Back

ⓘ வாழ்க்கை - வாழ்க்கை, 1949 திரைப்படம், துறைசாரா வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல், ஊராட்சி, வட்டம், உயிரியல், ஒப்பந்தம், திரைப்படம், வரலாறு ..
                                               

வாழ்க்கை (1949 திரைப்படம்)

வாழ்க்கை 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

துறைசாரா வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வாழ்க்கை வரலாறு, துறைசாரா வாழ்க்கை வரலாறுகள், ஞாபகார்த்த மலர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

வாழ்க்கை ஊராட்சி

வாழ்க்கை ஊராட்சி, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2622 ஆகும். இவர்களில் பெண்கள் 1321 பேரும் ஆண்கள் 1301 பேரும் உள்ளனர்.

                                               

வாழ்க்கை வட்டம் (உயிரியல்)

உயிரியலில், வாழ்க்கை வட்டம் எனப்படுவது, இனத்தின் உறுப்பினர்கள், தமது விருத்தி நிலைகளில் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, தொடர்ந்து வரும் தலைமுறையின் அதே நிலையினை அடையும்வரை, அவற்றில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கும். வாழ்க்கை வட்டத்தில் ஒரு சந்ததியிலிருந்து, அடுத்த சந்ததி தோன்றுவது இனப்பெருக்கம் மூலமாக நடைபெறும். இந்த இனப்பெருக்க முறையானது கலவிமுறை இனப்பெருக்கமாகவோ அல்லது கலவியில்முறை இனப்பெருக்கமாகவோ அமையலாம். சில உயிரினங்களின் வாழ்க்கை வட்டமானது ஒன்றுக்கு மேற்பட்ட சந்ததியைக் கொண்டிருக்கும். அவ்வாறாயின், அவற்றில் ஒரு சந்ததி கலவிமுறை இனப்பெருக்கம் செய்யும் சந்ததியாகவும், அடுத் ...

                                               

வாழ்க்கை ஒப்பந்தம் (திரைப்படம்)

வாழ்க்கை ஒப்பந்தம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது பெள்ளி நாட்டி பிரமனாலு என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் தமிழாக்கம் ஆகும். கண்டசாலா இசையமைத்திருந்தார். தஞ்சை ராமையாதாஸ் பாடல்களை எழுத கண்டசாலா, திருச்சி லோகநாதன், பி. லீலா, பி. சுசீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம் ஆகியோர் பாடியிருந்தனர்.

                                               

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான விளக்கவுரையாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் சாித்திரம் என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும். இது ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பு போல் அல்லாது, ஒருவருடைய வாழ்க்கை முழுவதையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளையும் உதாரணமாக ஒருவருடைய நெருக்கமான வாழ்க்கை அனுபவங்களையும், அவருடைய ஆளுமையைப்பற்றி விளக்குவதாகவும் உள்ளது. பயோகிராஃபி என்பது கதையல்ல. ஆனால் ஒரு கதையில் ஒருவருடைய வாழ்க்கை சாிதத்தை சித்தாிக்கலாம். இலக்கியம் முதல் சினிமா வரையிலான பல் ...

                                     

ⓘ வாழ்க்கை

  • த ர ப படம வ ழ க க 1949 த ர ப படம வ ழ க க 1984 த ர ப படம ப ற வ ழ க க இதழ
  • வ ழ க க 1949 ஆம ஆண ட வ ள வந த தம ழ த த ர ப படம க ம ஏ. வ ம ய யப பன இயக கத த ல வ ள வந த இத த ர ப படத த ல ட ஆர ர மச சந த ரன எஸ வ சகஸ ரந மம
  • இலங க எழ த த ளர கள ன ல எழ த வ ள ய டப பட ட வ ழ க க வரல ற த ற ச ர வ ழ க க வரல ற கள ஞ பக ர த த மலர கள பற ற ய தம ழ ந ல கள க ழ பட ட யல டப பட ட ள ளத
  • வ ழ க க ஊர ட ச Vaazhaikkai Gram Panchayat தம ழ ந ட ட ன த ர வ ர ர ம வட டத த ல உள ள நன ன லம வட ட ரத த ல அம ந த ள ளத இந த ஊர ட ச நன ன லம சட டமன றத
  • உய ர யல ல வ ழ க க வட டம எனப பட வத இனத த ன உற ப ப னர கள தமத வ ர த த ந ல கள ல க ற ப ப ட ட ஒர ந ல ய ல இர ந த த டர ந த வர ம தல ம ற ய ன அத
  • வ ழ க க ஒப பந தம 1959 ஆம ஆண ட வ ள வந த தம ழ த த ர ப படம க ம எச எம ர ட ட இயக கத த ல வ ள வந த இத த ர ப படத த ல ஏ. ந க ஸ வர ர வ ச ரங கப ண
  • வ ழ க க வரல ற என பத ஒர வர ட ய வ ழ க க ய ன ம ழ ம ய ன வ ளக கவ ர ய க ம இத ஒர வர ட ய கல வ வ ல உறவ கள மற ற ம இறப ப மட ட ம உள ளடக க யதல ல. ஒர வர ட ய
  • வ ழ க க வரல ற த ர ப படம Biographical film என பத த ர ப படங கள ல உள ள ஒர வக ய க ம இத கற பன யற ற வரல ற ற அட ப பட ய ல ன நபர அல லத மக கள ன வ ழ க க ய
  • வ ழ க க வட டம என ன ம ப யர ல ள ள கட ட ர கள வ ழ க க வட டம உய ர யல - Biological life cycle வ ழ க க வட டப பக ப ப ய வ - Life cycle analysis ஒர ங க யம
  • ப த ய வ ழ க க 1971 ஆம ஆண ட வ ள வந த தம ழ த த ர ப படம க ம ச வ ர ஜ ந த ரன இயக கத த ல வ ள வந த இத த ர ப படத த ல ம த த ர மன ஜ யப ரத மற ற ம

Users also searched:

...
...
...