Back

ⓘ மெய்யியல் - மெய்யியல், மேற்குலக மெய்யியல், கிழக்கத்திய மெய்யியல், சமய மெய்யியல், ஆபிரிக்க மெய்யியல், இசுலாமிய மெய்யியல், ஆதிப் பொதுவுடைமை, புறவயம் ..




                                               

மெய்யியல்

மெய்யியல் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச்சனைகள் பற்றிய படிப்பு என வரையறுக்கப்படுகிறது

                                               

மேற்குலக மெய்யியல்

மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வளர்ச்சி பெற்றது மேற்குலகிலேயே ஆகும். இன்று உலகில் செல்வாக்குச் செலுத்தும் பல்வேறு சட்ட, அரசியல், சமூகக் கோட்பாடுகள் மேற்குலக மெய்யியல் இருந்தே தோற்றம்பெற்றன. மேற்குலக மெய்யியல் பண்டைக் கிரேக்கத்தில் உருவான கிரேக்க மெய்யியலுடன் தொடங்குகிறது. பின்னர் இது உலகின் பரந்த பகுதிகளையும் தழுவி வளர்ச்சி அடைந்துள்ளது.

                                               

கிழக்கத்திய மெய்யியல்

கிழக்கத்திய மெய்யியல் என்பது ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய்யியலையும் உள்ளடக்குவதாகக் கொள்ளப்படும். ஆயினும் இவை "மேற்கத்திய மெய்யியலாக" கருதப்படுவதும் உண்டு.

                                               

சமய மெய்யியல்

சமய மெய்யியல் அல்லது மத மெய்யியல் என்பது மெய்யியலின் ஒரு பிரிவு. இது சமயம், கடவுளின் இருப்பு, கடவுளின் இயற்கைப் பண்பு, சமய அனுபவத்தின் சோதனை, சமய நூல்கள், சமயச் சொல்லகராதி, அறிவியலுக்கும் சமயத்திற்குமான விடயங்கள் உள்ளிட்டவற்றை கேள்விகளுடன் தொடர்புபடுத்துவதாகும். இது பண்டைய ஒழுக்க முறையுடன் தொடர்புடையது மட்டுமின்றி மெய்யியலுடனும் தொடர்புடையது ஆகும். இதைப் பற்றிய ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகளில் மெய்யியலுடனான தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏனைய மெய்யியல் கிளைகளுடனும், பொதுச் சிந்தனை, வரலாறு, ஏரணம், பௌதீக அதீதவியல் உட்பட்டவற்றுடனும் தொடர்புடையது. சமய மெய்யியல் பிரபலமான புத்தகங்களின் மூ ...

                                               

ஆபிரிக்க மெய்யியல்

ஆபிரிக்கச் சூழலில் உருவாகிய, ஆபிரிக்கர்களால் உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெய்யியல் ஆபிரிக்க மெய்யியல் ஆகும். மிக விரிந்த ஆப்பிரிக்க நிலப்பரப்பில் வசிக்கும் பல்வேறு இன, மொழி, சமய மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லது எடுத்தாளும் மெய்யியல் என்ற ஒன்று இல்லை. பல வகைப்பட்ட சிந்தனைகளை ஆபிரிக்க மெய்யியலில் உள்ளடக்குகின்றது.

                                               

இசுலாமிய மெய்யியல்

இசுலாமிய மெய்யியல் என்பது இசுலாமிய சமய, சமூக, பண்பாட்டுடன் தொடர்புடைய மெய்யியல் ஆகும். பொதுவாக இது இசுலாமியச் சூழலில், இசுலாமியர்களால் ஆக்கப்பட்டது. இசுலாமிய மெய்யியல் பாரசீகம், அரபு, உருது, இந்தோனேசியன், துருக்கி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் ஆக்கப்பட்டு பகிரப்படுகிறது. இசுலாமிய மெய்யியலில் இறை, சட்டம், சமய நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்குமான உறவு ஆகியவை பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை. ஆரம்பகால இசுலாமிய மெய்யியல் ஹிஜ்ரி 2ஆம் நுாற்றண்டு இசுலாமிய வருடத்தில்கி.பி.9ஆம் நுாற்றாண்டு தொடங்கியதுடன்,ஹிஜ்ரி 6ஆம் நுாற்றாண்டு கி.பி. 12ஆம் நுாற்றாண்டு வரை நீடித்தது.இசுலாமிய பொற்காலம் என அறியப்படும் கால ...

