Back

ⓘ விளையாட்டுக்கள் - பொதுநலவாய விளையாட்டுக்கள், 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள், இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பனிப்பந்துச் சண்டை ..




                                               

பொதுநலவாய விளையாட்டுக்கள்

பொதுநலவாய விளையாட்டுக்கள் என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும். பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வழக்கமாக ஏறத்தாழ 5.000 மாக இருக்கும். பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பு இந்த விளையாட்டுக்களை இயக்கவும் கட்டுப்படுத்தவும் பொறுப்பான நிறுவனமாகும். அத்தகைய முதல் போட்டி நிகழ்வாக, பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என அறியப்பட்டு, கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின், ஹாமில்டனில் 1930 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 1954 ஆம் ஆண்டி ...

                                               

2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்

2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளிடையே நடைபெறும் பத்தொன்பதாவது மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரில் நடைபெறும் ஒன்பதாவது விளையாட்டுகளாகும். இவை இந்தியாவில் தில்லியில் 2010ஆம் ஆண்டு 3 அக்டோபர் முதல் 14 அக்டோபர் வரை நடைபெற உள்ளன. இதுவே இதுவரை இந்தியா மற்றும் தில்லியில் நடைபெறும் மிகப்பெரும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வாகும். இதற்கு முன்னர் 1951ஆம் ஆண்டிலும் 1982ஆம் ஆண்டிலும் ஆசிய விளையாட்டுகள் நடத்தி உள்ளது. பொதுநலவாய விளையாட்டுகள் 1998ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூர் நகரை அடுத்து இரண்டாவது முறையாக ஆசியாவில் நடைபெறுகிறது. விளையாட்டுகள் அமைப்பாளர்கள், விளையாட் ...

                                               

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உடல் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு பல் விளையாட்டு போட்டிகள் ஆகும்; இதில் உடலியக்கக் குறைபாடுகள் உள்ளோர், உறுப்பு நீக்கப்பட்டோர், கண் பார்வை குறைவுள்ளோர், மற்றும் பெருமூளை வாதம் உள்ளோர் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகள் குளிர்காலத்திலும் கோடைக்காலத்திலும் தொடர்புடைய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடந்த பின்னர் அதன் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளை பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழு கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களின் துவக்கம் 1948ஆம் ஆண்டு பி ...

                                               

ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண் ...

                                               

பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு

பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு பொதுநலவாய விளையாட்டுக்களை கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் உருவான பன்னாட்டு அமைப்பு ஆகும். இந்த விளையாட்டுப் போட்டிகள் குறித்த அனைத்து விடயங்களுக்கும் இந்த அமைப்பே பொறுப்பானதாகும்.

                                               

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பனிச்சூழலில் விளையாடப்படும் விளையாட்டுக்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். இதில் ஆல்பைன் பனிச்சறுக்கு, பையாத்லான், பாப் இசுலெட், கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு, கர்லிங், பிகர் பனிச்சறுக்கு, பிரீ இசுடைல் பனிச்சறுக்கு, பனி வளைதடியாட்டம், லூஜ், நோர்டிக் கம்பைன்டு, குறுந்தொலைவு விரைவுப் பனிச்சறுக்கு, எலும்புக்கூடு இசுலெட், பனிச்சறுக்கு தாண்டுதல், பனிப்பலகை, விரைவுப் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924ஆம் ஆண்டு பிரான்சின் சமோனிக்சில் நடத்தப்பட்டன. ...

                                     

ⓘ விளையாட்டுக்கள்

  • ப த நலவ ய க மன வ ல த வ ள ய ட ட க கள Commonwealth Games என பவ ஒர பன ன ட ட பல - வ ள ய ட ட ப ப ட ட கள க ண ட ந கழ வ க ம ஒவ வ ர ந ன க ண ட கள க க ர ம ற
  • 2010 ப த நலவ ய வ ள ய ட ட க கள ப த நலவ ய ந ட கள ட ய நட ப ற ம பத த ன பத வத மற ற ம ப த நலவ ய வ ள ய ட ட க கள என ற ப யர ல நட ப ற ம ஒன பத வத வ ள ய ட ட கள க ம
  • இண ஒல ம ப க வ ள ய ட ட க கள அல லத ம ற ற த த றன ளர ஒல ம ப க வ ள ய ட ட க கள Paralympic Games உடல க ற ப ட ள ள வ ள ய ட ட வ ரர கள பங க ற க ம ம தன ம ய ன
  • ஒல ம ப க வ ள ய ட ட க கள Olympic Games அல லத Olympics என பத இரண ட ஆண ட கள க க ஒர ம ற க ட க லத த ல ம க ள ர க லத த ல ம ம ற ற ம ற ற பல வ ற
  • தட கள வ ள ய ட ட க கள Athletics எனப பட வத தட கள ம த னத த ல இடம ப ற ம ஓட தல எற தல நடத தல த ண ட தல ப ன ற ச யற த றன கள உள ளடக க ய பல வ ற வ ள ய ட ட ப
  • க ட க க ல ஒல ம ப க வ ள ய ட ட க கள Summer Olympic Games அல லத ஒல ம ப யட ட ன வ ள ய ட ட க கள Games of the Olympiad பன ன ட ட ஒல ம ப க க ழ வ ல ந ன க ண ட கள க க
  • ப த நலவ ய வ ள ய ட ட க கள க ட டம ப ப Commonwealth Games Federation, CGF ப த நலவ ய வ ள ய ட ட க கள கட ட ப பட த தவ ம வழ நடத தவ ம உர வ ன பன ன ட ட அம ப ப
  • க ள ர க ல ஒல ம ப க வ ள ய ட ட க கள Winter Olympic Games ந ன க ஆண ட கள க க ஒர ம ற நடத தப பட ம பன ச ச ழல ல வ ள ய டப பட ம வ ள ய ட ட க கள க க ன ச றப ப
  • 2012 க ட க க ல இண ஒல ம ப க வ ள ய ட ட க கள 2012 Summer Paralympic Games பத ன ந த வத இண ஒல ம ப க வ ள ய ட ட ப ப ட ட கள ஆக ம இத ஐக க ய இர ச ச யத த ன
  • வ ள ய டப பட ட வந த வ ள ய ட ட க கள அல லத பரவல க வ ள ய டப பட ம வ ள ய ட ட க கள தம ழர வ ள ய ட ட கள ஆக ம இத ல பல வ ள ய ட ட க கள த ன ன ந த ய வ ல பரவல க
பனிப்பந்துச் சண்டை
                                               

பனிப்பந்துச் சண்டை

பனிப்பந்துச் சண்டை பனித்தூவிகளை ஒரு பந்தாக உருட்டி பிறர் மீது எறிந்து ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாக பனிப்பந்துகள் மென்மைவானவை, எனவே இவை ஒருவரையும் காயப்படுத்தா. இது மண்கட்டி சண்டைக்கு ஒத்த விளையாட்டு. இது பெரும்பாலும் சிறுவர்களாலும், இளையோராலும் விளையாடப்படுகிறது.

Users also searched:

...
...
...