Back

ⓘ அரசியல் எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா என்ற சொல்லிலிருந்து உருவானது. வரையறை: நகரங்களின் விவகாரங்கள் என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், ..
                                               

2018 வங்காளதேசப் பொதுத் தேர்தல்

வங்காளதேசப் பொதுத் தேர்தல், வங்காளதேச நாடாளுமன்றத்தின் 300 உறுப்பினர்கள், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்கு, 30 டிசம்பர் 2018 அன்று தேர்தல் நடைபெற்றது.

                                               

அன்னிகேரி

அன்னிகேரி என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தர்வாட் மாவட்டத்தின் ஒரு வட்டமாகும். ஹூப்ளிக்குச் செல்லும் வழியில் கதக் - பெட்டகேரிக்கு மேற்கே 20 கி.மீ தொலைவிலும், ஹூப்ளியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

                                               

ரஜினி பக்சி

ரஜினி பக்சி மும்பையைச் சேர்ந்த சுதந்திர எழுத்தாளர் ஆவார். சமகால இந்தியாவில் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களைப் பற்றி இவர் எழுதுகிறார். அஹிம்சா கான்வர்சேசன் என்பதன் நிறுவனர் மற்றும் கண்காணிப்பாளர் ஆவார். இது அகிம்சையின் சாத்தியங்களை ஆராய்வதற்கான வலைத்தளம் ஆகும். இவர் முன்னதாக காந்தி பீஸ் ஃபெல்லோவ் அட் கேட்வே ஹவுஸ் எனும் உலகளாவிய ஒற்றுமைக்கான இந்திய குழுவின் உறுப்பினராக இருந்தார். இவரது கட்டுரைகள் பல ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. இவர் கிங்ஸ்டன், ஜமைக்காவின், இந்திரப்பிரஸ்தா கல்லூரி டெல்லி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வாஷிங்டன் டி.சி மற்றும் ர ...

                                               

அலெக்சேய் நவால்னி

அலெக்சேய் அனத்தோலியெவிச் நவால்னி அல்லது அலெக்சி நவால்னி உருசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், வழக்கறிஞரும், ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளரும், வலைத்தளப் பதிவரும் ஆவார். இவர் உருசியாவின் எதிர்காலம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறார். நவால்னியின் யூடியூப் சானலுக்கு 6 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களும், டுவிட்டர் கணக்கை 2 மில்லியன் பயனர்களும் பின்பற்றுகிறார்கள். மேற்படி ஊடகங்கள் வழியாக உருசியாவில் விளாதிமிர் பூட்டின் அரசு செய்து வரும் ஊழல்களை வெளிப்படுத்தி இடித்துரைக்கிறார். மேலும் ஊழல்களுக்கு எதிரான அமைப்புகளைத் திரட்டி, ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெட ...

                                               

சித்ராபூர் மடம்

சிறீ சித்ராபூர் மடம் என்பது சித்ராபூர் சரஸ்வத் பிராமணப் பிரிவின் மைய மடமாகும். இந்த மடமானது கர்நாடகாவின் வடக்கு கனரா மாவட்டத்தில் உள்ள பத்கல் வட்டத்தில் உள்ள சிராலியில் அமைந்துள்ளது, மேலும் 1757 முதல் அங்கு உள்ளது. இந்த சமூகத்தின் மற்ற மடங்கள் கோகர்ணம், கர்லா, மங்களூர், மல்லாபூர் ஆகிய இடங்களில் உள்ளன. எல்லா மடங்களும் கீழே காட்டப்பட்டுள்ளபடி குங்குமப்பூ வண்ணத்தில் கொடியின் அடையாளத்தைக் கொண்டுள்ளன. இந்த மடத்தில் வழிபடும் பிரதான தெய்வம் சிறீ பவானிசங்கர் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது இவர் சிவ பெருமானின் வடிவம். கோயிலில் புவனேசுவரி தேவி, மகாகநபதி, ஆதி சங்கராச்சாரியார் சன்னதி உட்பட 6 கருவ ...

                                               

ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா

ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியான இவர் அசாம் அரசின் 15வது முதலமைச்சராக 10 மே 2021 அன்று பதவியேற்க உள்ளார். இவர் அசாம் சட்ட மன்றத்திற்கு ஜலுக்பாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகவும், பின் மே 2016 முதல் 2021 வரை பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி 23 ஆகஸ்டு 2015 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 24 மே 2016 அன்று பாரதிய ஜனதா கட்சி ஆளும் அசாம் அரசின் மூத்த அமைச்சராக பதவியேற்றார்.

