Back

ⓘ தமிழ் - தமிழ், எழுத்து முறை, விக்கிப்பீடியா, இணையக் கல்விக்கழகம், ஜீ தமிழ், எண்கள், தமிழி, ஆவண வலைத் தொடர் ..
                                               

தமிழ்

தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் ம ...

                                               

தமிழ் எழுத்து முறை

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும், 216 உயிர்மெய் எழுத்துகளும், ஓர் ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

                                               

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும். செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2014 மே மாதக் கணிப்பின் படி, 62ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. தமிழ் விக்கியில், இன்று வரை மொத்தம் 1.35.575 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில், முதல் இடத்திலும், தமிழ் விக்கி உள்ளது. குறைந்தது 250 எழுத்துகள் கொண்ட கட்டுரைகள் என்று பார்த்தால், இந்திய மொழிகளுள், த ...

                                               

தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17 பெப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இதன் தற்போ ...

                                               

ஜீ தமிழ்

ஜீ தமிழ் என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் அக்டோபர் 12, 2008 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது. அக்டோபர் 15, 2017ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை ஒளிபரப்பை தொடங்கியது.

                                               

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் கிரந்த எழுத்து முறை ஆகும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப்போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது பெருவழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

                                     

ⓘ தமிழ்

 • தம ழ ம ழ Tamil language தம ழர கள னத ம தம ழ ப ச ம பலரத ம த ய ம ழ ஆக ம தம ழ த ர வ ட ம ழ க க ட ம பத த ன ம தன ம ய ன ம ழ கள ல ஒன ற ம ச ம ம ழ ய ம
 • தம ழ அர ச ச வட என பத தம ழ ம ழ ய ல உள ள எழ த த கள ன வர ச ஆக ம அர என ன ம ம ன னட ச ற என ன ம ப ர ள க ண டத இவ தம ழ அகரவர ச தம ழ ந ட ங கணக க
 • தம ழ வ க க ப ப ட ய வ க க ப ப ட ய கல க களஞ ச யத த ன தம ழ ம ழ பத ப ப ஆக ம ச ப டம பர 2003ல இத த டங கப பட டத 2009, நவம பர ம தம இதன கட ட ர கள ன
 • தம ழ இண யக கல வ க கழகம ம ந த ய ப யர : தம ழ இண யப பல கல க கழகம உலக ன பல பக த கள ல வ ழ ம தம ழர கள ன மரப கள ய ம பண ப ட ட ய ம க க கவ ம அவர களத
 • ஜ தம ழ ஆங க லம Zee Tamil என பத ஜ என டர ட ய ன ம ன ட ந ற வனத த ல அக ட பர 12, 2008 அன ற ஆரம ப க கப பட ட தம ழ த த ல க க ட ச ச வ ஆக ம இத
 • க ரந த எழ த த ம ற ஆக ம இவ வ ண வட வங கள ப ற தம ழ எழ த த க கள ன வட வங கள ம கவ ம ஒத த க ணப பட ம தம ழ எண கள ம க ரந த எண கள ம ஒர எண வட வ க க ண ட ர ப பத
 • த ர ந ல வ ல த தம ழ Tirunelveli Tamil அல லத ந ல ல த தம ழ Nellai Tamil என பத த ன ப ண ட ச ச ம என ற அழ க கப பட ம த ர ந ல வ ல த த த க க ட
 • தம ழ ம தங கள ச த த ர ம தல பங க ன ம ட ய பன ன ர ண ட ஆக ம உண ம ய ல இவ இந த ய வ ல மட ட ம ன ற இந த ய வ க க வ ள ய ல ம பல ஆச ய ந ட கள ல ம க ட
 • இந த தம ழ என பத தம ழ ந ட ட ல இர ந த வ ள ய க ம ஒர ந ள தழ ஆக ம இதன ம தல பத ப ப 2013 ஆம ஆண ட ச ப ட ம பர 16 அன ற வ ள ய டப பட டத ச ன ன ய த
 • கலர ஸ தம ழ என பத வய க ம 18 க ழ மத த ல த வங கப பட ட ஒர தம ழ த ல க க ட ச ச வ ஆக ம ம தல ல NXTதம ழ & ZAPதம ழ HD என ற ப யர ல ஒள பரப ப த த டங க ய
 • ஒல பரப ப க க ட ட த த பனம தம ழ IBC தம ழ வ ன ல என பத ப ர த த ன ய வ ல ச ன 9, 1997 இல இர ந த இயங க க க ண ட ர க க ம தம ழ வ ன ல ச ச வ இவ வ ன ல ச ச வ
 • தம ழ ல அம ய ம ந ட ட ர ப டல கள தம ழ ந ட ட ர ப டல கள அல லத தம ழ ந ட ட ப ப றப ப டல கள எனப பட க ன றன. தம ழ ந ட ட ப ப றப ப டல கள ப ர ம ப ல னவற ற
                                               

தமிழி (ஆவண வலைத் தொடர்)

தமிழி, தமிழ் எழுத்துக்களின் ஹிப்பாப் ஆதியின் இசை மற்றும் தயாரிப்பில், வரலாற்று ஆய்வர் இளங்கோவின் எழுத்தில் பிரதீப்குமார் இயக்கத்தில் வரும் ஓர் இந்திய தமிழ் வரலாற்று ஆவண வலைத்தொடர். இத்தொடரின் முதல் பகுதி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

Users also searched:

...
...
...