Back

ⓘ உலகம் - உலகம், தாவதிம்ச உலகம், புதிய உலகம், வால்ட் டிஸ்னி உலகம், பிறந்தது எனக்காக, வேதாள உலகம் ..
                                               

உலகம்

உலகம் எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது. மெய்யியல் உரைகளில் உலகம்: உள்ளிய உலகம். இருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது சமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உலக வரலாறு என முதல் நாகரி ...

                                               

தாவதிம்ச உலகம்

தாவதிம்ச உலகம் என்பது பௌத்த அண்டவியலில் தேவர்கள் வசிக்கும் ஒரு முக்கியமான உலகமாகும். தாவதிம்ச என்றால் வடமொழியில் முப்பத்தி மூன்று என்று பொருள். எனவே தாவதிம்ச உலகம் என்பது "முப்பத்துமுக்கோடி" என்று அழைக்கப்படும் 33 தேவர்கள் வாழும் உலகம் என்று பொருள் கொள்ளலாம். தாவதிம்ச உலகம் என்பது காமதாதுவின் ஐந்தாவது உலகம் ஆகும். நம் உலகத்தோடு நேரடி தொடர்புடைய உச்ச நிலையில் உள்ள உலகம் தாவதிம்ச உலகமே என்று கூற்ப்படுகின்றது. தாவதிம்ச உலகம் மேரு மலையின் உச்சியில் 80.000 யோஜனைகள் உயரத்தில் இது ஏறத்தாழ 40.000 அடி என ஊகிக்கப்படுகிறது. இந்த உலகத்தின் மொத்த பரப்பளவு 80.000 சதுர யோஜனைகள். வசுபந்துவின் படி, இவ்வுலக ...

                                               

புதிய உலகம்

புதிய உலகம் மேற்கு அரைக்கோளத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும்; குறிப்பாக கரீபியன், பெர்முடா போன்ற அண்மையத் தீவுகள் உள்ளிட்ட அமெரிக்காக்களை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. சில நேரங்களில் ஓசியானியாவும் இதில் உள்ளடங்கும். 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கண்டுபிடிப்புக் காலத்தில், பிற்காலத்தில் அமெரிக்காக்கள் எனப்படுகின்ற நிலத்தில் ஐரோப்பியர்கள் கால் பதித்தபோது இச்சொல் புழக்கத்திற்கு வந்தது. கிரேக்க-ரோமானிய நிலவியலாளர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்கள் மட்டுமே உலகம் என கருதியிருந்தனர்; இவை கூட்டாக பழைய உலகம் அல்லது ஆப்பிரிக்க-யூரேசியா எனப்பட்டது. செவ்வியல் புவியியலை விர ...

                                               

வால்ட் டிஸ்னி உலகம்

வால்ட் டிஸ்னி உலகம் அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30.080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

                                               

உலகம் பிறந்தது எனக்காக

உலகம் பிறந்தது எனக்காக 1990ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏவிஎம் புரொடக்சன்சு தயாரித்த இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்திருந்தார்.

                                               

வேதாள உலகம்

வேதாள உலகம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                     

ⓘ உலகம்

  • ப த வ க உலகம அண டத த ன மன தர வ ழத தக க க ள கள ய ம க ற க க றத ம ய ய யல உர கள ல உலகம இர க க ன ற அண டம ம ழ ம ய ய ம அல லத உள ள ய உலகம சமயவ ர கள ல
  • வ ழ ம உலகம என ற ப ர ள க ள ளல ம த வத ம ச உலகம என பத க மத த வ ன ஐந த வத உலகம ஆக ம நம உலகத த ட ந ரட த டர ப ட ய உச ச ந ல ய ல உள ள உலகம த வத ம ச
  • ப த ய உலகம New World ம ற க அர க க ளத த ற க வழங கப பட ம ப யர கள ல ஒன ற க ம க ற ப ப க கர ப யன ப ர ம ட ப ன ற அண ம யத த வ கள உள ள ட ட அம ர க க க கள
  • உலகம ப றந தத எனக க க 1990ஆவத ஆண ட ல எஸ ப ம த த ர மன இயக கத த ல வ ள ய ன ஒர இந த யத தம ழ த த ர ப படம க ம ஏவ எம ப ர டக சன ச தய ர த த இப படத த ல
  • வ த ள உலகம 1948 ஆம ஆண ட வ ள வந த தம ழ த த ர ப படம க ம ஏ. வ ம ய யப பன இயக கத த ல வ ள வந த இத த ர ப படத த ல ட ஆர மக ல ங கம க ச ரங கப ண
  • த ன மவ யல அட ப பட ய ல த வ உலகம என பத பத ன ன க உலகங கள ல ஒன ற க ம இத த வர கள வ ழ க ன ற உலகம என பத ல த வ உலகம என ற அழ க கப ப ற க றத இந த ரன
  • பழ ய உலகம Old World என ற ச ற ற டர ஆப ப ர க க ஐர ப ப ஆச ய ஆப ப ர க க - ய ர ச ய ஆக ய உலகப பக த கள க க ற க கப பயன பட த தப பட க றத உலகத த ன
  • தய ர ப ப அத சய உலகம அத சய உலகம அத சய உலகம அத சய உலகம அத சய உலகம அத சய உலகம அத சய உலகம அத சய உலகம ஒள ப பத வ அச ப படம
  • உலகம ச ற ற ம வ ல பன 1973 ஆம ஆண ட வ ள வந த தம ழ த த ர ப படம க ம எம ஜ ஆர தய ர த த இயக க ய இத த ர ப படத த ல இரட ட வ டத த ல நட த த ள ள ர
  • எர க சன உலகம Ericsson Globe ஸ ட க ஹ ம உலக அரங க க ள பன உலகம எனவ ம அற யப பட டத என பத ச வ டன ன ஸ ட க ஹ ம ம வட டத த ல அம ந த ள ள த ச ய

Users also searched:

...
...
...