Back

ⓘ கல்வி - கல்வி, சமச்சீர்க் கல்வி, இந்தியாவில் கல்வி, தமிழ்நாட்டில் கல்வி, கனடாவில் தமிழ்க் கல்வி, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம், கொத்தர்வெளி ..




                                               

கல்வி

கல்வி Education என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள்,தொழில்கள், உயர்தொழில்க ...

                                               

சமச்சீர்க் கல்வி

சமச்சீர் கல்வி முறை என்பது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வி முறையாகும். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்புவரை செயல்படுத்தப் பட்டிருக்கும் இந்த சமச்சீர் கல்வி முறையானது, மாநில அளவில் இருந்து வந்த நான்கு தொடக்கக்கல்வி அமைப்புகள் ஒன்றாக்கப்பட்டன. மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு அமைப்புகளின் கல்வி முறையை ஒன்றாக்கி மாநில அரசின் கீழ் செயல்படும் அமைப்பாக்குவது தான் திட்டம். இதுவரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை இருந்த இக்கல்விமுறை 2014-2015ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பிற்கும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

                                               

இந்தியாவில் கல்வி

இந்தியாவில் கல்வி என்பது அரசுத் துறையாலும் தனியார் துறையாலும் வழங்கப்படுகிறது. இவ்விரு துறைகளிலும் வழங்கப்படும் கல்வியின் மீதான கட்டுப்பாடும் நிதிப்பங்களிப்பும் ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய மூன்று நிலைகளிலிருந்தும் கிடைக்கிறது. இந்திய அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளின்படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள பொதுப்பள்ளிகளுக்கு எதிரான தனியார் பள்ளிகளின் விகிதம் 7: 5 என்ற நிலையில் உள்ளது. தொடக்கக் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகை விகிதத்தை அதிகரித்தும், 7-10 வ ...

                                               

தமிழ்நாட்டில் கல்வி

தமிழ்நாட்டில் கல்வி எனும் இக்கட்டுரை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கல்வி நிலையைப் பற்றிக் கூறுகிறது. இந்தியாவின் மிகவும் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் 2011 கணக்கெடுப்பின்படி 80.33% ஆகும். இவ்வீதம் தேசிய சராசரியை விட அதிகமாகும். ஒரு தொழிலக நிறுவனமான அஸ்சோசம் தமிழ்நாட்டை ஆரம்பப் பள்ளியிலும், உயர் தொடக்கக் கல்வியிலும் இந்திய மாநிலங்களில் முதலாவதாக 100% அளவுடன் மொத்த பதிவு விகிதத்தில் மதிப்பிடுகிறது.

                                               

கனடாவில் தமிழ்க் கல்வி

கனடாவில் தமிழ்க் கல்வி 1980 களில் இறுதியில் இருந்து நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்தாக கனடாவிலேயே அதிக தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல தன்னார்வல, அரச தமிழ் வகுப்புகள், தமிழ் கல்வித் திட்டங்கள் உண்டு. வசதிகள் பல இருந்தும் இங்கு பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கல்வியைப் பெறுவதில்லை. ஒரு கணிப்பின் படி 33.000 தமிழ்ச் சிறார்களில் ஏறக்குறைய 20.000 பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை.

                                               

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் என்பது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான கல்வி வாரியம் ஆகும். இந்த வாரியம் மைய அரசின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பின் கீழ் செயல்படுகிறது. நடுவண் இடைநிலைக் கல்வி வாரியமானது, தமது நிர்வாகத்தில் இணைக்கப்பட்ட பள்ளிகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட கலைத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவ்வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 21.448 ஆகும்.