அரசியல்
                                     

ⓘ அரசியல்

அரசியல் எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா என்ற சொல்லிலிருந்து உருவானது.

வரையறை: "நகரங்களின் விவகாரங்கள்" என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் என்பதே இதன் விளக்கம் ஆகும்.

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.

                                     

1. அரசியல் சார் நூல்கள்

அரசியல் என்பது அதிகாரம் சார்ந்தது என்று கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அரசியல் சிந்தனையின் வரலாறானது ஆரம்ப பழங்காலத்துக்கு முந்தையது. இதைப்பற்றி, பிளேட்டோவின் Plato குடியரசு, அரிஸ்டாட்டிலின் Aristotle அரசியல் மற்றும் கன்ஃபியூசியஸின் Confucius படைப்புகள், போன்ற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. இவை அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பல கோணங்களிலிருந்து பார்த்து எழுதப்பட்ட வரைவிலக்கண நூல்களாகும்.

                                     

2. சொற்பிறப்பியல்

அரசமைப்புகள் மற்றும் அவற்றின் அதிகார எல்லைகள் சார்ந்து அரிஸ்டாட்டில் எழுதிய கிரேக்க புத்தகத்தின் தலைப்பு அரசியல் Πολιτικά, பொலிடிகா என்பதாகும். இந்த வார்த்தையானது, நகரங்களின் அலுவல்கள், குழுக்களின் நடவடிக்கைகள், பயின்று வரும் வாழ்க்கைத்தொழில்கள், திட்டமிட்டு ஆற்ற வேண்டிய காரியங்கள், தீர்க்க வேண்டிய விவகாரங்கள் ஆகிய பல்வேறு பொருள்களை உள்ளடக்கியுள்ளது. 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பகால ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு பொலிடிக்ஸ் Polettiques என்று பெயரிடப்பட்டது. இது நவீன ஆங்கிலத்தில் அரசியல் என்று மாறியது. 1430 ஆம் ஆண்டு இதன் ஒருமைப் பெயர், பிரெஞ்சு மொழியில் பொலிடிக் politique என்றும், இலத்தீன் மொழியில் பொலிடிகஸ் politicus என்றும் அழைக்கப்பட்டது. கிரேக்க வார்த்தையான பொலிடிகிகோஸ் πολιτικός- politikos என்பதை இலத்தீனாக்கம் செய்ததின் மூலம் பொலிடிகஸ் politicus என்ற புதிய வார்த்தை பெறப்பட்டது.

இதன் பொருள்: குடிமகன், குடிமக்கள், குடிமக்களுக்காக, குடிமக்களை, குடியியல், குடிமுறைக்குகந்த, குடிமுறைக்குரிய, உரிமையியல் நாட்டுக்கு உரியவை, போன்றவை. இது, நகரம் என்னும் பொருளில், போலிஸ் πόλις என்றும் அழைக்கப்படுகிறது.

                                     

3. அரசியலின் வரலாறு

போர் வளர்ச்சிக் கலையின் அடிப்படையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், நவீன வகையிலான போர்முறைகளைக் கையாளவும், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் முடியாட்சி நடைபெற்றது. அந்நாடுகளில் அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத் தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். அரசுரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரஞ்சு புரட்சி "அரசர்களின் தெய்வீக உரிமை" எனும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.மு. 2100 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கி.பி. 21 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியாவில் Sumeria முடியாட்சி நீண்ட காலம் நீடித்திருந்தது.

அரசர்கள் தம் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, ஆலோசகர்கள் மற்றும் உயர்ந்தோர் குழுவினர் அடங்கிய சபையின் உதவியுடன் ஆட்சி புரிந்தனர். இச்சபையின் தலையாய செயல்பாடுகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணிகளில் சில:

 • திருப்திகரமான வகையில் இராணுவ சேவைப் பராமரிப்பு மேற்கொள்ளல்
 • பிரபுக்களின் உதவியுடன் போருக்குத் தயார்ப்படுத்தும் பணி மேற்கொள்ளல்
 • அரசரால் பிரபுக்கள் மற்றும் நிலக்கிழார்கள் நிறுவப்படுதலை உறுதிப்படுத்துதல்
 • அரசமைப்பு மூலம் வரிகள் சேகரித்தல் போன்றவை.
 • பிரபுக்களைக் கொண்டு வீரர்களைப் பராமரித்தல்
 • அரசர்களின் பணப் பேழைகளையும், கருவூலத்தையும் எப்பொழுதும் நிரம்பிய நிலையிலேயே வைத்திருப்பது

இந்த முடியாட்சி ஆலோசகர்களுடன், முடியாட்சி அமைப்பில் இல்லாத பிறர் முன்வைத்த அதிகாரத்திற்கான பேச்சுவார்த்தைகள், அரசியலமைப்புசார் முடியாட்சிகள் மேலெழும்பக் காரணமாயின. இதுவே அரசியலமைப்பு அடிப்படையிலான அரசாங்கம் துளிர்க்க அடிப்படைக் காரணமானது.                                     

