Back

ⓘ நபர்கள் - விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல், தேவர்கள், மக்கள், குமார் கைபர்டா கௌவுன், லாலா, அசாம், கொச்பரா, கேலு எராடி இ ஆயத் ..
                                               

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல்

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் சமய, பாரம்பரிய அடிப்படையில் அமைந்த பட்டியலாகும். இவ்விடங்கள் ஆதாரபூர்வமாக அமையாது, விவிலியம் உள்ளூர் மக்களின் வாய்வழிப் பாரம்பரியம் மூலம் அறியப்பட்டது. லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், ஈராக், ஜோர்தான், ஈரான் ஆகியன அப்புனித இடங்களைப் பாதுகாக்க நினைவுச் சின்னங்களை அமைத்துள்ளன. பல இடங்கள் பற்றிய விடங்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்லப்பட்டன என்பதற்கு பயணிகளின் வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டுள்ளன.

                                               

தேவர்கள்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்கள் என்பவர்கள், பதினான்கு கணங்களில் ஒரு இனம் ஆவார். இவர்கள் தேவலோகத்தில் வசிக்கின்றார்கள். இவர்களின் தலைவனாக இந்திரனும், குருவாக பிரகஸ்பதியும் இருக்கிறார். தேவர்கள் தங்கள் உலகமான தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடனங்களை கண்டபடியும், சோமபானம் முதலிய பானங்களை அருந்தி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. இவர்களில் அட்டதிக் பாலகர்கள் எனும் எட்டு திசை காவலர்கள் உள்ளார்கள்.

                                               

மக்கள்

மக்கள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு மானுடவினம், ஐம்பொறியுணர்வோடு மனவறிவு உடைய உயிரினம் என்று பொருள் கொள்ளலாம். இவர்கள் குறிப்பிட்ட பண்புகளுடன் குழுப்படுத்தப்படலாம் அல்லது எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். நபர்கள் என்ற சொல் நபர்களின் தொகுதியைக் குறிக்கிறது. மக்களும் தனிநபர் தொகுதியைக் குறித்தாலும் இங்கு தனிநபர் பண்புகள் ஒருங்கிணைந்து ஓர் குழுப் பண்பு குறிக்கப்படுகிறது. காட்டாக காணாமல் போன நபர்கள் என்ற சொல்லில் எண்ணக்கூடியத் தன்மையைக் காணலாம். காணமல் போன மக்கள் என்ற சொல்லில் மானுடத்தில் இழக்கப்பட்ட ஏதாவதொரு கூறினைக் குறிக்கிறோம். மக்கள் என்ற சொல் மகன்/மகள் ஆகியோரையும் குறிக்க ...

                                               

குமார் கைபர்டா கௌவுன்

குமார் கைபர்டா கௌவுன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருக்கும் யோர்காட் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

லாலா, அசாம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லாலா நகரத்தின் மக்கள்தொகை 10345 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 5213 நபர்கள் ஆண்கள் மற்றும் 5132 நபர்கள் பெண்களாவர். இதன்படி ஆண்கள் எண்ணிக்கை 50% நபர்கள் மற்றும் பெண்கள் 50% நபர்கள் ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 81% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 84% நபர்கள் ஆண்கள் மற்றும் 78% நபர்கள் பெண்களாவர். லாலா நகரப்பகுதியில் 11% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர்.

                                               

கொச்பரா

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கொச்பரா நகரத்தின் மக்கள்தொகை 6028 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 85% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 89% நபர்கள் ஆண்கள் மற்றும் 81% நபர்கள் பெண்களாவர். 9% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தனர்.

                                     

ⓘ நபர்கள்

 • வ வ ல ய நபர கள அடக கம ச ய யப பட ட இடங கள ன பட ட யல சமய, ப ரம பர ய அட ப பட ய ல அம ந த பட ட யல க ம இவ வ டங கள ஆத ரப ர வம க அம ய த வ வ ல யம உள ள ர
 • என பவர கள ல பன ன ர ண ட நபர கள உர த த ரர என பவர கள பத ன ர நபர கள அச வ ன த வர என பவர கள இர வர இவர கள ட வச க கள எட ட நபர கள இவர கள ஒவ வ ர வர க க ம
 • மக கள அல லத எந தவ ர ப த ப பண ப கள ம இல ல தவர கள கவ ம இர க கல ம நபர கள என ற ச ல நபர கள ன த க த ய க க ற க க றத மக கள ம தன நபர த க த ய க
 • மக கள த க 10345 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 5213 நபர கள ஆண கள மற ற ம 5132 நபர கள ப ண கள வர இதன பட ஆண கள எண ண க க 50 நபர கள மற ற ம ப ண கள
 • மக கள த க 6345 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 3333 நபர கள ஆண கள மற ற ம 3012 நபர கள ப ண கள வர இதன பட ஆண கள எண ண க க 53 நபர கள மற ற ம ப ண கள
 • கணக க ட ப ப ன பட த ர ப ப ர நகரத த ன மக கள த க 7668 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 54 நபர கள ஆண கள மற ற ம 46 நபர கள ப ண கள வர இக க ர மத த ன எழ த தற வ சதவ தம
 • கணக க ட ப ப ன பட க ச பர நகரத த ன மக கள த க 6028 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 51 நபர கள ஆண கள மற ற ம 49 நபர கள ப ண கள வர இக க ர மத த ன எழ த தற வ சதவ தம
 • சந த ரப ர ப க ச ச நகரத த ன மக கள த க 5230 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 55 நபர கள ஆண கள மற ற ம 45 நபர கள ப ண கள வர இக க ர மத த ன எழ த தற வ சதவ தம
 • கணக க ட ப ப ன பட ல த நகரத த ன மக கள த க 8572 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 52 நபர கள ஆண கள மற ற ம 48 நபர கள ப ண கள வர ல த நகரத த ன எழ த தற வ சதவ தம
 • ல த ட க க நகரத த ன மக கள த க 6761 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 54 நபர கள ஆண கள மற ற ம 46 நபர கள ப ண கள வர ல த ட க க நகரத த ன எழ த தற வ
 • கணக க ட ப ப ன பட பல ச பர நகரத த ன மக கள த க 4741 நபர கள ஆக ம இம மக கள த க ய ல 51 நபர கள ஆண கள மற ற ம 49 நபர கள ப ண கள வர பல ச பர நகர ன எழ த தற வ
                                               

கேலு எராடி இ ஆயத்

கேலு எராடி இ ஆயத் 1960 களில் தமிழ்நாட்டின் வடஆற்காடு மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்தவர். பொது மக்கள் நலனுக்கு முன்னுரிமை தந்த ஆட்சித்தலைவர்களில் முன்னணியில் இருந்தவர். இவருக்கு தனி அலுவலராக இருந்தவர் ரங்க வடிவேலு. இவர்களது கூட்டு முயற்சியே அப்பகுதிகளில் பல கல்வி நிலையங்கள் ஏற்படக்காரணமாக அமைந்தது. இவர்கள் ஒரே ஆண்டில் ஐம்பது உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றனர். அப்பள்ளிகள் தற்போது வேரூன்றி வளர்ந்து உறுதியான கல்வி நிலையங்களாக அமைந்துள்ளன.

Users also searched:

...
...
...