                                     

ⓘ கல்வி

  • கல வ Education என பத க க ழந த கள உடல மற ற ம மன வளர ச ச ய ல அற வ நல ல ழ க கம ஆக ய மத ப ப டன வளர க க உதவ ம ஒர சம க அம ப ப ஆக ம கல வ ய ளர கள
  • சமச ச ர கல வ ம ற சமச ச ர கல வ சமச ச ர க கல வ என பத தம ழ ந ட ட ல அற ம கப பட த தப பட ட ஒர கல வ ம ற ய க ம ஒன ற ல ர ந த பத த ம வக ப ப வர
  • இந த ய வ ல கல வ Education in India என பத அரச த த ற ய ல ம தன ய ர த ற ய ல ம வழங கப பட க றத இவ வ ர த ற கள ல ம வழங கப பட ம கல வ ய ன ம த ன கட ட ப ப ட ம
  • தம ழ ந ட ட ல கல வ என ம இக கட ட ர இந த ய வ ன தம ழ ந ட ம ந லத த ன கல வ ந ல ய ப பற ற க க ற க றத இந த ய வ ன ம கவ ம அத க எழ த தற வ ப ற ற ம ந லங கள ள
  • கனட வ ல தம ழ க கல வ 1980 கள ல இற த ய ல இர ந த நட ப ற க றத இந த ய இலங க மல ச ய த ன ஆப ர க க ஆக ய ந ட கள க க அட த த க கனட வ ல ய அத க தம ழ
  • நட வண இட ந ல க கல வ வ ர யம Central Board of Secondary Education என பத ப த மற ற ம தன ய ர பள ள கள க க ன த ச ய அளவ ல ன கல வ வ ர யம ஆக ம இந த
  • கல வ உர ம அல லத கல வ பய ல வதற க ன உர ம என பத பட ப பற வ ன ம இள ஞர கள அவர தம மன த உர ம ய ய ம அட ப பட ச தந த ரங கள மத ப பதற க ம கல வ பய ல தல ல
  • சர வ தயக கல வ வ ர த கல வ ஆத ரக கல வ ப த ய கல வ Nai Talim இந த नई त ल म, உர த نئی تعلیم என பத அற வ மற ற ம வ ல ஆக யவ தன த தன ய னவ
  • ம வட டத த ல ள ள கல வ ந ல யங கள என பத இந த ய வ ன தம ழ ந ட ட ல தஞ ச வ ர ம வட டத த ல ச யற பட ட வர ம கல ல ர கள பள ள கள உள ள ட ட கல வ ந ற வனங கள ன
  • வழக கங கள வழ ப ட ட ம ற கள ப ர ணக கத கள ம தல னவற ற ன ட ன ம ற ச ர க கல வ ம ற கள ய ம ச த த ர சம ப ரத யங கள சடங க ச ரங கள மர த த வ ம ற கள ய ம
  • ச வகங க ம வட டத த ல ள ள கல வ ந ல யங கள என பத தம ழகத த ன ச வகங க ம வட டத த ல ச யல பட ட வர ம கல ல ர கள பள ள கள உள ள ட ட கல வ ந ற வனங கள ன பட ட யல க ம
                                               

இடம் சுட்டிப் பொருள் விளக்குதல்

இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் என்பது இலக்கியம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வு வினா வகைகளுள் ஒன்றாகும். இது எழுத்துத் தேர்விலேயே பெரும்பாலும் வினவப்படும். ஒரு இலக்கிய படைப்பில் இருந்து சில வரிகள் கொடுக்கப்படும். மாணவர்கள் அந்த வரிகளைக் கண்டு அது எந்த நூலில் இடம் பெற்ற வரிகள், யார் யாரிடம் கூறுவதாய் அமைந்தது மற்றும் அவ்வரிகளின் பொருள் ஆகியவற்றை விளக்க வேண்டும்.

கொத்தர்வெளி
                                               

கொத்தர்வெளி

கொத்தர்வெளி அல்லது ஆக்கர்வெளி எனப்படுவது கணினி, தானியங்கியல், மரவேலை, உற்பத்தி போன்ற தொழிற்கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கான ஒரு பொதுவிடம் ஆகும். தன்னார்வலர்கள் பழகவும் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இந்த இடங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும் குமுகத்தால் இயக்க வைக்கப்படும் இந்த இடங்களில் பலதரப்பட்ட கருவிகள், கணினிகள், முப்பரிமாண அச்சுப்பொறிகள், மூலப் பொருள்கள், வேலை மேசைகள் போன்றவை இருக்கும்.

Users also searched:

...
...
...