4. அரசியல் ஊழல்

1770, ஜனவரி, 9ல் பிரிட்டிஷ் மக்களவைக் கூட்டத்தில் வில்லியம் பிட் எல்டர்William Pitt the Elder பேசியது: "வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளவர்களின் மனதை சிதைக்கவும், பிழைபடுத்தவும் அந்த அதிகாரமே பொருத்தமானதாகவும், போதுமானதாகவும் இருக்கிறது." ஒரு நூற்றாண்டிற்குப் பின், ஜான் டால்பெர்க் ஆக்டன் John Dalberg-Acton இக்கருத்தைப் பின்வருமாறு எதிரொலித்தார். "அதிகாரம் ஊழல் செய்ய முனைகிறது. முழுமையான அதிகாரம், முற்றிலும் ஊழல்படுத்திவிடும்."

                                     

4.1. அரசியல் ஊழல் அரசியல் ஊழல்களின் வகைகளும் வெளிப்பாடுகளும்:

 • அரசாங்க அதிகாரிகள், பணியாளர்கள் போன்றவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகள் மற்றும் / அல்லது அதிகாரங்களை, சட்டவிரோத செயல்களில் தொடர்புபடுத்தி இருந்தாலோ அல்லது பயன்படுத்தி இருந்தாலோ அதுவும் அரசியல் ஊழல் ஆகும்.
 • அரசாங்க அதிகாரிகள் சட்டபடியான அதிகாரங்களைத் தனிப்பட்ட லாபத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்துவது அரசியல் ஊழல் ஆகும்.
 • பிற நோக்கங்களுக்காக அரசாங்க அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அரசியல் ஊழல் ஆகும்.
 • உலகளவில், ஆண்டுதோறும் 1 டிரில்லியன் அமெரிக்க US டாலர்களுக்கும் மேலான பணம் அரசியல் ஊழல் என்ற பிரிவில் லஞ்சத் தொகையாக மட்டும் பகிரப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 • அரசாங்கத்துடன் நேரடித் தொடர்பற்ற, தனிநபர், தனிக்குழுவினர், நிறுவனங்கள் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்கள் அரசியல் ஊழலில் ஒரு வகை ஆகும்.
                                     

4.2. அரசியல் ஊழல் பல்கலைக்கழகக் கல்வியாக அரசியல்

அரசியல் அறிவியல், அரசியல் ஆய்வு போன்ற கல்விப்புலங்கள், அரசியல் ரீதியாக அதிகாரங்களைக் கையகப்படுத்தல் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்கின்றன. அரசியல் விஞ்ஞானி ஹரோல்ட் லாஸ்வெல்லின் Harold Lasswell வரையறைப்படி, "அரசியல் என்பது யார் எதை, எப்போது, எப்படிப் பெறுகிறார் என்பதைப்பற்றி அறிந்தாய்தல்" என்பதாகும். தத்துவவாதி சார்லஸ் பிலாட்பெர்க்கின் Charles Blattberg வரையறைப்படி, "அரசியல் என்பது முரண்பாடுகளுக்கு உரையாடல் மூலம் பதிலளித்தல்" என்பதாகும். இவர் அரசியல் சித்தாந்தங்களை அரசியல் தத்துவங்களிலிருந்து முழுமையாக வேறுபடுத்துகிறார்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்கள் அரசியல் பாடத்திற்கு இடமளித்ததன் மூலம் இப்பாடம் கல்வித்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1857 இல் பிரஷ்யாவில் குடியேறிய பிரான்சிஸ் லீப்பெர் Francis Lieber இதன் முதல் பங்களிப்பாளர் ஆவார்.

