிவாக்க மையம் என்பது திரிபுராவில் அகர்தலாவில் அமைந்துள்ள ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி மையமாகும். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படுகிறது.

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்
                                               

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்

ஸ்ட்ரெஞ்சர் திங்க்ஸ் என்பது ஒரு அமெரிக்க அறிவியல் புனைகதை திகில் தொலைக்காட்சித் தொடராகும், இது டஃபர் பிரதர்ஸ் உருவாக்கியது மற்றும் நெட்ஃபிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்த சகோதரர்கள் ஷோரன்னராகவும் மற்றும் ஷான் லெவி மற்றும் டான் கோஹனுடன் சேர்ந்து நிர்வாக தயாரிப்பாளர்களாக உள்ளனர். இந்தத் தொடர் ஜூலை 15, 2016 அன்று நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்பட்டது. முதல் சீசனில் சிறுவன், ஹாகின்ஸின் கற்பனை நகரமான, இந்தியானாவில் காணாமல் போவதாகவும், அவனை தேடுபதுவாகவும் அமையும்.

                                               

ஜேம்ஸ் ஈ. பேண்டா

ஜேம்ஸ் ஈ. பேண்டா என்பவர் அமெரிக்கச் சுகாதார அறிவியலாளர் மற்றும் இழைய வளர்ப்பில் டெங்கு வைரசை முதலில் வளர்த்தவர் ஆவார். மேலும் இவர் உயிரணுவில் நோயாக்க விளைவை நிரூபித்தவர். 1959ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அறிவியல் முன்னேற்றத்திற்கான சங்கத்தில் சக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துலேன் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளி முதல்வராக 1975 முதல் 1987 வரை பணியாற்றினார்.

Users also searched:

அறிவியல் in english, அறிவியல் கண்டுபிடிப்புகள்,

...
...
...