                                     

ⓘ மெய்யியல்

  • ம ய ய யல இயற க சம த யம ச ந தன ஆக யவற ற ன வளர ச ச ய ன ம த ஆட ச ச ய ய ம ம கப ப த வ ன வ த கள க க ற த த அற வ யல ம ய ய யல எனப பட ம ம ய ய யல னத
  • ம ற க லக ம ய ய யல என பத ம ற க லகத த ன ம ய ய யல ச ந தன ய ய ம ம ற ம ய ம க ற க க ம ம ற க லக ம ய ய யல இந த ய, ச ன, ம தற க ட மக கள இச ல ம ய ம ய ய யல கள ல
  • க ழக கத த ய ம ய ய யல Eastern philosophy என பத ஆச ய கண டத த ல த ன ற வளர ந த ச ன ம ய ய யல ஈர ன ய ப ரச க ம ய ய யல சப ப ன ய ம ய ய யல இந த ய ம ய ய யல க ர ய
  • சமய ம ய ய யல அல லத மத ம ய ய யல என பத ம ய ய யல ன ஒர ப ர வ இத சமயம கடவ ள ன இர ப ப கடவ ள ன இயற க ப பண ப சமய அன பவத த ன ச தன சமய ந ல கள
  • ச ழல ல உர வ க ய, ஆப ர க கர கள ல உர வ க கப பட ட, பயன பட த தப பட ட ம ய ய யல ஆப ர க க ம ய ய யல ஆக ம ம க வ ர ந த ஆப ப ர க க ந லப பரப ப ல வச க க ம பல வ ற
  • இச ல ம ய ம ய ய யல என பத இச ல ம ய சமய, சம க, பண ப ட ட டன த டர ப ட ய ம ய ய யல ஆக ம ப த வ க இத இச ல ம யச ச ழல ல இச ல ம யர கள ல ஆக கப பட டத இச ல ம ய
  • பண ட ய க ர க க ம ய ய யல க ம 6 ஆம ந ற ற ண ட ல எழ ச ச ய ற ற க லன யக க லம வர ய ல ன உர ம ப ப ரரச க லப பண ட க க ர க கம வர த டர ந த 1453 வர
  • ப ண ண ய ம ய ய யல Feminist philosophy என பத ப ண ண யப ப ர வ ய ல ம ய ய யல அண க வத க க ற க க றத இத ம ய ய யல ம ற கள ம லம க ப ண ண யக கர த த க கள க க
  • ப ன வர வனவற ற க க ற ப ப டல ம இச ல ம ய ம ய ய யல இந த ம ய ய யல க ற த தவ ம ய ய யல ப ளத த ம ய ய யல ய த ம ய ய யல சமய ம ய ய யல Philosophy of Religion ப ர த த
                                               

ஆதிப் பொதுவுடைமை

ஆதிப் பொதுவுடைமை என்பது மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட ஒரு சமுதாய ஒழுங்கமைப்பு ஆகும். இந்த ஒழுங்கமைப்பு நிலவிய காலத்தில் மனிதர் குழுக்களாகவும் குலங்களாகவும் வாழ்ந்துவந்தனர். மானிடவியல் ஆய்வுகளின் அடிப்படையில், இச்சமுதாய ஒழுங்கமைப்பில் பெண்ணே குலங்குழுக்களுக்கு தலைமை தாங்குபவளாகவும், தேடிப்பெறப்படும் பண்டங்கள் யாவும் குழுக்களிடையே சமமாக பகிரப்பட்டு நுகரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குழுக்களின் கருவிகள், உணவு, உடை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தன.

                                               

புறவயம்

புறவயம் என்பது பல்வேறு வகையில் வரைவிலக்கணம் கொடுக்கப்படும் உண்மைநிலை, உண்மை என்பன தொடர்பான ஒரு மெய்யியல் கருத்துரு ஆகும். பொதுவாகப் புறவயம் என்னும் சொல் குறித்த விடயத்தை வெளிப்படுத்துபவரது தனிப்பட்ட பக்கச்சார்பு, விளக்கங்கள், உணர்வுகள், கற்பனைகள் என்பவற்றுக்கு அப்பால் உண்மையாக இருக்கும் நிலை அல்லது தன்மை எனப் பொருள்படும். உண்மையாய் இருப்பதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்வதுடன், "மனதில் தங்கியிராமலும்" இருக்கும்போது ஒரு கூற்று புறவயமான உண்மை எனப்படுகின்றது.

Users also searched:

...
...
...