                                     

4.3. அரசியல் ஊழல் அரசியல் அமைப்பின் வடிவங்கள்

அரிஸ்டாட்டிலின் Aristotle கருத்துப்படி, மாநிலங்களின் ஆட்சி அமைப்புகள் பின்வருமாறு வகைப்படூத்தப்படுகின்றன:

1.முடியாட்சி monarchy

2. பிரபுக்கள் ஆட்சி அல்லது உயர்குடி மக்கள் ஆட்சி aristocracy

3. பொருள் செல்வராட்சி timocracy

4. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் democracy

5. குடும்ப ஆட்சி அல்லது சிலராட்சி oligarchy

6. கொடுங்கோன்மை ஆட்சி tyranny

                                     

4.4. அரசியல் ஊழல் தற்கால அரசாங்கத்தின் வகைகள்:

தற்கால அரசாங்கத்தில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றுள் அதிகமாகப் பயின்று வரும் இரண்டு வகைகள்:

 • பிரான்ஸ் France மற்றும் சீனா China ஆகிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு வலிமையான மத்திய அரசாங்கச் செயல்பாடு.
 • இங்கிலாந்தில் உள்ளது போன்ற உள்ளாட்சி அமைப்பிலான அரசாங்கம். இதில் பண்டைய அதிகாரப் பிரிவுகளின் தாக்கம் அதிகம். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதும் ஆனால் குறைந்த அதிகாரத்துவம் உடையதுமான ஓர் அரசாங்கம் ஆகும்.
                                     

4.5. அரசியல் ஊழல் ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்கத்தின் வரலாறு:

பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் பயின்று வரும் மத்திய அரசாங்க அமைப்பு மற்றும் இங்கிலாந்தில் உள்ள உள்ளாட்சி அரசாங்க அமைப்பு ஆகியவை வெவ்வேறு திசைகளில் செயல்படும் அரசாங்க அமைப்பு முறைகளாகும். இது மேற்கண்ட இரண்டு வடிவங்களையும் இணைத்து இரண்டிற்கும் பொதுவான ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இது மத்திய மற்றும் மாநில ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறை என்று பெயரிடப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறை செயல்படுத்தப்பட்ட கால வரலாறு:
 • முதலில் சுவிட்சர்லாந்து Switzerland
 • 1867 ஆம் ஆண்டில், கனடா Canada
 • 1901 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா Australia
 • 1776 ஆம் ஆண்டில், அமெரிக்கா United States
 • 1871 இல் ஜெர்மனி Germany
                                     

4.6. அரசியல் ஊழல் ஒன்றிணைந்த கூட்டாட்சியைக் கட்டுப்படுத்தும் வழிகள்:

அரசியலமைப்பின் சட்டம் - ஓர் அறிமுக ஆய்வு எனும் புத்தகத்தில், பேராசிரியர் ஏ.வி. டைஸி A. V. Dicey கூட்டாட்சி அரசாங்க அரசியலமைப்புச் செயல்பாடுகளை, முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். அவை

 • மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள், சிக்கல்கள், சொற்பூசல்கள், தகராறுகள், போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட உச்ச அரசியலமைப்பு சட்டக் கட்டுப்பாடு.
 • கூட்டாட்சி அரசாங்கத்தின் நிர்வாகம், சட்டமன்ற கிளைகள் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்போது, சுயாதீனமாக அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்வதோடு, சட்டத்தின் பொருள் விளக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு.
 • மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு.
                                     

4.7. அரசியல் ஊழல் அரசியல் சிந்தனைகள்

 • அரசியலாளர் மா சே துங் கூறியது: "அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்"
 • அரசியலாளர் ஓட்டோ வொன் பிஸ்மாக்கின் கூற்று: "அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒரு கலையாகும்"
 • டிக்கர்சனும் பிளானகனும் Dickerson and Flanagan எழுதிய அரசு மற்றும் அரசியலுக்கான ஒரு அறிமுகம், என்ற புத்தகத்தில், அரசியலுடன் கல்வியை இணைத்துக் கூறும்போது பாடப்புத்தகம் என்பது குறிப்பாக பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும் எனக் குறிப்பிடுகிறார்.
                                     

4.8. அரசியல் ஊழல் இயற்கை அரசு

1651 ஆம் ஆண்டில், தோமஸ் ஹோப்ஸ் Thomas Hobbes என்பவர் தனது புகழ்பெற்ற லெவியாதன் Leviathan என்னும் நூலை வெளியிட்டார். அதில், அரசின் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்கான தொடக்ககால மனித வளர்ச்சியின் மாதிரி model ஒன்றை முன் மொழிந்தார். இலட்சியத் தன்மை கொண்ட இயற்கையின் அரசு பற்றிய அவரது விளக்கத்தின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும், இயற்கையின் வளங்கள் மற்றும் தொடர்பில் சமஉரிமை உண்டு என்றும் ஒவ்வொருவரும், அவ்வளங்களை அடைவதற்கு எத்தகைய வழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை பெற்றிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான ஒரு ஒழுங்கு, எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போர் செய்யும் ஒரு நிலையை உருவாக்கியதாக ஹோப்ஸ் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட பாதுகாப்புக்காக, ஒவ்வொருவரும் ஒரு சமூக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு தன் முழு அளவு உரிமையை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இத்தகைய சண்டைப் போக்குகளுக்கான தீர்வு, ஒரு மையப்படுத்தப்பட்ட ஆதிக்கவாத அரசு ஒன்றை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அரசை அவர் லெவியாதன் என்று குறிப்பிட்டார்.                                     
 • அரச யல களம 1940கள ல ச ட ப ட த தத இந த எத ர ப ப ப ப ர ட டங கள த ர வ டக க ள க கள பக த தற வ க க ள க கள வ ர ச அரச யல வன ம ற அரச யல ப ன ற
 • கனட ய அரச யல வல வ ன மக கள ட ச வழம க கள ட ய ந ட ள மன ற ம ற ம ய ய ம க ட ட ட ச அம ப ப ல ன ந ட ள மன ற அரச ய ம அட ப பட ய கக க ண டத க ம கனட ப ன பற ற ம
 • அரச யல வ ட தல அல லத அரச யல தன ன ட ச Political freedom என பத மக கள த ங கள க தங கள வ ர ப பப பட த ர ந த ட க கப பட டவர கள மக கள க க க அவர கள ன
 • independent எனப பட பவர எந த ஒர அரச யல கட ச ய ய ம ச ர த ஒர அரச யல வ த இவர கள ப த வ க ஒர ந ட ட ன ம க க ய அரச யல கட ச கள க க ட ய ய ன க ள க வ ற ப ட கள க க
 • நடத த வதற க க ந ற வப பட ட ள ள இந த யத த ர தல ஆண யத த ல இந த ய வ ல ள ள அரச யல கட ச கள தங கள ப பத வ ச ய த க ண ட ர க க ன றன. 2018 ச ன 20ஆம த த ந லவரப பட
 • அரச யல கட ச என பத அரச ல அரச யல அத க ரத த அட வத ய ம அதன ப ப ண வத ய ம ந க கம கக க ண ட உர வ க கப பட ம அரச யல ச ர ந த ஒர அம ப ப ஆக ம இவ
 • தல வர கவ ம ஆய தப பட கள ன கட டள தளபத ய கவ ம ச யல பட க ற ர சன த பத அரச யல ய ப ப னத ம ஏன ய சட டங கள னத ம அம வ க, தமத கடம கள ந ற வ ற ற வத ல
 • இந த ய அரச யல - இந த ய பல கட ச கள ன ப ரந த கள டன க ட ட ந ட ள மன ற அரச யல ஐக க ய இர ச ச ய அரச ம ற ய ப ன பற ற அரச யல ப ர க ன றத வ ஸ ட ம ன ஸ டர
 • அரச யல தத த வம political philosophy என பத ந ட அரச சம கம க ட மக கள ஆட ச ம ற சட டம ப ன ற அம ப ப கள மற ற ம அவ ச ர ந த வழக க ப ப ர ள கள
 • இலங க ய ன அரச யல ய ப ப ந த மன றம Constitutional Court of Sri Lanka என பத 1972 ம தல 1978 வர இலங க க க ட யரச ல நட ம ற ய ல இர ந த ஒர அரச யல ய ப ப
 • அரச யல ந டகம Political drama என பத ஒர அரச யல க ற க ண ட ஒர ந டகம த ர ப படம அல லத த ல க க ட ச ந கழ ச ச ய வ வர க க ம ட ய ம இத ஒர சம கத த ன
                                               

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்

பின்வருவது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள தேசிய, மாநில மற்றும் பிராந்திய அளவில் செயல்படும் அரசியல் கட்சிகளின் பட்டியல். உழவர் உழைப்பாளர் கட்சி இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி

கேரள காங்கிரசு (எம்)
                                               

கேரள காங்கிரசு (எம்)

கேரளா காங்கிரசு Kerala Congress ஓர் மாநில அளவிலான அரசியல் கட்சியாகும். இந்த கட்சியானது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஜோஸ் கே. மணி செயல்படுகிறார்.

                                               

வீ. அலெக்சாந்தர்

வி. அலெக்சாந்தர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் கட்சியின் வேட்பாளராக அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Users also searched:

அரசியல் அமைப்பு, அரசியல் செய்திகள்,

...
...
...